இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம்
@dharmarajrithish4744Ай бұрын
நன்றி
@psmvkl749810 ай бұрын
ஈரோடுஎனது நண்பருக்கு நான் சிபாரிசு செய்து ஒரு இ லூனா எடுத்து கொடுத்தேன் எடுத்து ஏழு நாட்கள் ஆகிறது மிக அருமையாக ஓடுகிறது ஒரு சார்ஜ்க்கு 90 கிமீ கிடைக்கிறது... வியாபார ரீதியாக ஓட்டுகிறோம் வண்டியை... இப்படிக்கு முருகேசன் வெள்ளகோவில் திருப்பூர் மாவட்டம் கிடைக்கிறது
@renewtamil202010 ай бұрын
தங்களுடைய தகவல்களுக்கு நன்றி 🤗
@BalaSkp-v1p7 ай бұрын
😊வெள்ளகோவிலில் தங்களை சந்திக்க லாமா வண்டி யை பார்க்கனும்
@Sekarann857 ай бұрын
Price evlo
@sukumaransuku48949 ай бұрын
பழைய ஸ்பார்க் வண்டி பிரேம்!எனக்கு லூனா வண்டி ரொம்ப பிடிக்கும்.செலவே வைக்காது.மைலேஜ் 50 என்ன பிக்கப்கம்மிT.V.S 50 மாதிரி இதில் கிளட்ச் பிளேட் கிடையாது.சிறிய கியர் பாக்ஸ் இருக்கும் அதில் ஆயில் தேவையில்லை கிரீஸ் மட்டும் பேக் செய்ய வேண்டும்.வேகம் என்ன முக்கு முக்கினாலும் 45 மேல் போகாது.இது செயின் ட்ரைவ் கிடையாது பெல்ட் டிரைவ்தான்.அதனால் சத்தமே இருக்காது.
@ssrulas744410 ай бұрын
Design super
@halfboil00710 ай бұрын
Hello kada karare. Oru palaya luna vandiya தேடி pudichi கொண்டு vandhu உங்க கடை la nippatunga. Appo தெரியும் yendha வண்டி best nu 😎
@lightupthedarkness808910 ай бұрын
Good vlog good presented on luna but life of the vehicle is not more than 3 years, I guess...
@sampathkumarcj99 ай бұрын
What good? They have not told the price of moped. They have to talk of guarantee. If vehicle on the way staff, what to do?
@jindhamathar91159 ай бұрын
Any ev subsidiaries ?
@valamnagarajan937110 ай бұрын
Super vehicle I have brought one the way they answered me was very nice🎉🎉
@renewtamil202010 ай бұрын
👍😊
@marimuthu35469 ай бұрын
Jesus Christ ALL YOU 🙏 திருச்சி மாவட்டத்தில் எங்க கிடைக்கும் நன்றி ஐயா 🙏 திருச்சி
@renewtamil20209 ай бұрын
வணக்கம் ஐயா, தற்போது வரை இந்த நிறுவனத்தின் ஷோரூம் திருச்சியில் இல்லை
@vjjay60Ай бұрын
pesumbotho vandiya nalla kamiya, audio pothum, summa petti eduthuttu irukka
@AliAbdulkadar-v4k9 ай бұрын
Tenkasi ?
@renewtamil20209 ай бұрын
As of now No showroom available in Tenkasi
@Mani-lu2uk4 ай бұрын
Pavoorchathram. Opposite side bell hospital .
@kandasamy90732 ай бұрын
சென்னையில் ஷோரூம் எங்கு உள்ளது
@sivaraman84419 ай бұрын
Chennai where to buy
@vijayakumarp838110 ай бұрын
Plan to buy in dindigul. Share dealer details for Dindigul
@renewtamil20209 ай бұрын
Sethupathi Electric Vehicles - Dindigul Contact: 8925294196 Thadicombu Road, Dindigul, Tamil Nadu
@kpmurugankpmurugan90359 ай бұрын
முதலில் விலை எவ்வளவு என்று சொல்லி பழகவும் .
@kandasamyKandhasamy12 күн бұрын
🙏
@Sekarann857 ай бұрын
Tiruppur shop enga iruku
@hakeemmgm65827 ай бұрын
m
@kvsrinivasinpayanam10 ай бұрын
What us down payment ?
@frgnani9 ай бұрын
No Agency in Trichy?
@justinthiraviam85889 ай бұрын
அய்யா நான் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் மைக்கேல் பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன் எனக்கு இந்த வண்டி வாங்க விருப்பம் உள்ளது ஆனால் இந்த வண்டி விற்பனை திண்டுக்கல் லில் இருந்தால் வசதியாக இருக்கும் நன்றி
@renewtamil20209 ай бұрын
சேதுபதி மின் வாகனங்கள் - தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் தொடர்பு எண்: 8925294196 Sethupathi Electric Vehicles - Dindigul Contact: 8925294196 Thadicombu Road, Dindigul, Tamil Nadu
@sekarm30676 ай бұрын
பழனியில் ஷோரூம் உள்ளதா
@sekarm30676 ай бұрын
பழனியில் ஷோரூம் உள்ளதா
@renewtamil20206 ай бұрын
பழனியில் இல்லை, ஆனால் திண்டுக்கல்லில் இருக்கிறது, சேதுபதி மின்சார வாகனங்கள்: மொபைல் எண்: 8925294196 தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், நன்றி 🤗
@SmadeshWaran7 ай бұрын
Salem la show room eruka
@renewtamil20207 ай бұрын
Ippodhaikku illa
@talahasoman185910 ай бұрын
See people's this Luna worth below 60000 worth only above 90000 waste don't go people's
@shdevach10 ай бұрын
என்னது செயின் டிரைவ் ஹப் மோட்டாரை அதிக நாள் வருமா ஹஹஹ
@mahishavidharth2 ай бұрын
I'm riding 24000km
@AlexisHenryhawkins10 ай бұрын
Over price sals aagathu rs 110000 iu athar kidaikuthu
What made you not to tell the price of E Luna? You are telling only about Madurai dealer. Don't they have other dealer atleast in Metrocities. What is the Emi deal data. Your interview is not in complete order as you have not told the price. If it is one lakh, it is not for common man.
@kbalajikb717710 ай бұрын
No alloy wheel..no disc brake...
@asokank45119 ай бұрын
சென்னையில் எங்கு கிடைக்கும்?
@renewtamil20209 ай бұрын
AIM FORTUNE ENTERPRISES Contact: 8110833399 Salai T Nagar, Chennai Tamil Nadu
@Jack143123 ай бұрын
Thambi boot space na enna nu theriyum ah 😂
@vijidurai594710 ай бұрын
🎉
@renewtamil202010 ай бұрын
👍😊
@Michaelangelena6 ай бұрын
Sema features ,, no torque, no load capacity,
@poonkuzhali2228 ай бұрын
Cost is very high.,
@theivapraphuc198010 ай бұрын
விலை
@rajubairajubai71889 ай бұрын
வேலைய சொல்லுங்கப்பா
@psmvkl749810 ай бұрын
விலை 87-500
@RaviDharmarajanАй бұрын
Campeni kirusnagrie aguvladu
@helloraghavendran25409 ай бұрын
Chromepet or Tambaram phone number
@jahirjahir281910 ай бұрын
பெட்ரோல்.இருக்காரபிக்கப்.வராது
@balasubramanaian57397 ай бұрын
❌
@Adviews10010 ай бұрын
So.. so.. so. so... sooo😂😂
@arivanarivan689010 ай бұрын
Lifeo battery irunthu pakkava irunthirukkum
@renewtamil202010 ай бұрын
😊🤝
@shankarm881210 ай бұрын
Vellore show room number
@g.r.kr.k3866 ай бұрын
NoTSatisfiedBecusechain DRIVE CHAINAdJUS mentis workshop work