கிறிஸ்தவக் குறு நாடகம் - இரயில் பயணம் | Christian Skit for Kids - Train Travel | அயலான் |

  Рет қаралды 8,846

Writer Xavier

Writer Xavier

2 жыл бұрын

பயணங்களில் எப்படி கனிவுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் குறும்படம்.
#writerxavier #christianSkit #TamilSkit #TamilChristian #TamilMovie #ChristianMovie

Пікірлер: 23
@mathinanhits
@mathinanhits 2 жыл бұрын
ரயில் பயணத்தில் தனது இருக்கையை மனமுவந்து இன்னொருவருக்கு கொடுக்கிறார் பெரிய செல்வந்தர் ஒருவர். இதுதான் கதை. அதற்கு திரைக்கதை அமைத்து , அழகான காட்சியமைப்பு வைத்து , நறுக் என்ற வரிகளை வைத்து கச்சிதமாக படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் (வாய்ஸ் சேஞ்சர் போட்டு ரயிலில் 3 பயணிகளாக மற்றும் TTR ஆக பேசுவது அருமை.)
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 2 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@nithyaabraham203
@nithyaabraham203 10 ай бұрын
Praise the Lord..❤
@praveenrajpraveenraaj817
@praveenrajpraveenraaj817 2 жыл бұрын
Thanks. Upload sir
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Helping mindku super example. God bless you
@sharuruth2799
@sharuruth2799 2 жыл бұрын
'இவர் என் நேசக்குமாரன் , இவரில் நான் அன்பாயிருக்கிறேன்' என்று அருள்மொழிந்த பிதாவானவர் நமக்கருளிய 'நேசிப்பின் பயணம் இது ............ அன்பு சகோதரரே....அருமையான கதை.... அல்ல.. நிஜக்கோர்ப்பு. 'குரல்' கொடுத்து , (உங்கள் )'தலை'க்காட்டாமல்--- கிறிஸ்துவே சகலத்திற்கும் 'தலையானவரெ'ன்று இயேசுவின் அன்பை வெளிப்படுத்தின விதம் மிகவும் சிறப்பு! ஐசுவரியமும், கனமும் நம்முடைய நடத்தையிலல்ல - அது - இயேசுவின் அன்பின் கரத்தில் என்று செல்வந்தரின் இனிய பேச்சு...இதமாயிருந்தது. மொத்தத்தில் இரயில் பயணம் இயேசுவின் அன்பின் பயணம்.... சுக்... சுக்... சுக்... சுக்... கூகூகூ.... தொடரட்டும், உங்கள் குறும்பட சுவிசேஷப் பயணம்!
@gloryn6482
@gloryn6482 2 жыл бұрын
Vow! Super
@pushparajmanohar4943
@pushparajmanohar4943 2 жыл бұрын
செம..... 👏👏👏👏
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Super
@christurajan5261
@christurajan5261 2 жыл бұрын
Arumai arumai bro
@umamaheswari9388
@umamaheswari9388 2 жыл бұрын
Yes correct brother
@praveenrajpraveenraaj817
@praveenrajpraveenraaj817 2 жыл бұрын
Good message. Ayya
@neethiselvam1085
@neethiselvam1085 2 жыл бұрын
Your videos are always amazing!
@calebgilbert860
@calebgilbert860 2 жыл бұрын
Well done!👌👌👌👏👏👏
@johncnathanieljohncnathani6442
@johncnathanieljohncnathani6442 2 жыл бұрын
அருமையான பதிவு ஏழைகளுக்கு பயணத்தில் உதவி செய்ய வேண்டும் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக சகோதரரே 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@leoprakash276
@leoprakash276 2 жыл бұрын
ஆண்டவரின் வார்த்தையான "ஏழைக்கு இரங்குங்கள்" என்ற கருத்தை.. மிக எளிமையான நடையில்.. அருமையான படைப்பினை தந்த நண்பருக்கு மிக்க நன்றி..🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐🤝🤝🤝💞💞🌹🌹🌹
@muthukumar9574
@muthukumar9574 2 жыл бұрын
Yeah jolly early wating 😍
@prasija8520
@prasija8520 2 жыл бұрын
Yes we should help for poor people Amen 🙏
@Sobana_Paulson
@Sobana_Paulson 3 жыл бұрын
Good one
@gsvselvanbrothers6286
@gsvselvanbrothers6286 2 жыл бұрын
Sir your videos are very super...and we regularly watching your videos.. Glory to God 🙏🙏
@priyahydee
@priyahydee 2 жыл бұрын
yes we should reveal Jesus Christ in our life .. Well done 👌 team.. Kutties always rocks👍.. Praise God 🙌 Greetings from Japan ✨
@briscillasam6895
@briscillasam6895 2 жыл бұрын
Super Anna👌
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 196 МЛН
"நம் பிள்ளைகளுக்கு மறைக்கல்வி - விழிப்புணர்வு நாடகம் // Skit by Catechism Children
8:54
Security camera 🤣 #demariki
0:11
Demariki
Рет қаралды 997 М.
Tahan Tawa 95 😅
0:44
Jacksinfo
Рет қаралды 21 МЛН