இத்தனை ஆண்டுகளுக்கு பிறகாவது பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி 🙏
@eswarichinnasamy1463 Жыл бұрын
இதை கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது.. வாழ்க நம் பாண்டிய மன்னனின் புகழ்... வளர்க நம் தமிழரின் பண்பாடு
@vijibalan5906 Жыл бұрын
அருமையான தமிழ் மன்னர்களை பற்றிய வரலாற்றினை உணர வைத்த உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻😊💪👍
@தமிழன்டாகண்ணா Жыл бұрын
எனது மகனுக்கு ரணதீரன் என்றே பெயர் சூட்டியுள்ளேன்❤ இந்த பாண்டிய மண்ணில் பெற்றெடுத்ததால்....
@Aalim-o1p Жыл бұрын
Endha ooru nanba
@தமிழன்டாகண்ணா Жыл бұрын
@@Aalim-o1p thirunelveli
@priyavairam1750 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jaibolenath1309 Жыл бұрын
🕉🔱✋️ ததாஸ்து ✋️🔱🕉
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Arumai
@rathishtheexplorer4715 Жыл бұрын
பாண்டியர்களின் வரலாறு மறைக்கப்பட்டாலும் என்றும் எம் மக்கள் மன அரியாசனத்தில் அவர்கள் இன்றும் அரசர்களே... திருநெல்வேலி 👑
@ManiKandan-tt7uw Жыл бұрын
Poda mental punda 🤣🤣
@malinimuthaiah4096 Жыл бұрын
@@ManiKandan-tt7uw உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா அந்த விஷயத்த கண்டுக்காம போங்க. அதை விட்டுட்டு யாரையும் இழிவான வார்த்தைகள்ல பேசாதிங்க. It's not a suggestion for you. It's a warning for you
@@ManiKandan-tt7uw unga amma vaa aniku nan podum pothu 🔥light pudicha la anga vaa da potta 🤣🤣🤣
@three_tom_idiots Жыл бұрын
இது வரைக்கும் நீங்கள் போட்ட காணொளியில் இதுவே சிறந்த காணொளி... எனக்கு மிகவும் உத்வேகத்தை அளித்த பதிவு...
@sik3brothers166 Жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை மறைக்கவும் மறுக்கவும் செய்கின்றனர்😢😢😢😢😔😔😔😔😔
@dilipan486 Жыл бұрын
திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் அப்படி தான் செய்வாணுங்க 😢
@Jega86 Жыл бұрын
@@dilipan486 correct bro
@adgaming6091 Жыл бұрын
@@dilipan486 100% unmai..athukude madurai na naiker &vijayanagara paathi solluvanunge
@tamilcommentary-d5z Жыл бұрын
Eta marachatey brahmins taa da dubakoor
@Santhoshini9083 Жыл бұрын
Evan avan
@okeditvideostamilstatus1457 Жыл бұрын
பாண்டியநாட்டு பெருமையும் வரலாரும்🔥🔥🔥🔥இனி வரும்காலம் பேசும்⚡️⚡️... மதுரை மக்களின் வாழ்த்துக்கள்... ❤️👌நண்பா
@sgalaxy562410 ай бұрын
Poda Islam💪💪 hindu🤮🤮
@sgalaxy562410 ай бұрын
Pundanadu🤭🤭🤭🤭
@Vikram_03. Жыл бұрын
பாண்டியர்களின் வரலாறு காணொளிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🏻
@SHRI-d7s Жыл бұрын
ஆனால் சுல்தானிய கொள்ளையன் மாலீக்காபூர் படையை எதிர்க்க முடியாமல் மதுரையை விட்டு கேரளாவுக்கு தப்பி ஓடிப்போன பாண்டியர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...
