தெளிவான விளக்கம் ஐயா நீங்கள் விளக்கம் சொல்லும் விதம் அருமை
@sureshanand8466Ай бұрын
ஆடு வளர்ப்பில் மிக அறிவு திறன் கொண்ட மா மனிதர்
@murugesank351010 ай бұрын
விரிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா விரைவில் சந்திப்போம்
@vijaymaha.11 ай бұрын
வணக்கம் ஐயா என்னுடைய வீடியோவை பார்த்தேன் மிகத் தெளிவான ஒரு நேர்மையான ஒரு பதிவு உங்களுடைய வீடியோவை உங்கள் சேனலில் நான் தினந்தோறும் பார்த்துக் கொண்டு வருகிறேன் இந்த வீடியோ மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மறுபடியும் அந்தல் அய்யாவுடைய நேர்காணலில் நீங்கள் வீடியோவாக பதிவிறக்க செய்ய வேண்டும் ஆடுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற ஒரு கோணத்தில் அய்யாவுடைய வீடியோவை மறுபடியும் நீங்கள் ஐயாவை காண வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விஜயகுமார் வெளிநாடு வாழ் தமிழர்
@kalnadaitholan11 ай бұрын
சரிக தோழர்
@NagaveniRanganathan5 ай бұрын
😂 BH@@kalnadaitholan
@rajamarthandan14049 ай бұрын
அருமையான விளக்கம் ஐய்யா 🙏🙏🙏🙏
@kalnadaitholan9 ай бұрын
நன்றி
@farmsidestore6 ай бұрын
நல்ல தெளிவான நேர்காணல்.. கேள்வி கேட்ட நண்பரும் சரி, ஐயா அவர்களின் பதில்களும் சரி, அருமை.. சில channelகள் தான் இப்படி தரமான content டுடன் வருகின்றன.. மிக அருமை.. நன்றிகள் பல..
@lakshmanangurusamy84515 ай бұрын
அருமையான, தெளிவான விளக்கம்.
@iyappaaa9 ай бұрын
I love your words.. respecting sir..
@mkmohankalai839 ай бұрын
அருமை அண்ணன்
@ganeshs82417 ай бұрын
அருமையான பதிவு நல்ல பதிவு சூப்பர் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@kalnadaitholan7 ай бұрын
நன்றி
@AnusuyaAnu-v8y10 күн бұрын
G00d explain ..
@mahendran371111 ай бұрын
அருமையான பதிவு நண்பா
@kalnadaitholan11 ай бұрын
நன்றி
@sivarajan857510 ай бұрын
Super sir thank you.. useful message 👍👍🙏🙏🙏
@kalnadaitholan10 ай бұрын
நன்றி
@AnusuyaAnu-v8y10 күн бұрын
Very nice
@rpas706211 ай бұрын
அருமையான பேட்டி.தகவல்களும் அருமை.ஆனால் நீங்கள் பேட்டி எடுக்கும் நபரின் தொடர்பு எண்ணை ஏன் போடுவதில்லை.உங்கள் வீடியோவை பார்க்கும் எங்களுக்கும் பேட்டி கொடுத்தவருக்கும் என்ன பயன்.நாங்கள் அவரை தொடர்பு கொண்டால்தானே நாங்களும் ஆடு வாங்க முடியும் அவருக்கும் வியாபாரம் நடக்கும்.இப்படி எந்த பயனும் இல்லாத உங்கள் வீடியோவை subscribe பண்ணுவதிலும் like பண்ணுவதிலும் என்ன பயன் இருக்கிறது.புரிந்து கொள்ளுங்கள்.இனிவரும் videoக்களில் தயவு செய்து பேட்டி எடுப்பவரின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை போடுங்கள்.உங்கள் channel உடன் சேர்ந்து எல்லோரும் வளரலாம்.
@kalnadaitholan11 ай бұрын
நல்ல பாருங்க நம்பர் இருக்கு
@rpas706211 ай бұрын
Discriptionஇல் number கொடுத்துள்ளீர்கள்.I am extremely sorry. Nice video.
@anandr113311 ай бұрын
Nalla arumayana bathil superb
@kalnadaitholan11 ай бұрын
நன்றி
@xavierkingston15926 ай бұрын
Super super ❤thank you bro
@JmthamaraiJmthamarai5 ай бұрын
Anna romba nalla irukku unga advais
@Dharshan.k12A110 ай бұрын
Anna aaduku cauliflower leaf sapida palakuvathu eppadi nu sollunga please
@ilamaranila20596 ай бұрын
அருமை..
@kalnadaitholan6 ай бұрын
நன்றி தோழர்
@balakrishnanpitchandi492210 ай бұрын
Very nice 👍
@vinodmg-s3d4 ай бұрын
Good educational video sir
@FxTrader1-100p9 ай бұрын
Kidai kuttigaluku azola thivanam kudukalama ayya
@muruganmurugan6889 ай бұрын
அருமை
@kalnadaitholan9 ай бұрын
நன்றி
@PrabaKaran-zm1kc11 ай бұрын
Super vedio 👍
@kalnadaitholan11 ай бұрын
நன்றி
@robinansi19411 ай бұрын
சிறப்பு
@kalnadaitholan11 ай бұрын
நான்
@krsvananАй бұрын
Very Nice 🎉
@ArivazhaganK-s3o8 ай бұрын
வணக்கம் சார் கிடாய்களுக்கு பீர் வேஸ்ட் கொடுத்து வளர்க்கலாமா சொல்லுங்கள் சார் நன்றி
@KANDULION10 ай бұрын
Good
@muthurajanjesurethinam95094 ай бұрын
நல்லா தகவல்
@henryarulanandham81638 ай бұрын
Sir, what does mean of 'kodi Ahadu'? Is it high breed?
@thirugnanamk.k.thirugnanam48046 ай бұрын
திரு.பெருமாள் அவர்களின் விளக்கம் தெளிவாக உள்ளது .
@k.lourdusamysamy131111 ай бұрын
very usefull
@kalnadaitholan11 ай бұрын
நன்றி
@thivagarjeba300811 ай бұрын
Super god bless you
@kalnadaitholan11 ай бұрын
நன்றி
@madeshv155910 ай бұрын
Super speech,Bro sir adress send me .
@sundarshalini83852 ай бұрын
Super bro : Video Quality ela bro
@peerullahhussainy76106 ай бұрын
அறுனம யன விலக்கம் மிக்க நன்றி
@vettivelpandian623310 ай бұрын
அவருடைய தினசரி தீவனமுறையை &மருத்துவமுறையை பகிரவும்..
@kalnadaitholan10 ай бұрын
ஆம்
@ThisaiPandian7 ай бұрын
Congratulation
@RAJAS-q9g8 ай бұрын
சைலேஜ் கொடுக்கலாமா வெள்ளாடு சாப்பிடுமா
@ONLINEBUSINESS-u6z11 ай бұрын
மேய்ச்சல் முறை இல்லையென்றால் லாபம் கிடைக்குமா?
@perumal214110 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் கடாய் வளர்ப்பில்
@Mass123487 ай бұрын
@@perumal2141 மேய்ச்சல் இல்லாமல் என்ன திவனம் குடுக்கணும் ஐயா......
@NagaArjunEt-js3gz10 ай бұрын
Adar theevanam yennenna?
@Sabai-nv7ev4 ай бұрын
கிடாவளர்ப்பில் சண்டையிடுவதில்லை?
@Sakthivel-f5i3 ай бұрын
என்னிடம் ஒரு ஐம்பது ஆடு கிடா உள்ளது தேவை படுவோர் நேரில் வரவும். இடம் கள்ளக்குறிச்சி மாவட்டம். சங்கராபுரம். சேமபாளையம் கிராமம். உயிர் எடை 450₹தேவை படுவோர் நேரில் வரவும்.
@g.balusathya55832 ай бұрын
உங்க போன் நெம்பர் சொல்லுங்க..
@joshgamer81465 ай бұрын
👌👌🥰🥰🥰
@RAMESHKUMAR-ps9qt4 ай бұрын
Ppr means?
@shamhai10011 ай бұрын
இவர் கொடுக்கும் தீவன முறை என்ன ???
@kalnadaitholan11 ай бұрын
1st vedio la thaliva solirukaga
@sasisathya41539 ай бұрын
பிறந்த குட்டி கூட்டிட்டு போய் மாட்டுப்பால் கொடுத்து வளர்க்கறவங்களும் இருக்காங்க. இவர் சொல்றது உண்மை இல்லை. எங்க பெரியம்மா 40 ஆடு வச்சிருக்காங்க. குட்டிகளுக்கு வந்து பால் பற்றாக்குறைக்கு. மாட்டுப்பால் வாங்கி கொடுக்குறாங்க. அது போக வீட்டில enga Athai ரெண்டே ரெண்டு குட்டி வாங்கி பால் கொடுத்து தான் வளர்க்கிறார்கள். இப்போ பெரிய ஆtu ஆயிடுச்chu இவர் சொல்றதை பாதி உண்மை பாதி பொய்யர். இருக்கு.
