அருமையான மார்க்க உரை . சிந்தனை செய்து பார்க்கும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்கள் நிச்சயம் இஸ்லாம் உண்மையான இறைவனின் மார்க்கம் என்று நிச்சயமாக உலகிற்கு எடுத்துக் கூறும்.
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
நீங்கள் எத்தனை மாற்று மத மக்களுக்கு தாவா செய்துள்ளீர்கள்
@Hlk_rafd Жыл бұрын
Masha Allah masha Allah உங்கள் பணி மேலும் htodarattum 🤲🤲🤲🤲🤲🇱🇰
@ameersahiff8992 жыл бұрын
15. (முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! "அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 42:15
@ahamedkabir35778 жыл бұрын
சகோதரருக்கு நன்றி. அறிவார்ந்த, ஆழமான பேச்சு. ஆயினும் இரண்டு இடங்களில் சிறிய திருத்தங்கள் தேவைப்படுகிறது. 1. அல்லா மனிதனை படைக்குமுன் மலக்குகளிடம் மஷ்வரா செய்தான் என்று சொன்னது. குரானில ் "அல்லா மலக்குக்ளிடம் சொன்னபோது" என்றுதான் வருகிறது. மஷ்வரா (ஆலோசனை செய்தல்) எனும் வார்த்தை வரவில்லை. 2. இப்லீஸ் ஏகத்துவத்தைதான் பேசினான் என்று சொன்னீர்கள், "உன்னையன்றி யாரையும் வணங்க மாட்டேன் " என்று இப்லீஸ் சொன்னான் என்று கூறினீர்கள். இப்படி அவன் சொல்லவில்லை, மாறாக, " அவரைவிட நான் சிறந்தவன் " என்றுதான் சொன்னான். இப்படிதான் குரானில் வருகிறது. முடிந்தால் இந்த இடங்களை edit செய்து திருதிக்கொள்ளவும்.
@abdurragman.i.13907 жыл бұрын
true !
@mizranhassan62865 жыл бұрын
Jesus awargal kondu wantha markatthai nabi Muhammad poditthar.ithu than unmai jesus ALLAH win or padaippu mattume. Jesus seyda anaitthu arpudangalum ALLAH win arulai konde seydar.jesus oru podum kadawul aga mudiyathu
@alsathamhussain448811 ай бұрын
மிக அருமையான அறிவார்ந்த விளக்கம்
@yasark35678 ай бұрын
I love you jamathul Janna trust Al hamthulillah
@udumanali4079 Жыл бұрын
சிறப்பு மிக்க பிரசங்கம்
@blalalt796Ай бұрын
MASHALLA 🌜 👍 🌛
@arshadmohamed65564 жыл бұрын
Alhamthulillah Good good good good speech Masha Allah
@sadeethmhmd42936 ай бұрын
அல்லாஹ் உங்களை porundik kollvanaha.
@SA-wi5zu2 жыл бұрын
Masha Allah, Dear sir you have proved to God Allah Almighty that you are a intelligent in finding the truth. Allah will be more happy on you than the human beings. May Allah bless you more countlessly and as you desire.
@blalalt796 Жыл бұрын
MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@amentinzita6783 жыл бұрын
Excellent talk Mashaallah. May Allah bless you.
@kismathullah.a68646 жыл бұрын
Excellent ,Masha ALLAH
@pichudaaa30005 жыл бұрын
Masha Allah. Sariyaga sonergal.
@arrahmantourstravels13753 жыл бұрын
அல்லா உங்களுக்கு அதிகமான சிறப்பை தருவானாக
@VijayaKumar-sh5rv3 жыл бұрын
[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.