@arunselvaraj7385 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@mareeshk3585 Жыл бұрын
Ippavum pandiyar cherar chozhar nu mention Panni pesathey ya intha history la appa koon pandiyan Amma chozha naatu mangayarkarasi idhu la Enna theriyuthu. Yellarum otrumaiya thaan irunthirukanga padhavi aasai la yellamey mudinchu pochu ippavum ippadi pesuna eppadi ya🤦
@devsanjay7063 Жыл бұрын
மீன் 🎏 கொடி உயரபறக்கட்டும் பாண்டிய வரலாறு வெளிவரட்டும் 🙏🙏
@10yearbanbutnoreason Жыл бұрын
Floridians🤣🤣🤣
@djvicky5568 Жыл бұрын
😆😆😆
@engineeringmiracles1137 Жыл бұрын
Meenu ah varuthu saptruvom😂
@clownmunees3420 Жыл бұрын
💯
@mazhaisaral3212 Жыл бұрын
puli meena saapittu yeppam vittachu
@thambithurai7637 Жыл бұрын
தமிழர்களின் பரம்பரை யை அவர்களின் திறமை மற்றும் நமது மூதாதையர்களின் கருவை கண் முன்கொணர்ந்து பதிவு செய்த உங்களின் ஆய்வு நுட்பங்களுக்கு கொடான கோடி நன்றி அற்புதமான பதிவு
@viratisnotnameismylife9652 Жыл бұрын
வரலாற்றில் இடம் பிடிக்க நினைப்பவர்கள் தமிழர்கள் இல்லை வரலாற்றையை உருவாக்கியவர்கள் தான் தமிழர்கள் 🙋♂️👍🤩🥳🔥🔥🔥🔥💪💪💪💪
@smr19673 Жыл бұрын
Dei nee ingayum irukha 😂
@billionairemotivation2703 Жыл бұрын
@@smr19673 same question
@Engineers27 Жыл бұрын
Ingayum aa
@jeevanviswam2013 Жыл бұрын
ponniyin selvon story pla
@sgalaxy562410 ай бұрын
Punda tamilan sanghis🤭🤭
@badmintonbasics Жыл бұрын
😭😭😭 finally enga varalaara pathi oru channel solitaanga... Kann fulla kaneeraa iruku... Thank you brothers ... Innum pandiyargal pathi video podunga pls.. I respect All the kingdoms. Cheraa, Cholaa, Pandyas 🫂
@Paramporulthedi Жыл бұрын
neenga pandiya vamsathinar ah?
@mrVIP-gu4cc Жыл бұрын
தமிழன் என்பது பெருமை தான் ஆனால் ☝🏻அக்காலத்தில் நாம் பிறந்தால் மன்னர்களின் ஆட்சி நீதி நியாம் நேர்மை மனிதநேயம் இன்னும் பல நிம்மதியான வாழ்க்கையை வாழ்த்துருக்கலாம், ஆனால் இப்ப தமிழன் என்பது வேதனை அளிக்கிறது, இப்ப யாரும் ஆட்சி செய்தாலும் தமிழனை தமிழனே கொல்வது போல் உள்ளது 😏,,,சேர, சோழ, பாண்டியன் மாறி ஒரு முதல்வர் கூட இல்லை 🥺....
