Clean Sri Lanka இந்த வாரம் Bus Lanka ஆனது | Rj Chandru Report

  Рет қаралды 102,086

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Пікірлер: 360
@Agasthiyar
@Agasthiyar 15 күн бұрын
தெற்காசியாவில் மக்கள் நல்ல கல்வி தரம் உயர்வானாலும் மனித பண்பாடு வாழ்வியல் தரம் பற்றிய அறிவு வளர்ச்சி இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
@AKA.NABEEL
@AKA.NABEEL 9 күн бұрын
I agree with you❤ you are the only one who has some knowledge ❤
@sooriyakumar4596
@sooriyakumar4596 15 күн бұрын
கட்டாயம் எல்லாம் உடன் அகற்ற படவேண்டும்
@mohammedjanaf5941
@mohammedjanaf5941 15 күн бұрын
எக்காரணம் கொண்டும் இவர்களுக்கு இடமலிக்க கூடாது அரசாங்கத்தின் இத்திட்டத்திற்க்கு சார்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையெண்றால் மோட்டு கூட்டம்தான்
@Sacuntary
@Sacuntary 15 күн бұрын
Super 🤝👍👌
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 15 күн бұрын
எவ்வித கால அவகாசமோ பின் வாங்குவதோ கூடாது ! வாழ்த்துகள் தம்பி சந்துரு !
@MrRManimaran
@MrRManimaran 15 күн бұрын
பழைய ஆட்சிமாதிரி இருக்காது.அனுர ஆட்சியில் யாரும் விளையாட முடியாது.
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 15 күн бұрын
அரசின் நடவடிக்கை இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயம் இலங்கையும் உலகத்தரத்துக்கு வரவேண்டும் அரசாங்கம் 3 மாதம் கொடுத்திருப்பது நல்ல விடயம் தானே வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறாமல் ஓடினால் எல்லோருக்கும் நலம்
@samiqra1538
@samiqra1538 15 күн бұрын
கால அவகாசம் அதிகம் ஒரு கிழமை போதுமானது. மிக அவசியமான சட்டம்
@abdurraheemrafiudeen4935
@abdurraheemrafiudeen4935 15 күн бұрын
முதலில் பஸ் வண்டிகளில் இருக்கின்ற ஸ்பீக்கர்கலை கலற்ற வேண்டும்
@rahitharannavaratnam910
@rahitharannavaratnam910 15 күн бұрын
தம்பி சந்துரு நீங்கள் சிங்கப்பூர் சீனா என்று பல நாடுகளில் சென்று வந்து இருக்கிறீர்கள் அங்கு அப்படி வாகனங்களில் எல்லாம் இருக்கிறதா இல்லை நீங்கள் தான் விளங்கப்படுத்தவேண்டும்
@ronaldo-d1k
@ronaldo-d1k 15 күн бұрын
உண்மை
@azoznvrend
@azoznvrend 15 күн бұрын
US , DUBAI LA PAARUNGA POI
@kuganthas4204
@kuganthas4204 15 күн бұрын
ஐரோப்பாவில் இப்படி வாகனத்தில் லைட் பூட்டினால், டேக்ரேஸ்சன் செய்வதால் தண்டனை ஒரு புள்ளி லைஸசில் கழிப்பார்கள்.அரசாங்கம் இதை தூய்மைபடுத்துவதை வரவேற்கின்றேன் ❤லங்கா
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 15 күн бұрын
வெளிநாடுகளில் மேற்கு நாடுகளில போற்றப்படுகிறது
@abxsing
@abxsing 15 күн бұрын
Enka da saakkadaikal thirunthathukal
@JealJeal-c5y
@JealJeal-c5y 15 күн бұрын
கால அவகாசம் தேவையே இல்லை இந்த காலத்துக்குள் போகும் உயிர்களுக்கு அவகாசம் கேட்க்க முடியாதே
@trendblack9443
@trendblack9443 15 күн бұрын
பஸ் ரேடியோவ கழட்டனும் முதலில்
@Sacuntary
@Sacuntary 15 күн бұрын
👌👍
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 14 күн бұрын
Good morning 🙏
@mr_akmal8
@mr_akmal8 12 күн бұрын
Nonono🤬🤬😡👹
@AKA.NABEEL
@AKA.NABEEL 9 күн бұрын
Truth❤
@360witharun
@360witharun 15 күн бұрын
காசு குடுத்து வைப்போம் நாளைக்கு எதுவும் வேலை செய்து கொள்ளலாம் என ஊழலை தூண்டுவதே முதலில் மக்கள் தான்
@premaladeviwimalarthnam.9463
@premaladeviwimalarthnam.9463 15 күн бұрын
நாட்டை அரசு முன்னேற்றணும் ஆனால் நாங்க அதற்கு உதவமாட்டோம்.. சட்டம் விதி முறை இவையெல்லாம் எங்களுக்கில்லை.இப்படிப்பட்டவர்களை வேறு வழிகளில் சட்டத்தில் சிக்கவைக்க வேண்டும்.அரசு அடிபணிய கூடாது.இதுவும் தேசத்துரோகமாகும்.
