CM முன் திருக்குறளை பாடி அசத்திய அமெரிக்க எழுத்தாளர்: அதிர்ந்து போன அரங்கம் | International BookFair

  Рет қаралды 30,180

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 213
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 7 сағат бұрын
தமிழ் எவ்வளவு இனிமையானது என்பதை திரு தாமஸ் பேசும்போது உணர முடிகிறது. என்ன அழகு உச்சரிப்பு. தேனினிமையிலும் திவ்ய மதுரம் எங்கள் தமிழ் உலகத்தோரே. காணுங்கள்.
@Elangovan-mt7hz
@Elangovan-mt7hz 7 сағат бұрын
அய்யா தாமசு...என் ராசா..தமிழ ன்னையின்...செல்லப்பிள்ளையா...நீ...நல்லாரு'யா
@sidj2252
@sidj2252 5 сағат бұрын
தமிழே. அமுதே. என் அன்னை தமிழ் திக்கென்றும் பரவட்டும்.
@nandhakumar9632
@nandhakumar9632 6 сағат бұрын
எல்லாப் புகழும் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கே. சிறப்பாக பேசிய அயலக தமிழ் தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். Excellent Speach. Thank You.
@johnpeterarockiasamysoosai1035
@johnpeterarockiasamysoosai1035 2 сағат бұрын
உலகமே கொண்டாட வேண்டிய தமிழ் கொண்டாடப்படுகிறது. நன்றி திருமிகு தாமஸ் அவர்களே. தமிழக முதல்வர் வாழ்க
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 5 сағат бұрын
பிரமாதம் அருமை திரு தாமஸ் அவர்களே உங்கள் தமிழ் எங்கள் செவிகளில் இனிக்கிறது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@arulkumarsp4000
@arulkumarsp4000 5 сағат бұрын
ஆஹா !! தமிழை அமிழ்து என்று உணர்ந்து , அதில் அமிழ்ந்து போய்விட்ட பின்னால் , ஆங்கிலமும் தமிழை அருந்திக் களிப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை யென்றாலும் , அதுவும் ருசிக்கத்தானே செய்கிறது !! மகிழ்ந்து வாழ்த்துகிறோம் !!
@v.aravindhvenkat2751
@v.aravindhvenkat2751 7 сағат бұрын
அருமையாக இருக்கிறது திரு.தாமஸ் அவர்களே... உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤
@srajsraj3588
@srajsraj3588 8 сағат бұрын
வாழ்த்துக்கள் அருமையாக பேசினார் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@perumalk259
@perumalk259 7 сағат бұрын
வாழ்க தேன் தமிழ்
@ssenthilkumar
@ssenthilkumar 7 сағат бұрын
தமிழ எல்லோரும் மொழி என்று சொல்கிறார்கள் அமெரிக்கரான தாமஸ் பேசும்போது தான் தெரிகிறது அது தமிழ் உணர்வு என்று❤
@sudarshanr7040
@sudarshanr7040 2 сағат бұрын
அருமையான, அறிவார்ந்த, தெளிவான, சரளமான , விரிவான பொண் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பான பேச்சு. உங்களை நினைத்து மகிழ்கிறேன் மிக பெருமை படுகிறேன் மகிழ்ச்சி, அதே சமயம் பொறாமையும் படுகிறோம் உங்களின் தமிழ் அறிவை, தமிழ் பற்றை, ஆர்வத்தை அறிந்து. மேலும் மேலும் உங்களின் புகழ் ,பெருமை வளர மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் .
