நான் உங்களுக்கு நித்திய ஜீவன் அளிப்பேன் என்பதே மேலான வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்து சொன்னது ஆமென் அல்லேலூயா
@jayalakshminagaraj7354Ай бұрын
, அற்புதமான சுவிசேஷம் நெஜமாவே பரலோக சந்தோசம் பெற்றிருக்கும்
@ambassadorofchristjesus.7105Ай бұрын
Yes how did you come to Jesus Christ
@jayalakshminagaraj7354Ай бұрын
செம செம செம செம செம சூப்பர் இயேசு கிறிஸ்து வின் சீஷர்கள் இப்படித்தான் இருக்கணும்
@aunto6809Ай бұрын
கிறிஸ்துவுக்குள் இருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்
@aunto6809Ай бұрын
நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பாய் இருக்கவேண்டும் அது சீசர்களின் அடையாளம்
@rudolfdiezel1614Ай бұрын
www Jesus never existed com
@maharajanmrajan8794Ай бұрын
நீங்கள் போட்ட காணொளியில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது அருமை
@aunto6809Ай бұрын
முழு முட்டாள்தனம்
@vaazhumaandavarchannel4747Ай бұрын
@@aunto6809vilakam sonnal thevalai.
@vaazhumaandavarchannel4747Ай бұрын
தேவ ஊழியர்களை சுக்காவா ரோஸ் பண்ணுவீங்க, அதனால உங்க வீடியோவை நான் பொதுவா பார்க்கிறது இல்லை பிரதர்ஸ். ஆனா இந்த வீடியோவை இரண்டு முறை முழுசா பாத்து முடிச்சேன். நல்ல ஒரு செய்தியை சிறப்பான விதத்துல வடிவமைத்து செய்து இருக்கீங்க வீடியோ. நன்றி. ஆண்டவர் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பாராக!!
@shibhupurusothАй бұрын
சகோதரரே மிகவும் எளிமையான முறையில் கிறிஸ்தவத்த பற்றி ஆதி முதல் அந்தம் வரை புரிய வைத்ததற்கு நன்றி
@MPAChurchVillupuramАй бұрын
நல்ல சிந்தனை யும் புரிந்து கொள்ள வேண்டும்.புரியவச்சிடிங்க.சகோதரரே நன்றி.
@aunto6809Ай бұрын
நான் ஊனமாக பிறந்தது எதனால்? என்ன ஆழமாக புரியவைத்தார்கள்?
@antonyraj1986Ай бұрын
வருங்காலங்களில் நீங்க ஆயிரக்கணக்கான வீடியோ போடலாம்...ஆனால் இந்த வீடியோ மாஸ்டர் பீஸ் ❤❤❤
@rudolfdiezel1614Ай бұрын
Www Jesus never existed com
@brightebenesar7276Ай бұрын
Super truth, Super faith Super hope in Christianity , no other religion like this JESUS CHRIST ONLY WAY, TRUTH, & LIFE except him no one come to father in heaven
@kingjsingh9739Ай бұрын
அருமையான சத்தியத்தை அழகாக சொன்னீர்கள்.
@MdKfkf-yq3iiАй бұрын
,கிறீத்தவத்தில் மறுபிறவி இல்ல மறுவாழ்வு உண்டு,,இப்ப செய்கிற பாவ புண்ணியத்தின் அடிபடையில் அந்த வாழ்வு தீர்மானிக்க படும்
@jkiruba5203Ай бұрын
அருமையாய் எடுத்துக்கூறினசகோதரர்களே நன்றி தெளிவான விளக்கம் பயனுள்ள பகிர்வு
@priyachristy3359Ай бұрын
மெய்யான தெய்வம் இயேசு மட்டும்.தந்தை மகன் தூய ஆவியின் பெயரால்.. ஆமென்
@venkateshperumalpalpandi322Ай бұрын
Jesus christ only God not 3 isaiah 9:6 main word
@ahil_gАй бұрын
உண்மை இயேசு ஒருவரே மீட்பர் ❤
@aunto6809Ай бұрын
அது சரி. நான் ஊனமாக பிறந்தது எதனால்?
@ahil_gАй бұрын
@@aunto6809 கடவுளின் கிரியை ( செயல் ) உங்களில் வெளிபடுவதற்கு.. நீங்கள் இயேசுவை சொந்த ரெட்சகராக ஏற்றுக்கொண்டால் உங்களில் அந்த மகிமை வெளிப்படும் ... It's true God bless you ❤️
@aunto6809Ай бұрын
@@ahil_g நன்றி ஐயா, எனக்கு எதற்கு ரட்சகர் நான் என்ன பாவம் செய்தேன்? நீங்கள் ரட்சிக்க பட்டவரா? ஏதாவது பாவத்தில் இருந்தீர்களா?
@ahil_gАй бұрын
@@aunto6809iam sorry please argue வேணாம் ... God ஏதோ ஒரு காரணதுக்கு உங்களை இந்த உலகில் நிறுவி உள்ளார் அகு உங்களில் இருக்கும்.
@angelroy7749Ай бұрын
Jesus Christ is the life, the way and the truth. Jesus Christ died on the cross for us to deliver us. He loves every one. Please read the Bible and know Him personally.
@leelamary8230Ай бұрын
பாண்டேக்கு நீங்க சுவிசேஷம் சொல்லி விட்டீங்க.Praise the lord brother.
@victoriawilliam7066Ай бұрын
Avar itha partha parvale
@KannanKs-ABCАй бұрын
ஹாய் 200உப்பிஸ் சூப்பர் சம்பளம் வந்துதா இல்லையா உங்கள் ஸ்பீச்க்கு என் வாழ்துக்கள்
@sherlydcruzsherlydcruz4744Ай бұрын
அழகான ஆழமான உண்மையை புரியும்படி எடுத்து சொன்ன சகோதரமே உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்❤❤❤ இதை தான் இம்மையில் மறுமை என்பது சூப்பர் Crystal clear answer👌👍❤️💐 God bless you ❤❤❤
@aunto6809Ай бұрын
உங்களுக்கு ஒரே கேள்வி நான் ஊனமாக பிறந்தது எதனால்? எது ஆழமான உண்மை?
@preethiprem4371Ай бұрын
Inniku dhan suvishesham neenga solli keakurean thank you
@sofiarachel3973Ай бұрын
என் அன்பு சகோதரர்களே இயேசு கிறிஸ்து இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவராக🎉🎉🎉❤🎉
@aunto6809Ай бұрын
நான் ஊனமாக பிறந்தது எதனால்? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இவர்களை கிறிஸ்து பயன்படுத்துகிறாரா?
தெளிவு பெற்ற நீங்கள் சொல்லுங்கள் நான் ஊனமாக பிறந்தது எதனால்?
@brightebenesar7276Ай бұрын
@@aunto6809 It may be Nutritional ( Calcium. etc.....) deficiencies From born/ any side effects of diseases/ any accident
@rubanjames4816Ай бұрын
You explain very well brothers God bless you both
@pradeepamohandoss9993Ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு bro... முதல் முதல உங்க chennal பார்க்கும் போது ஏன் இப்படி பாஸ்டர் லாம் கலாய்க்குறாங்க என்று நினைத்தேன்... அவங்க செய்வது தவறாக இருந்தாலும் அதை கடவுள் பாத்துக மாட்டார? இதனால கடவளுடை நாமம் தானே தூசிக்கப்படும்... என்று நினைத்தேன்... ஆனால் இன்று சொல்ல வார்த்தை இல்லை சகோதரர்களே... நன்றி❤
@emilya4622Ай бұрын
உங்கள் பணி தொடரட்டும்❤🎉🎉🎉🎉
@respect-p2yАй бұрын
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது. God Jesus Christ bless you brothers
@sivakumar-nw5ifАй бұрын
27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, எபிரேயர் 9:27
@Shyamking-yc1ugАй бұрын
🙏🤜🤛🙏💐👌super
@JJesintha-v6iАй бұрын
தங்கங்களே சூப்பர் சூப்பர் சாமி தங்கங்களே சூப்பர் சாமி சூப்பர் சாமி 🌹🙏🌹
@Beyond_AnnАй бұрын
Point to point ❤well articulated… Kudos team.
@YesuvinSedarАй бұрын
சிறப்பான பதிவு 🎉
@jacob1319Ай бұрын
சூப்பர் தெளிவான சத்தியம்❤ 1தீமோ:6:6-12. யோபு அல்ல பவுல் பிரோ
@sivakumar-nw5ifАй бұрын
32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32
@shyamjey467Ай бұрын
Jesus Christ coming back very soon Maranatha 🙏🙏🙏✝️✝️✝️
@rajendranrajendran3089Ай бұрын
பாவத்தையும் சாபத்தையும் சஙகிகள்என்ற மனிதர்களுக்கு தேவன் தமது வல்லமை களை விளங்கப்பண்ணுவார் ஆமென்
@prakashgeorgeАй бұрын
Super explanation about the truth from the Bible brothers God bless you all
@honeybee-tw2sdАй бұрын
கிருஸ்த்தவத்தை குறித்த புரிதல் இதைவிட சிறந்தது வேறு எந்த மார்க்கத்திலும் இல்லை, இருக்கவும் வாய்ப்பு இல்லை,
@aunto6809Ай бұрын
ஏண்டா இப்படி திருந்தவே மாட்டீர்களா
@aunto6809Ай бұрын
திருந்தவேமாட்டீர்களா?
@KinsV-hi9rgАй бұрын
போடா😂😂
@aunto6809Ай бұрын
@@KinsV-hi9rg உங்கள் அப்பா(கிறிஸ்து )இதுதான் சொல்லி கொடுத்தரா?சத்துருக்களை சினேகியுங்கள் யார் சொன்னது? நீங்களாவது சொல்லுங்கள் நான் ஊனமாக பிறந்தது எதனால்? எல்லோரும் செத்து போய்விட்டீர்களா? யாராவது பதில் சொல்லுங்கள்
@Esther-j5cАй бұрын
திருந்ததினால தான் இப்படி தெளிவான பேச்சு ஐயா சற்று யோசித்து பாருங்கள் தீடிரென்று கோபப்படுகிறீர்கள் எதாவது செய்கை செய்து விட்டு பின்னர் ஏன் கோபப்பட்டோம் என்று மிகவும் வருந்துகிறீர்கள் ஆனால் தீயசக்தி அதைச் செய்ய வைத்து விட்டு வருத்தம் மிக மனச்சோர்வு இப்படியாக நம்மில் உண்டாகி விடுகிறது நல்ல சக்தி நமக்குள் இருக்குமானால் கோபப்படுவதற்கு யோசிக்க வைக்கும் "கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதீர்கள்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது அதனால் தான் அனேகர் பரிசுத்த வேதாகமத்தைப் போற்றுகிறார்கள்@@aunto6809
@jrstudio1365Ай бұрын
நன்றி சகோதரர்களே
@mannachannel4564Ай бұрын
அவர் கிறிஸ்து வத்தை பற்றி அறை குறையாக தெரிந்து வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறார். தெரியாததை தெரிந்தது போல பேசுகிறார்.
@SelvaraniL-y6xАй бұрын
Amen dady, praise the lord jesus❤ Hallelujah.
@PeaceMakers-b6kАй бұрын
Very good super excited ❤ Thank you brother God bless you ❤
@c.stephendhanakumar3283Ай бұрын
Good explanation Jesus bless you. Jesus himself said don't put your pearl before swine. Karma is man made stories of karmum.
@annieelizabeth3827Ай бұрын
Super கிருத்துவத்தை பற்றி,இதைவிட அருமையான புரிதல் யாராலும் தர முடியாது❤
Best and zealous evangelising. God bless you brothers.
@Sures-ny7chАй бұрын
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாற்றுதிறனாளியாக பிறக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பது யார் என்று சொல்.
@sivakumar-nw5ifАй бұрын
49 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். யோவான் 7:49
@sambanthane5980Ай бұрын
அருமையா எடுத்து சொன்னீங்க சகோதரரே நம்மோட கிறிஸ்தவத்தை பத்தியும் இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றியும் இன்னும் விளக்கமாக சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் சகோதரரே. இன்னொரு வீடியோ பதிவு போடுங்க சகோதரரே. நன்றி
@sambanthane5980Ай бұрын
Ungaloda intha video dan namma makkalukku romba supportive bro. Continue ur ministry.
@brightebenesar7276Ай бұрын
JESUS CHRIST ONLY IS TRUE GOD & ETRNAL LIFE if his word is in your heart you will have etrnal life
@premchander1208Ай бұрын
Super understanding of Christianity
@observerzzАй бұрын
அது இருக்கட்டும்பா. ஒரு முக்கியமான கேள்வி. 'BE' என்னும் 'ஆகுக' என்ற சொல்லால் தான் நினைத்ததை படைக்கக்கூடிய , சகல வல்லமையும் பொருந்திய, அன்பான, மிக கருணை உள்ள தேவன், எதற்கப்பா தன் உயிரை மாய்த்துக்கொண்டு, அதுவும் தான் படைத்த மனிதர்களின் கைகளினாலேயே கொடூரமான முறையில் சிலுவயில் ஏற்றப்பட்டு, தன் உயிரை மாய்த்துக்கொண்டு மனிதர்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும்?
@vinothini6340Ай бұрын
Athu theerkatharisana niraivetram
@marinusjerald2783Ай бұрын
Kirusthavathai pattri arumaiyaga alakaga thella thelivaga purium padi villakkiya en anbu sagotharargalukku ❤nanri ❤nanri❤ intha pathivai paartha piragavathu ungalai pattri thavaraga pulambum sillaraikal manam thirunthattum❤ praise the lord Brothers❤❤❤❤❤❤ ❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhavanimancy144126 күн бұрын
Tq... Brother's❤
@sgunavaradhanindianarmy7345Ай бұрын
Dear Brothers This Is The Gospel , Good News. Thankyou WellDone.❤
@christinadcruz7548Ай бұрын
May our living God Jesus Christ bless you dear brothers
@jacobebenezer1736Ай бұрын
Superb gospel message, bros. Very well declared. God bless you
இதுதான் சத்தியம் thanks Bro Bro இன்னும் துணிந்து சொல்லுங்கள் ஆமென்
@NesamaniRajendranАй бұрын
Fine,fine.
@MarthaKumari-f4bАй бұрын
Nice explanation God bless you 🎉 🙏🙂👍😁😺👏💯
@ruthg1901Ай бұрын
God bless both of you brother..the way you both explained about Christianity.
@respect-p2yАй бұрын
Super 👍🎉
@stephenjoseph4846Ай бұрын
சிறந்த விளக்கம். இறைவனுக்கு நன்றி.
@selvinrajanayagam5637Ай бұрын
Good explanation. Thanks for presenting Gospel clearly.
@K.devasahayamDevasahayamАй бұрын
Mr Rangarajan Christianity is not a religion but it is a way to approach the God.
@JesuDass-n5fАй бұрын
அருமையான நற்செய்தி வாழ்த்துக்கள்
@AAD5071Ай бұрын
அருமை சகோதரர்களே...
@VijayKumar-sr3wyАй бұрын
இறந்தவர் எப்படி கடவுளாக மாற முடியும் இறந்தவர் மகான்களாக மாறமுடியும்
@rev.patriciaudayam7818Ай бұрын
Well presented the gospel brothers. 🎉
@jayaselvi9137Ай бұрын
Praise the Lord
@PrasanthAykaАй бұрын
Very good explanation brothers...God bless you brothers
@swamiswaminadane4526Ай бұрын
Thanks brother .Jesus bless always you and your's family
@Gayuu-99Ай бұрын
Amen 🥰👏🏻👏🏻
@jesudhasantitus7477Ай бұрын
PRAISE THE LORD. Thank you for simple gospel about JESUS CHRIST. Only one born, Not seven times ( stupidness) .
@RweRwe-ik2wkАй бұрын
What stupid, if ur religions is top to you. According to him his religions top. You follow the Bible and speak same he follows and speak mentioned in thiruvasakam.
@jayalakshminagaraj7354Ай бұрын
👏💯👏👏👏👏👏👏👏👏👏👏
@krish0975Ай бұрын
Indusiam.. Muslimsiam. Budasim. (Christianity ) இதிலே பார்க்க வேண்டும்...
@scale5033Ай бұрын
Pandey is a right wing politician and he doesn't know Bible at all. He tries to search Manu sastra in the Bible. The current form of Hinduism spear headed by kyber pass people has nothing to do with the ancient religion followed by native Indians. But their cunning and convinning methods for survival in ancient India, has resulted in caste system and many social evils. Pandey has blamed all these on British. He knows what he talks. He is a deliberate liar, unnecessarily dragging Bible into the mess created by Nityananda 2. Without lies Islam dies, and without lies Manu sastra dies too. Both abdools and noodles, try to search Mohammad and Manu sastra, respectively in the Bible, in vain.
When I visit my mom, I will play this video to her.
@packiaraj13Ай бұрын
Very good gospel - because of Rangaraj Pandey
@prebinezerl5844Ай бұрын
Praise the lord brother
@jabarani9586Ай бұрын
Amen
@chandrasekaranj6689Ай бұрын
அருமையான விளக்கம்
@manonagamani2183Ай бұрын
Well done guys. Can't be explained better than this about Christianity which is a life style not a religion. . Bravo. May God bless you. 🙏
@jemimajoel1222Ай бұрын
சரியான விளக்கம் சொல்ல வைத்த கர்த்தருக்கு எண்ணிலடங்கா ஸ்தோத்திரம். தொடர்ந்து இவ்விதமாக விளக்கம் சொல்ல வைக்கப் போகிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@indumathiselvaraj6651Ай бұрын
Expecting more gospel truths from this channel
@abrahamselvaraj3592Ай бұрын
Praise the Lord Brother Super meage
@JayaKumar-yq8lyАй бұрын
Glory to God
@sansan-if8vvАй бұрын
ஒரு மண்ணும் தெரியாமல் ஒளரும் சங்கி ரங்கராஜனுக்கு செருப்படி...
@rudolfdiezel1614Ай бұрын
இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறக்கவில்லை என்ற உண்மை உனக்கு தெரியவில்லை.
@sivakumar-nw5ifАй бұрын
1 அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். யோவான் 9:1 2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். யோவான் 9:2 3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். யோவான் 9:3