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 15 күн бұрын
நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் என்னை என்னை பொருத்தமட்டில் வாகனங்களின் முன்புறமும் பின்புறமும் பூட்டி இருக்கின்ற மேலதிக சில்வர் ஃபிட்டிங்குகளை அகற்ற வேண்டும் ஏனென்றால் லைட்டை டின்னில் போட்டாலும் அந்த வெளிச்சம் அந்த செல்வர் பிட்டிங் களில் பட்டு வாகனம் ஓட்டு அவரின் கண்ணை கூசுகிறது இதுவும் விபத்திற்கு ஒரு பிரதான காரணம்
@rajandramropshan9266
@rajandramropshan9266 15 күн бұрын
சட்டத்தை மதிக்காத்தன்மை மக்களிடம் புரையோடிப்போயுள்ளது
@PthipanJmalinip
@PthipanJmalinip 14 күн бұрын
முதலாவது அரச இயந்திரத்தின் பல உதிரி பாகங்களும் சட்டப்படி இயங்குகிறதா முதலில் அரச இயந்திரம் சரியாக சட்டப்படி நடக்கட்டும் அதன் பிறகு மக்கள் நடந்துகொள்வார்கள்
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex 15 күн бұрын
அருமையான சட்டங்கள் இதை அமுல்படுத்தவும் எந்த எதிர்ப்பு வந்தாலும் உடனடியாக நடைமுறைக்கு வரணும் நன்றி
@Haran28
@Haran28 15 күн бұрын
கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்கலாம்.ஏனென்றால் இலங்கையரது இரத்தத்திலே ஊறிப்போன விடயங்களை உடனே மாற்றச்சொன்னால் எப்படி மாறுவது? பல தசாப்த காலங்களாக நாங்கள் சட்டத்தை பின்பற்றாத இலஞ்சம் ஊழல் மலிந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் வாழ்ந்து பழகிவிட்டோம்.அதனால் நாங்கள் மாறுவதற்கு கொஞ்ச காலம் தேவை 😂😂.
@RajeswariSivam
@RajeswariSivam 15 күн бұрын
😁😁😁😂
@zaidagafoor2599
@zaidagafoor2599 15 күн бұрын
இந்த வாசகங்களை நாங்கள் அனைவரும் கண்ணாடிக்கு முன்னாள் நின்று தங்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டும்
@JealJeal-c5y
@JealJeal-c5y 15 күн бұрын
Mmmmm
@RK-tn5zh
@RK-tn5zh 15 күн бұрын
இதை இன்சூரன்ஸ் நிறுவனம் கவனிக்க வேண்டும்!!@
@leelamanoharan4657
@leelamanoharan4657 15 күн бұрын
இதற்கே 3 மாத அவகாசம் தேவை என்றால் அனைத்து ஓட்டுனர் உரிமங்களும் மீள்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை போல உள்ளது. உங்கள் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளது சந்துரு அவர்களே நன்றி, வாழ்த்துக்கள்
@MrSiva002
@MrSiva002 15 күн бұрын
அப்ப இன்னும் மூன்று மாதத்துக்கு சப்பறம்,மனவறை மாதிரி அலங்கரிச்சு ஓடலாம்.சத்தமாய் பாட்டுக்கள் போட்டு ஓட்டப் பந்தையம் மாதிரி போட்டிக்கு ஓடலாம்.கஞ்சா அடித்துப்போட்டு ஓடலாம்.இதை தடை செய்தால் வேலை நிறுத்தம் எண்டு பயமுறுத்துறது.மடத்தனமாய் இருக்கு.