@mahakumar27809 ай бұрын
தூத்துக்குடி எங்க அண்ணா
@StarzTele-uw5ev8 ай бұрын
😢
@chandranm772811 ай бұрын
இன விருத்தி 2பல் கிடாய் சார்ட கிடைக்குமா அண்ணா
@kalnadaitholan11 ай бұрын
Ph panni keloga
@MT-ss5kb10 ай бұрын
அனுபவகாலம் என்ன?
@perumal214110 ай бұрын
8+5
@ANANDHRAJANANDHRAJ-n7m4 ай бұрын
ஐயா எனக்கு கொடி ஆடு குட்டி 5 கிடக்குட்டி வேணும்
@kannappankannappan77324 ай бұрын
போன் ஏன்
@KUMAR-vg9qy10 ай бұрын
4.5 kg not possible in month
@nkshorts_1299610 ай бұрын
sir oda number kudunga bro
@shankar36756 ай бұрын
.. Mn. Mn .
@shamhai10011 ай бұрын
Ivo
@rajanirmal543211 ай бұрын
ஆடு வளர்ப்பு என்ன அல்வா கின்ற வேலையா?.... மாவு,சக்கர,ஏலக்காய், முந்திரி எல்லாம் இவளோ போட்டா, இவளோ கிலோ அல்வா ரெடினு சொல்லுறதுக்கு.... ஆட்டுக்கு 1000ரூபாய் அதுவும் பசுதீவனம் இல்லாம நல்ல காமெடி.... அவ்ளோவும் பொய் பொய் பொய்.....
@perumal214111 ай бұрын
நண்பரே இதே போன்ற சந்தேகம் ஆரம்ப காலங்களில் இருந்தது நமக்கு தெரியாததை, நம்மால் செய்ய முடியாததை நம்மனம் நம்ப மறுக்கிறது ஆட்டை கிடாய் விரட்டியது முதல் குட்டி போட்டது, குட்டியின் வளர்ச்சி, விற்பனை வரை அனைத்தையும் நோட்டுப் புத்தகத்தில் பதிந்து ரெக்காடு உள்ளது எனவே பொய் சொல்ல அவசியம் இல்லை😂
@nisam100211 ай бұрын
அனுபவம் நிறைந்த ஒருபரிடம் கேள்வி கேட்பது கடினம் மிகவும் அருமையான கேள்வி பதில் இரு நபவர்களுக்கு நன்றி
@rajanirmal543211 ай бұрын
@@perumal2141 அய்யா, எனக்கு 10 வருடம் ஆடு வளர்ப்பில் அனுபவம்....ஆடு வளர்ப்பு விவசாயத்தோடு(பயிர் தொழில் )ஒப்பிடலாம், ஒரு வருடம் நன்றாக வளர்த்து லாபம் தரும் , ஒரு வருடம் நோய் தாக்குதலால் நட்டம் வரும், ஒரு வருடம் எதிர் பார்த்த அளவு வளராது அல்லது விலை கிடைக்காது ......5 வருடத்துக்கு முன்னாள் ஜோடி 6000த்து வாங்கியது இன்று ஒன்று 6000துக்கு போகுது....30கிலோ கிடா அன்று 10000துக்கு போனது இன்று 15000துக்கு போகுது... 5000 மட்டுமே உயர்வு ஆனால் செலவு இரு மடங்கு உயர்ந்து விட்டது.... உதரணமாக பருத்தி கொட்டை 600-700 அன்று, இன்று 1300rs..... துவரைகுருணை ஆறு மாதத்தில் 1200 ரூபாய்யில் இருந்து 1650ஆக உள்ளது..... மக்கா சோளம் 14rs அன்று இன்று 23rs ..... பெரும் முதலீடு, கடும் உழைப்பு,
@SanthaKumari-ki4zu5 ай бұрын
Sss
@felixdayalan978611 ай бұрын
Really great information sir sir ur phone number please
@kalnadaitholan11 ай бұрын
நன்றி தோழர்
@TMSRAJA-nl5kq11 ай бұрын
Please furnish your contact number.I want buy good goat.