தந்தை அவர்களே மிகவும் அவசியமான விளக்கம்.மிக அருமை.மேலும் தந்தையே இவ்வாறாக மறைக்கல்வி வகுப்பு போல சிறிது நடந்த உண்மை சம்பவங்களை கற்று தாருங்கள்.இந்த விளக்கங்கள் நம் மக்களுக்கு தெரியாததால் தான் பிற சபையில் எதை சொன்னாலும் அதை கேட்டுக்கொண்டு நம் மக்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.நன்றி தந்தையே.உங்களுக்காக செபித்துக்கொள்கிறோம்.
@philomenaabel183Күн бұрын
தந்தையே கிளி கதை கேட்கும்போது சிறிது சிரிப்பு ஏற்பட்டாலும் அதிகம் சிந்திக்க வைத்தது மற்றும் உண்மையே பேசுவது எவ்வளவு கடினம் முயற்சி எடுக்க எண்ணங்களைத் தூண்டிய தற்கு நன்றி தங்களை மேன்மேலும் பயன்படுத்த ஆண்டவர் அபரிமிதமான வல்லமையைக் கொடுப்பார் எங்களையும் தன் கரங்களுக்குள் வைத்துக் கொள்வார் நன்றி தந்தையே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏❤❤❤❤
@francisyagappan734511 сағат бұрын
அருமை பாதர்.. மிகவும் அருமை.. மிகவும் தேவையான தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்..
@albinjose1418Күн бұрын
எவரும் தன்னலம் நாடக்கூடாது. பிறர் நலமே நாட வேண்டும். (1 கொரிந்தியர் 10:24)
@charlescharles1874Күн бұрын
Kalakkureenga Fr நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன். அருமையான மறையுரை 🤝🤝🤝
@jeyaselvarani8259Күн бұрын
பாதர்நன்றி மக்கமகிழ்ச்சி மிக அருமையானகேள்வி அதின்விளக்கமும் 🙏🤽🏼♂🙏மரியேவாழ்க ஆமென்
@JeyalalaJ18 сағат бұрын
தந்தையே நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மறையுறையும் மிகவும் அருமை யாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இயேசு வுக்கே புகழ்
@michealkavitha7335Күн бұрын
அருமையான மரையுரை வளமையலும் வறுமையிலும் நம்முடன் இருப்பவர் நம் ஆண்டவர் தான் எத்தனை கோடி வைத்திருந்தாலும் கடவுளிடம் நம்பிக்கை இல்லை என்றால் ஒன்றும் இல்லை அருமை அருமை ❤🙏🙏🙏👍👍👌👌👌
@lillynancynisi4562Күн бұрын
Amen,நன்றிகள் பல Father...
@a.lourdhunathanlourd3070Күн бұрын
தங்களுடைய மிக சிறப்பான மறையுரைக்காக மிக்க நன்றி ஃபாதர்.
@albinjose1418Күн бұрын
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர் விருத்தச்சேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ள விட்டாலும் அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. (கலாத்தியர்5:6)
யாருமே. உண்மையாய் இருக்க மாட்டார்கள் நாம் இருந்தாலும் அவர்கள் இருக்க மாட்டார்கள் தங்தையே கடவுள் மட்டுமே உண்மை உண்மையான சொந்தமும் கூட கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤🙏🙏🙏
@jenattejes1880Күн бұрын
இயேசுவைக் கு புகழ் மரியே வாழ்க
@kiruba-nj4tdКүн бұрын
இயேசுவிற்கே புகழ் இயேசுவேகற்கே நன்றி மரியே வாழ்க❤❤❤
@SShalen-d7f20 сағат бұрын
Amen Amen 🙏 🙌 Amen 🙏 🙌 Amen 🙏 🙌 ❤️
@straj7452Күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே மகிமை இயேசுவுக்கு நன்றி
@kavikavi5406Күн бұрын
Amen....♥️🙏 Excellent Msg Father.... 💐💐💐💐💐💐💐.... Thank you Father....🌷🙏
@nirmalathurairatnam188Күн бұрын
Beautiful scientific explanatin. Thank you fr.
@VandhanaAgnes-yr5jfКүн бұрын
Amen 🙏 Thank u so much Father 🙏
@shirlyseba7221Күн бұрын
Praise the LORD thank you JESUS
@AslineDevarajanКүн бұрын
Thank you so much Fr , for your good advice ,to Reflect Christ in our Lives
@AslineDevarajanКүн бұрын
Very Truthful Explanations Thank you so much Fr God Bless
@sagaijayaraj6429Күн бұрын
Super Fr. Thankyou 🌹
@samuelpraveen96982 күн бұрын
Pls Father speak about how important is catholic church 😢 know a day many of catholic believers are convating to Protestant pls Father
@subafernando3900Күн бұрын
Amen❤ thank you father God bless you 💖
@ruby4786-c4kКүн бұрын
Very good explanation!!! Thank you Father!!
@keepsmiling1122Күн бұрын
Thank you for the wonderful message and prayer Father🙏
@mercyfrancis2800Күн бұрын
Very true and very well said father💯🙏...... I love the way you speak... Words just flow so effortlessly and spontaneously........ I like your advice to parents father... You won't believe if I tell you that in a certain age grp there are more girls who are divorced than the ones who are yet to b married in our catholic community🙁...... It is very pathetic and parents have a very big role to play in the proper upbringing of the children.... We catholics just cannot follow the lifestyle of other people... God has a definite plan for each one of us and we certainly have to obey Him Thankyou father🙏🙏🙏 we'll continue to pray for you.... Please pray for us🙏 Take care
Amen.🙏 praise the lord 🌸💐💐💐 Rev.. father. Superb sermon. Nice explanation words of appa Jesus.🙏 thankyou father. Good morning father.🙏
@sureshv2876Күн бұрын
God bless you father
@dhanvizoeysudhan3827Күн бұрын
Superb story fr.😂
@jenorarajendran3463Күн бұрын
👌👌🙏
@shirlyseba72212 күн бұрын
இயேசு அப்பா இரக்கம் வையுங்க
@arulmary603Күн бұрын
My son don't expect a truthful person, but take up responsibility of being truthful person in circles from self, family, friends, community, nation & to God. Anything we do/ say would have +ve & _ve points, keeping our truths in to a justified situation like Jesus.
@kimalraj-w4xКүн бұрын
🎉❤
@rthiyagarajiraj4170Күн бұрын
Hail Mary
@mgnanavishal2014Күн бұрын
பைபிளவாசிப்போம்
@brittovimal594Күн бұрын
Mount Carmel church, eleyanganni
@KleraA-c7eКүн бұрын
73 puthangal
@albinjose1418Күн бұрын
எனது நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது உங்களிடம் பாதர்.
@ManoMano-ls1otКүн бұрын
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள் மத்தேயு 23 9
@fr.valanarasuКүн бұрын
U will call ur dad as மாமா or அப்பா ? Have some sense man to understand the biblical verse ?
@amaliteresaКүн бұрын
@@ManoMano-ls1otபூமியில் உனது அப்பனை மாமா அல்லது தாத்தா என்று என்று அழைக்கவும்....