@jeraldjerald7110
@jeraldjerald7110 10 күн бұрын
அருமையான சட்டம். தகுதியற்ற சில சாரதிகளால் வாகன விபத்தில் இறந்தவர்கள் அதிகம். அனுர சட்டம். அச்சா சட்டம். 😘😘😘👌👌👌👌👌👌👌
@SaleekMohamed
@SaleekMohamed 15 күн бұрын
Rj chandru report best news thanks
@ThiyaggarajaS
@ThiyaggarajaS 15 күн бұрын
ஆய் அண்ணா வணக்கம் நான் சவுதி அரேபியா இருந்து உங்கள் வீடியோ அருமை மேலும் எதிர்பார்க்கிறேன்
@swissthamilfox
@swissthamilfox 15 күн бұрын
சட்டத்தை மதிக்காத எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஒரு சிலருக்காக சட்டத்தை அரசியல்வாதிகள் வளைந்து கொடுக்கக்கூடாது.
@TheGodIsTop
@TheGodIsTop 15 күн бұрын
I am from UK , please bring all bus drivers to UK and show bus... can't change srilanka.. never..
@RajeswariSivam
@RajeswariSivam 15 күн бұрын
😂yes exactly
@KIFLY12
@KIFLY12 15 күн бұрын
நேற்று பார்க்கும்போது 199K subscribe இன்று 200K reached. Chandru அண்ணா Congratulations 🎉🎉🎉 I'm KIFLY நான் சவூதி அரேபியாவில் இருந்து உங்களது கருத்துக்களை பார்த்து தொடர்கிறேன்...
@rockstar5444
@rockstar5444 14 күн бұрын
Private bus மட்டும் தான் விபத்து நடக்குது அரசாங்கம் பேருந்து எந்த அலங்காரம் இல்லாத போதும் பல வகையான விபத்து உயிர் போய் இருந்துள்ளது...
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 14 күн бұрын
காலை வணக்கம் உங்கள் இந்த அரிவுறை நல்லது நல்லதே நடக்கனும் 👍👍👍🙏🙏🙏🌹♥️♥️
@davidrussel5995
@davidrussel5995 13 күн бұрын
We strongly agree with the regulations and it needs to be implemented immediately.
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 15 күн бұрын
அரசு நடைமுறை சரி மக்கள் அரசு சரி வெளிநாடுகளில் அமோந் சாரதி அனுமதி பத்திரம் பறிப்பு இருக்கு இனி அரசு செய்யும் மக்கள் பாதுகாப்பு இரணுவ வாகனம் இறக்கி மக்கள் சேவை நடக்கும் அரசு கடமை மக்களுக்கானது
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 15 күн бұрын
நன்றி ஐனாதிபதியின் நடைமுறை வரவேற்க தக்கதாகும் ஏனெனில் மற்ற பேருந்துடன் போட்டி காரணமாக நான் இறங்கவேண்டிய தரிப்பிடத்தில் நிப்பாட்டாமல் வேறு தரிப்பிடத்தில் நிப்பாட்டுவது, அல்லது நாம் இறங்க தாமதம் என ஏசுவது காசும் கொடுத்து ஏச்சும் வாங்க வேண்டியுள்ளது ,
@Sajith-cz9hy
@Sajith-cz9hy 15 күн бұрын
Really need it Sri lankan people discipline
@Motionstudiode
@Motionstudiode 15 күн бұрын
Super plan thank you
@kevington6838
@kevington6838 15 күн бұрын
3மாதம் தேவையில்லாதது
@UnityofTamil-k6w
@UnityofTamil-k6w 15 күн бұрын
கிளீன் சிறிலங்கா நல்ல தலைப்பு தான். ஆனால் தலைப்பிற்கு ஏற்ற வேலை பல உண்டு, முக்கியமாக பொது இடங்களில் குப்பை கொட்டுதல், பிளாஸ்ரிக், போத்தல்களை வீசுதல், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் மல சலகூடம் இன்மை, அசுத்தமான மலசல கூடங்கள், வெற்றிலை உமிழ்தல் இப்படி பல சொல்லலாம். சந்துரு அண்ணா! யாழ் பேருந்து நிலையம் மற்றும் அதனோடு அண்டிய பழக்கடை, நகைக்கடை வீதியில் அமைந்துள்ள புதிய மாடி கட்டிடம் என வந்து பாருங்கள் சிறந்த தலைப்பு உங்களிற்கு கிடைக்கும், கால் வைக்க முடியாத அளவு வெற்றிலை துப்பல் இதை கண்டுகொள்ளாத பொறுப்பானவர்கள். இது யாழில் மட்டுமல்ல தற்போது ஒரு வகை பிரபல்யம் போக்குவர்த்தின் போது துப்புதல் அனைத்து இடங்களிலும். சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியுள்ள நம் நாடு இதை சரி செய்ய வேண்டும்.
