கிளி & குரங்கு loves💖😂👌🏻

  Рет қаралды 399,541

kv Pets world & kv journey

kv Pets world & kv journey

Күн бұрын

Edited by VideoGuru:videoguru.page...

Пікірлер: 265
@vikk9473
@vikk9473 6 ай бұрын
பாக்கவே ரொம்ப அருமையா சந்தோசமா இருக்கு குரங்கு கைய கிளி புடிக்குது அந்தக் காட்சி சூப்பரா இருக்கு 👌🏻
@KAgri24
@KAgri24 5 ай бұрын
Super -erukku
@bhascaranduraisamy2779
@bhascaranduraisamy2779 5 ай бұрын
கள்ளம் கபடமில்லா அன்பு ஜீவன்கள் ❤❤❤
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 5 ай бұрын
ஒரு அபூர்வமான, அழகிய காட்சி. Long live their friendship !
@munafabdul7127
@munafabdul7127 4 ай бұрын
இந்த காட்சி அருமையாக உள்ளது இந்த மியூசிக் அடிமனதில் ஏதோ சொல்ல கமல் படங்களில் 1000 முறை கேட்டாலும் மிக மிக அருமை யான பாடல் கள்❤❤❤❤❤
@gpanneerraj9204
@gpanneerraj9204 5 ай бұрын
இரண்டும் குழந்தைகளே 👌👏👏👏👍
@MuBala-v2q
@MuBala-v2q 5 ай бұрын
அய்யோ எவ்ளோ அழகு 😂😂😂😂
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 6 ай бұрын
அருமையான காட்சி அன்பினால் பெருமிதம் அனைத்து உயிரினங்களும் அடையட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sambathramachandran1608
@sambathramachandran1608 5 ай бұрын
மனிதனுக்கு மனிநேயத்தை கற்றுகொடுக்கும் கல்லகபடமற்ற நல் உள்ளங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அன்பு அன்பு அன்ப மட்டுமே கண்ணுக்கு தெரிகின்ற அற்புத காட்சி இது தெய்வீகம்
@sunainadeka8149
@sunainadeka8149 5 ай бұрын
Amazing understanding with animal and bird❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SMSSMS-v4p
@SMSSMS-v4p 5 ай бұрын
இந்த பதிவு என்னை கண்களங்க வைத்து விட்டது. பார்க்க ஆசையா இருக்கு ❤❤❤❤❤❤❤
@malarvilirt9251
@malarvilirt9251 5 ай бұрын
ஆமா
@sujatha28919
@sujatha28919 5 ай бұрын
Cute.. No caste.. No politics.. No veriation... 👌👌👌
@Feya2023
@Feya2023 4 ай бұрын
Без слов эти два друга нашли общий "язык " общения .Это и есть дружба.
@RajathiRajathi-u9o
@RajathiRajathi-u9o 4 ай бұрын
எல்லாம் கவலை இல்லாத அன்பு
@murugankannan293
@murugankannan293 4 ай бұрын
Vera level really very nice ❤❤❤❤❤❤
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 5 ай бұрын
இந்த குரங்கு வகை நம்மூர் வகையை சேர்ந்தது அல்ல. அதனல்தான் இவாவளவு நாகரீகமாகவும் அன்புடனும் நடந்து கொள்கிறது. ❤❤❤❤❤
@k.karthikeyanFORMER.
