நானும் 40 வருசமா 50 ஆடு பக்கமா வளர்த்து வரேன்... இவர் சொல்வதெல்லாம் உண்மை தான்.. ஆனால் இதனை எல்லோறாலும் பண்ண முடியாது.. நஷ்டம் வந்திடும்.... இவர் பண்றார்னா இவருக்கு சகல சூழ்நிலையும் சரியாக இருக்கு. இவர் உற்பத்தி பண்ணியதை இவரே அழிக்கிறார்... அங்கு தான் வெற்றி பெறுகிறார்.... இவர பார்த்து யாராவது செய்து, அழிஞ்சி போயிடாதீங்க...
@star-dy5mzАй бұрын
exactly no one will buy the thalchery breed in our local meat shop to sale.only possible in metros they dont care abut the breed.less no chances to the common farmers to achive this.semmary and out native breeds in free range is the only proven way to do this farming
@urmedias677814 күн бұрын
இவர் நடிகர் சூர்யாவின் பினாமி
@Srhaareesh8879Ай бұрын
செம்மறி கெடா எனக்கு தெரிந்து நல்ல லாபம் ஆனால் கிடா குட்டி வாங்கி வளர்ப்பது நன்று😊
@subramaninallasamy931Ай бұрын
ஆசை. படாதிங்க. அவசரபடாதிக்க. ஆழம். தெரியாமல். இருபது. ஆண்டுகளுக்கு. முன். ஆரம்பித்து. சிரோகி கரோலி. பீட்டல். போயர். என லளர்த்தி. கடைசியில். விற்பதற்குள். கண்ணீர். விடும். நிலை. போதும். போதும். என. ஆகி. கூம்பிடு. போட்டேன். அன்று. இந்த. பணத்தை. இடம். வாங்கி. இருந்தால். இன்று. பல. கோடி. கிடைத்து. இருக்கும். சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
@Kumar-ez1ihАй бұрын
விற்பனை வாய்ப்பை நாம் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் பத்து ஆடுகள் ஆரம்பித்து படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும்
@tamilantamilan5741Ай бұрын
நானும் பெருந்துறை தான் அண்ணா
@rmanickam3243Ай бұрын
எங்க ஊர்ருலே ஒருத்தரு MBBS படிச்சுட்டு சமுத்திரம் தாண்டி போயி மருத்துவர் வேலை பார்த்து வந்தாரு, அந்த மருத்துவர் தான் பணி புரிந்த மருத்துவர் வேலையைய் உதரித் தள்ளீட்டு பரண் மேலே ஆடு வளத்தி கோடிகள்ளே சம்பாதனை செஞ்சு மச்சு வூடு கட்டீட்டாருங்க, டாக்டரு ஆடு வளத்து சம்பாதனையிலே இந்த தீவாளிக்கு ஆடி கார் வாங்கி ஓட்டீட்டு வந்தாருங்க அம்புட்டு சந்தோசமுங்க, எல்லாம் இந்த பசுமை விகடன் பத்திரிக்கையாலே தானுங்க. விவசாயிகள் அம்புட்டு பேரும் பசுமை விகடன் சொல்ற மாதிரி செயல்பட்டு ஆடி காரு வாங்கறாங்க. ஈமு கோழியைய் பசுமை விகடன் மொதலாலி தான் வெளி நாட்டுலே இருந்து முதன் முதலா வாங்கி வந்து வளத்துனதா பத்திரிகை வாயிலாக விவசாயிகளுக்கு சொன்னதும் இந்த பசுமைவிகடன் தானுங்க. அனைவரும் தவறாம பசுமை விகடன் படீங்க கோடீஸ்வரன் ஆயிடலாம்.
@ashleykumar3932Ай бұрын
😂😂😂😂
@JK-mv7crАй бұрын
😅😂🤣
@murugan_kovai25 күн бұрын
😂😂
@Rajkumar-lk7hr19 күн бұрын
pasumai vikatan dubakkur boys...10 cr???? nambara mathiri podunga da
@droneman9854Ай бұрын
அய்யாவோட காளப்பட்டி கடையில நாட்டு கோழி விலை கேட்டா கறி திங்குற ஆசையே போய்டும்... உயிர் எடையே கிலோ 750 ரூவா... நேரடியாக விற்பனை ல விலை கம்மியா கிடைக்கணும் ல??
@MuruganMurugan-q1eАй бұрын
Super sir well explainnation
@ashokshalini9659Ай бұрын
எனக்குத் தெரிந்து இந்த நபர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கூட சம்பாதிப்பது மிகவும் கடினம் இதை நம்பி இளைஞர்களும் மற்றும் யாரும் ஏமாற வேண்டாம்
@Lavender-x4zАй бұрын
Encourage not discourage the foremost comment
@gowthamr.p8287Ай бұрын
உங்களுக்கு அவரைப்பற்றி தெரியவில்லை. Village meet shop நெட்டில் தட்டிப்பாருங்கள். ஆனால் பெரிய உணவகங்களுக்கு கடனுக்கு விற்பனை செய்கிறார்.
@Ramakrishnan48118 күн бұрын
பைத்தியம் முத்தின் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்
@urmedias677814 күн бұрын
இவர் நடிகர் சூர்யாவின் பினாமி
@ksintegrategoatfarm9850Ай бұрын
ஆடு வலர் பது தப்பு இல்லை வலர்பது எப்படி என்று தெரிந்து கொண்டு வலர்பது நல்லது நானும் ஆடு வலர் கிரேன் என்னிடம் 100ஆடுகள் உள்ளது நாட்டு ஆடு போயர் கிரஷ் தலச்சேரி போயர் கிரஷ் வலர் பது நல்லது வருடத்திர்கு 100கிலோ சாதியம் இல்லை 30 இருந்து 40ok
Sir ungakitta Paisa iruku niga ennavenalum pannalam.but Paisa illathavaga etha panna mutiyathu.naanum aadu valarkuran perusa ethumathiri mutiyala ena money very all most venum.