@abteam8583
@abteam8583 15 күн бұрын
Super buddie
@Rosakatu304
@Rosakatu304 15 күн бұрын
எதிர் கட்சி என்பது எதிர்ப்பது தானே.
@thavendramarulappu8915
@thavendramarulappu8915 15 күн бұрын
Namal rajaoasavai muthal vaku eduthu Parliament ku vara solunga
@RHYTHMMIXLIFE
@RHYTHMMIXLIFE 9 күн бұрын
மலேசியாவும் அதே பிரச்சனையை சந்தித்தது. இதக்கு சரியான முடிவு semi government bus எல்லா தனியார் பேருந்து ஒரு நிறுவனத்தின் கீழ் வரவேண்டும் அந்த நிறுவன சட்டத்தை அனைத்து பொருந்தும் நடைமுறை படுத்தபட வேண்டும் ,uniform , shoes , bus colour, root number
@godblessme3242
@godblessme3242 15 күн бұрын
இழிச்சவாய் தன்மையை மாற்ற வேண்டும் அரசாங்கம் தடுமாறக்கூடாது ...!
@subhaschandraboasc8786
@subhaschandraboasc8786 15 күн бұрын
ஒரு பொதுமகன் ஓரு பஸ்ஸிலேயோ ஆட்டோவிலோ பயணம் செய்ய விரும்பினால் அவர்கள் ஒரு வாகனத்தில் உள்ள அலங்காரங்களை பார்த்து ஏறுவதில்லை.
@affu9857
@affu9857 12 күн бұрын
நாங்கள் பஸ்சில் அலங்காரங்களை பார்த்துதான் ஏறுவோம்.
@kajanan280409
@kajanan280409 15 күн бұрын
Very good system
@nrgeographychannel7043
@nrgeographychannel7043 15 күн бұрын
சந்துருவின் தலைப்புகள் ஆதரவுகளும் வித்தியாசமான பாதையில் போகுது
@khainaA.majeed
@khainaA.majeed 15 күн бұрын
நிச்சயமாக மூன்று மாத அவகாசம் என்பது இதை மறகடிக்கவே தவிர வேறில்லை.
@holybible..9280
@holybible..9280 14 күн бұрын
ஆபாசமான பாடல் களை ஒலிபரப்புவதை நிறுத்த வேண்டும்
@santhasantha3467
@santhasantha3467 14 күн бұрын
,, நல்ல தரமான திட்டம்இவ்வளவுகாலம்என்னசெய்தார்கள்
@pravenakokulan5642
@pravenakokulan5642 14 күн бұрын
பஸ்சில பாட்டு போட்டு தலையிடி வர வரவச்சிருவாங்க அண்ணா. விபத்துக்கள் பற்றி கதைங்க அண்ணா.
@Abi75789
@Abi75789 13 күн бұрын
These people need to know about other countries vehicles simple safer way. Except a few countries. We are supporting this new law. 😊
@MohamedFaiz-z9s
@MohamedFaiz-z9s 15 күн бұрын
Best 👍👍👍🇨🇦🇱🇰
@MrSuresh-z4x
@MrSuresh-z4x 15 күн бұрын
சட்டத்தை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
@rawzdeensumudu6718
@rawzdeensumudu6718 15 күн бұрын
சந்ரூ உண்மையில் இந்த அரசாங்கம் இடுப்பில் பிலம் இல்லாதமாதிரி இருக்கு
@dazzdazz-sz8ug
@dazzdazz-sz8ug 15 күн бұрын
It’s good for public safety! Now government have to go after the safety inspection,license details for bus operators and drivers etc!then the strike stories will stop! Public safety is is very important we will have our support to the government!
