No video

kiLaroLi sEr - கிளரொளி சேர் - ThirumalirunjOlai Thiruvaimozhi Nootrandhadhi

  Рет қаралды 44,789

Supraja Sreeram

Supraja Sreeram

Күн бұрын

Srimatthae Raamanujaya Namaha
With the immense blessings of Acharyas, Emperuman, and Piratti, Adiyaen humbly offered this kainkaryam on "kiLaroLi sEr," Thiruvaimozhi Nootrandhadhi #20 by Swami Manavala Maamunigal. It highlights the significance of reaching the holy hill ThirumalirunJolai as sung by Swami Nammazhwar. This padhigam holds a special place in Adiyaen's heart as my grandmother and father lived in the foothills of this sacred hill. Singing the glory of our sweet Kallazhagar during Sri Kallazgar's brahmotsavam clubbed with the monthly thirunakshatram (Adi Thirumoolam) of Swami Manavala maamunigal at the sacred "Sri Raamanuja koodam" was indeed a special occasion.
Though Adiyaen was unqualified to offer this kainkaryam before great and learned elderly devotees who graced the Goshti, their love, support, encouragement and blessings filled Adiyaen's heart with gratitude towards each one of them🙏
Hope all of you also enjoy the reason to reach ThirumAlirunjOlai at a very young age.
DhanyAsmi.Srimathae Raamanujaya
Namaha.
Ponnadiyan sengamalam song:
Lyrics: Sri Dhanurdasa Raamanuja Jeeyar
‪@ramapriyats8146‬
• பொன்னடியாம் செங்கமலம் ...
Pasuram as Devaganam ‪@araiyarsevai‬
For listening to Thiruvaimozhi nootrandhadhi as songs & explanation, please visit ‪@GomatamKrishnaPriya‬
playlist : • Thiruvaimozhi Nootrant...

Пікірлер: 139
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Ай бұрын
OM SHRI திருமாலின் திருவடிகள் சரணம்
@ramsrini90
@ramsrini90 Жыл бұрын
நம் திவ்ய பிரபந்தத்தை இயலாக நெறய பேர் உபன்யாசம் செய்து கேட்டிருக்கிறேன், இசையாக இதுவே முதல் தடவ, மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. தங்கள் சேவை மென் மேலும் தொடர வர வர முனி ஸ்வாமிகளை பிரார்த்திக்கிறேன்
@realretoucher3548
@realretoucher3548 10 ай бұрын
மெய்ம்மறக்கச் செய்யும் குரல் வளம். ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் இது போல் இன்னிசையாக பாடினால். சிறுவர் முதல் பெரியோர்கள் வரையிலும் அனைவரும் கேட்டு இன்புற்று பிறவிப்பயன் பெறுவார். அடியேன் வேண்டுக்கோள். "மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ" பாசுரம் இன்னிசைப் பாடலை பதிவேற்ற வேண்டுகிறேன்.
@sridharannarasimhan8262
@sridharannarasimhan8262 Жыл бұрын
அடியேன் தாசன். தங்களின் சங்கீத பிரவசனம் கேட்டேன். இன்புற்றேன். மதி பெற்றேன். அடியேனின் க்ருதக்ஞையை தெரிவிக்கிறேன்
@ravichandar5903
@ravichandar5903 Жыл бұрын
திருவாய்மொழி நூற்றந்தாதி முழுதும் இது போலவே தாங்கள் உபந்யாசம் செய்து விளக்கம் அளிக்க மணவாள மாமுனிகள் அருளை வேண்டுகிறோம்..
@muthulakshmirangasamy9593
@muthulakshmirangasamy9593 3 ай бұрын
ஓம்நமோநாராயணநம:☝️🙏🙏🌹🌹🌹🌺🌷
@annamalainagappan938
@annamalainagappan938 7 ай бұрын
Excellent......musical part was excellent.....looking for more kalakshepams from you Ma'am
@VijayaKathiresan
@VijayaKathiresan Жыл бұрын
Aandaale vandhu anaithum sonna maadhiri irundhadhu. Mikka nanri AMMA! Vazhga valamudañ pallaandu enga Kallazhagar karunaiyinaal 🙏
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 Жыл бұрын
நமஸ்காரம் . அத்புத உபன்யாசம் . ஸத் விஷயம் கேட்கும் பாக்யம் கிடைத்தது. ஶ்ரீமதி சுப்ரஜா ஶ்ரீராமுக்கு ஆழ்வார் ஆச்சார்யன் அநுக்ரஹம் எப்போதும் இருக்க பிரார்த்திக்கிறேன் 🌸🌸🙏🏾🙏🏾
@chandrasekharanvenkatesan7644
@chandrasekharanvenkatesan7644 Жыл бұрын
A divine experience. Violin and Mridangam accompaniments will elevate the presentation.
