கண்க்கன்பட்டி ஓம் சற்குரு பழனி சுவாமிகள் தெரிஞ்சவங்க லைக் போடுங்க
@RishiGuru-w2r9 ай бұрын
🙏🙏🙏
@sangamithiraig18349 ай бұрын
எனக்கு பிடித்த சத்குரு.
@jooprakash89089 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை, எங்க ஊரில் ஓர் ஜீவசாமதி உள்ளது, ஓர் நாள் நான் எதார்த்தமாகத்தான் அங்கே சென்றேன். அங்கே மூலாஸ்தனத்தில் உள்ள லிங்கத்தின் மீது ஓர் முகம் தெரிந்தது எனக்கு நீண்ட நேரமாக... நான் லிங்கமே அப்படிதான் நினைத்தேன், பின் கோவிலை சுற்றி விட்டு வந்து பார்த்தேன், வேறும் லிங்கம் மட்டுமே தெரிந்தது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, வெளியே அதே உருத்தில் ஓர் சித்தர் படமும் அவரின் வரலாறும் எழுதி இருந்தது, உள்ளே பார்த்த அதே முகத்தை நான் வெளியே வந்து பார்த்தது எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவும், பிரமிப்பாகவும் இருக்கு. அதன் பின் அடிக்கடி சித்தரின் முகமும் எனக்கு கனவில் அடிக்கடி தெரியும் , என்ன காரணமே... எல்லாம் இறைவனின் விருப்பம்.
@@manikandaneganathan3434 கடலூர் மாவட்டம், கடலூர் பண்ருட்டி நடுவில் அண்ணாகிரமம் உள்ளே, கோழிப்பாக்கம் ஊரில் நித்தியானந்தம் ஜீவ சமாதி ஆலயம்.
@megalamishnu48479 ай бұрын
மஹா சிவராத்திரி அன்று திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன், அம்மா. அங்கு ஞான தேசிகர் அவர்களின் ஜீவ சமாதியில் தரிசனம் செய்ய சென்ற போது அங்கு good vibrations அதிகமாய் இருந்ததை என்னால் உணர முடிந்தது 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@priyasulurs6789 ай бұрын
vanakkam. I wonder why most of our youtube videos show /use forigners in them why not Indian faces. like in thus video of yours you hv used a boy n girls face whwn you mentioned tension n sadness.
@JothiLakshmi-hb2sh9 ай бұрын
அம்மா நான் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுத்து விடுவேன் பிரபஞ்ச சகதி எனக்குள்ள வருவது போல் நான் உணர்வேன் எல்லா சித்தா்கள் பற்றி விளக்கம் வேண்டும்❤❤❤❤
@Aanmeegajothi-3696 ай бұрын
கணக்கன் பட்டி மூட்டை சாமிகள் ஜீவசமாதியில் நான் மிகப்பெரிய அதிர்வலைகளை உணர்ந்துள்ளேன் வாழ்க்கையில் அதிக நல்ல மாற்றங்களையும் சந்தித்துள்ளேன் . சற்குருவே சரணம்.
@KavirajB-u7v3 ай бұрын
தியானம் பண்ணுவிற்கல நீங்கள்
@radhakrishnanramesh54179 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா பழனிவாழ் சாக்கடை சித்தரை தரிசிக்கவேண்டி ஒருமுறை பழனியம்பதிக்கு சென்ற வேளையில் இரண்டு வயோதிக பெண்மணிகள் வழிதவறி பாஷை பிரச்சனையில் அவதிப்பட்டணர்.எங்கள் மன்றத்து அய்யா அவர்கள் எனக்கு ஓரளவு இந்தி தெரியமென்பதால் அவர்களை அவர்தம் குழுமத்துடன் சேர்க்கும் பொறுப்பை ஓப்படைத்தார்.அப்பணிமுடித்து சித்திரை தரிசிக்க எத்தனிக்கும் போது அது கைகூடவில்லை.மற்றனைவரும் என் அய்யா தவிர கிட்டத்தட்ட என்னை வெளியேற்றினர்.நானும் என் அய்யாவும் ஏதோ நம்மால் முடிந்த நல்ல காரியம் செய்தோம் என்று மனசாந்தியடைந்தோம்.இதுநடந்து சில மாதங்களுக்கு பிறகு ஆழியாரில் இருக்கும்போது மதிய இடைவேளையின் போது அன்னார் சமாதியடைந்தார் என்று கேள்விப்பட்டு கடைசிவரை நம்மால் தரிசிக்க முடியவில்லையே என விசனப்பட்டேன்.அதிசயம் சற்று தொலைவில் சிலநொடிப்பொழுது அன்னாரின் காட்சி மின்னலென தோன்றி மறைந்தது.வாழ்க வளமுடன்
@dhanalakshmic77818 ай бұрын
ரோஹித் குணமடைய எல்லாம் வல்ல கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி சுவாமிகள் அருள் புரிவார் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன்🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@lakshmanans16819 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@chithradevi-51498 ай бұрын
ஆமாம் உண்மை தான் அம்மா,என் மகனுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக வாந்தி,மருத்துவர் அல்சர் என்று சொல்லி காரம் இல்ல உணவு கொடுத்தும் சரி ஆகவில்லை, வண்ணாரப்பேட்டையில் தாத்தா வெங்கட சுப்பானந்தா (செங்கல் சித்தர்)சென்று வந்தால் சரியாகும் என்று என் தோழி சொல்ல அங்கு சென்று வந்த ஒரு வாரத்தில் என் மகனுக்கு,தலை மற்றும் வயிறு scan செய்து பார்த்து எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி பூரணமாக சரியாகி நன்றாக இருக்கிறான்....அனுபவ உண்மை...
@magimitra45369 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி ... நாங்க குடும்பத்துடன் செல்ல இருக்கோம் கேரளா அகத்தியர் ஜீவசமாதிக்கு... இந்த பதிவு எனக்கானது....
@vvvishnupiranesh53419 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே எவ்வளவு போராட்டம் அனைத்தும் சரி செய்தார் கணக்கன்பட்டி ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் 🙏🙏🙏
@vaisnavi.v11249 ай бұрын
எனது வழிகாட்டி, ஆன்மீக குரு வே நீங்கள் தான் சகோதரி நன்றி நன்றி நன்றி 🙏🏻💫💯❤️🧡💛💚💙💜🤍💌💟🙏🏻💐💐💐
@dishitaranidishitarani43769 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
@DivyaS-st8zs6 ай бұрын
கனக்கண்பட்டி ஐயா அனைத்தையும் தருவார் ஐயனை நம்பி சென்று வாருங்கள். ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் பழனிச்சாமி சாமிகள் ஐயா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🦋🙏
@adminloto71629 ай бұрын
தெரியாத சித்தர்களை காட்டிலும் நம்மை பெற்ற தாய்தந்தைக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை தாயே தந்தையே என்று போற்றி போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ShanmugamShanmugam-ln9yg9 ай бұрын
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி என்றென்றும் உங்களுக்கு அக்கா
@sangamithiraig18349 ай бұрын
இன்று காலை தான் சித்தர் கோயிலில் தியானம் பண்ணிட்டு வந்தேன்.இன்றே இந்த பதிலையும் பார்க்கிறேன்.மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி தாயே,❤❤
@satheesha.k.s1319 ай бұрын
எந்த கோவில் என்று சொல்லுங்கள்
@sangamithiraig18349 ай бұрын
கிழக்கு தாம்பரம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சத்குரு ஜீவசமாதி.
@sathyabalamurugan_8889 ай бұрын
உண்மையான வரிகள் அம்மா. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை போகும் வழியில் உள்ள கஞ்சமலையில் சித்தர் கோவில் பஸ்டாப் ல் காலாங்கி சித்தர் பெருமான் அருள்புரிகிறார். எத்தனை இடர் நேரினும் இன்றளவும் அவரே எங்களுக்கு துணையாய் வந்து துயர் தீர்க்கிறார். சித்தர் திருவடி சரணம். நீங்களும் அவரை காண வாருங்கள் தாயே. நன்றி
@RajiRaji-me4ko9 ай бұрын
அம்மா வணக்கம் எனது மகனின் பெயர் P. ரோகித் வயது 14 கடந்த 2 வருடங்களாக கணைய அழற்சி எனும் கொடிய நோயால் துன்பப்படுகிறான் இதனால் அவனது பித்தப்பையை அகற்றி விட்டார்கள் இருந்தாலும் சரியாகவில்லை. நாங்களும் நடுத்தர குடும்பமே எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் அவனை சரி செய்ய முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம் ஜாதகத்தில் குருதிசை சரியில்லை அது முடியும் வரை இப்படி தான் இருக்கும் என்று சொல்கிறார்கள் கடவுள்தான் உங்க மகனை காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள் என் மகன் நல்படியாக குணமாகி நல்ல ஆயுள் பலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா .எனக்கு மடிப்பிச்சை தாருங்கம்மா. இந்த Comments பார்ப்பவர்கள் எல்லாம் என் மகனுக்காக வேண்டிகொண்டு எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள்.😭😭
பிரபஞ்சத்தின் அருளாலும் இறைவனின் ஆசிர்வாதத்தால் உங்கள் மகன் பூரண குணம் அடைந்ததற்கு நன்றிகள்...
@veeradurai6919 ай бұрын
எங்க குல தெய்வம் மேல்மலையனூர் அங்காளம்மன்... அங்கே "சன்னு சித்தர்" ஜீவ சமாதி இருக்கிறது...அங்கே உள்ள பூசாரிகள் அதன் மீது ஏறி நடக்கிறார்கள் 😢...எதற்கெடுத்தாளும் காசு,காசு என்று தொந்தரவு செய்கிறார்கள்..🥺 இதனாலேயே என் நண்பனை அந்த கோவிலுக்கு கூப்பிட்டாலே வரமாட்டான்.. இதை தடுக்கும் படி ஒரு பதிவு போடுங்கள் அம்மா!🙏
அருமையான பதிவு அம்மா. சித்தர்கள் ஓட அருள் கிடைக்க எளிமையான விதிமுறை சொன்னதுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@Deepshikha3112vlogs4 ай бұрын
அம்மா நீங்க சொன்னது கண்டிப்பா உண்மைதான் என்னுடைய அனுபவம் பாத்தீங்கன்னா ஸ்ரீ பாமன் சாமி கோயிலுக்கு போனது அவரோட அருள் வந்து ரொம்ப அற்புதமானது அஞ்சு வருஷம் குழந்தை இல்லாம இருந்தது ஒரு அழகான தேவதையே பெண் குழந்தையை பெற்றெடுத்த மேலும் மேலும் என்னுடைய வாழ்க்கையில முன்னேறுவதற்கு அவருடைய ஆசீர்வாதம் ஐயாவோட ஆசிர்வாதம் தான் 🙏🙏🙏🙏
@Munees-y2g9 ай бұрын
அம்மா உங்கள் இத்தகைய பதிவுகள் என்னைப் பக்குவப்படுத்தி கொண்டுயிறுக்கின்றது தினம்தோறும் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது மனதில் ஒரு அமைதியும் தெளிவும் உண்டாகிறது நன்றி அம்மா
@KavithaL-op8xr9 ай бұрын
பழனி கணக்கப்பட்டி மூட்டை சுவாமிகள் ஒரு முறை சென்று வந்தாலே வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதை காணலாம். என் அப்பா கணக்கம்பட்டி யார் கருணையின் மறு உருவம்.
@priyar26859 ай бұрын
I accept this yen valkailum mattram erruku
@ஆராதீARD3 ай бұрын
உண்மை 🛕🪷🦚💐🙏🏻
@kalaiselvi-zu9sg9 ай бұрын
சேலத்தில் உள்ள மாயம்மா ஜீவ சமாதியில் தியானம் செய்யும் போது அடியாள் மாயம்மா அம்மாவின் அருளை உணர்ந்து இருக்கேன் சகோதரி, அதை உணரும் போது எல்லை இல்லாத ஆனந்தம் அடைந்தேன்,உணர்ந்தேன், மாயம்மா திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி பி
@mithrasathish40389 ай бұрын
அவர் காளியின் அவதாரம்.. நடிகர் ராஜேஷ் மாயம்மா சித்தர் பற்றி பேசியுள்ள வீடியோவை பார்க்கவும். அற்புதமான தகவல்கள்
@babuprabhu97989 ай бұрын
யாருடைய குலதெய்வம் எல்லாம் சித்தர்🎉🎉🎉அம்மா எங்கள் குலதெய்வமே சித்தர் ❤தான் " மதுரை திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் 🎉என்று விநாயகரை லிங்கத்தின் மீது பிரதிஸ்டை செய்து வழிபடுகிறோம்.🎉 கோரக்க சித்தர் ஜீவசமாதி வடக்குப்பொய்கைநல்லூரில் ( நாகை) உள்ளது. மதுரை , பரமக்குடி, காரைக்கால், இராமநாதபுரம் ஊரில் உள்ள 7000 குடும்பங்களுக்கு திருப்புவனம் கோரக்கநாத பட்டாணி சுவாமி தான் குலதெய்வம்❤
@malarsangeeth97159 ай бұрын
சகோதரி,நீங்கள் சொல்வது உண்மை தான்,மனதை ஒரு நிலைப்படுத்தி அந்த சித்தர்களை நினைத்து கொண்டால் போதும்,கண்முன்னே தோன்றுவார்கள்,நம்ம குன்றத்தூர் முருகன் கோயிலில் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் முன் அமர்ந்து அவரை மனதார நினைப்பேன்,அவர் என் கண்ணை விட்டு நீங்காமல் இருப்பார்,
@selvisri62264 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி அம்மா குருவே சரணம் தியானம் பயிற்சி செய்தால் அதனுடைய இன்பம் அனுபவித்தாள் உணரலாம் சொல்ல வார்த்தையே இல்லை ஒரு போதை நிலையில் ஆனந்தமான இன்பமாக உணரலாம் மிக்க நன்றி குருவே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤
@velouk94926 ай бұрын
முற்றிலும் உண்மை பல் வருடமாக உனர்ந்து சித்தர்கள் சன்னதிக்கு சேன்று வணங்குகிறேன் வாழ்க வளமுடன் தாயே 🌹
@Brindha2169 ай бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு நன்றிகள் பல 🙏🙏🙏
@sathyaarun47759 ай бұрын
எங்கள் குருமாதாவுக்கு வணக்கம்.நிதர்சனமான உண்மை அம்மா நானும் எந்த கோவிலுக்கு சென்றாலும் சில நிமிடமாவது தியானம் செய்து விட்டு வருவேன் பல நேரங்களில் என்னை அரியாமல் நேரம் போவதே தெரியாது அந்த மனநிம்மதிக்கு ஈடு இணை இல்லை.இருப்பினும் இன்னும் ஆழ்ந்த நிலையில் தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அந்த ஈசன் அருளும் உங்கள் கருணையும் வேண்டும் 🙏🙏🙏🙏
@jrajju3 ай бұрын
சிதம்பரம் - மூலர் அரங்கம் சட்டமுனி வைத்தீஸ்வரன்கோயில் தன் வந்தரி போயூர் கோரக்கர் மயிலாடுதுறை குதம்பர் சங்கரன்கோயில் பாம்பாட்டி திரு அண்ணாமலை இடைக்காடார் எட்டுக்குடி வான்மீகர் அழகுமலை ராம தேவர் திருப்பதி கொங்கணாவர் பழனி போகர் இத்தலங்கள் யாவும் சித்தர்களின் பொருட்டு சிறப்பு வாய்ந்தவை
@ராம்குமார்-ன4ங6 ай бұрын
ரோகித் குணமடைய என் அப்பன் சிவபெருமானிடம் வேண்டுகிறேன்
@vijisweety31184 ай бұрын
அம்மா ❤❤❤ நான் வணங்கும் என் அப்பா பாம்பாட்டி சித்தர் 🙏🙏🙏 என்றும் மறவாத நிலை வேண்டும் என் அப்பா 🙏🙏🙏 தெய்வங்கள் தான் என் குடும்பம் 🙏🙏🙏
@rajinidevi95309 ай бұрын
ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திராள் ஸ்வாமிகள் என்னுடைய பரமேஷ்டி குரு ஆவார்.அவர் ஜீவ சமாதி கரூரிலிருந்து 12கிமி தொலைவில் உள்ள நெரூர் என்னும் கிராமத்தில் காவிரி அற்றங்கரையில் அமைந்துள்ளது. அங்கு அமர்ந்து தியானம் செய்யும் போது அதிஅற்புதமான சக்தி உடைய அதிர்வலைகளை உணர முடியும். நன்றிங்க. ஸ்ரீ குருப்யோ நமஹ. ஸ்ரீசத்குரு சரணாரவந்தாப்யாம் நமஹ
@govindarajalukv41247 ай бұрын
நடுபழனி (பள்ளிக்கரணை,அச்சரபாக்கம் அருகில்) முத்துசாமி சுவாமிகள் ஜீவசமாதி.பாலதண்டாயுதபாணி முருகர் ஆலயம்,காஞ்சி மஹா பெரியவா வந்து சென்ற ஆலயம்.வரவிருந்த இடர் தடுத்து காத்த ஆலயம்.❤❤
@reenaram87949 ай бұрын
புதியதாக தான் அம்மா பன்னப்போறேன். உங்கள் மேல் தீராத அன்பும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறேன் அம்மா. 🙏🙏
@அனைத்தும்முருகனே4 ай бұрын
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவ ஜீவ ஆலயத்தில் நல்ல அதிர்வுகளை உணரலாம், மனதால் கேட்கும் கேள்விகளுக்கு ஏதாவது ஒரு வழியில் உடனடியாக பதில் கிடைக்கும்..... பாம்பன் சுவாமிகள் நம்முடன் பேசும் தெய்வம்..... முருகனின் அருளை சர்வ நிச்சயமாக பெற்றுத்தரும்....ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ .... ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@mohaneswari.r53664 ай бұрын
வணக்கம் அம்மா சித்தர்கள் பற்றிய கூறியவை அருமை என் அனுபவத்தில் ஒரு நாள்என் கனவில் ஒரு பெரியவர் வந்தார் அந்த ஊர் பெயர் மட்டுமே கனவில் பொன்மார் என தெரியவந்தது. மறுநாள் நாள் Google Search அவ்வூரில் உள்ள கோயில்களை தேடிய பொழுது கனவில் வந்தவர் ஒரு சித்தர் என்று தெரிந்து கொண்டு அவ்விடத்திற்கு சென்றபோது பெயர் தெரியாத சித்தர் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்தவர் என்று அறிந்தேன் மிகுந்த ஆச்சரியம் ஆனந்தம் அடைந்தேன் எல்லாம் ஆதியும் அந்தமும் இல்லா அவன் அருள் என அறிந்து உளம் பூரித்தேன் பொன்மார் என்ற சித்தர் கோயில் தாம்பரம் வண்டலூர் அருகில் உள்ளது
@pradeepsb69084 ай бұрын
Exact location sir
@yogasri7869 ай бұрын
உங்கள் மகனை வேதாத்திரி அவர்களின் மனவளக்கலை மன்றத்திற்கு அனுப்பவும் அங்கு தரும் யோக மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அவன் நலம் பெறுவான்..
@bksamydmk964517 күн бұрын
உங்கள் இந்தப் பதிவு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@sunsunjana97486 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் 🙇🏻♂️🙏🏻🦚🐓
@PradheephaPradheepha9 ай бұрын
வணக்கம் அம்மா. நாங்களும் அடிக்கடி சித்தர் ஜுவசமாதிகளுக்கெல்லாம் போய்ட்டு வருவோம். மனம் மகிழ்ச்சியைத் தரும். இப்பதிவைத் தந்ததற்கு நன்றி அம்மா.
@arulselvaneo75153 ай бұрын
வணக்கம் அம்மா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை அருளாளர்களை ஆழ்நிலை தியானத்தின் வழியாக கண்டுணர்ந்து அவற்றில் ஒருசிலவற்றை எடுத்துரைக்கிறேன் பல்வேறு சித்தர்கள் வாழும் இடத்தில் தியானம் முதலில் திருவண்ணாமலையில் நான் அருளாளரை கண்ட அனுபவத்தை விவரிக்க முடியவில்லை பின்னர் சதுரகிரி மலைக்கு செல்ல பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் சென்று மனமுருகி அங்கே சித்தராகவே அடியேன் மாறி ஆனந்தவல்லியம்மனாக 2019புரட்டாசிமாதம் விஜயதசமி நன்னாளில் அம்புபோடுதல் நிகழ்ச்சியை நடாத்திட ஈசன் அருள்பாலித்தார் கொரோனா காலத்தில் பழநியாண்டவரிடம் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது அப்போது தண்டாயுதபாணியுடனும் போகர் சன்னதியிலும் நான் பெற்ற பேரின்பத்தை எவ்வாறு வார்த்தைகளால் கூற முடியும் சீரடி சாய்பாபா கணக்கன்பட்டி பழநிசுவாமி ....இன்னும் இன்னும் அடியேன் அருளாளர்களால் பெற்ற பேரின்பம் நிறைய உள்ளது நினைவுபட இந்த பதிவினை வாய்ப்பளித்ததற்கு நன்றிகலந்த வணக்கம் நன்றியம்மா
@aruljothia-qt2pu6 ай бұрын
சித்தர் குறித்து வெகு நாளாக காத்து இருந்தேன் அர்புதம் அம்மா நன்றி சிவாயநம சிவ சிவசிவ 🙏🙏🙏🙏🙏🙏
@shanthisundhar45959 ай бұрын
அம்மா அந்த அருளாளரே நீங்கதாம்மா உங்களைப் பற்றி கொண்டதனாலதான் நாங்கள் அந்த ஆண்டவனை வெகுவிருப்பா பற்றிக் கொள்கிறோம்ம் அம்மா
@ananthiashokkumar63239 ай бұрын
நன்றி அக்கா.தாயைப்போல் உண்மை….தியானம் மன அமைதியை தந்தது.பல பிரச்சனைகளில் இருந்து என்னை அமைதி படுத்தியது….மேலும் உங்கள் பதிவுகளும் இறை நிலையை உணரவைத்தது.நன்றி.
@prabhaalagarsamy30539 ай бұрын
என் கணவில் சித்தர் போல ஒருவர் வந்தார். அவர் எனக்கு திருநீர் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார் அம்மா. இந்த கனவு வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
@mithrasathish40389 ай бұрын
திருநீறு- சிவன், சிவலிங்கம் சம்பந்தப்பட்ட சித்தர்..
@LakshmiKalasri-nd8et9 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏 சித்தபுருஷர்களை பற்றி ரொம்ப அருமையாக சொன்னிங்க நான் கடவுளை நினைத்து தியானம் பன்னுவேன் இனிமேல் நீங்க சொன்ன சித்தர்கள் பற்றி தியானம் பன்னுகிறேன் மிக்க நன்றி குருமாதா🙏🙏
@SampathKumarKMU9 ай бұрын
True, Pamban Swamigal excellent vibration we got at Thiruvanmiyur Jeeva Samadhi Temple
@95661011326 ай бұрын
Amma i had super experience in madurai meenakshi amman temple I were doing yoga and meditation 10 years back regularly I went to meenakshi amman temple one day i dont know it's was pournami on that day after worshiping meenakshi amman i were doing pradakshana in temple suddenly I got head pain in my forehead so i sat down for a while and closed my eyes after that when I enquired one uncle he said here sundarandar siddhar jeeva samadhi is there that was one of the great experience in my life amma
@umaseenu80853 ай бұрын
அம்மா ❤ என் ஊர் ஶ்ரீபெரும்புதூரில் உள்ள வடமாங்கலம்கிரமாம் உள்ளது அங்கு ஶ்ரீலஶ்ரீ அருள் வெளிச் சித்தர் பாபா ஜீவசமாதி இருக்கிறது அம்மா மாசி மாதம் ஆண்டு பூஜை நடக்கும் அம்மா ❤ உங்களால் வரமுடிந்தால் வாருங்கள் அம்மா❤ எம்ஜிஆர் இறப்பு முன்பே கனித்து சொன்னவர் அம்மா ❤
@devisankari-z9j9 ай бұрын
அம்மா உங்களை என் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்.
@madhavanshanmugam57104 ай бұрын
அருமை நன்றி அம்மா இதை முழுமையாக பழனி கணக்கன்பட்டி ச ற்குரு அப்பாவிடம் ஆசி வாங்கி அதை
@SriniVasan-rh6gd9 ай бұрын
அருமையான ஆன்மீக களன்சியம் தங்கள் முருகன் அருளால் பல்லாண்டு வாழ்க எங்களுடைய மதுரை வில்லாபுரம் ஆதிமுலபெயருமாள் கோவிலுக்கு ஒரு முறை வருகை தந்து சொற்பொழிவு ஆற்ற வேண்டும். அகத்தியர்
@SenthilPandiesh5 ай бұрын
கோயம்புத்தூர்... இராமனந்த ஜீவ சமாதி சென்று வந்தோம்.... குருவருளால்... பல திருப்பங்களில் நாங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vanitha-vs1te9 ай бұрын
அருமையான பதிவிற்க்காக மிகவும் நன்றி அம்மா
@ShanthiIsai4 ай бұрын
பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் கோடி சுவாமிகள் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் ஜீவசமாதி உள்ளது நினைத்தது நடக்கும் வாழ்க்கை சிறப்பாக அமையும் அமைதி நிலவும் சென்று பாருங்கள் மாற்றம் நிகழும் .
@sakthikaviskitchen97334 ай бұрын
It's true
@rajalakshmim45229 ай бұрын
வணக்கம் அம்மா. சித்தர்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று வரும்போதெல்லாம் ஆழ்ந்த அமைதியும் இனம்புரியாத மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
வணக்கம் அம்மா கணக்கன்பட்டி பழனி சுவாமிகள் ஆலயத்திற்கு சென்று வந்தால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும்
@KavithaL-op8xr9 ай бұрын
100 % unmai
@manomahesh44349 ай бұрын
Thank you so much ma'am. I jus opened my Mobile with the thought of having dhanvantari siddhar valipadu for my child welfare. Happy that I opened your notification in KZbin. Thanks to lord and universe
@t.gsarun6 ай бұрын
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி
@nandhakumark39889 ай бұрын
நீங்கள் கூறுவது 💯 உண்மை தான்.
@pothumani10719 ай бұрын
ஓவ்வொரு சித்தர்கள் பற்றி அவர்களோட வாழ்க்கை பற்றி பதிவு போடவும் தயவு செய்து அம்மா
@ramaiyanmanohar29078 ай бұрын
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க. திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சித்தர்கள் சித்தர்கள் வழிபாட்டு முறை அறிந்தகொள்ள உதவினீர்கள் அம்மா ,மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@AbiJega-fz3yk9 ай бұрын
அம்மா வேல் மாற்றல் விளக்கம் செல்லுங்கம்மா❤❤
@sharmilaniviamru5639 ай бұрын
Ungaloda yella athivayum nan parthiruken amma Nenga solra yella pathivum use fulla eruku amma 🙏🙏🙏
@shathasakthi94049 ай бұрын
குல தெய்வம் கோயிலுக்கு அரிசி சர்க்கரை வாங்கி கொடுப்பது... சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து தருவது போல சுவாமிக்கு நெய்வேத்ய பொருட்கள் கொடுப்பதன் பலன்கள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்....
@dharmaraj76782 ай бұрын
நான் ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் நீண்ட நாள் தொண்டன் என் குடும்பத்தை காக்கும் பரம்பொருள் அவர் காஞ்சி மகா பெரியவர் அவர்களின் பக்தன் மகா பெரியவர் ஒவ்வொரு பிரச்சனையையும் மிக சுலபமாக தீர்த்து எனக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார் இந்த இரு மகான்களையும் வணங்குங்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
@SelvamSelvam-zf9iy7 ай бұрын
ஶ்ரீ காளங்கிநாதர் சித்தர் துணை🔥
@palrajchinnasamy40438 ай бұрын
அருள்மிகு முருகனின் அருளால் உங்கள் மகன் சீக்கிரமாக நலம் பெற நல்வாழ்த்துக்கள் சார்.
அக்கா உங்கள் பதிவை பார்க்கும் போது ஒரு தன்நம்பிக்கை வருகிறது வாழ்க வளர்க 🙏
@comedyboys07-v8iАй бұрын
அம்மா கோடான கோடி நன்றிகள்! எல்லாம் வல்ல தாயின் அருள்!
@butterflysoul9079 ай бұрын
Palani kanakampatti sithar kovil naga povom amma 💐🤩
@scepterthrone43159 ай бұрын
Entha ஊரு நீங்க
@appartv32039 ай бұрын
வணக்கம் வணக்கம் வணக்கம் நல்ல தகவல்
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்6 ай бұрын
தஞ்சை அருகில் இருக்கும் கத்தரிநத்தம் பகுதியில் ஜீவசமாதி என்று சொல்லும் பலரின் முன்னே நான் சமாதியல்ல உங்களுக்கெல்லாம் சமமானவர் என்றுரைத்து உயிர் உருவமில்லாமல் உடலுருவம் கொண்டு பற்பல உன்னதங்களை பலருக்கு உள்ளுணர்த்தி உலாவும் அருள்மிகு ஐயா சுருளிமலை மெளனகுரு சித்தர் ஜெகந்நாத சுவாமி உறைவிடம் என்று சொல்லுவோர் மத்தியில் அவரை உணர்ந்தோருக்கு அவர் உலாவுமிடம் அனைவரும் வருக அவரவர் பேரருள் பெருக இடம் தஞ்சை புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் ரயில் நிலையம் எதிரிலே
@ranikavi49079 ай бұрын
நன்றி அம்மா.சித்தர்கள்வரலாறுநான் தெரிந்து கொண்டேன்.
@SelvamS-nf2xk3 ай бұрын
Om Sri sarguru Palani swamy kanakanpatti
@subashinikanniah27669 ай бұрын
Mam I have experienced Sri math pamban swamigal .... Whenever I pray him with true devotion he is answering me I've experienced Mam
@6a17mugulss29 ай бұрын
என் குருவுக்கு வணக்கம் இன்று என் மகனுக்கு பிறந்தநாள் நீங்கள் வாழ்த்த வேண்டும்
@RajeshRajesh-q2l3qАй бұрын
Super amma
@prabham63109 ай бұрын
வணக்கம் அம்மா.எங்களுக்கு எந்த விதமான புதிய பதிவுகளை உங்களை தவிர யாராலும் தர முடியாது.மிக்க நன்றிங்க அம்மா.❤
@nithi-xl7ku9 ай бұрын
🙏சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்க அம்மா
@mathivanielango98519 ай бұрын
Neengale andha kadavuludaya roopam dhan nu nan nenaikiren sola veru sol illai miga miga nanri amma
@ranju97819 ай бұрын
ஓவ்வொரு ராசிக்கு ஓரு சித்தர் துலாம் ராசி: ஸ்ரீ குதம்பை சித்தர் - மாயூரம்
@sundarimariappan73969 ай бұрын
மேஷம் பரணி நட்சத்திரம், கடகம் புனர்பூசம் நட்சத்திரம் எந்த சித்தர் வரும்
@mithrasathish40389 ай бұрын
@@sundarimariappan7396google Or KZbin la check panunga varum
@ranju97819 ай бұрын
@@sundarimariappan7396 ஸ்ரீ தன்வந்திரி & ஸ்ரீ வசிஷ்டர் - வைதீஸ்வரன் கோயில் கடகம்
@scepterthrone43159 ай бұрын
துலா ராசி சிவாதி தன் நான் போதும் தா சாமி nu தோன்ற அளவு poite......குதம்பாய் சித்தர் நூல்கள் சொல்லுங்க லே போட்டோ இருக்கா
@Amalas_kitchenАй бұрын
நான் ஒரு சித்தவித்தியார்த்தி என்பதில் மனநிறையோடு வாழ்ந்து வருகிறேன்
@ranjanaaramesh88869 ай бұрын
கருங்காலி மாலை பற்றி பதிவு கொடுங்க அம்மா
@fisheyes20239 ай бұрын
அம்மா வணக்கம் , சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் பொன்னம்பலம் சித்தர் ஓலைப்பாடி ரோட்டில் அமைந்துள்ளது இதற்கு பஸ் வசதி ரயில்வே நிலையம் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது ஸ்டாப் நேம் பெத்தநாயக்கன்பாளையம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ள சித்தர்களிடம் நினைத்த காரியம் நிறைவேறியது எனக்கு ஓம் நமச்சிவாயம்
@navithasreesaravanan94029 ай бұрын
அம்மா பழனியில் இருக்கிற கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சித்தரை பற்றி சொல்லுங்கம்மா😊😊
@Mrs.851319 ай бұрын
தென் பொன் பரப்பியில் காகபுஜண்டர் தன் மனைவியுடன் உள்ள ஜீவசமாதி அமைந்துள்ளது. மனநிம்மதி தரும் இடம் 🙏🙏🙏
@UdayashankarUdayashankarNalliS6 ай бұрын
Thank you I will do it 🎉
@tamilselvim20699 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sumithavenugopal78794 ай бұрын
Thank you so much for your video 🙏🙏🙏
@deviraman80468 ай бұрын
ஓம் நமசிவாய பிரம்ம ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தரகோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்
@iplauction353915 күн бұрын
அம்மா நாங்கள் பட்டினத்தார் ஜீவ சமாதிக்கும் நெருர் சதாசிவ பிரம்மந்திரர் மதுரையில் நிஜனாந்த ஜீவசமாதிக்கும் சென்றுஉள்ளோம் எனக்கு 3மாதத்திற்க்கு ஓரு முறை ஜீவ சமாதிக்கு சென்று வரவேண்டும் இல்லையென்றால் உடல்நிலை பாதிக்கப்படும்