வேளாங்கன்னி தேவாலயத்துக்கு வெளிநாடுகளிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். அதனால் கடைகளில் பல மொழிகளில் தகவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
@spremilaannarajah7015Ай бұрын
மிக்க நன்றி for this video 🙏. The rotti kadai is it still there ? ( one man throw the rotti and the other one catch it )
@pulenthirankandiah3983Ай бұрын
வணக்கம் தம்பி உங்கள் பதிவுக்கு நன்றி.நாகபட்டிணத்தில் இருந்து ஐந்து கிலொமீற்றர் நாகூர் அங்கே காங்கேசன் மடம் இருக்கிறது.காங்கேசன்துறையிலிருந்து வந்து இங்கே ஜீவசமாதியாகியிருக்கிறார்.சின்னக்கோவிலாக கட்டியிருக்கிறார்கள்.அந்தக்கோவிலுக்குப்போய்வந்தாலே நினைத்ததெல்லாம் நிறைவேறும்.நாகூர் சென்று காங்கேசன் மடம் எங்கேயிருக்கிறது கேட்டால் மக்கள் காட்டுவார்கள்.அற்புதமான ஜீவசமாதி.சந்தர்ப்பத்தை தவறவிடாதீங்க.நன்றி.
@UthapirapuАй бұрын
நன்றி இப்படி ஒன்று இருக்கிறதா என்று உங்களால் அறிந்தேன் நாங்கள் இந்தியா சென்றால் கட்டாயம் அங்கு போவோம் நன்றி🙏
@JesildaJinthuАй бұрын
Annachi nice ❤
@KannanKannan-es4rjАй бұрын
Sirichu elathupa
@thayanithypiratheeban1869Ай бұрын
Nice. Enjoy
@முல்லைக்கனிАй бұрын
India best country bro my experience 2 month stay panenna
@MalathyMalathy-h3yАй бұрын
மகாபலிபுரம் போய் பாருங்கள் நல்ல இருக்கும் பக்கம் தான் அண்ணா