@parthasarathymsms3548
@parthasarathymsms3548 Жыл бұрын
🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 3 ай бұрын
Wonderful lady upanayasakar kindly continue to all devotees
@sujathatripuraneni2116
@sujathatripuraneni2116 2 ай бұрын
Srimate Ramanujaya namaha 🙏
@SangaranarayanvNarayanan
@SangaranarayanvNarayanan Жыл бұрын
அற்புதமான குரல்வளம் அநாயாசமான சொற் பிரவாகம் தேனருவி காதில் பாய்ந்ததுபோல் உணர்வு மனம் குளிர பக்தி கனிய வேறு என்ன வேண்டும்? வாழிய வாழிய சுப்ரஜா ஸ்ரீராம் இன்னும் ஒர் நூற்றாண்டு🙏🙏🙏🙏🙏
@bharathsrisailam1029
@bharathsrisailam1029 Жыл бұрын
So much like Smt Visaka Hari, done your Guru proud
@aarthisagi
@aarthisagi Жыл бұрын
KZbin won’t let me put million Likes. Such a profound topic delivered proficiently and with so much Bhakti and love. Best wishes to the beautiful Supraja to continue her efforts.
@padmarangachari5115
@padmarangachari5115 Жыл бұрын
சுப்ரஜா இந்த வயதில் இவ்வளவு ஞானம் அபாரம் பல்லாண்டு வாழ்பிரார்த்திக்கிறோம்
@pullaraoranga4232
@pullaraoranga4232 2 ай бұрын
Jai sreemannarayana 🙏🏻🙏🏻
@allunthulasi1805
@allunthulasi1805 Жыл бұрын
அருவி போல் கொட்டும் தமிழ். மனம் சுத்தம் அடைந்து, குளிர்ந்து, அமைதியடைந்தது.
@kothaimukundan
@kothaimukundan Жыл бұрын
அருமை அருமையோ அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻. பெரியழ்வாரின் பல்லாண்டே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மங்களா சாசனமாக அமைய பெருமாள் தயாரை பிரார்த்திக்கிறேன் 🙏🏻
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; (969) ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
@kothaimukundan
@kothaimukundan Жыл бұрын
மணவாள மாமுனிகளை நேரிலேயே சேவித்தது போல ஒரு உணர்வு உள்ளது.அற்புதம்.
@latharamesh1076
@latharamesh1076 Жыл бұрын
Excellent work supraja mam n May your good work flourish this globe all over with divine blessings 🪷
@muthulakshmi6642
@muthulakshmi6642 Жыл бұрын
Srimathe ramanujaya namaha adiyen Sri baladhanvi guruve namaha Arumai arumai arumai............,🙏🙏🙏🙏🙏🙏
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 Жыл бұрын
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்!
@esakkimuthu4643
@esakkimuthu4643 Жыл бұрын
அடியேன் இம்மாதிரி குரலோடு எவ்வளவு முறையானாலும் கேட்டு கொண்டு இருக்கலாம் அடியேன் ராமானுதாஸன்
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Ай бұрын
AZHWARHAL திருவடிகள் சரணம்
@profsanandhanfrsc1518
@profsanandhanfrsc1518 4 ай бұрын
Excellent! 🎉
@vidyabalasubramanian5872
@vidyabalasubramanian5872 Жыл бұрын
Arumai
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Worth revisiting again & again, especially to relish the Opening Gambeera Naattai, the Beautiful introduction, the succeeding short piece of the ever sweet Brindavani and a smooth flow of stream of Raagaas in between. An Engrossing Session indeed, filled with sweet music & sweet speech. 🙂
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 Жыл бұрын
நமஸ்காரம் சுப்ரஜா, ஜெய்ஸ்ரீ ராம்! "திருமாலிருஞ்சோலை நூற்றந்தாதி" உபன்யாஸம் அருமை மிக்க நன்றி ஸ்ரீமதே ராமனுஜாய நமஹ! ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ நம்பெருமான் திருவடிகளே சரணம்!
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 Жыл бұрын
குரல் வளம்,சொல் வளம்,மொழிவளம் மிக அற்புதம் 👌👌 அடியேன். வாழ்க பல்லாண்டு.
@kausalyanambirajan5842
@kausalyanambirajan5842 Жыл бұрын
அற்புதமான ஆனந்தமான உபன்யாசம் மிக்க நன்றாக அனுபவித்தோம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
OM SHRIMATE RAMANUJAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️
@bhakthasrinivasan6944
@bhakthasrinivasan6944 Жыл бұрын
Excellent exposition of மணவாள மாமுனிகள். Great voice and superb singing too. Good luck and blessings.
@sridharvenkatraman7124
@sridharvenkatraman7124 Жыл бұрын
இனிமையான மதுரமான குரல் அற்புதமான பிரவசனம் நன்றி
@srgcbe
@srgcbe 8 ай бұрын
🙏
@KannanP-ik6wz
@KannanP-ik6wz Жыл бұрын
🙏 இனிய கம்பீரமான பெண்மைக் குரல். தெள்ளிய நீரோட்டமான சொற்பொழிவு.. சற்றும் அலட்டல் அற்ற அற்புதமான தங்களை வருங்காலத்திற்கு அருளிச்செய்த மாலவனின் விளையாட்டை வியந்து அனுபவிக்கிறேன். தங்களது இந்த கைங்கர்யம் மேன்மேலும் செழுமை பெற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமாளின் திருவடிகளையே பணிந்து வேண்டுகிறேன். 🌹🙏🔯🕉
@karunamoorthy7705
@karunamoorthy7705 Жыл бұрын
அடியேன் தேவராஜராமானுஜதாஸன் ஸ்வாமி சர்வந்தாங்கல் கிராமம் ஸ்ரீ பெரும்பூதூர் ஜெகதாச்சாரியன் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஆசூரி வம்ச ஸ்ரீ உவே.பரம ஸ்வாமி திருமாளிகை சார்பாகவும் அனைத்து சிஷ்யர்கள் சார்பாகவும் அம்மங்கார்க்கு பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக்கள் அடியேன் தேவராஜராமானுஜதாஸன் ஸ்வாமி அடியேன் தாஸன்
@radhasoundararajan5395
@radhasoundararajan5395 Жыл бұрын
What a wonderful pravachanam!.....saturated with bhakthi...porul nayam...kural valam...effective communication...Pranams to you Madam...🙏🙏🙏🙏
@DevanathanR
@DevanathanR Жыл бұрын
அருமை. ராமா உன்னையும் பார்க்க மிக சந்தோஷம்.எனக்கு பிடித்த பாசுரம்.என் வாழ்த்துககள்!
@ramanramanujan1905
@ramanramanujan1905 Жыл бұрын
நன்றி தேவனாதா. பெருமாள் கிருபை
@tuskersuper8125
@tuskersuper8125 Жыл бұрын
Suoooooooperb
@sekarv4824
@sekarv4824 Жыл бұрын
மிகவும் அற்புதம். அருமையான குரல்வளம். பல்லாண்டு பல்லாண்டு அடியேன்🙏🙏
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 Жыл бұрын
Adiyenin Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇 thank you sister 🙇🙏🌹
@renukarajamohan2134
@renukarajamohan2134 Жыл бұрын
Dhanyoshmi to subraja mami.. adiyen got great glory to hear yourmusic with viyagyanam. Superb performance and emperuman thayar blessings always with you ma. Live long with ayul arogyam aiswariyam ma. Adiyen Mumuktshu Renukadevi ramanujadasyai
@venkatesansoundararajan
@venkatesansoundararajan Жыл бұрын
Dhanyosmi swamin. adiyen dasan
@narasiman7476
@narasiman7476 10 ай бұрын
Super explanation mam
@rajagopalkannan
@rajagopalkannan Жыл бұрын
Great to hear this Live concert at different stage🙇🙏
@NarasimhanVenlatachalapa-xz1kp
@NarasimhanVenlatachalapa-xz1kp Жыл бұрын
நீடூழி வாழ்க
@rajalakshmiseshadri624
@rajalakshmiseshadri624 Жыл бұрын
Engal azhaganai neenaikatha second keedaiyadhu. Unnum sooru avan potta pitchai.😭😭😭🙏🙏🙏🙏
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 Жыл бұрын
மிகவும் ஆட்கொண்டது விறு விறு இருந்தது
@hemavasudevan4246
@hemavasudevan4246 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Adiyen Namaskararangal and Pranams . Blessed to hear ur Pravachanam on Acharya Manavalama muni . Acharya Thiruvadigal Sharanam 🙏🙏🙏
@padmarangachari5115
@padmarangachari5115 Жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு!!அபாரம்!
@sudarsanr1085
@sudarsanr1085 Жыл бұрын
அருமை ஆழ்வார் திருவடிகளே சரனம் கள்ளழகர்.திருவடிகளே சரணம் சரணம்
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
Surreal!
@apsentertainment847
@apsentertainment847 Жыл бұрын
thenkalai iyengars are always beautiful
@ganeshram2441
@ganeshram2441 Жыл бұрын
NAMASKARAM MAM NICE
@padminisundararajan3218
@padminisundararajan3218 Жыл бұрын
Excellent Upanyasam.Dhanyosmi
@jrr2141
@jrr2141 Жыл бұрын
Arumai adiyen dasan jeyshree Ranganathan
@perumals1283
@perumals1283 Жыл бұрын
ஆழ்வார்திருவடிகளேசரணம்.*ஆச்சாரியர்ஸ்வாமிதிருவடிகளேசரணம்.
@RAMANRV1949
@RAMANRV1949 Жыл бұрын
அருமை.வாழ்க பல்லாண்டு.
@mkannan3321
@mkannan3321 Жыл бұрын
மிக மிக அருமை🙏
@s.jayasrisrinivasan3590
@s.jayasrisrinivasan3590 Жыл бұрын
அற்புதம். ஆழ்வார்கள் திருவடிகளே சரணம். ஓம் நமோ நாராயணாய.
@allunthulasi1805
@allunthulasi1805 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு
@lakshmipriya8736
@lakshmipriya8736 Жыл бұрын
அடியேன் நமஸ்காரம்
@radharajappa2699
@radharajappa2699 Жыл бұрын
Vishyartham Kural Bhavam all excellent.Perumal Pitatti Acharyan Anugraham Paripooranamai Pizhinthida Prarthikirom
@radharajappa2699
@radharajappa2699 Жыл бұрын
Pozhinthida
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 Жыл бұрын
Very impressive lecture madam Smt. .Supraja
@TheKishor99
@TheKishor99 Жыл бұрын
Excellent and soulful rendition
@Maruthu-mx7ug
@Maruthu-mx7ug 4 ай бұрын
Good
@kirankumarvarma5122
@kirankumarvarma5122 Жыл бұрын
Srimathe ramanujaya namaha 🙏🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana......Adiyen
@venkachala4452
@venkachala4452 Жыл бұрын
வாழ்த்துகள் வளர்க உமது பணி
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
நமோ நாராயணாய
@revathinarayanan240
@revathinarayanan240 Жыл бұрын
அருமை 👌👌 ஆச்சார்யன் அனுக்ரஹம் 🙏🙏
@sunderrajan6209
@sunderrajan6209 Жыл бұрын
மிகவும் அற்புதம். 🙏🙏🙏
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
🙏 arpudham. indha iniya Sangeetha Upanyaasa payaNam Nedundhooram Thodara ellaam valla Sreeyapadhiyin pari pooraNa kadaaksham kidaikka manamaara praarthikindroam.
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 2 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👏😄
@mythilinch4645
@mythilinch4645 Жыл бұрын
Amma adbutham ❤
@k.ssuresh467
@k.ssuresh467 Жыл бұрын
Arumai...
@deepakannan1097
@deepakannan1097 Жыл бұрын
Thank you so much 🙏🏻🙏🏻 very well explained. It’s very useful to understand for beginners like me !! 🙏🏻🙏🏻
@mythiliramesh141
@mythiliramesh141 Жыл бұрын
Excellent voice
@subraankl
@subraankl Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉😊
@sowmyaiyer4810
@sowmyaiyer4810 Жыл бұрын
Beautiful voice ant explanation
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
Adiyen..Aho Bagyam 🙇‍♀️🙇‍♀️
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Жыл бұрын
Ur rendition on this Thirumalirunjothi Nootranthathi..is great ! Srimathe Ramanujaya Namaha :: U deserve the Anugraham of Alwar Acharyan ! We await ur discourse on other Eminent Alwars ! Kallalagar's Blessings to u and ur music team 🎉🎉
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Жыл бұрын
Pl Correct ...Thirumalirunjolai !!
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Жыл бұрын
அடியேன் நிர்மலsriபத்மாவதி ராமனுஜ,நம்.
@venkateswarank8873
@venkateswarank8873 Жыл бұрын
உங்கள் பணிவு பிரமிக்கவைக்கின்றது. உங்களிடம் இருந்து கற்கவேண்டியது நிறையவே உள்ளது.
@tuskersuper8125
@tuskersuper8125 Жыл бұрын
I am in the hands of.KALLALAGAR
@krishnamacharitn5007
@krishnamacharitn5007 Жыл бұрын
Athi divyamana upanyasam. Vardhatham Abhivardhatham.
@vijayalakshmi4667
@vijayalakshmi4667 Жыл бұрын
Pramadham. Looking divine also. nose pierce is important for swaroopam
@thiruvengadamtopics1715
@thiruvengadamtopics1715 Жыл бұрын
Great Adiyen 🙏
@ParakalanBalaji
@ParakalanBalaji Жыл бұрын
நமஸ்காரம். செவிக்கினிய செஞ்சொல்
@suprajasreeram7785
@suprajasreeram7785 Жыл бұрын
Adiyaen Swami 🙏
@narayanannarayanan4836
@narayanannarayanan4836 Жыл бұрын
Beautiful presentation. Koodal alagar kovil thiruvaimozhi no. Explain.
@revathiaravamudhan3099
@revathiaravamudhan3099 Жыл бұрын
Excellent
@nammazhvarazhvar4220
@nammazhvarazhvar4220 Жыл бұрын
Superb
@brightlight1485
@brightlight1485 Жыл бұрын
Amazing
@ramaswamy43
@ramaswamy43 Жыл бұрын
Well explained. Divine
@vigneshwaratiles4674
@vigneshwaratiles4674 Жыл бұрын
Adiyan🙏 swamy🙏🙏🙏
@ramapriyats8146
@ramapriyats8146 Жыл бұрын
Beautiful presentation 🙏🙂
@suprajasreeram7785
@suprajasreeram7785 Жыл бұрын
Thanks to your beautiful tuning of Ponnadiyan sengamalam.Amazing composition by Dhanurdasa Raamanuja Jeeyar Swami. So many people are still talking about the song. DhanyAsmi🙏🙏
@ramapriyats8146
@ramapriyats8146 Жыл бұрын
Adiyen just rendered the song.. lyrics, tune everything was done by Jeeyar swamy only 🙏
@piruthivirajanrajan6338
@piruthivirajanrajan6338 Жыл бұрын
மகா பிரசாதம் ...... பொன்னடியாம் செங்கமலம் ஒன்று போதுமே.... அற்புதம் &ஆச்சரியம்.... அம்மங்கார் 🌹👣🌹🙇🙏 அடியேன் சுந்தரராஜ ராமானுஜ தாசன்
@muthukrishnakumarsrinivasa1076
@muthukrishnakumarsrinivasa1076 Жыл бұрын
நன்று அம்மா
Gadyatrayam || Malola Kannan || Sri Ramanujar
56:15
Amutham Music
Рет қаралды 113 М.
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 25 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 7 МЛН
Sri Parthasarathi Swami Thirumanjanam
1:25:10
Michael Bühler-Rose
Рет қаралды 73 М.
Sangeetha Ramayanam by Sri. Papanasam Sivan
1:53:00
SRI MAHAPERIYAVA KAMAKSHI SATSUNG
Рет қаралды 1,2 М.
Nama Ramayanam - M.S.Subbulakshmi sung by S.Aishwarya & S.Saundarya
11:48
S.Aishwarya & S.Saundarya
Рет қаралды 1 МЛН
Upadesha Ratna malai Chanting
24:55
Pradeep B
Рет қаралды 20 М.
Sri Ramayanum Thiruvaimozyium
58:29
Velukkudi Sri Varadhachariyar - Topic
Рет қаралды 4,6 М.
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 25 МЛН