Super madam.naanum poonen yesterday morning 6Am itself.innu neraya Verity fishes irunthathu. Naa tengai parai vanguna 3kg fish 450/kg.unga video pakurapo neraya fishes illa pola
@RamyaVeetuSamayal11 ай бұрын
aama late la ellam vithurukkum, na small fish vanganum atha porumaiya ponen👍thank you bro for your support 👍
Whole sale box la vanguradhu prawns crabs pricesoda cover panni podunga sister vanagarthula
@RamyaVeetuSamayal11 ай бұрын
Next week poduren👍👍
@syedalimaraikan767011 ай бұрын
1.Paruthi velai meen 2.kallivetti
@RamyaVeetuSamayal11 ай бұрын
Thank you for the information 🙏
@manikanthan469311 ай бұрын
After longtime, you have uploaded video on Vanagaram Fish market. More informative. Any number of video on the same market giving new information. Thank you for yor video. If you add time and day of visit will guide us to go to the market.
நெய் மீன் கிடைக்குமா? ரொம்ப அலஞ்சோம், but கிடைக்கல... வானகரம், போரூர் சுத்து சுத்துனு சுத்திட்டோம்.... எங்கு கிடைக்கும்?
@mirasunithya993811 ай бұрын
எத்தனை கிலோ வேணும்
@RamyaVeetuSamayal11 ай бұрын
Kasimedu shed la phone panna eduthu vaippanga. Contact description la irukkum 👍
@nathansvblog50011 ай бұрын
Akka oru naal enaku meen kolambu vechu kudunga
@RamyaVeetuSamayal11 ай бұрын
Kandippa pa ma
@Naturelover-gf5ju11 ай бұрын
Hi akka aiyra meenu enga kedaikum
@gayathrigayas320411 ай бұрын
Village aathula kedaikum,
@Naturelover-gf5ju11 ай бұрын
Sis athu therium in chennai enga kedaikum market la
@RamyaVeetuSamayal11 ай бұрын
Chennai la ithu varakkum parthathilla👍yaravathu therija sollunga👍
@KaliMuthu-ix3gx11 ай бұрын
Athu manjal sankara than mam
@RamyaVeetuSamayal10 ай бұрын
Appadiya 👍
@lakshmidevi16911 ай бұрын
நாட்டு மத்தி தல நல்ல சிவப்பாய் இருக்கும்
@RamyaVeetuSamayal11 ай бұрын
ஐஸ் ஒழுங்கா போடலனா சிகப்பாக மாறும்👍
@rockraju900511 ай бұрын
@@RamyaVeetuSamayalஉணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும் கெட்டு போன மீன்களை இங்கு விற்கிறார்கள். நான் பல முறை சென்று ஏமாந்து விட்டேன். தூர்நற்றம் நிறைந்த கெட்டு போன மீன்களை விற்கிறார்கள்.
@gokulhs579311 ай бұрын
Yaarum ippadi vivarama veediyo pottadhu illee
@RamyaVeetuSamayal11 ай бұрын
Thank you 😊
@loguraj132711 ай бұрын
மீன் விற்பவர் செருப்பு போடாமல் இருந்தால் நல்லாருக்கும்