கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மகள்

  Рет қаралды 8,063

DK VANNI

DK VANNI

Күн бұрын

Пікірлер: 33
@akchiyalondon4223
@akchiyalondon4223 Күн бұрын
வாழ்த்துக்கள் செல்ல மகளே நீங்கள் இன்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு பின்னால் இருந்த ஆசிரியர்களுக்கும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@rajavinothan4482
@rajavinothan4482 13 сағат бұрын
றமேஸ் லுக்சியா அவர்களுக்கு நன்றிகள். அத்துடன் நீங்க இவ்வளவு நாளும் படிப்பறிவு இல்லாத மக்கள் பிரதிநிதிகளைத் பார்த்து பழகிய உங்களுக்கு, இப்ப படித்த மக்கள் பிரதிநிதி கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல வேண்டும். நீங்க பதில் சொல்ல தடுமாறும் போது, நீங்க என்ன படிச்சனி என்று தானே கேட்பார்கள்......
@sivakalai9091
@sivakalai9091 23 сағат бұрын
வாழ்த்துக்கள் 🎉❤🎉 செல்லம் ❤கார்த்திக் நிஜமாக நீங்கள் நடப்பதை தான் உங்கள் கதைபாணியில் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது, அக்கா இருவரும் ❤👍
@Sivamalinimali
@Sivamalinimali 22 сағат бұрын
வாழ்த்துக்கள் மகள்❤❤❤
@francis4260
@francis4260 Күн бұрын
வாழ்த்துக்கள் சிறப்பு👏👏👏👏
@RubyGnanavel
@RubyGnanavel Күн бұрын
வாழ்த்துக்கள் குட்டியம்மா ❤
@Sivamalinimali
@Sivamalinimali 22 сағат бұрын
ஆரிஷ்குட்டி பாதவிகுட்டி சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
@KirijahShanmugarathnam
@KirijahShanmugarathnam Күн бұрын
Congratulations Karthik கள்ளமில்லாத வெள்ளை மனம
@KirijahShanmugarathnam
@KirijahShanmugarathnam Күн бұрын
வாழ்த்துக்கள் முதலிடம் பெற்ற மாணவிக்க்கும் உரித்தாகுக
@ulso7904
@ulso7904 Күн бұрын
Congratulations. girl cuite. Karththik familys. Babys🎉🎉🎉🎉🎉😍🥰💯👍🙏
@akchiyalondon4223
@akchiyalondon4223 Күн бұрын
Congratulations chellam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 16 сағат бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வெற்றி கிடைக்கும்
@GaneshGanesh-vo8df
@GaneshGanesh-vo8df 12 сағат бұрын
வாழ்த்துகள் தங்கமே
@thineshthinesh3789
@thineshthinesh3789 12 сағат бұрын
Super ❤❤❤
@jeyaraniramanathan213
@jeyaraniramanathan213 Күн бұрын
♥️♥️♥️♥️வாழ்த்துக்கள் 👍
@ranganmalathy6208
@ranganmalathy6208 Күн бұрын
Congratulations kutty 🙏🙏
@akchiyalondon4223
@akchiyalondon4223 Күн бұрын
இப்போது நம்ம நாட்டிலேயே படித்தாலும் வேலையில்லா பட்டதாரிகள் அதிகமாகி விட்டார்கள் காரணம் அவர்கள் படித்ததற்கான வேலையை தேடுகிறார்கள் எந்த வேலை என்றாலும் இந்த வெளிநாடுகளில் இருப்பது மாதிரி அவர்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறார்களா என்றால் தெரியவில்லை வெளிநாட்டில் பொருத்தவரை எந்த ஒரு குழந்தை என்ன ஒரு படிப்பை படித்திருந்து ஒரு பட்டத்தை பெற்றிருந்தாலும் அந்தப் பிள்ளை என்ன வேலையை செய்வதற்கென்றாலும் தயாராக இருக்கிறது அதற்கு ஒரே ஒரு முடிவு அந்த பிள்ளைக்கு பணம் எனக்கு வருகிறது நான் எந்த வேலை என்றாலும் செய்யலாம் என்று அந்த பிள்ளை முடிவெடுத்து இருக்கிறது அப்படி நம்ம நாடுகளிலும் வர வேண்டும்😢எங்கள் நாட்டில் சில நாட்களுக்கு முன் வேலை இல்லாத பட்டதாரிகள் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார்கள் அதில் அவர்கள் துப்புரவு பணியாளர்கள் போல் அந்த ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தார்கள் நாங்கள் படித்துவிட்டு கூட்டுவது ரோட்டை கழுவுவதால் என்ற மாதிரி அந்த கருப்பொருள் இருந்தது ஆனால் படித்தவர்கள் எந்த வேலை என்றாலும் செய்யலாம் அதில் தப்பில்லை என்பதுதான் எங்களுக்கு தோன்றியது அந்தப் பட்டதாரிகள் உடைய கருப்பொருள் என்னவென்றால் படித்தவன் யாரும் துப்புரவு வேலைகளை செய்வது இல்லை படிக்காதவன் தான் துப்புரவு பணி வேலைகளை செய்கிறார் என்று அது தப்பு என்று எங்களுக்கு தோன்றுகிறது😢
@jeganmorin4151
@jeganmorin4151 Күн бұрын
God bless you Dk brother family 👪 🙏 and congratulations 🎊 👏
@kanthan668
@kanthan668 Күн бұрын
Congratulations to the child.
@thenuathars8516
@thenuathars8516 Күн бұрын
Congratulations kutty
@sjananyjanany3915
@sjananyjanany3915 6 сағат бұрын
Congratulations ❤
@ShanmugarajaSuppiah
@ShanmugarajaSuppiah 3 сағат бұрын
Congratulations 🎉❤
@ksivayogan6616
@ksivayogan6616 Күн бұрын
Very good .whait hard❤🎉🎉🎉🎉🎉🎉
@thenuathars8516
@thenuathars8516 Күн бұрын
Congratulations
@AlagarsamyDilany
@AlagarsamyDilany Күн бұрын
Congratulations 🎉
@kirupakarankandiah5872
@kirupakarankandiah5872 Күн бұрын
super
@bettydaniel1462
@bettydaniel1462 Күн бұрын
🎉🎉
@satheas26
@satheas26 Күн бұрын
👍
@kalaselva6554
@kalaselva6554 Күн бұрын
🎉🎉🎉
@Nila-p4y
@Nila-p4y Күн бұрын
❤❤❤❤❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 16 сағат бұрын
காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்த படிப்பு முறை மாற வேண்டும். சரியான அறிவுரை அர்ச்சுனாவுக்குக் கதைக்க தெரியாது.
@killykrishna6855
@killykrishna6855 22 сағат бұрын
Congratulations 🎉🎉🎉
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН