15 amalanAdipirAn - thuNDaveNpiRaiyan

  Рет қаралды 6,302

Kinchit Dharmam

Kinchit Dharmam

Күн бұрын

Пікірлер: 34
@kasimuthukrishnan135
@kasimuthukrishnan135 3 жыл бұрын
அடியேன் சுவாமி!!! திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் போற்றி போற்றி!!!🙏🙏🙏🙏
@ultimatestarajithandasinad4504
@ultimatestarajithandasinad4504 3 жыл бұрын
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 3 жыл бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@govindarajanseshadri9419
@govindarajanseshadri9419 3 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன். திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 2 жыл бұрын
OM NAMO NARAYANA
@yuvvrajbjp7732
@yuvvrajbjp7732 3 жыл бұрын
🙏 ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@bremaramaswamy3485
@bremaramaswamy3485 3 жыл бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 Жыл бұрын
OM NAMO BAGAVATAE VASUDEVAYA NAMAHA ❤❤❤❤❤❤
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@kishorethiru6549
@kishorethiru6549 2 жыл бұрын
Adiyen ramanuja dhasi swami 🙏🏻
@shubhakesh
@shubhakesh 3 жыл бұрын
Velukkudi SwamigaL thiruvadigalle sharanam 🙏🙏🙏
@viswanathanselvam9848
@viswanathanselvam9848 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸுவாமி!
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌😍💖🤩மிக்க நன்றி 🙏நமஸ்காரங்கள்🙏
@GopinathGGopi
@GopinathGGopi 3 жыл бұрын
Om sri namo narayanaya namaha 🙏🙏🙏.
@ponnusamy9719
@ponnusamy9719 3 жыл бұрын
Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 3 жыл бұрын
🚩 Velukkudi Sri U Ve Krishnan Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 жыл бұрын
ஊழிக்காலத்தில் சகல உலகையும் ,உலகத்தாரையும் உயிரினங்களையும் உண்டு பின் உமிழ்ந்த கண்டமாகிய கழுத்து ஸ்தானத்தை திருப்பான் ஆழவார் இப்பாசுரத்தில் பெருமையாய் பாடியதை அத்புதமாய் தன் நிரதிசய ஞானத்தால் மேலும் சிறப்பித்தார் .இதில் இரு நிர்வாகமாய் - துண்ட வெண் பிறை யன் - சிவபெருமான் தன தந்தையான ப்ரம்மாவின் ஒரு தலையை கொய்து அது தன் ப்ரஹ்மகபாலத்தில் ஒட்டிக்கொண்ட சாபத்தை நீக்கிய பெருமான். துண்ட வெண் பிறையின் - பிறை சந்திரக்கலையாக வளரும் சந்திரனின் சாபத்தையும் போக்கிய பெருமான் என துயர்கள் நீக்கிய பெருமானின் கண்டத்தை அந்த விழுங்கிய சுவடை கண்ட கண்டத்தை - கழுத்தை கொண்டாடி ஆழவார் உய்யக்கொண்டதை அருமையாய் ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் விண்ணப்பித்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
@9443214677
@9443214677 3 жыл бұрын
Pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu swamigal
@shobaashokkumar7024
@shobaashokkumar7024 3 жыл бұрын
Guruve Sharanam Sharanam 🙏🙏💐
@v.gomathy3818
@v.gomathy3818 3 жыл бұрын
🙏🙏🙏
@narayanans3350
@narayanans3350 3 жыл бұрын
Adiyen Dasan Narayanan 🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 жыл бұрын
🙏🙏
@saravanrangasamy
@saravanrangasamy 3 жыл бұрын
Adiyean dhasan Swami
@ramamaniv6531
@ramamaniv6531 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethasampath7846
@geethasampath7846 3 жыл бұрын
🙏
@srinivasanrama6008
@srinivasanrama6008 3 жыл бұрын
Namaskaram
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rukminitmr911
@rukminitmr911 3 жыл бұрын
🙏
@VeeraBabu-zq1xb
@VeeraBabu-zq1xb 3 жыл бұрын
🙏🙏🙏
@jayanthikrishnan7069
@jayanthikrishnan7069 3 жыл бұрын
🙏🙏🙏
@jayanthikrishnan7069
@jayanthikrishnan7069 2 жыл бұрын
🙏🙏🙏
@sarojarajan2714
@sarojarajan2714 3 жыл бұрын
🙏🙏🙏🙏
16  amalanAdipirAn - kaiyinAr
15:30
Kinchit Dharmam
Рет қаралды 7 М.
18  amalanAdipirAn - AlamAmaratthinilaimEl
14:47
Kinchit Dharmam
Рет қаралды 6 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Srimad bhagavatam 3.9.4                                                  Date  8.1.25
51:47
Seethala kesavi dd
Рет қаралды 8
06. kaNNinuNCiRutthAmbu - thaniyan
14:43
Kinchit Dharmam
Рет қаралды 10 М.
சைவ தத்துவ வகுப்புகளின் அவசியம் என்ன
20:47
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 1,9 М.
Amalanadhipiran | அமலனாதிபிரான் | Dr Venkatesh Upanyasam
1:43:06
14  amalanAdipirAn - bAramAy
16:19
Kinchit Dharmam
Рет қаралды 6 М.
08. kaNNinuNCiRutthAmbu - Naavinaal
14:35
Kinchit Dharmam
Рет қаралды 9 М.