@ab24158 жыл бұрын
allah ungalaku nar kooli kuduppanaka.jazakallahu khair
உங்கள் பெயரை Abdul Gaffar. என்பது தான் சரியாக இருக்கும் Gaffar என்பது அல்லாஹ் வின் பெயர்களில் ஒன்று ஆதலால் அப்துல் கட்டாயம் இருக்கனும்
@muhammadgaffar32453 жыл бұрын
@@fmm4887 தாங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் எனது பெற்றோர் அப்போது அந்த விவரம் தெரியாத காலம் அதுவும் நாம் கொடுக்கும் பெயரை சரியான முறையில் வைப்பதும் இல்லை ஏனன்றால பதிவு அலுவலகத்தில் சிங்கலவர்கள்தான் சேவை
@SALIMSHA19717 жыл бұрын
Mashaallah
@sherris39026 жыл бұрын
Assalamu Alaikum Very nice Bayan. Thanks for uploading.
ISA (PBUH) juses didn't die, but he is raised up in the skies....
@ameenmoubeen30647 жыл бұрын
Masha Allah
@SMART4856 жыл бұрын
Masha allah
@Physiotherapistanjeljasper3 жыл бұрын
God bless u..god will touch u soon🙏
@aiju217 жыл бұрын
arumai aiya
@mmansar65792 жыл бұрын
Allahuakbar Ameen Ameen Alhamdulillah 👍👍👍👍👍
@noorissak76254 жыл бұрын
Mashaa Allah
@noorissak76254 жыл бұрын
Good
@thameemansari62992 жыл бұрын
Allah ungazhukku menmezhum. Arivu Aarrazhalai thantharulvanaga Aamin
@jasminejas82782 жыл бұрын
Alhamdhu lilla
@matharasprintingmatharaspr7064 жыл бұрын
Arumai sorpozhivu
@majurana4291 Жыл бұрын
நீங்கள் எங்கு சென்று இதைக்கற்றீர்கள். நம்பர் கிடைக்குமா..?
@Create-gl3vz10 ай бұрын
Bro play store la poi tamil Qur'an download panni padinga adhula yella detail um irukum adha padichutha ivanga pesuraanga..
@syedabubakar10125 жыл бұрын
Subuhaanallah
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை3 жыл бұрын
Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Allah akbar Jazakum Allah khairun Bro
@방탄소년단아미걸정충4 жыл бұрын
Endro eslathil enitha en Thai thanthai avargalaku theriyathathanal eslathil enakum thelivu ellai endru enitha pudiya Muslim galuku yennatra hithayathai valangiya Allah nee periyavan than😃🤗😭😢🙃
@mibabumibabu11526 жыл бұрын
Masha Allah arumai sagodarare irandu idangalil thruttam taevai ondru Allah malakkumaargalidam sonnadu Iblis mannaal padatavanai sajda seiyamaaten endradu
@fareedhasheikhbawa69663 жыл бұрын
Subahanallah
@nawaznawaz64642 жыл бұрын
Sallu alaa habibina sallallahu alaihi wasallam
@balakrishnans14183 жыл бұрын
alhamdu lillah😭😭😭😭😭😭😭
@mizranhassan62865 жыл бұрын
ALHAMDULILLAH Neengal sariyana christuwatthai pin paditthi Witter jesus nabi Muhammad avargalai pin paduttha solli wittu than sendrargal
@mohammedhoodh94665 жыл бұрын
Alhamdulillah
@bbc40774 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ளவேண்டும்
@divya29743 жыл бұрын
Assalam alaikum warahmathullahi vabarakathuhu, iam in madurai, i recitated shahada yesterday, i want some guidance to teach me about islam and how to do prayers and how to read QUR'AN. PLEASE someone help.
@arsathparves95793 жыл бұрын
m.facebook.com/jaqhchennaidistrict contact this Facebook page and let them know what you need they will help inshaallah
@abdulkhaderksh41173 жыл бұрын
சகோதரி உங்களுக்கு உதவி கிடைத்ததா இல்லை எனில் தொடர்பு கொள்ளவும்
@navaskhan35733 жыл бұрын
Allhamthulillah Allah ungalukku naati vittan sister Allah ungalukku arugilea ungalukkana uthaviyai naaduvaa inshallah
@honda30492 жыл бұрын
யேசுநாதர் இறக்கவில்லையே.
@anwarbasha613 жыл бұрын
நிறைவாக கேளுங்கள். சரியானதை பின்பற்றுங்கள்.
@rastudios85376 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே.விதியை பற்றி குர்ஆன் என்ன சொல்லுகிறதே..இவரை வைத்து ஒரு பயான் செய்யுங்கள்
@mauthananmautthanan24484 жыл бұрын
மாஷாஅல்லாஹ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💗
@baranis8284 жыл бұрын
Super super
@sathamusain62716 жыл бұрын
எசுனாதர் இரக்கவில்லை bro..
@almansoortravelfoodhalal69872 жыл бұрын
வாய் தவறி சொல்லிவிட்டார்
@akbaralishaikh18264 жыл бұрын
இந்த சகோதரர் அல்லாதான் கடவுள் என்று .சகோதர் வெங்கடேஸ் அவர்களிடம் விவாதமேடையில் பேசினால் நலமாக இருக்கும். எது சத்தியம் என்று எல்லோருக்கும் தெரியட்டும் .
@mmansar65793 жыл бұрын
👍👍👍👍
@dhjhjhjhnhjhjhycchbnm55228 жыл бұрын
pls listen Kerala damiri sulai man achan.
@bepractical87275 жыл бұрын
Ask dhuwa for our christin brothers to come to islam
@jacksonburce41264 ай бұрын
ஐயா இப்படிப்பட்ட பேச்சுகளை கேட்டு தான் நீங்கள் இறந்து போவதற்கு முன்பாக நாங்களும் உங்களை சந்திக்க வந்தோம் ஆனால் உங்களுக்கு பரிசுத்த வேதாகமம் குறித்து எதுவும் சரியாக தெரியவில்லையே அப்புறம் எப்படி நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை தவறு என்று கூறுகிறீர்கள்
@mkhajamydeenmkhajamydeen87393 жыл бұрын
Ya Allah mc Muhammad avargalai nee porundhi kolvaayaaha
ABDUL MALIK adam is not a prophet. இறைவனிடமிருந்து வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பவனே prophet. adam never prophecised anything
@SadamHussain-dl6bz7 жыл бұрын
+Priya darshini ....prophet means he have knowledge about Allah.......that prophet to have some guidance to reach the goal..... so Adam was a prophet..... he knows about Allah... he teach the guidelines to reach the Allah ......
@mosquesintamilnadu5576 жыл бұрын
jesus is the light of the world . You are blind and fool.
@mosquesintamilnadu5576 жыл бұрын
jesus is the light of the world . கிறிஸ்துவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை சொர்க்கத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் கருத்து குருடர்கள்.
@fayaz6043 жыл бұрын
bati zakir naik nengal Allaguvai bati innum bala bayangal sollungal Atirbarkerom mc Muhammad Aavargala
@savithrinadaraja2448 Жыл бұрын
உங்களுக்கு கிறிஸ்துவ மதம் பிடிக்காவிட்ட்ல் விடுங்கள் அதற்க்காக மதத்தை குறைவாக பேசவேண்டாம் அவரவர்மதம் அவர்கள்க்கு பெரியது மற்ற மதங்களை குறை கூறி உங்கள் மதம்தான் பெரியது என்று பறைசாற்றவேண்டாம் உங்கள் அம்மாவை யாராவது குறைவாக பேசினால் ஒத்து கொள்வீர்களா உங்களுக்கு உங்கள் மதம் பெரிதன நினைத்தால் அதைமட்டும் கூறுங்கள் மற்ற மதத்தைகுறைகூறி உங்கள் மதத்தை பரப்ப முயல்கின்றன உங்கள் மதத்தில் நல்ல கருத்துக்களை கூறுங்கள் மற்ற மதத்தை இழிவுபடுத்தவேண்டாம்
@Create-gl3vz10 ай бұрын
Unga mathatha correct ah follow panna. Mathavanga kora solla maatanga unga Bible la irukurathu onnu neenga panrathu onnu apa ungala question pannatha seivaanga
@mathavan.s10 ай бұрын
Bible பற்றிய விளக்கம் தெரியுமா உங்களுக்கு.. முழுவதுமாக . படிங்க... தெளிவாகுங்க... பலி கொடுக்குற பழக்கம் ஏன் வந்தது... தெரியுமா... நீங்க சொல்ற இப்ராஹிம் அவர்கள் பலி முறை செய்தார்கள் காரணம் தன்னுடைய பாவம் தன்னை விட்டு விலக... So பலியாக வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது என்பதால் தான் இந்த பலி ஒரு முன் மாதிரியாக காண்பிக்க பட்டது... So என் தேவன் எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார்
@abelkarthick28663 жыл бұрын
To thee do not be God & Goddess Above the heavens and below the earth. Don't serve it and not adore it . Cause of Your LORD of God is Jealous . Of this Speaker is binding spirit of Past tense ( backward ) . Callers is Maximum . Although Chosen person is Few . Such like he is also left from LORD . 6;44 According to your word . Yea LORD is one . He is LORD ,... Right . Although He will do working separately . The message of Cross to backers is mad but to us glad .
@As.-hacker-n1238 жыл бұрын
Z
@sathamusain62716 жыл бұрын
Nakarcovil kar thanna bai..
@ayubkhanayub76502 жыл бұрын
Bbbbbbbbb
@banibani20598 жыл бұрын
இனிய.மர்கமா.ஐயோ
@mosquesintamilnadu5577 жыл бұрын
Christian brothers think about this ex pastor speech
@ahmedlebbai66927 жыл бұрын
jaba s Bro, No Religion but Islam Only
@ahmedlebbai66927 жыл бұрын
jaba s Bro, we Muslim will talk about all Messanger of Allah. Exp.Adam,Noah, Abraham, Dawoodh,Solomon, Moses, Jesus son of Mary and Mohammed (pbum). Because all these Messanger are created by Almighty Allah.
@ahmedlebbai66927 жыл бұрын
jaba s Bro, Still you are not guided by Almighty Allah,--- But you are guided by Saitan to Hell fire. So bro.ask forgiveness to your Lord Almighty Allah.He will guide you to the right path that is the all Messanger way. Cry ,Cry more and more.He will surely forgive you . Believe me bro.Don't forgot to Cry.
@khanmynudeen50897 жыл бұрын
Jaba செம காமெடி. பைபிள் இல்லாம இஸ்லாமிய பிரச்சாரமில்லையா? முஸ்லீம்கள் வீடுவீடாக வந்து கிறிஸ்தவர்கள் தான் இயேசுவை பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக பொய்பிரச்சாரம் செய்கிறீர்கள். அந்த பொய்களுக்கு பதில் சொல்வது எங்களுடைய கடமையாகிறது. இயேசு கடவுள் கடவுளுடைய மகன் என்று மிகப்பெரிய அபாண்டத்தை இறைவன் மீது சுமத்துகிறீர்கள். ஆடும், மாடும் ஈன்றெடுத்தது ஆடும் மாடும் தான் அதேபோல் பெண் பெற்றெடுப்பது மனிதர்களை தான் என்பதை ஆறறிவுள்ள மனிதர்கள் அறிவார்கள்.
you are wrong way. you will read bible and quran after come to decision . now you are blind.
@cylusbenjamin84362 жыл бұрын
Before Arabic there was Aramaic. The book of Job was written in it. There even Satan is said as the son of God. Amidst the sons of God Satan came and stood. So the arabic which evolved from Aramaic need not be the holy language. If Arabic is holy, Sanskrit is more holier than Arabic because Sanskrit is a vegetarian language
@Imrannnkhannn Жыл бұрын
Are u believing in one God as per Veda. Manu prayed to Ohm alone. We say Adam prayed to Allah alone.
@cylusbenjamin8436 Жыл бұрын
@@Imrannnkhannn so the Hindus pray to ohm sound as Muslims pray to Allah sound. Neil Armstrong When he went to moon heard the Allah sound. But the Christians worship the Yesu sound. The heavenly choir and the earthly choir has to be attuned to the same pitch
@cylusbenjamin8436 Жыл бұрын
@@Imrannnkhannn the ohm sound belongs to the sun god. So the Hindus worship it through the Yoga exercises as with the chants of Yoga
@sulaimanrasheed7117 Жыл бұрын
@@cylusbenjamin8436 Sun god as ohm sound?....sun full of heat not air?
@sulaimanrasheed7117 Жыл бұрын
@@cylusbenjamin8436sun god as idols worship?
@thalaever92447 жыл бұрын
சரி நீங்கள் முசா நபி கொடுத்த பத்து கட்டளைகளில் நீதிமான் ஆகி விட்டீர்களா???
@akbaralishaikh18264 жыл бұрын
Jesus christ is GOD Is not MAN said It is a ANGEL SAID. LUKE 2:10,11 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். JESUS CHRIST SAID IAM LORD John 13:13,14, நீங்கள் என்னை போதகர் என்றும் ஆண்டவர் என்றும் சொல்லுகிறிர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே ,நான் அவர்தான் ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களை கழுவிதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை கழுவக்கடவீர்கள் . யோவான் 13:13,14, இந்த ஒரு வசனம் போதும் இயேசுகிறிஸ்து நபி அல்ல அவர்தான் ஆண்டவரும் என்று நிருபிக்க. இவன் சொல்லுகிறது பொய் என்று நீருபிக்க. மேலேயுள்ள வசனம் இயேசுகிறிஸ்து தன் சொந்த வார்த்தையால் நான் ஆண்டவர் என்று சொல்லியுள்ளார். போய்யான வார்த்தைகளே ஆயிரம் முறை கற்றி சொன்னாலும் அந்த போய் ஒருகாலுமும் உண்மையாக ஆகிவிடாது. இவன் பேசுகிறதும் இதே போய் தான். இவைகளை சாட்சியாக அறிவிக்கிறார்: மெய்யாகவே நான் சீக்கிரமாக வருகிறேன் என்றார்.ஆமென் , கர்த்தராகிய இயேசுவே, வாரும். வெளிப்படுத்தின விஷேசம் 22:21 உலகத்தை நீயாந்திர்க்கவும், அவரை ஏற்றுக்கொள்ளதவர்களை நரகத்தில் தள்ளவும், நாள் வந்துகொண்டுயிருக்கிறது. சுவிசேஷத்தை விசுவாசிங்கள் மனம் திரும்புங்கள்...
@akbaralishaikh18264 жыл бұрын
@Sams Deen John 13:13,14, padi 📖
@akbaralishaikh18264 жыл бұрын
@Sams Deen பைபிள் எல்லாம் படித்துமுடித்திருக்கிறேன். நீங்கள் எனக்கு தெளிவு குடுத்திட்டங்க அதற்குதான் நான் மறுபடியும் பைபிள் படிக்கிறேன். பைபிள் சத்தியம் என்றும் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்று உங்கள் நிமித்தம் இன்னொமும் அதிக தெளிவு கிடைத்தது. நன்றி
@akbaralishaikh18264 жыл бұрын
@Sams Deen ஒரு மனிதன் என்பவன் அவன் வெறும் சரிரம் இல்லை, ஆத்துமாவும் இல்லை , ஆவியாகவும் இல்லை , 1,சரிரமும் , 2,ஆத்துமாகவும் ,ஆவியாகவும் சேர்ந்து கலந்துதான் ஒரு மனிதனாக இருக்கமுடியும், அதேபோல 1பிதா, 2,இயேசுகிறிஸ்து, 3,பரிசுத்த ஆவியானவர் இம்முவரும் ஒருவரே. பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். 1,பிதா , 2,வார்த்தை, ( யோவான் 1:1) 3,பரிசுத்த ஆவி என்பவர்களே , இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். (1 யோவான் 5:7) இதை சரியாக புரிந்துகொண்டால் இஸ்லாம் இன்றைக்கு கிறிஸ்தவத்தை எதிர்க்காது. நீங்கள் சரியாக விழிப்புணர்வு 🧠பெற்று பைபிளை 📖 படியுங்கள். தேவன் மனிதனாக வரமுடியாது என்று அப்படி சொல்ல முடியாது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1:தீமோத்தேயு 3:16 ) தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர். எங்கள் யெகோவா தேவனும், உங்கள் அல்லா தேவனும் இருவரும் ஒன்றல்ல. உங்கள் அல்லாவுக்கு பெயர் கிடையாது. எங்கள் தேவனுக்கு பெயர் உண்டு.
@akbaralishaikh18264 жыл бұрын
@Sams Deen அந்த கூறானை படிக்க தேவையில்லை.அதற்கு காரணம் பைபிள்தான். கூறானில் பல முறன்பாடு இருக்கிறது. முக்கியமாக கூறானில் இயேசுகிறிஸ்துவை பற்றி முழுவதும் சொல்லபடவில்லை. இயேசு கிறிஸ்து ஒரு ஆணுக்கு ஒருத்திதான் திருமனம் செய்யனும் என்று சொன்னார். ஆனால் முகமது நபி நான்கு திருமனம் செய்திருக்கிறார். இயேசு கிறிஸ்து ஒரு பாவம் செய்யவில்லை இயேசு கிறிஸ்து தன் சத்துருக்களை மன்னிக்கவும் அவர்களுடைய நலனுக்காக ஜெபிக்கவும் சொன்னார். இந்த நாசமா போகிற முகமது நபி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவரை கொல்லவும் ,அவர்களுடைய வீட்டையும் கொள்ளையடிக்கவும் சொல்லியிருக்கிறார். மேலும் இஸ்லாத்தை விட்டு போனவர்களையும் கொல்லவும் சொல்லியிருக்கறார். இதுயெல்லாம் சிந்தியுங்கள். தேவதூதர் சொன்ன வார்த்தைதான் கூறானில் முகமது நபி எழுதியிருக்கிறார்.இதுதான் இஸ்லாம் நம்பிக்கை அல்லா முகமுகமாய் முகமதுயிடம் சொன்ன வார்த்தை இல்லை. ஆனால் பைபிளில் தேவனே முகமுகமாய் மோசேகிட்டே சொன்ன வார்த்தைகளும் உண்டு.இயேசுகிறிஸ்து முகமுகமாய் மனிதர்களிடம் சொன்னவார்த்தையும் உள்ளது. மேலும் அல்லாக்காக எல்லோரும் அடிமைகள் . கிறிஸ்தவக்குள் நாங்கள் அடிமைகள் இல்லை.நாங்கள் பிள்ளைகள். மேலும் பைபிள் கலாத்தியர் 1:8 நாங்கள் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்குகடவன். ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களை முஸ்லிம்மாக மாற்றமுடியவில்லை இதுவரைக்கும். ஆனால் பாகிஸ்தானில் லாகுர் என்கிற பட்டணத்தில் சுமார் பத்துலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் இன்றைக்கு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடைய சாட்சிகள் தற்போது சமுக ஊடகங்களில் உள்ளது. இந்தி மொழியில். யார் வெற்றி பெற்றுக்கிறார் என்று இதில் விளங்கபடுகிறது. அரபிக் தேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் கிறிஸ்தவ தேசத்தில் முஸ்லிம்களுக்கு முழுசுதந்திரம் உள்ளது. முஸ்லிம் மக்கள் இன்றைக்கு எத்தனையோபேர் மிரட்டலுக்கு பயந்து இஸ்லாத்தை விட்டு போகதபடி மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த மதவெறி என்றைக்குதான் போகுமோ ?