🎉தமிழகத்தைச் சேர்ந்த குறைந்த விலை மின்சார வாகனம் || In-House Components || RENEW TAMIL || Delivery?

  Рет қаралды 164,145

RENEW TAMIL

RENEW TAMIL

Күн бұрын

#greenvoltmobility
#chottu
#renewtamil
Green Volt Mobility
2/216, Near American Hospital, Ottapidaram Road, Pudiyamputhur, Tamil Nadu 628402
Sangeeth, CEO
Phone: 09965925707
Green Volt Mobility is an Electric mobility manufacturer based on Tuticorin, Tamilnadu, their aim is to sell affordable and proper usage ev's for customers
Greenvolt, Chottu, Chottu EV, Electric Moped, Electric vehicle, TVS XL Electric, XL Electric, Electric vehicles, Tamil EV
Thanks for the music:
------------------------------
Pineapple by Roa / roa_music1031
Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
Free Download / Stream: bit.ly/2Xn3lAL
Music promoted by Audio Library • Pineapple - Roa (No Co...
------------------------------

Пікірлер: 119
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
நல்ல வடிவமைப்பு. நியாமான விலை. Spare parts பிரச்சினை இல்லை. Trolley with Solar panel இருந்தால், அப்படியே ஒடும் போது charge ஆகுற மாதிரி extra battery வைத்து செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்..
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகப்பெரிய அளவில் புகழ் பெறப் போகிறது இந்த வண்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@krishnakumar-yw8qj
@krishnakumar-yw8qj Жыл бұрын
தங்கள் எண்ணம் மேலானதாக உள்ளது! வெற்றி நிச்சயம் ! தைரியமாக இறங்கவும் ! வாழ்த்துக்கள்
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
இந்த பதிவு மக்களுக்கு நம்பகத்தன்மையை கொடுக்கும்...
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Bro your green volt will win people hearts and you will win soon in business best 👍💯of luck
@GreenTechSumeethTamil
@GreenTechSumeethTamil Жыл бұрын
Vehicle is looking really simple and neat work, seems to be a practical and affordable one
@tarun7251
@tarun7251 Жыл бұрын
Bro simple one scooter delivery update
@peacefull3855
@peacefull3855 Жыл бұрын
Intha vaganam , one day ku up 20km and down 20km poravangalikku thaan set agum, aduvum 25km speed la, 250kg load carry panna innum mileage kammiyagum, fast charging illa, long poga mudiyadu, one day per charge minimum 500km range ev venum illana 10min la full charge pannura high speed charger venum appadaan ev vehicles regular life ku set akum , after warranty maintenance and spares cost kammi irukanum, charger fault solli 10lk kodukka mudiyadu, yellam serviceable la irukkanum ,
@sravanrajendrarajan1774
@sravanrajendrarajan1774 Жыл бұрын
Spares is really important one. This vehicle is very good for loading.👍👏
@kpkarthikeyan5066
@kpkarthikeyan5066 Жыл бұрын
Looks perfect for village loading and luggage carrying
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
Yes
@RavindranShunmugamSundaram
@RavindranShunmugamSundaram Жыл бұрын
Vehicle is good but speed is 25 km which is very low. A minimum 40 km will be good . People expect to move quickly in city road traffic condition. Please do consider my suggestion to improve your market demand. Thank You.
@duraimarthu
@duraimarthu Жыл бұрын
இதில் வாகனம் ஓட்டும்போது தானாக ரீசார்ஜ் சார்ஜ் (device) ஆகக்கூடிய நேரடி மின்னோட்டம் 15 சதவீதம் அளவிற்கு கிடைக்க வாய்ப்பிருக்கு
@arockiaswamygnanamuthu3128
@arockiaswamygnanamuthu3128 Жыл бұрын
நல்ல விஷயம்.விற்பனைக்குப் பிந்தைய சேவை சிறப்பாக இருந்தால் நல்லது.வாழ்த்துக்கள்.
@ukpalanisamy191
@ukpalanisamy191 Жыл бұрын
U,k,palanisamy
@chandranchandran9500
@chandranchandran9500 Жыл бұрын
வாழ்த்துக்கள்மென்மேலும் வளர்க
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
சாலையில் ஓட்ட rto அனுமதி உள்ளதா?? சாதாரண வண்டிகளில் போனாலே போலீஸ் வளைச்சு வளைச்சு பிடித்து fine போடுகிறார்கள். இந்த வண்டியில் trolley வேறு இணைத்து இருக்கீங்க.
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
ICAT அனுமதி இருக்கிறது
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
இந்த வாகனத்தின் பின்னால் இருக்கும் டிரைலர் கேரக்டருக்கு ஆர்டிஓ அனுமதி உள்ளது சரி உள்ளது என்றால் இண்டிகேட்டர் பொருத்தி தர முடியுமா
@jrbaanmeegam
@jrbaanmeegam 7 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@புரட்சிசெய்தமிழா
@புரட்சிசெய்தமிழா Жыл бұрын
கரன்ட் பில் ஏறும் ...ஒரு முறை ஜார்ஜ் கு எத்தனை யூனிட் கரன்ட் வேனும்னு சொல்லனும் ☝🐯💪🇰🇬
@tamilnationtamilmani574
@tamilnationtamilmani574 Жыл бұрын
நன்றி ஆனால் சட்டதிட்டத்திற்கு உட்பட்டதா? ஆர்வகோளாரில் ஏதாவது செய்வது பிரேக் பிடித்தால் பேலன்ஸ் கிடைக்குமா அதுவும் 30 'டிகிரி திருப்பதிலே வன்டியை கவிழ்க்கும் 2 wheeler க்கு மட்டுமே இடைவெளி விட்டு வருவார்கள் பின்னால் லக்கேஜ் கூடுதல் அகலம் நிறைய நடைமுறை சிக்கல் உள்ளது குறைகூற வரவில்லை வாழ்த்துக்கள் பிரச்சனையை எதிர்கொன்டு தயாரிப்பு இருக்கவேண்டும். ✔️🤩💐
@Sampathkumar-qi6nn
@Sampathkumar-qi6nn Жыл бұрын
இதன் வேகம் 25கிமி
@srinilayamsalem197
@srinilayamsalem197 Жыл бұрын
60,000 ரூபாய் என்பது பரவாயில்லைதான். அதிக புதுமை பியூச்சர் என்ற பெயரில் பலரும் 1 1/2, 2 லட்சம் வரை பேட்டரி வண்டிகளை விற்க ஆரம்பித்துவிட்டார்கள், பெட்ரோல் செலவுக்கு மாற்றாகத்தான் பேட்டரி வண்டிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர், அந்த வகையில் இந்த வரவு பாராட்டத்தக்கதே. மிக்க நன்றி, விரைவில் இந்தியா எங்கும் அமோக விற்பனையாக வாழ்த்துக்கள். 15:01
@jodhivaanan
@jodhivaanan Жыл бұрын
Footrestடான்ட Chain spacket cover செய்யய வேண்டும்.
@Blueleaf1661
@Blueleaf1661 Жыл бұрын
Your presentation very good 👍👍
@GreenTechSumeethTamil
@GreenTechSumeethTamil Жыл бұрын
After a long wait bro, Super content..
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
Thank you so much 😀
@RKTHEEMAN
@RKTHEEMAN Жыл бұрын
Nice vehicle bro. Super presentation
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
🙏 நன்றி
@ragus4880
@ragus4880 Жыл бұрын
🤔லித்தியம் பெர்ரோபாஸ்ட் பேட்டரி வாகனம் இருக்கா (இந்த வாகனம் காய்கறி சிலிண்டர் டெலிவரி போன்ற பயன்பாட்டுக்கு சிறந்த வாகனமாக இருக்கும்)
@dhanasaran3328
@dhanasaran3328 Жыл бұрын
பேட்டரி சார்ஜிங் டைம் பேட்டரி காஷ்ட் எவ்வளவு சொல்லுங்கள்
@newgenentertainment5860
@newgenentertainment5860 Жыл бұрын
நல்ல வாகனம் வாழ்த்துக்கள்🎉 1முரை சார்ச் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் போகும் நன்றி❤
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
1.50-60km 2.80-100km, நன்றி
@psmvkl7498
@psmvkl7498 Жыл бұрын
இந்த ஈவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்
@balajim3105
@balajim3105 Жыл бұрын
Great nanba Super interview
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
நன்றி
@sankararumugam5854
@sankararumugam5854 7 ай бұрын
சிறப்பு
@nomanparmar
@nomanparmar 10 ай бұрын
This is vehicle registration requirement in Pune India
@renewtamil2020
@renewtamil2020 10 ай бұрын
Soon they will launch this vehicle in all over India, this vehicle doesn't requires a registration
@appaloelevens9130
@appaloelevens9130 Жыл бұрын
I have been waiting for such a TVS type e bike.
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
Vaalthukkal 🎉
@govindanchelliah8450
@govindanchelliah8450 11 ай бұрын
Outside chain seen, please close the area
@manienterpriseservices
@manienterpriseservices 8 ай бұрын
All the Best Thambi ❤❤❤❤
@balasubramanians7832
@balasubramanians7832 Жыл бұрын
வாழ்த்துகள்!
