kzbin.info/www/bejne/hpfRmqh4bJWqf9Usi=xcCXpY5fWKJI8WuO Prayers for California Fires 🔥
@iraiarulnaadu26204 күн бұрын
கர்த்தர் சாது சுந்தர் சிங் என்ற இந்தியாவின் அப்போஸ்தலனின் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். ஆமென் அல்லேலூயா.
@AaruthalinDevanMinistries4 күн бұрын
Amen
@selvim71014 күн бұрын
😂 ஆமென்
@jebasinght4334 күн бұрын
Amen, Amen, Amen 🙏🙏🙏🙏🙏
@prabhustephen11473 күн бұрын
ஆமென் 😭
@m.esthersophiamangaladass91383 күн бұрын
Amen
@Beulahjasperofficial19864 күн бұрын
இயேசு கிறிஸ்துவே உண்மையான தெய்வம் என்று அறிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது,.
@premkrish21724 күн бұрын
Amen❤
@myindia99883 күн бұрын
மனம்தான் கடவுள்...
@Beulahjasperofficial19863 күн бұрын
@@myindia9988 அதுதான் இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார் உங்கள் இருதயமே ஆலயம் என்று இருதயத்தை நீங்கள் மனம் என்று சொல்லுகிறீர்கள் 💕
@nagensubramaninam99403 күн бұрын
Good joke
@aarirose60723 күн бұрын
@@nagensubramaninam9940நான் பக்திமான் கிடையாது நண்பா ஆனால் அவரைப் பற்றி தவறாக பேசியவர்கள் இன்று அவரை ஏற்றுக்கொண்டு பக்திமானாக திகழ்கிறார்கள் அதை நான் பார்த்திருக்கிறேன்
@harishmoses71925 күн бұрын
இயேசுவின் அன்பு எந்த நிலையிலும் நம்மை விட்டு விலகுவதில்லை♥️
@valanarasu68024 күн бұрын
ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@amalinprince3 күн бұрын
ஜீவனுள்ள தேவனுக்கே மகிமை (சமஸ்கிருத வார்த்தைகள்) உண்டாவதாக (தமிழ் வார்த்தை). இதுதான் தமிழ் கிறிஸ்தவர்களின் நிலை
@arockiamjla99333 күн бұрын
மொத்த உலகமும் இயேசுவை ஏற்றுக்கொள்ளும். God bless you all.
@judymaria71412 күн бұрын
Praise the Lord
@dakshithmohanraj99812 күн бұрын
No chance
@kumaranderanjacob95154 күн бұрын
இயேசுவே மெய்யான தெய்வம் என்பதை மாம்சமான யாவரும் காண்பார்கள்
@karaibalan61152 күн бұрын
பஞ்சாப் மட்டுமல்ல உலகமே இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்று ஏற்றுக் கொள்ளுகிற ஒரு காலம் ஆகையால் தான்.. சத்திய தேவனை அறிந்து கொள்வதற்கு. இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்..❤
@ROZARIOMADALAISELVAM.ASELVAM4 күн бұрын
ஐயா சாது சுந்தர் சிங் அவர்களின் தன் இன மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்கிற பாரமுள்ள கண்ணீர் ஜெபத்திற்கான பதிலைக் கர்த்தர் தருகிறார். ஆமென்
@JoyCharity-g6c4 күн бұрын
15ஆண்டுகளுக்கு முன்பு நான் பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது போலவும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல் நிலங்களாக காட்சி அளித்தது... நான் அடிக்கடி இந்த சொப்பனம் என்னவென்று ஆண்டவரிடம் கேட்டேன்... இப்போதான் அதன் அர்த்தம் புரிகிறது... ஆண்டவரே... நன்றி அப்பா... எங்கள் இந்தியாவும் அப்படியே மாற வேண்டும் 🙏🙏🙏
@fathimajayarani26084 күн бұрын
Glory to JEJUS 🎉🎉🎉
@subhashinidavuluri33204 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@redeemershepherd94464 күн бұрын
Amen amen hallelujah Glory to Jesus
@gunalanjoseph77853 күн бұрын
பஞ்சாபியர்கள் சிங்கங்கள் யூத கோத்திரத்தின் சிங்கத்தை தெரிந்து கொண்டார்கள் பஞ்சாப் செழித்தால் இந்திய தேசமே செழிக்கும்.
@GoodwillNagarHouseOwnersWelfar3 күн бұрын
கர்த்தர் செய்ய நினைப்பது ஒரு போதும் தடைபடாது
@davidpastorjoshua86933 күн бұрын
சகல கனமும் மகிமையும் துதியும் தேவாதி தேவனுக்கே
@chillbro91983 күн бұрын
பரிசுத்த ஆவியானவர்தாம முன்குறித்த மக்களை பாது காப்பார ஆமென்❤🎉❤🎉❤🎉❤🎉
@jesusisSLAVEofAllah3 күн бұрын
தூய ஆவியில் இட்டலி அவிக்கலாம் 😂😂😂😂😂😂😂😂
@Srinivasanhonest5 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி அப்பா 🙏
@jacobleemajacobleema65284 күн бұрын
உலகம் முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்
@fathimajayarani26084 күн бұрын
We live in last days🎉🎉🎉
@sharadha96323 күн бұрын
எமது இலங்கை நாடும் இப்படி மாற வேண்டும் என்பதே எனது பல நாள் ஆசையும் ஜெபமுமாகும்.