@k.karthikeyanFORMER. 5 ай бұрын
நம்ம ஊரு குரங்கு என்ன செய்யும்... சூப்பரா சொன்னிங்க இது நிரைய யோசனைய உன்டாக்குது
@agathiyans8190
@agathiyans8190 5 ай бұрын
😅😅
@Ramal-g5u
@Ramal-g5u 5 ай бұрын
😂😂😂😂😂
@vrbnathan.7854
@vrbnathan.7854 5 ай бұрын
குரங்குல இல்ல வித்தியாசம் அது உங்க மனசுல இந்த வகை குரங்குகள் நம்ம ஊர்லயும் இருக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் எந்த உயிரினமாக இருந்தாலும் அதை குட்டியிலிருந்து வளர்த்துப் பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு அவுங்களுக்கு நம்ம ஊரு வெளி நாடு என்கிற வேற்றுமை எல்லாம் தெரியாது அதெல்லாம் மனிதர்களாகிய நமக்கே உண்டான சொத்தாகும்😢 வெளிநாட்டு மோகம் இருக்கலாம் அதற்காக நம்ம ஊரை குறை சொல்ல வேண்டாம்🙏 நம்ம ஊர்ல நீங்க சில குறைகளை கண்டு பிடிக்கலாம் அதற்கு ஏதோ ஒரு வகையில் நீங்களும் நானுமே காரணமாக இருக்கலாம் ஏ
@ashokKumar-qt8jf
@ashokKumar-qt8jf 5 ай бұрын
Adhavudu unnaipol illai.. Adhane solla vara😅😅
@sivahamysivagnanam320
@sivahamysivagnanam320 5 ай бұрын
How sweet those two are ❤
@NatarajanR-e1b
@NatarajanR-e1b 4 ай бұрын
Enna oru unnathamana oravu... 👏👏👏👏💯💯💯💯❤❤❤
@selvanathankanapathypillai5379
@selvanathankanapathypillai5379 5 ай бұрын
குரங்குகள் மதிக்கப்படவேண்டிய ஜீவன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அறிவில்லாதவன் மனிதனே. ☝🏽
@MahaOvi
@MahaOvi 5 ай бұрын
எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை பார்க்கவே அழகாக உள்ளது❤
@chiwanponnmani9903
@chiwanponnmani9903 6 ай бұрын
விலங்குகளுகிடையில் இருக்கும் புரிதல் பல சமயங்களில் மனிதர்களுகிடையில் இருப்பதில்லை! 😊
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤விலங்கு.எல்லாம்அன்பாக.இருக்குமனிதர்போட்டிபொறாமை
@KAgri24
@KAgri24 5 ай бұрын
உங்களோட புரிதல் அருமை
@rajmalar1584
@rajmalar1584 5 ай бұрын
அதுவும் வேற இடத்தில் இருந்து வரும் சில கணவர் களிடம் புரிதல் அன்பு இருப்பதில்லை இந்த மிருகங்களின் தூய அன்பை பார்க்ககும் போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது❤
@userfriendly8452
@userfriendly8452 4 ай бұрын
கணவர்களை 🐒கடுப்பேற்றும் மனைவிகளை 🐱போல இந்தக் கிளியும் 🦜கற்றுக் கொண்டது❤❤❤
@SSN-t1g
@SSN-t1g 5 ай бұрын
❤❤amazing.. beautiful... Creatures.. dearness.. ever never. feelings❤❤
@wwggbfhjvcvssx
@wwggbfhjvcvssx 5 ай бұрын
என்ன இசை. அழகு
@YogeshM-vs7jg
@YogeshM-vs7jg 5 ай бұрын
Ek thuje keliye Kamal nadicha Hindi padam
@midathalaravindra6419
@midathalaravindra6419 5 ай бұрын
Excellent! What a love and affection between animal and bird! Humen being must learn lession from.
@priyag9071
@priyag9071 5 ай бұрын
Such friendship hardly found these days ❤❤
@AthiiAthiiii
@AthiiAthiiii 6 ай бұрын
So cute 🥰 acting like a child
@malarvilirt9251
@malarvilirt9251 5 ай бұрын
என்ன ஒரு அன்பு 😢
@kannanr1841
@kannanr1841 5 ай бұрын
அதி அற்புதமான காட்சி காதலின் வலிமையை இனத்தோடு ஒப்பிடுவது கூடாது அன்புதான் காதல்
@tamilsundram9104
@tamilsundram9104 5 ай бұрын
What a beautiful pair
@janakiponusamy9949
@janakiponusamy9949 4 ай бұрын
இப்பொழுதெல்லாம் மனிதன் என்பவன் அன்பற்றவனாகவும் இறக்கமற்றவனாகவும் வாழ்கிறான், ஆனால் இந்த ஜீவன்களோ அன்பின் ஊற்று, கருணையின் பிறப்பிடமாக வாழ்கின்றன. இறைவா மனிதனை ஏன் படைத்தாய்.
@RManikuar-mo2xg
@RManikuar-mo2xg 4 ай бұрын
👌 super video 📹 👌
@santiapachi4147
@santiapachi4147 5 ай бұрын
அழகுடா....பார்க்கவே அவ்ளோ அருமையாயிருக்கு...❤
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 5 ай бұрын
அற்புதம், அழகு....❤❤❤
@srinivasgopisetti-f8f
@srinivasgopisetti-f8f 4 ай бұрын
Beatiful video
@chandramoorthyveera1051
@chandramoorthyveera1051 5 ай бұрын
இயற்கை ஓர் அதிசயம் அழகு!!