@kiranadithya1414 Жыл бұрын
பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்று சுவடுகள் அனைத்தும் பதிவிடவும் நன்றி நண்பர்ளே
@murugaraju69 Жыл бұрын
இதுவரை வந்த காணொளிகளை விட இது மிகப்பெரிய முயற்சி துளைந்ததை தோண்டி தேடி எடுப்பவர் தான் வரலாற்று மீட்பு கலைஞன்
@mohantamilan2991 Жыл бұрын
உலகம் அறியாத வரலாறு கடலுக்கு அடியில் உறங்குகிறது... குமரிக்கண்டம் தமிழனின் உண்மையான வரலாறு...பாண்டியர்கள்🙁🙁🙁
@Siva-Si Жыл бұрын
நம் தமிழ் மக்களின் வீரம் கொடை பெருமை உலகம் அரியட்டும்🎉🎉🎉
@gowsikan6744 Жыл бұрын
இதுபோன்று மேலும் பாண்டிய மன்னன் வரலாறு வெளிக்கொணர வேண்டும்🙏
@harimahi7699 Жыл бұрын
Do more videos like that we love it ..idhu mari yarum theriatha story solinga...keikum podhu goosebumps a iruki...once again thanks for the video ❤
@logeshwaran7434 Жыл бұрын
பாண்டியனின்💥 பெருமையை தெரியபடுத்தியதற்கு பாண்டியனின் 🔥தேசமான புதுக்கோட்டை ⚡தமிழனின் நன்றி🙏💕
@viratisnotnameismylife9652 Жыл бұрын
குமரி கண்டத்தில் ஆராய்ச்சி செய்தாளை தமிழர்களின் பெருமைகள் உலகம் காணும் 🙋♂️👍🤩🥳
பொன்னியின் செல்வன் போல பாண்டியர்களைப் பற்றியும் ஒரு திரைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கும்.❤️💫✨✌️
@justinrubesh3832 Жыл бұрын
Yathisai movie padiyar movie tha
@manivel2952 Жыл бұрын
please watch yaathisai and support them
@vijaysiva7941 Жыл бұрын
Bro recent movie Yathisai pandiyargal movie parunga bro ps 1 vida supera irukum
@sathishkumar3396 Жыл бұрын
Not like the ponniyin selvan movie made by Maniratnam
@bharath1063 Жыл бұрын
Kochadaiyan also pandiyan movie dhan , but animation
@zivanbaskaran7186 Жыл бұрын
பெருமையாக இருக்கிறது நான் பாண்டிய வம்சம் என்பதில். உங்கள் உழைப்புக்கு நன்றி. பாண்டியர் களில் வரலாற்றை பதிவிட்ட இருவருக்கும் நன்றி.
@devar83 Жыл бұрын
வாழ்க பாண்டிய மன்னர்கள் புகழ்! வளர்க தமிழ்!!
@mohanprasathramana5378 Жыл бұрын
Nobody will not speak about pandians let them know what we are.... congratulations 👏👏👏👏
@20leo631 Жыл бұрын
I am proud to be your SUBSCRIBERS, because you uploaded tamil content videos. Maya anna you and your mother is Tamilian and your subscribers also tamil people try to upload video more about tamil content with separate Playlist or separate channels 😊❤🎉
@pazhanime-official4633 Жыл бұрын
Really great brother Nalla speech❤❤ "" Ippo than full explain kedachathu Great king Ranadheran
@அருள்மிகுநஞ்சுண்டேசுவரர்திருக் Жыл бұрын
சிறப்பானபதிவு சிறப்பு மதுரையில் கோச்சடைஎன்றபெயர் அதிகம்வைத்திருப்பார்கள்
@sadhammahima1644 Жыл бұрын
அடேங்கப்பா அந்த கால கட்டத்தில் இப்படி ஒரு மன்னன் ன ❤❤
@mahaeditz2139 Жыл бұрын
தமிழ் வளர்த்த🙏வேந்தர்கள்👑பாண்டியர்கள் 🎏🔥🔥
@abdulkalic9508 Жыл бұрын
எதற்காக வாழ்கின்றோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டுடிருப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@karikalan001 Жыл бұрын
வரலாற்று படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.......
@sanjayjagadeesan1361 Жыл бұрын
Bro pallavarkal Empire pathi video pothunga bro......👍👍👍👍
@shinchanben10thuglifeeditz18 Жыл бұрын
பாண்டியன் the Tamil king 🤴🔥
@RajKumar-df1py Жыл бұрын
அண்ணா வரலாறு தெரிந்துக்கொள்வதில் நான் அனந்தம் கொள்கிறேன் ஆனால் அதில் அன்னிய மண்ணின் நடிகர்கள் புகைப்படங்கள் இடம் பெறுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது 🥵🥵 அதுவும் கரிகாலனை அசிங்க படுத்திய " பாகுபலி"🤮🤮 Hero photo வருவது அசிங்கமா இருக்கிறது 😡😡😡 அடுத்த முறை பார்த்து பன்னுங்கள் 👎👎👎
@dhilipsrihari3098 Жыл бұрын
Fiction ,bahubali nee paru first adhu oru paiyanaku avanga appa kadha solra maari dha start aagum,whole fiction adhu.
@sampavankal Жыл бұрын
பாண்டியர்களின் பெருமை யாத்திசை படம் மூலம் உலகுக்கு அறிவிக்கப்படும் ❤️🙌💪 என்னங்கடா சும்மா ஒரு comment தட்டிவிட்டன் இப்பிடி அடிச்சுக்கிறீங்க Any ways tnq for likes and comments 😂
@richardkarun4829 Жыл бұрын
அது வரலாற்று பிழை
@AabelFernando Жыл бұрын
⚓🦈⚔️💥
@Ajay-cf7gd Жыл бұрын
அது தவறு இல்லை....
@AabelFernando Жыл бұрын
@@richardkarun4829 பான்டிய பேர் அரசு
@s.sivanesansivanesan5096 Жыл бұрын
Bro Yathissai is an imaginary story and the character name only real
@bharathbharath9381 Жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@vpsworldgaming3634 Жыл бұрын
💛❤️அரியலூர் சோழ தேசம் 💛❤️💪
@Aravnd28911 ай бұрын
🌙🌞🔥 சோம சூரிய அக்னி குலத்தவர்
@arivarasan6048 Жыл бұрын
Proud to be an madurai born man 😎😎😎😎😎
@sgalaxy562410 ай бұрын
😂😂😂🤮🤮🤮
@dsvfx. Жыл бұрын
Broo yanga viscom diportment senior anna voda movitha broo supper movie yarum miss pandrathinga / இதுவரை பாண்டியன் பற்றி ஒரு படமும் வந்ததுயில்லை /வரலாற்றில் போற்றப்படும் படம் யாத்திசை 🔥🔥🔥
@true_soul7708 Жыл бұрын
I bow down for the Queen Brave* tamzilachii❤
@karisalmuthupmm1452 Жыл бұрын
நமது முன்னோர்களின் சரித்திரமும் வீரமும் பாடப்புத்தகத்தில் இடம் பிடிப்பது இல்லை😢😢😢 இதற்கு காரணம் வாரிசு அரசியல்😢😢😢😢 யாரும் உண்மை தமிழன் இல்லை
@viratisnotnameismylife9652 Жыл бұрын
பிற கண்டங்களில் மொழி இல்லாத போது இங்கு புரவலர்கள் இருந்துருக்காங்க 🙋♂️👍🤩🥳🔥🔥🔥❤
@teepakraja3050 Жыл бұрын
Waiting for next pandiyas video 💛
@lakshmik4245 Жыл бұрын
Vera level goosebumps story super 👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
Tamil Galatta News , Tamil information வரிசையில் இப்போது Minutes Mystery 🔥🔥🔥
அருமையான பதிவு நன்றி அடுத்த பதிவிறக்கி காத்திருக்கும் தமிழ் ஆசிரியரியரின் வாழ்த்துக்கள்
@san9173 Жыл бұрын
Movie vera level la irukum...hatsoff to that director
@sangkarmogan9198 Жыл бұрын
வேற லெவல் அண்ணா - அண்ணா ✨️❤️🕉😇🦁👑😎👑😎👑🦁😇🕉❤️✨️
@tamizhanpodcast6899 Жыл бұрын
Rajini's Kochadaiyaan movie reminds me
@Tmsview9 ай бұрын
தேவிந்தரர் வேளாளர் மள்ளர் பள்ளர் பாண்டியர் வம்சம் குமரி கண்டம் ஆண்ட தமிழன் சைவ தமிழன் 👏👌👍சேர சோழர் பாண்டியர் 🙏👍
@bananagamers36574 ай бұрын
Ella video layum unga caste comment vaikkathinga bro
@வசந்தகுமார்3 ай бұрын
இது என்னடா புதுசா இருக்கு...😂
@Parathavar3334 күн бұрын
உங்களுக்கு வேற வேலையே இல்லை யா டா
@krishviews90 Жыл бұрын
Bro.... Vel pari pathi oru vedio podunga bro
@MuthuKrishna-zi7ns Жыл бұрын