@nomanparmar
@nomanparmar 10 ай бұрын
Pune Maharashtra in Available
@renewtamil2020
@renewtamil2020 10 ай бұрын
Not yet
@venkatesan8090
@venkatesan8090 Жыл бұрын
Rickshaw and Auto மாதிரி normal ஆக நிர்க்குமாறு வடிவமைத்தால் நன்றாக இருக்கும்.
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Жыл бұрын
அதுபோல நிக்கனும்னா ட்ரைசைக்கிளாதான் மாத்தனும்
@nagarjunm2757
@nagarjunm2757 2 ай бұрын
Trolly could has shock absorbers
@renewtamil2020
@renewtamil2020 2 ай бұрын
Yes, Valid point
@sakthiewheelers
@sakthiewheelers Жыл бұрын
வாழ்த்துக்கள்... Double battery range?
@shaikabdurrahimshaikabdurr8235
@shaikabdurrahimshaikabdurr8235 Жыл бұрын
Does E bikes need RTO registration,license, insurance and road tax by law
@subramanianm4593
@subramanianm4593 Жыл бұрын
சூப்பர்
@senthilvar2000
@senthilvar2000 Жыл бұрын
Insurance will be issue for two Wheler or three Wheler. RTO will register as two or Three ?
@AK-wt7jj
@AK-wt7jj Жыл бұрын
Kind attention for electric vehicle buyers now subsidy not given by government but you will pay extra GST and in future all electric vehicle house holders getting increased electricity bill also.
@sampath7515
@sampath7515 Жыл бұрын
Lot of fire accidents are happening in EV vehicles. At most care should be taken while choosing a vehicle.
@balachandran2550
@balachandran2550 10 ай бұрын
Power 250w is very low,atleast 500w motor, 60v 30ah battery and fornt disc barake needed
@cptrader311
@cptrader311 9 ай бұрын
More power more money Low power low cost .ok? 😀😀👍
@abandonedarivaali5675
@abandonedarivaali5675 Жыл бұрын
Ask good questions like watts of motor power and amps
@judeking8748
@judeking8748 Жыл бұрын
trally suspention essencial
@subramanianm4593
@subramanianm4593 Жыл бұрын
75 klm ஓடனும்.45-50 km speed வேகம் வேனும். எவ்வளவு ஆகும்.
@arumugamperumal9694
@arumugamperumal9694 Жыл бұрын
தூத்துகுடிமுத்தூவுக்குவாழ்துகள்
@muthur1339
@muthur1339 Жыл бұрын
என்னிடம் Xl வண்டி இருக்கிறது கோவை ஏப்போது வரும்
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
இன்னும் சில மாதங்களில்
@nainahameed
@nainahameed Жыл бұрын
3 wheel loader panikudukka mudiumma
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
Please contact him, he will guide you, Sangeeth, CEO Phone: 09965925707
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
Good for ladies.
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Evolo weight thukum ? Targe evolo nu solla vay illa yay Import from chinna va
@devab283
@devab283 3 ай бұрын
Price bro
@meenakshisundaram309
@meenakshisundaram309 Жыл бұрын
How to get it at Chennai whether exchange old vehicle possible
@eatsleepyoutuberepeat4226
@eatsleepyoutuberepeat4226 9 ай бұрын
It’s not better than „Bheem“ vehicle in my point of view.
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu
@SridharRamachandran-cy5hl
@SridharRamachandran-cy5hl Жыл бұрын
Please manufacturer a scooty model also. It will be very useful for Ladies. Please reply.
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
I will send this info to the manufacturer
@SridharRamachandran-cy5hl
@SridharRamachandran-cy5hl Жыл бұрын
Thanks.
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
Welcome
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
Manufacturer said that "Will plan for Scooter model"😊
@naveennaveen8814
@naveennaveen8814 6 ай бұрын
available in Bangalore
@abdulkadhar767
@abdulkadhar767 9 ай бұрын
Show enga eruku
@pugazhendijayaraman3552
@pugazhendijayaraman3552 Жыл бұрын
வேலூர் குடியாத்தமில் உள்ளதா
@UnitedEnterprises-f7n
@UnitedEnterprises-f7n Жыл бұрын
RTO approved? ARAI certificate ?
@balajid8965
@balajid8965 Жыл бұрын
Price
@Enovate_Ev
@Enovate_Ev Жыл бұрын
Lithium ion or LFP
@marisamymariyan6491
@marisamymariyan6491 Жыл бұрын
இதன் விலை என்ன நன்றி
@abdulkadhar767
@abdulkadhar767 9 ай бұрын
Show room enga eruku
@renewtamil2020
@renewtamil2020 9 ай бұрын
Green Volt Mobility 2/216, Near American Hospital, Ottapidaram Road, Pudiyamputhur, Tamil Nadu 628402 Sangeeth, CEO Phone: 09965925707
@kothandaramanv3447
@kothandaramanv3447 Жыл бұрын
பாத்துகிட்டிங்கன்னா, பாத்துகிட் டிங்கன்னா, பாத்துகிட்டிங்கன்னா, என்று ஏன் அடிக்கடி சொல்றீங்க ?
@pramesh1950
@pramesh1950 Жыл бұрын
The name "CHOTU" is a duplication. ROYAL EV has a scooter by the same name.
@mohamedrafi4203
@mohamedrafi4203 Жыл бұрын
சோடோ என்பது (இந்தி) சிரியது என அர்த்தம்.
@alisheik6464
@alisheik6464 Жыл бұрын
சோட்டா soda இல்லை
@mithraofficial8006
@mithraofficial8006 Жыл бұрын
Good
@manigandanm565
@manigandanm565 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 Жыл бұрын
டெய்லர்க்கு.பிரேக்.இல்லாட்டி.300.வெய்.வச்சி.பிரேக்.பிடித்தால்.கால்வாய்ல.போய்த்தான்.விழுகனும்.
@thangasamy7629
@thangasamy7629 Жыл бұрын
எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். 25 கிமீ வேகம் தானே. கவிழ வாய்ப்பில்லை.
@selvamWebnetwebnet
@selvamWebnetwebnet Жыл бұрын
Charging time
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
~4-5 hours
@rajmohan.m571
@rajmohan.m571 Жыл бұрын
NEED LFP BATTERY
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
Super pro
@subramaniamkr673
@subramaniamkr673 Жыл бұрын
Does this vehicle need driving license?
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
No
@larence3352
@larence3352 Жыл бұрын
Kilometre range for 1 time charge
@jeyakumar8113
@jeyakumar8113 Жыл бұрын
பைக் லான்ச் பண்ணிட்டீங்களா
@basivireddytirumandyam8012
@basivireddytirumandyam8012 Жыл бұрын
Advertisement full -delivery nill
@shivakumara7283
@shivakumara7283 Жыл бұрын
Keep tamizh name ? hindi name
@robleps2412
@robleps2412 Жыл бұрын
Kerala finance details
@rayappanrayappan2712
@rayappanrayappan2712 Жыл бұрын
Batry rate one lakh.
@palanipalani7527
@palanipalani7527 Жыл бұрын
இவன் ஏமாற்றுக்காரன் விலை அதிகமாக சொல்றான்
@selviselvarju4782
@selviselvarju4782 8 ай бұрын
Hi
@renewtamil2020
@renewtamil2020 8 ай бұрын
Hi
@manivarmanmanivarman7405
@manivarmanmanivarman7405 Жыл бұрын
என்ன பேட்டரி என்று சொல்லவே இல்லை
@renewtamil2020
@renewtamil2020 Жыл бұрын
லித்தியம் அயன்
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
Shop atrash pro
@Michaelangelena
@Michaelangelena Жыл бұрын
It's from gurgaon haryana, how they fake like this made in tamil nadu
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Жыл бұрын
👍👌👌👍👍
@abdulkadhar767
@abdulkadhar767 9 ай бұрын
Sir address send
@renewtamil2020
@renewtamil2020 9 ай бұрын
Green Volt Mobility 2/216, Near American Hospital, Ottapidaram Road, Pudiyamputhur, Tamil Nadu 628402 Sangeeth, CEO Phone: 09965925707
@avinash4820
@avinash4820 5 ай бұрын
MDU showroom irukka​@@renewtamil2020
புதிய UPCOT XL 1100 அறிமுகம் - Range | Battery | Multi-Purpose Electric Scooter | Price
10:21
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 49 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 3,9 МЛН
How to Make 50 KM/h High Speed BLDC Motor Electric Bike
13:44
INDIAN TECHNICAL BOY
Рет қаралды 50 МЛН
Их чуть не выгнали из квартиры!
0:30
Интересные факты
Рет қаралды 829 М.
Придумайте название 🤣🐓❤️
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 4,4 МЛН
Bad Roblox 😈☠️ @Yafgame38
0:11
Kan Andrey
Рет қаралды 15 МЛН
pumpkins #shorts
0:39
Mr DegrEE
Рет қаралды 64 МЛН