அரிசி எப்படி வந்தது கிறிஸ்துவர்கள் சாப்பிடலாமா வேண்டாமா ? ஒரு பதில் சொல்லுங்க
@Naanthan120Ай бұрын
Can eat why ?
@kuttychennalАй бұрын
நீங்கள் சொல்வது உண்மை சகோ பைபில்படி இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதத்தில் கிடையாது பைபில்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையபட்டது ஏப்ரல் மாதத்தில் கிடையாது ! எப்படி என்றால் டிசம்பர் மாதத்தில் யாரும் ஆடுககளுக்கு வெளியில் பட்டி போடுவது இல்லை லூக்கா 2 =8 இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்தது ஏப்ரல் மாதம் அல்ல யோவான் 18=18 இங்கே குளிர் காலம் என்று எழுதிஇறுக்கிரது ஏப்ரல் மாதம் குளிர் கிடையாது
@navinarvind70Ай бұрын
பஸ்கா பண்டிகை எப்போது கொண்டாட பட்டது march ஏப்ரல் மாதத்தில் இடையில் கொண்டாடப்பட்டது. பிலாத்து பண்டிகை நாள் ஒட்டி ஒருவனை விடுதலை செய்வது வழக்கம் என்று சொல்லி பரபாஸ்சை விடுதலை செய்தார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதே. சிலுவையில் இயேசு அரயப்படுவதற்க்கு முன்பாக பரபாசை விடுதலை செய்யபட்டான்.
@SelvarajSelva-th8uiАй бұрын
Budha is no entry in srilanka.. He send his son and daughter....