மதுரை மாங்குளம் கல்வெட்டுகளில் பாண்டிய மன்னன் வரலாற்று பொரிக்கபட்டு உள்ளது
@sjayaprakash25 Жыл бұрын
Bro neenga kaanju puram district haa bro
@DevjazzOfficial Жыл бұрын
Proud to be a Tamizhan 🔥
@kirshanmurugan7966 Жыл бұрын
Bro please இந்து கடவுள் விஷ்ணுவின் 10 அவதாரங்கள் குறித்துப் video
@srisithusan Жыл бұрын
சோழர்கள் வரலாறு வந்துத்து பாண்டியர்களின் வரலாறு வரப்போகுது இனி சேரர்களின் வரலாறு வரட்டும் 💥🔥தமிழன் 🔥
@arjunaprince5281 Жыл бұрын
மூவேந்தர்கள் 🔥🔥🔥புகழ் வாழ்க தமிழ் மொழி சிறந்து வளர்க்க அப்பனே முருகா 🙏🏻
@subinbatista6892 Жыл бұрын
தமிழ் வாழ்க 🙏🏻...... பாண்டிய மன்னர்கள் வாழ்க ✨️....... - குமரியின் மைந்தன் ❤️
@kanagarajraj2649 Жыл бұрын
அருமை மிக அருமை... பாண்டிய மன்னர்களின் முன்னோடி சிவபெருமான் ஆவார்... அதனால்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சிவபெருமானை வாழ்த்துகிறார்கள்.... பாண்டிய மன்னர்களின் வரலாற்றை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
@Raghumathi-q2e6 ай бұрын
வரலாறு - சிலபக்கங்கள் :::: ஆயர்கள் 18 மேல் வகை வாதவர்கோன்,வத்தவர்கோன், "யாதவர்கோன்"- ஔவையார் தமிழை வளர்த்த பாண்டியர்கள் என்னும் அரசவம்சம் "கடுங்கோன்" என்பவரால் உருவாக்க பாட்டது (வரலாறு ஆய்வின்படி..) மஹாபாரதத்தில் யாதவர்களின் 18 மசிய ராஜ்யத்தில் ஒன்றாக கருதப்பட்ட பாண்டிய மன்னன் ஸ்ரீ கிருஷ்ணரை சந்தித்த குறிப்பு உள்ளது, அவர்களை "பாண்டிய" என்று குறிப்பிட்டுள்ளார்கள். 18 மாட்சியை ராஜ்யத்தில் உள்ளவர்கள் ஸ்ரீ விஷ்ணுவின் மச்ச(மீன்) அவதாரத்தை வணங்கினர்கள், ஆதலால் சிலர் கோடியில் ஒரு மீன் சின்னமும், இன்னொருவர் கோடியில் இரண்டு மீன் சின்னமும், இருக்கும் மேலும் அவர்கள் நாணயங்களில் நந்தி மற்றும் மச்ச(மீன்) பொறிக்கப்பட்டிருக்கும். ஆதி யாதவர்கள் சிவன்/ விஷ்ணு இருவரையும் சமமாக வணங்குவார்கள் (கர்க சரித்திரம் - குலகுரு கரகச்சரியர்). பாரத போருக்குப்பின் யாதவ குலகுருவான கரகச்சரியர் பிரிந்து கிடந்த 18 யாதவ சமுதாயத்தையும் ஒண்ரிணைத்தார், அதில் தமிழ் வளர்த்த கோனார்களும் அடங்குவர். செஞ்சி கோட்டை ஆயர்குல மன்னர் ஆனந்தகோன்(1190 AD) என்பவரால் உருவாக்க பாட்டது ; பின்னர் பல வருடங்களுக்குப்பின் போர்களின் காரணமாக பல இனத்தை சேர்ந்த மன்னர்கள் இந்த கோட்டையை ஆண்டனர் ---- கிருஷ்ணகோன் வம்சத்தவர் இன்றும் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த கோட்டையில் இருக்கும் தெய்வத்தை குலதெய்வமாக கொண்ட கோனார்கள் மதுரையில் உண்டு ... இன்றும் திருநெல்வேலியில் கோனார்களுக்கு பாத்தியபட்ட உஜைனி காலி கோவில்களை காணலாம். ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"... என்றும் பிரிந்தீருக்கிறார்கள் ...