@sethulekshmi8559
@sethulekshmi8559 4 ай бұрын
Loving animal and birds there they have no sprit of cast and fight they sregood friends wish them long life❤❤❤❤🎉🎉🎉🎉
@vengatesanr4839
@vengatesanr4839 5 ай бұрын
கிலியைய் பிடித்து புனை கையில் குடுத்து விட்டார்கள் இந்த நட்பு அழகுதான்❤❤❤
@nazlycorrea2526
@nazlycorrea2526 5 ай бұрын
BEAUTIFUL 😍🥰🥰😍
@RameshSelvi-nl6dl
@RameshSelvi-nl6dl 5 ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤
@P.Charan-f7q
@P.Charan-f7q 5 ай бұрын
Jay Shri Ram❤❤❤❤❤❤
@DaljeetsinghDulha
@DaljeetsinghDulha 5 ай бұрын
Too cute
@thambivenkatesan4598
@thambivenkatesan4598 4 ай бұрын
என்ன அன்புடா .... ❤❤❤❤❤
@SuryasuganSuryasugan-u5c
@SuryasuganSuryasugan-u5c 5 ай бұрын
Nice 👍 friendship 😊
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 5 ай бұрын
So cute 😍🥰♥️ Kiliya walarthu pulida kaila kodukurandu thaan solwanga 😊❤ from sri lanka.
@thierryluce
@thierryluce 4 ай бұрын
MAGNIFIQUE ❤
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 5 ай бұрын
Very very super lovely scene I like it❤
@kanirajanramasamy7912
@kanirajanramasamy7912 5 ай бұрын
மிகவும் அருமை அற்புதம் அன்பு பகிர்விற்கு உயிரின பாகுபாடு இல்லை என்பதை காட்டும் அற்புதமான பதிவு!👌👌👏👏👍
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 5 ай бұрын
🙏🙏🙏கடவுளே....🙏🙏🙏🙏No words to express the friendship 🐒🦜🐒🦜🐒🦜🐒🦜
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 5 ай бұрын
Unmai than athu antha kaalathil ippo kallikalam maninathan mirugam aagittan vilangugal paravaigal manithan pola illamal nala athungalukula uthavi senjukirangaa 😊😊😊
@FILMYVIRALMEDIA
@FILMYVIRALMEDIA 4 ай бұрын
Awesome❤❤❤
@coldnomaad
@coldnomaad 5 ай бұрын
Wow!!!!!!!!!
@sethulekshmi8559
@sethulekshmi8559 4 ай бұрын
Loving animaland birds there thry have not intercast sprit and fight no woth them❤❤❤🎉🎉
@vethamuthujohnpeter9765
@vethamuthujohnpeter9765 4 ай бұрын
Wow super ❤❤❤
@thallapallysuresh3853
@thallapallysuresh3853 5 ай бұрын
A frend in a need a frend is a indeed🎉❤❤❤❤
@akhari6510
@akhari6510 5 ай бұрын
Video and audio very super 👌👏👍❤❤
@DeviCruickshank
@DeviCruickshank 5 ай бұрын
This is so sweet,
@manojmittal5037
@manojmittal5037 4 ай бұрын
wah re kudrat kamaaĺ h ❤❤❤
@shivarajd2698
@shivarajd2698 5 ай бұрын
Beautiful, when love conquers whether “monkey” or Keli “no “matter” only love is
@lalybangera5384
@lalybangera5384 4 ай бұрын
Oh my god how cute both of them
@KODURIDEVAKINANDAN
@KODURIDEVAKINANDAN 4 ай бұрын
Excellent ❤❤❤❤❤
@sinhakash1
@sinhakash1 4 ай бұрын
Better then human
@v.palanikumar9459
@v.palanikumar9459 5 ай бұрын
🎉❤❤❤❤❤ very great very very great❤❤❤❤❤❤❤
@Sanjay_Anu-Cuties
@Sanjay_Anu-Cuties 5 ай бұрын
So beautiful😍💓 to see this video fantastic and very nice❤❤❤❤
@sethulekshmi8559
@sethulekshmi8559 4 ай бұрын
Cute babies so beauty my God❤❤❤
@aartitamsoy3961
@aartitamsoy3961 4 ай бұрын
So lovely so cearning so beautiful
@manasnaskar1447
@manasnaskar1447 5 ай бұрын
Uuuuuuffffffff 🥰
@isepeducation8966
@isepeducation8966 4 ай бұрын
God bless for his/ her beautiful friend ship❤❤❤❤❤
@Sakthivel-xr8cm
@Sakthivel-xr8cm 5 ай бұрын
Bgm super
@lakshmipriya4177
@lakshmipriya4177 5 ай бұрын
அருமையா இருக்கு
@rkannadasan3264
@rkannadasan3264 5 ай бұрын
அன்பே சிவம்
@pandianirula2130
@pandianirula2130 4 ай бұрын
அழகு குழந்தைகள்
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 5 ай бұрын
அருமையான ❤பதிவு
@debbiesubryan6671
@debbiesubryan6671 4 ай бұрын
Sweetest moment. ❤
@MuthukumarR-xg5ku
@MuthukumarR-xg5ku 5 ай бұрын
Andavan patipu super
@BinduborntoruleM
@BinduborntoruleM 6 ай бұрын
Lovely 😍 👌
@sivaraj3988
@sivaraj3988 4 ай бұрын
Parrot actually thanked the monkey by holding its hand ❤❤,and pet herself on his hand
@sethun9379
@sethun9379 5 ай бұрын
Apt super flutebit
@philipbharathi1208
@philipbharathi1208 4 ай бұрын
So cute ❤❤❤❤
@charuchopra5094
@charuchopra5094 4 ай бұрын
Wow beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@แม่ป้อมน่ะจ๋ะ
@แม่ป้อมน่ะจ๋ะ 4 ай бұрын
เพื่อนรักต่างสายพันธ์
@tamildesam-mr5br
@tamildesam-mr5br 5 ай бұрын
அன்புக்கு வேஷம் piosatheengada
@RJDAMBODORO
@RJDAMBODORO 5 ай бұрын
What a love between animals ❤️🙏🏽🤓
@rajalakshmik8170
@rajalakshmik8170 5 ай бұрын
அழகான காட்சி
@Olivia-yf2wb
@Olivia-yf2wb 4 ай бұрын
Estos videos me gustan,se nota que hay respeto entre ambos😂😂
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 5 ай бұрын
டேய் அது இந்த குரங்கு இல்லடா இந்த குரங்கு மனிதனைப் போல அறிவு உள்ளது, நம்ம ஊர்ல இருக்கிற குரங்குகளுக்கான பழமொழி .🤣🤣
@dineshkumar-ux3dd
@dineshkumar-ux3dd 5 ай бұрын
Music super
@ganesanpriya-tr6vr
@ganesanpriya-tr6vr 5 ай бұрын
தம்பி ! குரங்கு இனங்களிலேயே இது மட்டும்தான் மனித அறிவு உள்ள தனித்துவமான ஒரு குரங்கு. இதுவே மற்ற குரங்காக இருந்தால் கிளியின் நிலமை அதோகதிதான்.... நாகர்கோவில்
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 5 ай бұрын
இறைவனின் திருவிளையாடல்
@bhagyabm3411
@bhagyabm3411 4 ай бұрын
Bonding ❤❤❤❤❤❤❤❤❤
@meerasubhashchandra9928
@meerasubhashchandra9928 4 ай бұрын
Chooooo cute❤
@Aasik2001Megurn
@Aasik2001Megurn 5 ай бұрын
❤️
@mubarakali3100
@mubarakali3100 5 ай бұрын
எங்கப்பா இருக்கீங்க நீங்க எல்லாம் ❤❤❤😂🎉😂🎉😂 கொஞ்சம் வெளியே வாங்கப்பா வாங்க வாங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@hafidakezzou1184
@hafidakezzou1184 4 ай бұрын
Ils nous donnent des leçons et ont continue d’être 🧑‍🦯 aveuglé
@jaishakthimakeoverartist8925
@jaishakthimakeoverartist8925 5 ай бұрын
Wow❤❤❤❤❤❤❤❤
@ShobaMani-v1t
@ShobaMani-v1t 5 ай бұрын
Manusanga weast manithabi maanamillama vaalranga peththa amma appu ku sorupoda vakkillatha naaigal theruvilum anathai aasaramathilum vidiranunga paarunga intha irandum epadi anba irukunga cute
@peulapeula6301
@peulapeula6301 5 ай бұрын
Enagumangi parat pitiggum love u.unmaiyana pasam
@Sankar.k-yz5up
@Sankar.k-yz5up 5 ай бұрын
❤❤❤👌👍🌹💕💞
@savitacorceal767
@savitacorceal767 4 ай бұрын
So sweet darling.
@achu7050
@achu7050 5 ай бұрын
தூதர்கள் சீதைக்கு குரங்கும் கோதைக்கு கிளியும்
@vedprakashmohlia7369
@vedprakashmohlia7369 4 ай бұрын
so sweet
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 593 М.
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 13 МЛН
ХОМЯКИ ПРИТЕСНЯЮТ БЕДНОГО ХОРЬКА 😢
0:43
That raccoon was having a blast on that rig 😭😭😭
0:19
DOPP300
Рет қаралды 24 МЛН
😳Monkey 🐒Empire #shorts
0:18
Rapid Reels
Рет қаралды 7 МЛН