@JesusLoves-bo6gq2 күн бұрын
இயேசுவுக்கே மகிமை. 🕊️✝️
@PappurajPappuraj-x4d4 күн бұрын
நன்றி ஆண்டவராகிய இயேசுவே.
@selvarajd66964 күн бұрын
சீக்கிய மதத்தில் பலதரப்பட்ட வேறுபாடுகளின் விளைவு அன்பு...சகோதரத்துவம் ஜெயிக்கும்.
@sahayaraj56653 күн бұрын
தேவனே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@Daison1234 күн бұрын
வானமும் பூமியும் ஒழிந்துபோம் என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை 🗿🗿✝✝
@anandasekaranp46333 күн бұрын
Nearly 30 years back in 90s many people from North Arcot, South Arcot & Pondicherry went to Punjab and prayed for 3 days with complete fasting. Missionaries learnt their language and worked hard to tell the love of the True God. Now we are reaping the harvest. Praise God!.
@monikamerlin3 күн бұрын
Wow ❤ praise God
@UmaMaheswari-fy6moКүн бұрын
உமது இறை வல்லமை எல்லா இடங்களிலும் நிரம்ப வருகிறதர்கு நன்றி அப்பா
@gnanarajpaul77733 күн бұрын
Praise Jesus
@ManigandanM-qm7tt4 күн бұрын
ஆல்லேலுய ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@CyricRaj4 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா இந்த சூழ்நிலையில
@devaprakasammuthuraja39152 күн бұрын
I love jesus
@2000stalin4 күн бұрын
சாது சுந்தர் சிங்... சிந்திய வியர்வை இரத்தம்.. அதற்கு கர்த்தர் இன்று பதிலளித்து வருகிறார்
@ThunderIncoming5 күн бұрын
கடைசிக்காலத்தில் கர்த்தரின் மகிமை வெளியரங்கமாக்கும் மானிடர்யாவரும் அதை ஏகமாய் காண்பார்கள்.நன்றி இயேசுவே.
@v.m.samuvel4 күн бұрын
யூத குலத்தின் ஒரு வம்சம் என நான் நம்புகிறேன்.
@josephkumar44633 күн бұрын
Praise the Lord... Amen
@NellaiSekar2 күн бұрын
Amen. Glory to the true God.
@anithaanitha48454 күн бұрын
Thank you Jesus
@kepinstephen253 күн бұрын
மனிதர்களாக மாறுகிறார்கள் பெருமையாக இருக்கிறது
@Mee-d2h4 күн бұрын
Praise the Lord
@victorbenny327015 сағат бұрын
Glory Glory Glory to be the lord Jesus Christ amen hallelujah Amen Amen ❤❤❤
@AnandanAnandan-j9x4 күн бұрын
நன்றி இயேசுவே.எங்க தமிழ்நாடும் இப்படிபட்ட எழுப்புதலை காணப்போகிறது.
@BabuBalachandran-g4y3 күн бұрын
கனவு காண லாம்
@vigneshram16274 күн бұрын
Glory to jesus India yesuke sontham
@vinogowtham846916 сағат бұрын
Amen❤❤❤
@Unmai122 күн бұрын
பஞ்சாபிற்கு எப்போதும் என் ஜெபம். 🙏
@selvynnicholson8863Күн бұрын
சாது சுந்தர் சிங் மற்றும் சகோதரர் பகத் சிங் இந்த இருவரையும் தேவன் உலகமெங்கும் வல்லமையாக பயன்படுத்தினார். இவர்களைப் போன்ற பல உண்மையான தேவ மனிதர்களின் வேண்டுதல்களின் பதில்...
@AlbertAlbertselvi4 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@Davidratnam20114 күн бұрын
Jesus yesappa bless you all dear ones love from kanyakumari district tamilnadu india now in Canada Mississauga near toronto
@Samraj1967-b9i3 күн бұрын
ஆமென், நன்றி தேவனே
@rajeshcool58344 күн бұрын
Be the nation be blessed in Jesus name
@manodeepa8919 сағат бұрын
Praise to The Holy God 🙌⭐. Matthew 📖 24: 14.
@beulahjosh2154 күн бұрын
Thank you Father in the name of Jesus Christ. Amen.
@funwithdinolin38072 күн бұрын
சாது சுந்தர் சிங் விதைத்த விதைகள் செழித்து வளர்கின்றது.
@reginaldraja38584 күн бұрын
Praise God
@anandl44823 күн бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤✝️
@robertfkthebetonatecreame82223 күн бұрын
Amen praise the lord
@suganyap38915 күн бұрын
I'm inspired to watch it again and share with friends!
@francisprasad21714 күн бұрын
Punjabis are hard working and active people. Touch of Jesus upon Punjab is great. God bless Punjabis.
@SamPhilip-b3j4 күн бұрын
Super
@vpr123084 күн бұрын
Amen. Sadhu Sudar Singh
@koilrajs3844Күн бұрын
Thanks for JESUS
@kirubakirubakaran12234 күн бұрын
இந்தியா இயேசுவுக்கே
@rajendranrajendran61333 күн бұрын
Amen🎉🎉🎉
@lathasanthosh97603 күн бұрын
Amen 🙏
@jeevan16403 күн бұрын
Amen praise the lord jesus christ ❤
@leninsamuelm61433 күн бұрын
God bless Punjab and India
@S.Selvaraju4 күн бұрын
Amen. Praise The Lord Jesus. Thank You Lord Jesus. Halleluya Amen.