@Vasu-ky2sq
@Vasu-ky2sq 13 күн бұрын
இந்த நல்ல அரசு எடுத்த முயற்சிகள் சுப்பன் அவகாசம் கொடுக்கவே கூடாது அரசை விமர்சிப்மவர்களுக்கு சாதகமாகவே அமையும்
@sujithsuji5374
@sujithsuji5374 15 күн бұрын
Brother it’s not government back from bus issue, they give time to remove all the unwanted modifications and also they ll follow in civil inside the buses for checking they’re driving and they only agree not removing those modifications fittings while driving on the road and also they ll arrange some training program for drivers as well.
@thevanixonnixon6158
@thevanixonnixon6158 15 күн бұрын
super bro
@PandiyanMeganadan
@PandiyanMeganadan 15 күн бұрын
A K D GOOD SUPER
@VijayKanth-b5v
@VijayKanth-b5v 12 күн бұрын
தனியார் bus சேவைகளை முற்றாக நிறுத்த வேண்டும் அப்போது தான் வீதியில் race செல்வது தவிர்க்கபடும் விபத்துகளும் குறைவாகவும். தனியார் பஸ் சேவை ஈடுபடும் சாரதிகள் அரசாங்க bus ctp செலுத்தத் அனுமதி வழங்க வேண்டும்.
@ArunkumarKanna-f6t
@ArunkumarKanna-f6t 14 күн бұрын
சந்துரு அண்ணா பேருந்துகளில் அழங்காரம் மட்டும் அல்ல அரசுக்கு சொந்தமான , தனியார் பேருந்து இரண்டுக்குமான போட்டி மட்டும் அல்ல பேருந்து நடத்துனர்கள் கடவு சீட்டு கொடுக்காமை , மிகுதிப்பணம் கொடுக்காமை இவைப்போன்ற விடையங்களையும் (clean srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும் (இதற்கும் சட்டம் பெயரளவிற்கு மட்டும் இருக்கின்றது)
@ReemReem-y5e
@ReemReem-y5e 15 күн бұрын
Anura. Sir. Done. Well. This rule s. Have. To. Be. Contenew ❤❤❤
@svijayakumar6347
@svijayakumar6347 13 күн бұрын
பாடல், காட்சிகள் என்பன பஸ் இல் கட்டாயம் தவிர்க்க வேண்டும்
@abteam8583
@abteam8583 15 күн бұрын
First bus la irukura song playlist ah thookitu AR , HARRIS , VJ ANTHONY hits ah poda sollunga athu pothum Ivanukal podura patta ketta thala vali , thookaminmai matrum mana ulachal varuthu😢😢😢😢😢
@Kavin-1988
@Kavin-1988 15 күн бұрын
Santhuru surukkama solla parrunga newsa mudiyala sangavi annava neeng😂
@RHYTHMMIXLIFE
@RHYTHMMIXLIFE 9 күн бұрын
government நினைத்தால் தனியார் பேருந்து போக்குவரத்து இருக்காது ..😅
@PremKatta-l1e
@PremKatta-l1e 13 күн бұрын
Superb anna
@rockstarzain2411
@rockstarzain2411 15 күн бұрын
5:02 ippa than antha videove pathu erukanga pola... driving pandrathu pilanu 😅
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 15 күн бұрын
Brother Chandru with his wide travels abroad to various countries and a sort of a well settled familied youngster is slowly becoming a good anchor and speaker, explaining to all Tamil KZbinrs hot hot news of the present AKD govt. which naturally understands the difficulties of all sections of Srilankans who are desirous of leading a happy & peaceful life, with assistance from the State without any discrimination. Ofcourse this way, we all are sure that this unique important Island Nation can easily become one of the few successful countries and also with people living happily in a friendly atmosphere in future. That means Srilanka of AKD is going to be quite Unique, to be a lesson to other nations.
@MaharajaCandran
@MaharajaCandran 15 күн бұрын
சட்டம் தன் கடமையை செய்யட்டும் பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்
@ranjith9992
@ranjith9992 15 күн бұрын
Arasukku nanri
@sahabdeensahabdeen7690
@sahabdeensahabdeen7690 15 күн бұрын
Attain/ Tomach time 😮😢😢
@arulappulambertrongalinsel5081
@arulappulambertrongalinsel5081 14 күн бұрын
இந்த திட்டம் உடனடியாக நடைமுறை படுத்தப்பட்ட வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்
@fernandoreeta8331
@fernandoreeta8331 15 күн бұрын
Super news welcome brother
@sathyaraj4715
@sathyaraj4715 14 күн бұрын
Good srilanka 🎉
@Anushiya-h6h
@Anushiya-h6h 14 күн бұрын
அனைத்து அலங்கார பொருட்களும் அகற்றப்பட வேண்டும்
@rmonline1978
@rmonline1978 15 күн бұрын
bro udana elathu..methu methuva seijalam...avankalum kasu koddidankal vakanatthukku.
@mhmdijan6224
@mhmdijan6224 13 күн бұрын
😄கோடியில் பொரளும் RJ chandru 😜
@HazaHamza-c2b
@HazaHamza-c2b 14 күн бұрын
சில பஸ் களின் சீட் களை முதலில் சரிசெய்ய வேண்டும். அதை விட்டு விட்டு நல்லா இருக்கிற பஸ் அ குறைசொல்ல கூடாது
@Nandakumar-nx3ob
@Nandakumar-nx3ob 15 күн бұрын
பேருந்து பாக்ஸ் டிரைவர் அவர் எல்லாத்தையுமே கடவுளை யாரும் நேரடியாக பார்த்ததில்லை ஒரு பஸ்ஸில் ஏறும்போது அவங்களைத்தான் நம்ம கடவுளா பார்க்கிறோம் என்னை உங்கள நம்பி எத்தனை பேரு பஸ்ல வராங்க
@fareenaramees1530
@fareenaramees1530 15 күн бұрын
Best🎉🎉🎉
@eggguy2183
@eggguy2183 15 күн бұрын
இப்படிப்பட்ட பஸ்களில் பிரயாணம் செய்யும் பயணிகள் தன்னுடைய பாதுகாப்பு கருதி குரல் கொடுக்க வேண்டும்
@Ravivjai
@Ravivjai 12 күн бұрын
நான் னுவரலியா, 79 இரவு 10 மணிக்கு n/எளிய col bus லதான் வருவேன் எந்த ஒரு பிரச்னையிம் இல்லத 🙏 பாட்டு போகும் யாருக்கும் ❤️ prplm வராது 100% good பஸ் bus நன்றி
@aniththaaniththa1985
@aniththaaniththa1985 15 күн бұрын
Hi chanthru anna arasu seirathu ok than thavaru illa anaal vaagana alagu sathana porutkala vitpanai seitha kadaikrargal antha porutkalukana tex katti muthal seluthi vitpanaiku irukkura kadaigal ilangail eralam appadiyain antha viyabarigalin nilamai anna vagum avargalukkana theervu enna seiya poguthu intha arasu?
@PalakrishnanKrishnan
@PalakrishnanKrishnan 15 күн бұрын
The government plan is correct. One month is more than enough
@lifeindubai-yg5vy
@lifeindubai-yg5vy 14 күн бұрын
தனியார் பஸ் சேவை என்று ஒன்று இருக்க கூடாது எல்லாம் அரசமர வேண்டும் வெளிநாடுகளில் எல்லாம் பொதுப் போக்குவரத்து சேவை அரசாங்கத்திற்கு கீழே தான் இருக்கிறது அங்கு எந்த பணி நிறுத்தமும் எதுவும் கிடையாது
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 15 күн бұрын
அரசாங்கம் 3மாதம் அவ காசம் கொடுத்து இருக்கு நனமைதானே செய்திக ளுக்கு நன்றி வணக்கம் சந்துரு 👍👏❤️
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 15 күн бұрын
பகலில் வாகனங்களில் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை தடை செய்து இரவில் மட்டும் அதுவும் மிகக் குறைந்த ஒளியலறை எழுப்பும் வண்ணம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்
@Aski_Mhd
@Aski_Mhd 12 күн бұрын
பேரூந்துகளில் Tickets மற்றும் மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை. அதிகளவு பிரயாணிகள் தொங்கிக் கொண்டு பயணித்தல். இவற்றையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
@ThangarajahArithas
@ThangarajahArithas 15 күн бұрын
Oru naal pothum
@RexMoor
@RexMoor 15 күн бұрын
எல்லாமே யாருக்கு? ***மக்களுக்கு***. யாராயிருந்தால் என்ன? உடனே செய் அல்லது செயற்படுத்து. "People first"
@the_epicadvanture
@the_epicadvanture 15 күн бұрын
January 28th ku pirahu naatula mobile phones use agathu endu solrathu enna visayam endu oru mulumaiyana theliwana thagavalgal thara mudiyuma Chandru bro... please
@ayshakuraish2092
@ayshakuraish2092 15 күн бұрын
பேருந்துகள் இல்லை ப்ரோ பேருந்து சாரதிகள் கடமை கண்ணியம் கட்டாயம் எதுவும் அவர்களுக்கு முக்கியம் இல்லை ஜோலி முடியனும் அவ்வளவுதான் படித்துபண்பாடு உள்ளவர்களுக்கு தான் சாரதி வேலை கொடுக்க வேண்டும் நல்ல சம்பளமும் கொடுக்க வேண்டும் இதை கேவர்மென்ட்தான் முடிவு சொல்ல வேணும்
@nn-87
@nn-87 15 күн бұрын
Ore varthai cancel all privite bus … service ctb appurum 1 naal pothum endiruppaarkal..
@AntonyRichard-ou6br
@AntonyRichard-ou6br 15 күн бұрын
தனியார் பஸ் சேவைகளை முற்றாக தடை செய்யப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்டோ சாரதிகளுக்கு சேவையில் ஈடுபட தடை உத்தரவு கொண்டுவரப்பட வேண்டும்
@NusriMohamed-e1c
@NusriMohamed-e1c 12 күн бұрын
Anaiththu root Bus layum mudhalil (sound system) over sound musical horns and subwoofer idhu irandayum arasaangam mutraaha thadai seiyanum. Sound koodinal thaan driver ku over speed pohuvadhartku thunivu varudhu. Naanum oru bus driver thaan.
@jathurshan31
@jathurshan31 13 күн бұрын
7:40 7:41 7:41 7:42 7:42 7:42 7:42 7:43 7:43 7:43 7:43 7:44 7:44 7:44 7:44 7:44 7:45 7:45
@JinthuJinthu-wr7db
@JinthuJinthu-wr7db 13 күн бұрын
வாகண இறக்குமதி பற்றி சொல்லுங்க
@johnnygeorge3687
@johnnygeorge3687 15 күн бұрын
3 மாதம் வரை CTB la ஏறுவோம் 👍
@ImranWaseem-j7i
@ImranWaseem-j7i 14 күн бұрын
Yes
@mehalapathma5971
@mehalapathma5971 15 күн бұрын
வரையறை இல்லாமல் வாழ்ந்து பழகிட்டாங்க.சரியாக வழிக்கு வர கொஞ்ச காலம் பிடிக்கும்
@SakiThiyan-y3y
@SakiThiyan-y3y 14 күн бұрын
Accident ahh kuraikkanum enda speed limit and god road thaan theevai intha maari modification remove pannina drivers bus a slow aa drive pannuvaangala
@baskarankandiah5804
@baskarankandiah5804 14 күн бұрын
வணக்கம் தம்பி சந்துரு வெளிநாடுகளில் இருந்து இனிமேல் கையடக்க தொலைபேசி கொண்டு வர முடியாதா ?Clean Sri Lanka சட்டத்தின் படி என்று கூறுகிறார்கள் இதைப் பற்றிய ஒரு வீடீயோ போடுங்கள் ,
@DerronJohn-x1f
@DerronJohn-x1f 15 күн бұрын
Im watching You continuesly your working against government
@KumarKumar-x5k7g
@KumarKumar-x5k7g 15 күн бұрын
❤❤❤
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН