நாட்கள் சடுதியாய் ஓடுதே காலம் மாறி போனதே கோளம் புதிதானதே ஞானம் பெருகி போனதே வேதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நிறைவேறி தீருதே அழிவுகள் தொடரும் நாள் இதே இயேசுவின் வருகை நெருங்குதே-2 1. ஹாய்யாக வாக்கிங் வந்த டேவிட் கிங் டேவிட் வழி தவறி கண்ணை விட்டான் கவர்ச்சியின் மீது உலக கவர்ச்சியின் மீது பெலவானாய் என்னப்பட்ட சிம்சோன் கூட மனம் தவறி மகிமை இழந்தான் கவர்ச்சியினாலே உலக கவர்ச்சியினாலே பின்னிட்டு பார்த்த லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாரிப் போனால் சிந்திப்பாயா பரலோகம் தேடு பாவம் விட்டு வேகம் ஓடு ஸ்மார்ட்டான வாழ்க்கை அதுவே -2 2. கர்த்தரின் சத்தம் கேட்ட நோவா தாத்தா இறை சித்தம் செய்ய தம்மை தத்தம் செய்தாரே சற்றும் தயங்கிடாமலே வருகையின் நாள் நெருங்கும் வேளை இவ்வேளை வாழ்நாளை அர்ப்பணிப்போம் சுத்த வாழ்விற்க்காய் பரிசுத்த வாழ்விற்க்காய் பாவத்தின் மோகத்தில் மயங்கி திரிந்தால் தேவனின் நீதிக்கு தப்புவதில்லை அறிவாயோ கிருபையின் காலம் சிலுவை வாழ்வை தேர்வு செய்வோம் சிறப்பான வாழ்க்கை அதுவே - 2
@leesharagunathan38102 жыл бұрын
39:35 Suvayanathe❤️
@ashersharesgospel Жыл бұрын
vibe
@tilaga95203 жыл бұрын
Super songs
@kingofsal5375 жыл бұрын
All super songs
@kevinpieterson4459 Жыл бұрын
வாஞ்சையாய் தவிக்கிறேன் உம் முகம் காணவே உம்மை போல் யாரு உண்டு தந்தை போல் சுமக்க நேசரே நேயனே கைவிட நண்பனே தனிமையில் தவிக்கிறேன் நேசித்தோர் இன்று இங்கு இல்லை நேசரே Verse 1 அனாதை நான் நீர் அறிவீர் அன்பிற்காய் அலைகின்றேனே நேசிப்பார் போல பேசுகின்றார் போலியாய் சிரித்துக் கொண்டே உதவுவேன் என்று சொன்னோர் ஒருவரும் திரும்பவில்லை உதவி கூட தேவை இல்லை காயங்கள் வேண்டாம் அய்யா நேசனே நேயனே உம்மையே அண்டினேன் நம்பி நான் செல்லோரின் உலகிலே நிற்கிறேன் நேசரே Verse 2 கண்ணீரால் நணைந்திடுதே அனுதினம் என் படுக்கை மாற்றம் காண சிரித்து இருப்பேன் இதயத்தில் கதறுகிறேனே அழுதாலும் இகழ்ந்திடுவார் அழுகையோ பீரிடுதே சங்கீதகாரன் எழுதி வைத்த இருளின் பள்ளத்தாக்கு இதோ நேசரே நேயனே ஐகவிடா நண்பனே தனிமையில் தவிக்கிறேன் நேசித்தோர் இன்று இங்கு இல்லை நேசனே Verse 3 உமக்காக தானே வாழ்ந்தேன் ஆனாலும் ஏனோ அய்யா தாங்குன்னா இழப்பை நீர் அனுமதித்தீர் விளக்கம் புரியவில்லை வேதனை வாட்டினாலும் கிருபை பெருகினதே பகல்கள் இரவான நேரத்திலே பகலவன் ஆக வந்தீர் நேசனே நேயனே உம்மையே அண்டினேன் நிலையில்லா மண்ணிலே புல்லைப்போல் மனிதன் வாழ்கிறார் நேசனே
@PaulPaul-te7qn5 ай бұрын
Bro oru line mattum enaku puri la athavathu Verse 1 Nesane neyane ummaiye andinen athukaduthu enna line nu enaku purila
@peacetoyouministries72483 жыл бұрын
Praise the Lord bro. Very nice and super songs. I like so much this songs.so praise to god and thank you so much bro. God bless you and your family.
@jemimabeaulajebaraj69683 жыл бұрын
Super song 👌👌👌👌
@tivyah93602 жыл бұрын
Gig ok I
@judsonchristudas Жыл бұрын
Does anyone know this song starts like "Esayyan enthen Esayyan en nesa..."something like that, it was sung by a female... I have been looking for that song for ages....
@GRACEofgod97610 ай бұрын
Yes
@sharondominic70904 жыл бұрын
brother ur songs are wonderful and ur voice is so nice u r gifted to get a voice like this please upload many songs and praise the god in proper way thank you so much addicted to your songs forever and suvayanathe is most wonderful and fantastic ur voice so cute I like very much
@christinamaria83884 жыл бұрын
Pastor request you to make king David album in Hindi too please translate.....