ஐயா கையில் சபை இருக்கேக்க பசுமைப் பூங்கா அமைத்த போது சில மில்லியன்களைசுருட்டிய விடையம் வெளியில் வரப்போகிறது என்று நிசாந்ததனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு இப்ப தூர இடங்களில் இருந்து மேலதிக வகுப்பிற்கு வரும் மாணவர்கள் போதை பாவனையாளர்களின் தொல்லையில் இருந்து தம்மை பாதுகாக்க இந்த இராணுவம் அமைத்த பூங்கா ஒன்றுதான் சரியான பாதுகாப்பிடமாக உள்ளது பசுமைப் பூங்கா ஒரு பாதுகாப்பில்லாத இடம் அதை மூடி மண்டபம் கட்டுங்கோ சிங்கள இராணுவம் மோசமான அழிவைத் தந்தது. மறுக்கமுடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் பிழை பிடிக்கும் சிறிதரன் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொன்ன துரோகிதானே
@saveryrobinson235 күн бұрын
அர்ச்சுனா தவிர மிச்சம் எல்லாம் சோத்து க்கு கூட like இல்லை.
@ThuyaparanGopalaraththinam5 күн бұрын
❤🎉❤Good job ❤🎉❤
@thanabalantamilosai48805 күн бұрын
ஒருவர் பேசி முடிய மற்றவர் பேசும் முறைமை ஐரோப்பாவில் உண்டு ஏன் இலங்கையில் இல்லை கை உயர்த்தி நேரம்கேக்கவேண்டும்
@thambithuraithiruchelvam18785 күн бұрын
அப்படி என்றால் அவங்க கை உயர்த்த மாட்டாங்க... காலை தான் உயர்த்துவாங்க
@AriyaraththinamSarmila5 күн бұрын
Dr archichan 🙏🙏
@shanmuganathanmuraleethara71053 күн бұрын
ஒவ்வாரு பிரச்சனையும் தனித்தனியாக ஆராய்ந்தது முடிவு எடுப்பதுதான் சரி.
@BaskaranNadarasa5 күн бұрын
மொடாடையன்என்னத்துக்குவந்தவர்லுசன்
@dharmadevamasillamany32145 күн бұрын
யார் என்ன படித்திருந்தாலும், என்ன பதவியிலிருந்தாலும் என்ன. நீங்கள் இக் கூட்டத்தில் கதைக்கும் பண்பாட்டு முறை வெளியில் இருந்து பார்ப்பவருக்கு, விசேடமாக வாலிபருக்கு நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டா?
@saravanapavannagalingam82755 күн бұрын
நல்லாச் சொல்லி நீங்கள் பாருங்கோ
@chandranumaran85175 күн бұрын
Correctly said
@kajanram-l5c3 күн бұрын
ARCHUNNA weare is ur tnangam......
@CaesarT9735 күн бұрын
Good to hear, little by little, we improve & do the work effectively according to our financial situation. All the workers, must do their work responsibly 🙏🏿
@chandranumaran85175 күн бұрын
As far as I am concerned, this is a great start for our government servants. I strongly feel that Dr. should continue this effort to inspire and mobilize our people. Initially, I thought he was speaking emotionally, but now I realize he is moving in exactly the right direction. A great salute to his vision and dedication!.
@tamilmcnews4 күн бұрын
15 வருசமா இதுபற்றி பேசாத சிறீ இப்போ அர்ச்சுனாவின் இதிரடியால் பேசும் நிர்ப்பந்தம்😂
@marysoosainayagam27045 күн бұрын
சைவ தமிழ் சண்டை வாக்கு வாதம்தான்.
@radah.mradah10614 күн бұрын
விகாரை மீது கை வைத்தவன் கை வெட்டப்படும் மமுடிந்தால் நாகதீப விகாரையை தொட்டு பாருங்கள் 😂😂😂😂
@selvaaselvanantham49765 күн бұрын
Drஅர்ச்சுனா .
@ThiruvannamalaiThiruvannam-z7z5 күн бұрын
சந்திரசேகரம் ஐயா.! உங்கட அரசின் சொல்லுக்கும்.செயலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
@vicmail5 күн бұрын
This meeting discuss because previous MP recommendation for the government officer no knowledge no educator not qualify that kind of people pay the money you in the job that’s why you don’t know how to run that department
@Esaipriyan5 күн бұрын
Jaffna gallery - sound system failure on important Kilinochi DCC meeting discussion😢
@appaduraiganesh18825 күн бұрын
Officers, please make these DCC meetings productive and meaningful, more so, worthwhile serving and enjoying short eats. Arjuna MP, Sritharan MP, and the minister are making this meeting really, really looking like a well-run private sector directors meeting. Heartfelt cheers. Hope, the officers would learn, at least now, they are worth the salaries paid out of consumers, producers and other public taxes. Since public services have, hitherto,fallen below par, smart,outspoken,and forceful discussions by elected representatives and ministers, though difficult to accept by hitherto lackadaisical public officials and elected MPs and ministers, is now unavoidable, if country and communities were to prosper, which seems to be the declared purpose and intention of this government, unlike all other previous governments since the, so called, independence, as those governance were basically racism, fraudulent, nepotism, self enrichments, self aggrandizing, and brutal suppression, white van kidnappings-tourturing-killings- and throwing the emaciated bodies as fodder to crocodiles and blatant lies.
@appaduraiganesh18825 күн бұрын
Npp MPs want seeking to be called good by failing officers, by not highlighting the problems being faced by the people, sneaking in the shadows of other out-spoken mps. These MPs are expected to come from hibernation and speak out forcefully about the people's problems calling for decisive solutions. Trade unionists in meetings like this are mostly not contributionists, but more of distruptionists.
@vilithelu5 күн бұрын
ஸ்ரீ அண்ணன் யதார்த்தத்தை பேசுகிறார்.சிறப்பான பேச்சுப. எது தமிழ் மக்களுக்கு தேவை அதை பேசுகிறார். அர்ஜுனா வுக்கு ஒரு லீட்டர் இரணமடு தன்னி தேவையாம் குடுத்து விடுங்க
@MenaMenan4 күн бұрын
15 வருடமாக உங்கள் அண்ணனின் யதார்த்தம் எங்களுக்கு விளங்கும்.
@partheebananandharajah4125 күн бұрын
Mr srethan keep kalm
@partheebananandharajah4125 күн бұрын
Nee old jvp thana iya intha Vida Periyar kallar ellam kuchchaveli D's office trinco la , intha kallar ellarukkum Enna mudiyva sollapporinka
@chandranumaran85175 күн бұрын
As far as I am concerned, this is a great start for our government servants. I strongly feel that Dr. should continue this effort to inspire and mobilize our people. Initially, I thought he was speaking emotionally, but now I realize he is moving in exactly the right direction. A great salute to his vision and dedication!.