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 5 сағат бұрын
வாழ்க சியாடோ கவிஞர் தாமஸ் வாழ்க, திருவள்ளுவர் புகழ், வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் நல்வாழ்த்துகள்.I Appreciate and Congratulations to all 🌻🌻🙏🙏🌅🌄🌻🌻
@CjithRan
@CjithRan 6 сағат бұрын
வெளிநாட்டவருக்கு கிடைத்த இந்த பலன் நம்நாட்டவருக்கு கிடைப்பதில்லை ஏன் என்றால் இங்கு உள்ள ஏற்ற தாழ்வுகள் தான், மதமாகவும், ஜாதிய பாகுபாடு உள்ளவைகளாக உள்ள இந்த கட்டமைப்பு தான் எல்லாதியும் மறந்து தமிழன் என்று உணவர்டுடன் இருந்தால் இந்த அருமையான வளவாழ்வு எல்லோருக்கும் கிட்டும்
@sridharg486
@sridharg486 7 сағат бұрын
இது போன்ற அயலக தமிழ் ஆர்வலர்களால் நம் முதல்வருக்கு தமிழை வளர்க்கும் பணியில் கூடுதல் ஆர்வம் காட்டுவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை 😅வாழ்க தமிழ்.வளர்க முதல்வரின் புகழ்.
@rayeesulislam5529
@rayeesulislam5529 2 сағат бұрын
Appreciated...
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 5 сағат бұрын
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா மிகுந்த மன மகிழ்ச்சி 🫂 அடைகிறேன் ❤
@baskaranboss6279
@baskaranboss6279 4 сағат бұрын
நன்றி. தாமஸ். தம்பி. உன். வாழ். நாள். முழுவதும். ஆயுள். வாழ்த்துக்கள்.
@kesavankesavan7759
@kesavankesavan7759 7 сағат бұрын
தமிழே என் இனிய தமிழே தமிழே கரும்பினும் இனியது தமிழ்
@ravichandran9773
@ravichandran9773 5 сағат бұрын
தமிழ் மொழியின் இனிமை நீங்கள் பேசும் போது தமிழனாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம்... அதே நேரத்தில் நாங்கள் வெட்கி தலைகுனிகிறோம் ஏனெனில் நாங்கள் தாய் மொழியை உலகம் முழுக்க கடந்துவதில் தவறி விட்டோம்... என்ற வேதனை இருக்கிறது...
@rameshramesh-z6q
@rameshramesh-z6q Сағат бұрын
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு🌹🌷🌹🌷
@ronaalbert8852
@ronaalbert8852 9 сағат бұрын
பேசப் பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது!
@PanneerSelvam-r6q
@PanneerSelvam-r6q 2 сағат бұрын
So cute nanpa
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 5 сағат бұрын
மிகவும் சிறப்பாக பேசினார் வாழ்த்துக்கள் நன்றி
@tamildoss9784
@tamildoss9784 2 сағат бұрын
இவர். கற்ற. தமிழ். மொழிக்கு. வாழ்த்துக்கள். நன்றி .
@Kalai-r1y
@Kalai-r1y 3 сағат бұрын
அமெரிக்கத் தமிழா..... வலையப் பட்டி தவிலா..... அடி சூப்பர் ❤❤❤❤❤❤❤
@k.b1836
@k.b1836 6 сағат бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@generalcommunication9766
@generalcommunication9766 8 сағат бұрын
Awesome mr Thomas. 💐💐💐
@gunab7931
@gunab7931 2 сағат бұрын
அருமை அருமை மிகவும் சிறப்பு உங்கள் தமிழ்ழுக்கு தலைவணங்கி வாழ்த்துகிரேன்
@thanarameshramesh5540
@thanarameshramesh5540 7 сағат бұрын
Mr. Thomas super. 👍👍👍 தமிழ் வாழ்க.
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Сағат бұрын
😊 ❤️ 🌹
@johnedward3172
@johnedward3172 6 сағат бұрын
தங்களுக்கு என் பாராட்டுகள்.