@senthil_kumar_55 Жыл бұрын
He is one of the powerful ruler but the most powerful ruler of Pandya dynasty are Nedunchezhyan was a powerful ruler of the Pandya Dynasty. He won a battle against the northern Aryan army. The Pandya dynasty was one of the three ruling dynasties of south India and, , another one isThe Pandyas ruled extensive territories, at times including regions of present-day South India and northern Sri Lanka through vassal states subject to Madurai. The Pandya dynasty at its greatest extent in 1290 CE under Maravarman Kulasekara Pandyan I.
@sgalaxy562410 ай бұрын
Poda Islam💪>>>>hindu🤮
@thangapandiyanthangapandiy4120 Жыл бұрын
Proud of pandiyan 🔥🔥🔥🔥
@sugankumar5254 Жыл бұрын
Waiting for next pandya's king 🔥💯
@wake.up.to.reality Жыл бұрын
எது என்னமோ இவங்களும் தமிழன் தான்❤
@HemaLatha-fe2gq Жыл бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாற்றை தெரிந்து கொண்டோம். இருவருக்கும் மிக்க நன்றி
@bsrvanced7 ай бұрын
அப்படியா இவர்கள் சொன்ன தகவல் களை மட்டும் வைத்து பாண்டிய நெடும்பேரரசை தெரிந்து கொண்டீர்களா ஆச்சரியம்..
@harishpanneerselvam4396 Жыл бұрын
எல்லாம் நம் அரசர்கள் தான் இதில் என்ன சேர , சோழ , பாண்டியன் இது மாறு வேடம் போட்ட சாதி பிரிவு ஆகும் எல்லோரும் சமமே
@MoviesDon-q8l Жыл бұрын
இந்த கதை உள்ள முக்கியமான ஒன்று அரசர் இல்லாத நேரத்தில் ராணி மனம் தெரியும் மற்றும் பேர் திறன் அருமை
@Er.KSRaja Жыл бұрын
பாண்டியர் வரலாறு அருமை தமிழராக பெருமை கொள்வோம்....!!?
@sivamusicals1ly739 Жыл бұрын
இனிமே தமிழ் வரலாறு வீடியோ வா நிறைய போடுங்க ப்ரோ
@kpkzero2435 Жыл бұрын
மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு பற்றி ஒரு, வீடியோ போடுங்க அண்ணன் ங்களே
@logulogu8706 Жыл бұрын
🤝👌
@village_tamila Жыл бұрын
🔥
@sakynahaisyah9919 Жыл бұрын
Engga appavin peyarum Muthiahthan...ok ok pls podunggo oru voideo avanggale pathi 👌👌👌👍🏻👍🏻👍🏻
@msaravanakumargowripriya9807 Жыл бұрын
தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்த மன்னர்கள் முத்தரையர்கள்
@omsricomputer30027 ай бұрын
Yes
@ashokkumar-ut5zs9 ай бұрын
Ungaloda channel la subscribe pannadhukku innikku dha manasarraa sandhosapadrae.Nam nattu mannargalin varalattarai kaekkumpozhudhae yedho oru innam puriyadha sandhosam yaerpadugiradhu.Ungalin Naarseeyal Thodaraa yaen vazhthukkul.Nandri.
@Funvideoss4752 Жыл бұрын
Pandiyan history was best of ever❤❤
@respectRpandi Жыл бұрын
Vera lvl sm brothers anything time travel, aliens pottu arukama Nalla concept select pannirikinga😅 spr ❤🎉 valzaga tamil
@naveenjayaraman1108 Жыл бұрын
Really admired about the valour of queen of ranadheeran. She single handly faced chalukyas with minimum army when the king is in war with cheras. Great.
@ajithkumar2523 Жыл бұрын
Kumarikandam. Pandiya mannargal pathi sollunga na
@shannu5174 Жыл бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாறு இன்றைய தலைமுறை அறியவேண்டும் நன்றி நண்பரே 👍
@artsking9577 Жыл бұрын
சோழர்கள் சார்பாக வீடியோ 10M views போக வாழ்த்துக்கள் 🎉
@selva7530 Жыл бұрын
நீங்க சோழரா??
@Premkumar-pf7pq Жыл бұрын
❤
@kottravai8634 Жыл бұрын
Cholargal ipo yarume ila sir and endha moolai mudukkulam pandiyargal irupanga, cholargala vaazha vaikanum na kooda pandiyargal dhan venum I mean likes and 10M views poga 😅😅😅
@artsking9577 Жыл бұрын
@@kottravai8634 மூவேந்தர் ம் நாங்கதான் 😎
@niceand1252 Жыл бұрын
Mm
@SCREAM75乙 Жыл бұрын
Jerusalem church oda secret pathi podunka Broi❤
@30SECCHRISTIANSONG Жыл бұрын
Yes Bro
@30SECCHRISTIANSONG Жыл бұрын
🙏🙏🙏🙏
@250ragu Жыл бұрын
இது போன்ற தமிழ் இனத்தின் வீர வரலாற்று நிகழ்வுகளை உங்கள் வலைஒளி மூலம் வெளியே கொண்டு வாருங்கள்... 🏹..🐯..🐟
@jeyasridharmaraj5837 Жыл бұрын
Minutes mystery ❤..... Anytime mass🎉
@MuthuPalanivel-m4k11 ай бұрын
இந்த பாண்டியனை மிகப்பெரிய மன்னனாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏன் என்றால் இவர்காலத்தில் மிகப்பெரிய தமிழ் அரசன் பல்லவன்
@lawrenceyuva1017 Жыл бұрын
பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் நான்... சோழ நாட்டின் மேல் காதல் கொண்டவன்.... மீன் 🎏 கொடி உயரப் பறக்கட்டும்....
@lovelysurya2689 Жыл бұрын
பாண்டிய நாடு சேர நாடு சோழ நாடு என்று தமிழ்நாட்டை பிரிக்க வேண்டாம் 😊 நம் முன்னோர்களின் வரலாறை பிற நாடுகளுக்கு பரப்புவோம் 💯❤️🔥
@lawrenceyuva1017 Жыл бұрын
@@lovelysurya2689 சரி
@saveetha.r7 ай бұрын
Supper Aana...
@sanjayddhanraj7363 Жыл бұрын
Thank you so much mad brother's for upload this video ❤❤❤❤❤
@muthukumarm8650 Жыл бұрын
Pandiyan da🔥💯 engal varalaru ku vayasu adhigam💥❤️
@yohoahoy4559 Жыл бұрын
Writer Balakumaran says, if pandiyas & cholas were united those days, tamil would have been the ruling language of the world & those kings would have captured most parts of the world. Unfortunately no unity among us. We always divide among us Pandiyas , cholas like that from oldest to new even in many fields . So now let's pls be united as tamil speaking people.
@abhishekthedreamer7199 Жыл бұрын
Ranadheeran Kochadayan character completely inspired for KOCHADAIIYAAN film where Rajini's one of the character is named as Rana where they inspired Ranadheeran's character arc for super Star Rajinikanth but the story was great but Kochadaiyaan film didn't go well and your saying about the Pandiya king Ranadheeran is now gonna be in Yaathisai film which is releasing on April 21
@elavarasanseenuvasan3237 Жыл бұрын
கோச்சடையான் படம் வெற்றியடைய வேண்டிய படம். ஆனால் animation aah இருந்ததால் வெற்றி பெறவில்லை. மாறாக பாகுபலி மாதிரி எடுத்து இருந்தால் பல சாதனைகளை படைத்து இருக்கும். படத்தின் இரண்டாம் பாகமும் வந்து இருக்கும்.
@abhishekthedreamer7199 Жыл бұрын
@@elavarasanseenuvasan3237 Kochadaiyaan story wise Extraordinary film athula animation ha um nalla irunthuchu but enna problem na panna animation oda excecution dha perchanaiye nalla Production house like Disney la kudthurirundha inum byangarama irunthurkum
தலையாலகானத்து செருவென்ற நெடுச்செழிய பாண்டியன் பற்றி வீடியே போடுங்க கரிகால சோழன விட 10 மடங்கு திறமையான மன்னன்
@LTTESupporter1718lq3ff Жыл бұрын
பாண்டிய மண்டலத்திற்கு உட்பட்டவன் என்று பெருமை கொள்கிறேன்...
@Gvenkat542 Жыл бұрын
⚔️🗡️பாண்டியர் புகழ் வாழ்க🙏
@mp5402 Жыл бұрын
மூச்சங்கம் வளர்த்து குமரி கண்டம் ஆட்சி செய்த பாண்டியர் புகழ் பரவுட்டும் Thank you for information 👍
@Raghumathi-q2e6 ай бұрын
வரலாறு - சிலபக்கங்கள் :::: ஆயர்கள் 18 மேல் வகை வாதவர்கோன்,வத்தவர்கோன், "யாதவர்கோன்"- ஔவையார் தமிழை வளர்த்த பாண்டியர்கள் என்னும் அரசவம்சம் "கடுங்கோன்" என்பவரால் உருவாக்க பாட்டது (வரலாறு ஆய்வின்படி..) மஹாபாரதத்தில் யாதவர்களின் 18 மசிய ராஜ்யத்தில் ஒன்றாக கருதப்பட்ட பாண்டிய மன்னன் ஸ்ரீ கிருஷ்ணரை சந்தித்த குறிப்பு உள்ளது, அவர்களை "பாண்டிய" என்று குறிப்பிட்டுள்ளார்கள். 18 மாட்சியை ராஜ்யத்தில் உள்ளவர்கள் ஸ்ரீ விஷ்ணுவின் மச்ச(மீன்) அவதாரத்தை வணங்கினர்கள், ஆதலால் சிலர் கோடியில் ஒரு மீன் சின்னமும், இன்னொருவர் கோடியில் இரண்டு மீன் சின்னமும், இருக்கும் மேலும் அவர்கள் நாணயங்களில் நந்தி மற்றும் மச்ச(மீன்) பொறிக்கப்பட்டிருக்கும். ஆதி யாதவர்கள் சிவன்/ விஷ்ணு இருவரையும் சமமாக வணங்குவார்கள் (கர்க சரித்திரம் - குலகுரு கரகச்சரியர்). பாரத போருக்குப்பின் யாதவ குலகுருவான கரகச்சரியர் பிரிந்து கிடந்த 18 யாதவ சமுதாயத்தையும் ஒண்ரிணைத்தார், அதில் தமிழ் வளர்த்த கோனார்களும் அடங்குவர். செஞ்சி கோட்டை ஆயர்குல மன்னர் ஆனந்தகோன்(1190 AD) என்பவரால் உருவாக்க பாட்டது ; பின்னர் பல வருடங்களுக்குப்பின் போர்களின் காரணமாக பல இனத்தை சேர்ந்த மன்னர்கள் இந்த கோட்டையை ஆண்டனர் ---- கிருஷ்ணகோன் வம்சத்தவர் இன்றும் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த கோட்டையில் இருக்கும் தெய்வத்தை குலதெய்வமாக கொண்ட கோனார்கள் மதுரையில் உண்டு ... இன்றும் திருநெல்வேலியில் கோனார்களுக்கு பாத்தியபட்ட உஜைனி காலி கோவில்களை காணலாம். ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"... என்றும் பிரிந்தீருக்கிறார்கள் ...
பாண்டியன் முதலவன் சேரன் இடையவன் சோழன் கடையவன் அனைவரும் தமிழர்கள் அவர் அவர் காலத்தில் பெரும் புகழ் உடையவர்கள்
@msaravanakumargowripriya9807 Жыл бұрын
சிறப்பு சகோ.. சோழ முத்தரையர் வீடியோ போடுங்க... தயவு செய்து இவர்களே தமிழ் மொழிக்கு மெய் கீர்த்தி கண்ட மாமன்னர்கள். இவர்கள் வரலாறு வீரதுக்கும்,, தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது..