🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣
@karthickkarthick48033 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@charrumathinr58013 жыл бұрын
😇
@rajeswariamarnath52703 жыл бұрын
Aanatha kodi namaskaram swami
@saravanrangasamy3 жыл бұрын
Adiyean dhasan Swami
@arunamadhavan85763 жыл бұрын
தினமும் அமலனாதிபிரானும், கண்ணிநுண் சிறுத்தாம்பும் சேவித்தாலும் அவற்றின் உள்ளர்த்தங்களை முழுதாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. இப்போது அதற்கான வழி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. தன்யாஸ்மி அடியேன்
நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன். திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் .
@abitailors22693 жыл бұрын
ஸ்ரீ குரு ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்
@vijayakannan30543 жыл бұрын
Super👌🙏🙏🙏🙏Namaskaram
@lakshmiramaswamy92413 жыл бұрын
🌹🌹🙇♀️🙏🙏🙏🙏
@SaraswathyChitra8 ай бұрын
Adiyensamy namaskaram
@psumathisivam5033 жыл бұрын
நமஸ்காரம்
@malathynarayanan6078 Жыл бұрын
பகுதி - 2 கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் திருப்பாணாழ்வார் பெருமைகளை அருமையாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உரைத்ததிலிருந்து - இந்த பாண் பெருமாள் பாடிய 10 பாசுரங்களான அமலனாதிபிரான் இது பழமறையின் பொருள் என்று பரவுகின்றோம் . வேதம் வேதாந்தம் திருமந்திரம் 8 எழுத்து அஷ்டாக்ஷ மந்திரம் இவற்றின் தேறிய கருத்து தான் அமலனாதிபிரானில் உள்ளது. எந்த ஒரு ப்ரபந்தத்தையும் நாம் அனுபவிக்கும் போது 3 பெருமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். பாடிய ஆழ்வார்களின் பெருமை பாடப்பட்ட அருளிச்செயலான ப்ரபந்தத்தின் ஏற்றம். அடுத்து இந்த அருளிச்செயலால் யார் பாடப்படுகிறாரோ அந்த பெருமாளின் வைபவம். இது தான் வக்த்ரு வைலக்ஷணயம். ப்ரபந்த வைலக்ஷண்யம், விஷய வைலக்ஷண்யம் - 3 ஆக கூறுவர். இதில் ப்ரபந்தத்தை பாடின திருப்பாணாழ்வார் 10 பாசுரங்கள் கொண்ட ப்ரபந்தம், இப்பாட்டுக்கு தலைவனான பெருமான் தான விஷயம் இவர் ஸ்ரீரங்கத்து கோயிலுக்கு சென்று படிப்படியாய் ஒவ்வொரு படியையும் கடந்து கடைசியில் பெருமானுக்கு முன்னால் நிற்கும் குலசேகரப்படியை தாண்டி ரங்கநாதன் திருவடியை தொட்டு அங்கேயே மறைந்து போனார் என்பது தான் இவர் சரித்திரம். இவருடைய சரீரத்தையும் சேர்த்து பெருமாள் அழைத்துக்கொண்டு போனதே இவரின் பெருமை என்பதை லெளகீக . திருஷ்டாந்தத்துடன் அருமையாய் விளக்கினார். பெரியநம்பியின் ஆச்சர்யர் யாமுனாச்சாரியரிடம் அவர் சிஷ்யர்கள் இனி எங்களுக்கு புகல் யார் என்று வினவ பெரிய பெருமாள் திருவடிக்கீழ் வீணையும் கையுமாய் சேவித்திருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை சதா பாதாதி கேசாந்தமாய் சேவித்துக் கொள்ளுங்கள் என தன் சிஷ்யர்களுக்கு ஆளவந்தார் கூறிச்சென்றார். கிழக்கு திசையில் பெரியபெருமாள் தன் திருவடிகளை காட்டில் கொண்டு இருக்கும் அந்த திருவடிக்கு கீழ் வீணை வாசித்துக் கொண்டிருக்கும் திருப்பானாழ்வார் திருவடிகளே புகல் என குறிப்பிட்டார். அடுத்து திருவரங்கத்து அமுதனார் தனது ராமானுஜர் நூற்றந்தாதி நூலில் 8, 9, 10, 11, 12 என்ற வரிசையில் ஆழ்வார்கள பெருமையை சொல்லிக் கொண்டு வரும் போது ஒவ்வொரு ஆழ்வாரின் பெருமைகளை முதல் 2 வரியிலும் பின் அந்த ஆழ்வாரின் திருவடியில் பக்தியிராத ராமானுசர் என்று அவர் பெருமைகளை சொல்லி விடுகிறார். 8, 9, 10 ம் பாடல்கள் முறையை பொய்கை, பூதத்து பேயாழ்வார்களை க்ரமமாக பாடி எடுத்து க்ரமப்படி திருமழிசை ஆழ்வாரை பாடாமல் திருப்பாணாழ்வாரை பாடியுள்ளார் என்றால் இந்த ஆழ்வாரின் ஏற்றத்தை தனியாககூறவும் வேண்டாம். ஆக முதல் 3 ஆழ்வார்கள் முதலில் அடுத்து திருப்பாணாழ்வார் ௨வதாக சேர்த்து நம்மாழ்வார் தன் பாசுரத்தில் பாளை தமிழன் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் என பாடியுள்ளார். பாளை தமிழர் மிகுந்த தமிழ் பற்றுடைய (இயல், இசை நாடகத் தமிழ்) முதல் 3 ஆழ்வார்கள் அதற்கு பின் திருப்பாணாழ்வாரையே திருமழிசை ஆழ்வார் இல்லாமல் குறிப்பிடுகிறார். சாம வேதத்திற்கு ஒப்பான தன் பாசுரத்தை பாடிய நம்மாழ்வாரே திருப்பாணாழ்வாரை இசைகாரர் என்று கொண்டினார் என்றால் இவரின் பெருமைக்கு எல்லையுண்டோ? ஆகமுதல் 3 ஆழ்வார்கள் திருப்பாணாழ்வார் திருமழிசை ஆழ்வார் ஒரு குழு ஏனைய ஆழ்வார்கள் ஒரு குழு என்று பிரித்து பாடியுள்ளார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@sreedevicharyulu70003 жыл бұрын
Adiyen
@malathynarayanan60783 жыл бұрын
Thirupaanazhwat thiruvadigale Sharanam Jyanaguru velukkudi sri krishnan swamigal thiruvadigale Sharanam