@Vimalraj-ps1hz
@Vimalraj-ps1hz 5 сағат бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்க தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumaranpandian6826
@kumaranpandian6826 6 сағат бұрын
திரு தாமஸ் அவர்கள் தமிழ் மொழியை அமெரிக்கா முழுவதும் பரப்ப வேண்டும், நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@ParvathiGopal-q2o
@ParvathiGopal-q2o 4 сағат бұрын
எளிதில் கற்றுக்கொள்ள கூடிய தமிழ் மொழி எங்கும் ஒலிக்கும் தமிழ்மொழி.எங்கும் பரவட்டும் அதன் ஒளி .ஓங்கி உலகளந்த முதல் மொழி நம் தமிழ்மொழி.வாழ்க தமிழ் 🎉🎉❤.❤
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 2 сағат бұрын
Excellent 👌
@pappujayaraman5210
@pappujayaraman5210 6 сағат бұрын
அன்பபு வணக்கம் ஐயா
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 2 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் தாமஸ் அவர்களுக்கு.🎉❤🎉
@KeerthiPalraj
@KeerthiPalraj 3 сағат бұрын
ஆனால் நம் மக்கள் யாரும் ஆங்கிலம் கலக்காமல் பேசுவதில்லை😢😢😢
@ElangovanGovanan
@ElangovanGovanan 6 сағат бұрын
நன்றி நண்பரே
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 3 сағат бұрын
Big salute Mr. Thomas.
@thiraviamrayapandi6577
@thiraviamrayapandi6577 4 сағат бұрын
Congratulations Mr. Thomas, thank you so much for your speech and effort to learn and translate Thirukural. Hats off to you and my tamil and Thirukural, Thiruvalluvar. This is the success of our Thirukural, Tamil language. 👏
@Savioami
@Savioami 7 сағат бұрын
தமிழை வளர்க்கும் தாமஸ் உங்களது பாதங்களுக்கு நன்றி ! ❤❤❤❤❤
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 4 сағат бұрын
ஆகா ஆகா என்ன அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா ❤
@rockforthariharan3092
@rockforthariharan3092 4 сағат бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர் நம் தாமஸ் மழலைச்சொல் கேளாதவர்!
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Сағат бұрын
😊😊
@jcico3414
@jcico3414 5 сағат бұрын
Great sir
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 7 сағат бұрын
தமிழ் அழகு ❤❤❤
@Beemar101
@Beemar101 Сағат бұрын
மிக அருமை நண்பர் ❤❤️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
@zarinashabi8600
@zarinashabi8600 Сағат бұрын
பயின்றுருக்கிறேன் பலே👌👏
@Amma2024rangoli-h2m
@Amma2024rangoli-h2m 3 сағат бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 52 минут бұрын
வாழ்க💯📖📚📝 தமிழ்
@MaaSeKu
@MaaSeKu 6 сағат бұрын
🎉தமிழ் வாழ்க🎉! தமிழ் உள்ளளவும் உன் புகழ் வாழ்க!🎉🎉🎉❤🎉
@nathank.p.3483
@nathank.p.3483 8 сағат бұрын
ஆஹா அருமை. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
@manju8854
@manju8854 9 сағат бұрын
Excellent sir 🙏🏻
@nsmurthy5212
@nsmurthy5212 Сағат бұрын
வாழ்த்துகள் இவருக்கு.. நன்றி
@tigeragri5355
@tigeragri5355 59 минут бұрын
தமிழுக்கு தொண்டு செய் நண்பா தரணிக்கு நன்று செய் ❤❤❤🎉🎉🎉
@pasug
@pasug 5 сағат бұрын
இவர் செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆகவும் வாய்ப்பு உள்ளது... சரளமாக பேசுகிறார்...முற்பிறவி தொடர்பு தமிழ் நாடு உடன் கொண்டு உள்ளார் இவர்... செயிண்ட் தாமஸ். புனித தாமஸ். இவர் ஆக வாழ்த்துக்கள். 🎉🎉🎉
@ramakannankannan1474
@ramakannankannan1474 5 сағат бұрын
👏👏👏👏👏
@Yamuna-b3j
@Yamuna-b3j 6 сағат бұрын
வாழ்க தமிழ்
@MansoorAhmed-r4h
@MansoorAhmed-r4h 7 сағат бұрын
Great 👍👍👍 congrats 🎉🎉🎉
@shanmugamkesav
@shanmugamkesav 4 сағат бұрын
நன்று......
@nmanikumar4320
@nmanikumar4320 7 сағат бұрын
Super Thomas 👌🙏
@Krishnan599
@Krishnan599 6 сағат бұрын
தமிழ் வாழ்க 🙏
@kanniappanim917
@kanniappanim917 Сағат бұрын
சூப்பர் 👍
@kowsalyamani7619
@kowsalyamani7619 7 сағат бұрын
ஐயா யாருய்யா நீங்க சூப்பர் சார் சலுட்
@anuschannel5973
@anuschannel5973 2 сағат бұрын
I am extremely proud in being a Tamilan. Those who promote Tamil Desiyam can learn a thing or two from this American tamilan.
@ADSURVEY-n3p
@ADSURVEY-n3p 8 сағат бұрын
வாழ்க
@iruthayamarulsamy2146
@iruthayamarulsamy2146 6 сағат бұрын
God bless you sir
@meenakalan8877
@meenakalan8877 6 сағат бұрын
வாழ்க தமிழ்❤
@sasiway7187
@sasiway7187 23 минут бұрын
நன்றி
@prakashi8577
@prakashi8577 4 сағат бұрын
Salutes to you and our Tamil Language 🎉🎉🎉🎉🙏🙏🙏
@S.NAVEENKUMAR-gl5mw
@S.NAVEENKUMAR-gl5mw 5 сағат бұрын
நன்றாக தமிழ் பேசுகிறார்❤
@shivakumars8764
@shivakumars8764 6 сағат бұрын
நன்றி சொல்லும் கடமை உங்கள் புகழ் வாழ்க
@JosesIDasa
@JosesIDasa 4 сағат бұрын
Super Bro Very very Good Job🙌
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 сағат бұрын
தென்மதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பதற்கேற்ப ..... தாமஸ் அவர்களின் பங்களிப்பு உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉
@jonzraina6236
@jonzraina6236 6 сағат бұрын
Congrats Thomas
@gandeebansathya512
@gandeebansathya512 6 сағат бұрын
Thank you brother.
@venkatesanr2828
@venkatesanr2828 4 сағат бұрын
Super super
@singaramthangam3558
@singaramthangam3558 6 сағат бұрын
Great
@jagathisanjaga8270
@jagathisanjaga8270 5 сағат бұрын
Vaalthukkal.brothar
@narayanann892
@narayanann892 12 минут бұрын
வாழ்த்துகள் தாமாஸ் நன்றி முதல்வர்
@easypesy9169
@easypesy9169 5 сағат бұрын
வாழ்த்துகள் நன்றி
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 4 сағат бұрын
Congratulations sir 🌺🎉
@Saran-sc3mf
@Saran-sc3mf 8 сағат бұрын
முத்தமிழே நீ வாழ்க
@sriram1948-bx3gx
@sriram1948-bx3gx 5 сағат бұрын
Superb
@JaiJaidirector
@JaiJaidirector 7 сағат бұрын
Super speach brother ❤❤❤❤
@alexanderp3345
@alexanderp3345 2 сағат бұрын
அசத்தி விட்டார்
@natarajansivalingam
@natarajansivalingam 8 сағат бұрын
அருமை
@srinivasank5744
@srinivasank5744 7 сағат бұрын
Super sir, thank you for your speech in tamil.
@davidcecil9536
@davidcecil9536 3 сағат бұрын
Fantastic Excellent
@arifaja7337
@arifaja7337 7 сағат бұрын
I wonder how great you are thamos
@arifaja7337
@arifaja7337 7 сағат бұрын
Masha allah
@senthilnathand6252
@senthilnathand6252 8 сағат бұрын
Great salute to you
@SapathkumarSampathkumar-z4j
@SapathkumarSampathkumar-z4j Сағат бұрын
Thanking you my dear brother of America
@renurachel2513
@renurachel2513 3 сағат бұрын
Wonderful tamil congratulations ❤ thank god 🙏 🙌
@Krpdasan-j9v
@Krpdasan-j9v 7 сағат бұрын
Thanks sir
@syedmydeenshajakhan1581
@syedmydeenshajakhan1581 7 сағат бұрын
அருமை தம்பி
@Thiayagarajan-zy3hd
@Thiayagarajan-zy3hd 8 сағат бұрын
Arumai my brother
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 5 сағат бұрын
சிறப்பு❤❤
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 7 сағат бұрын
Super we are proud of you brother
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН