கிழக்கின் ஆழ் கடல் மீன் சுரங்கம் குவியும் மீன் வியாபாரிகள் | Amazing Fish Market |

  Рет қаралды 6,773

Lanka Boys

Lanka Boys

5 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாளிகை காடு எனும் மிகப்பெரிய மீன் சந்தை இதில் கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு அதிகளவான மீன்கள் இச்சந்தைக்கு வந்துள்ளது மற்றும் இந்த சந்தையில் இருந்து இலங்கையில் பல பிரதேசங்களுக்கு இங்குள்ள மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது இக்காணொளியில் மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் மீனவர்களுடன் உரையாடி அவர்களுடைய ஏற்றுமதி சம்பந்தமான சில நடவடிக்கைகளையும் இங்கு காணப்படும் விதவிதமான மீன்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம் இந்தக் காணொளியை பார்க்கும் நீங்கள் பல மக்கள்கள் பயன் பெற வேண்டும் என்றால் மற்றவர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்
Hello to all Tamil speaking relations.
The biggest fish market in Sri Lanka is Maligadu in the Eastern Province where after last four months more fishes have come to this market and fishes are exported from this market to many areas in Sri Lanka. We have brought this video to view if you want many people to benefit from watching this video then please share it with others
#fish #rain #tamilvlog #sltamilvlog #flood #fishingvideo #rurallife #jaffna

Пікірлер: 28
@vinoqr
@vinoqr 5 ай бұрын
Very informative video about fish in Sri Lanka. Good job 👍
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks nanpa 💓🤗
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 5 ай бұрын
"AWESOME VIDEO"!!!!!!!!!!,,,,,, 💯🌟💖👍👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks nanpa 🤗💓
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 5 ай бұрын
Vera level super video masha Allah fish 🐟 price konjam tan makkalum santosam alhamtthuilla super
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks nanpa 🤗💓
@KikiDoop
@KikiDoop 5 ай бұрын
people are happy and smiling, even if they have ergonomic problems. Thank you thambigal ♥️
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks Anna 😊
@yomamasfedfsfed
@yomamasfedfsfed 5 ай бұрын
Great videos without boring Keep it up ❤
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks nanpa 🤗💓
@srisrilanka7087
@srisrilanka7087 5 ай бұрын
🌿வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்🌷👏
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks tambi
@balaragul11
@balaragul11 5 ай бұрын
Supper Supper mappilinkalaa....
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks mappula santippom
@balaragul11
@balaragul11 5 ай бұрын
நிச்சயமாக...
@saheehaja3377
@saheehaja3377 4 ай бұрын
Im Your Your Subscriber....So Pls Tell Mention The (Location) that Where You Taking Video
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Malihakkadu bro
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 5 ай бұрын
❤ nice 👍
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks nanpa Eppadi suham?
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 5 ай бұрын
👌👍
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
Thanks 👍
@saheehaja3377
@saheehaja3377 4 ай бұрын
இது எங்க இருக்கு???? எந்த இடம் என்று சொல்லாம வீடியோ போட்டல் எப்படி????
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Place maalihakkadu
@kirus2006
@kirus2006 5 ай бұрын
தம்பி ஒரு வீடியோ போடும் போது முதலில் அந்த இடம் எங்க இருக்கின்றது அதன் சிறப்பு என்ன எப்போது இந்த மார்கட் திறப்பாங்க எப்போது அடைப்பாங்க ஆக குறைந்தது எத்தனை கிலோ மீன் வாங்க முடியும் என்பதை விளக்கி போடுங்க அது உங்கள் வீடியோவை பார்ப்பவர்களுக்கு எதாவது புரியோதனமாக இருக்கும்
@Lankaboys
@Lankaboys 5 ай бұрын
அண்ணா எங்களது சேனலில் நீங்கள் கூறுவது போல் இந்த மீன் சந்தையை ஏற்கனவே வீடியோ போட்டுள்ளோம்
@djjnk-
@djjnk- 5 ай бұрын
குறை கூறுவது சில மனிதர்களின் இயல்பு ஆனால் சில விடயங்களை முழுசா ஆராயாமல் குறை கூறுவது முட்டாள்களின் இயல்பு
@saheehaja3377
@saheehaja3377 4 ай бұрын
இது எங்க இருக்கு???? எந்த இடம் என்று சொல்லாம வீடியோ போட்டல் எப்படி????
@Lankaboys
@Lankaboys 4 ай бұрын
Already solli irukkuram bro atan Place Kalmunai malihakkadu
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН