கிர்னர்- 5 விதைப்பு முதல் அறுவடை வரை & அதிகமகசூல் பெற

  Рет қаралды 36,042

Salemfarmer

Salemfarmer

8 ай бұрын

புதிய ரக கிர்னர் 5 நிலகடலை பற்றிய விடியோ இந்த சேனலில் விவசாயம் சார்ந்த பதிவுகளை பார்வையிட முடியும்
நான் சொல்லும் அனைத்தும் எனது சொந்த அனுபவம் நீங்கள் என்னை பின் தொடர்வது உங்கள் விருப்பம்
விதைகள் தேவை எனில் cell no 7810988162.7010649572
Gpay no 7810988162
#farming #groundnut #girnar #viral #village #villagelife #vivasayam #விவசாயி #vivasayam #விவசாயபூமி #agriculture #agriculture #விவசாயம்காப்போம் #விவசாயம்_காப்போம்
நிலகடலை #Girnar5Groundnut
#Girnar5
#Drவிவசாயம் #kadiri1812 #agriculture #peanut #harvester #farming #groundnut #விவசாயம்
#tcgs
#newgroundnut
#groundnut
#tamilfarming
#Tcgs1694GroundnutsSeedsCultivation
#TCG169NewGroundnutVariety
#JSRAGRI
#jsragri
#tcgs1694
#kadirilepakshi1812
#1812
#k1812
#groundnutseeds
#kadiri1812tamil
#kadiritamil
#tcgstamil
#tcgs1694tamil
#drvivasayam
#DRVIVASAYAM
#drnesavali
#drask24news
#DrThiyanaIsaic
#AGRI
#agri
#agriculture
#drvivasay #pasuma #viralshort ##organi #வேர்க்கடலை #groundnut #peanut #harvester,groundnut,groundnut #farming,groundnut #harvesting,groundnut #cultivation,kadiri #1812 #groundnut #in #tamil,combine #harvester,groundnut #harvester,harvester #machine,வேர்க்கடலை,groundnut #cultivation #in #tamil,kadiri #1812 #groundnut #seeds #price,groundnut #cultivation #in #india,harvester,peanut,வேர்கடலை,வேர்கடலை #பிடுங்கும் #இயந்திரம்,வேர்க்கடலை #சாகுபடி,groundnut #harvester #tamil #nadu,girnar #5 #groundnut,groundnut #tractor #harvester

Пікірлер: 73
@shanmugamb6484
@shanmugamb6484 8 ай бұрын
super expaln
@SampathKumar-cw1gy
@SampathKumar-cw1gy 8 ай бұрын
Super sir
@tamilan_tamil805
@tamilan_tamil805 8 ай бұрын
நல்ல கேள்வி பதில் சார் சூப்பர்
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
நன்றி சார்
@gunasekaranm5305
@gunasekaranm5305 8 ай бұрын
Super sir u r given clear cut explanation for new verity of ground nut
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
நன்றி சார்
@munusamynaidu8935
@munusamynaidu8935 5 ай бұрын
Ok Thanks
@elumalai6178
@elumalai6178 8 ай бұрын
பச்சை கடலை தேவை விலை நிலவரம் சூப்பர்
@prabhakaran-yo5om
@prabhakaran-yo5om 8 ай бұрын
அய்யா அவர்கள் உடனடியாக எனக்கு விதை வேர்கடலை அனுப்பியதற்கு நன்றி நன்றி❤❤❤❤🎉🎉🎉🎉 அற்புதமான பதிவு.... உடனடி Response ❤❤❤
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
நன்றி
@nikhilnithin3163
@nikhilnithin3163 7 ай бұрын
Enna rate bro
@shanthielango7664
@shanthielango7664 8 ай бұрын
அடடா நான் போன வாரம் திங்கட்கிழமை சேலம் செவ்வாபேட்டைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தேன். நான் ஈரோடு மாவட்டம் கோபி வட்டம். முன்பே தெரிந்திருந்தால் நேரிலே பார்த்து வாங்கி வந்திருப்பேன். தெரியாமல் போயிற்று. இன்று தான் உங்கள் ள வீடியோவை பார்த்தேன். தெளிவான விளக்கம். மிக்க நன்றி. சிறிய அளவில் பயிர் செய்ய விதை தருவீர்களா. கால் ஏக்கர் அ அரைஏக்கர்.
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
அண்ணா வணக்கம் காய் பார்சல் அனுப்பிக்கலாம்
@shanthielango7664
@shanthielango7664 8 ай бұрын
@@salemfarmer மிக்க நன்றி தம்பி. அண்ணா இல்லை அக்கா. முதல் முறையாக பயிரிடுவதால் எனக்கு 10கிலோ விதை அனுப்பி வையுங்கள். அடுத்து மாசி கடைசி அல்லது பங்குனி முதல் வாரம் சேலம் வருஷ மளிகை வாங்க வருவேன். அதுசமயம் தங்களை காண முயற்சிக்கிறேன். பிற்பகல் தங்களது தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.
@user-hq8op8sd1r
@user-hq8op8sd1r 7 ай бұрын
விதை கிடைக்குமா sir 10kg venum sir
@mrchannel9705
@mrchannel9705 8 ай бұрын
விதை கிடைக்குமா?
@senkuttuvann5147
@senkuttuvann5147 3 ай бұрын
ஒரு ஏக்கர் நிலத்திற்கு Rain hose போட எவ்வளவு செலவாகும்?
@salemfarmer
@salemfarmer 3 ай бұрын
வணக்கம் Rs 2000 to 25000 ஆகும்
@FarmLifeKuppanur
@FarmLifeKuppanur 6 ай бұрын
Sir pattam epo podalam.. Thai matham podalamaa
@salemfarmer
@salemfarmer 6 ай бұрын
பட்டம் கிடையாது எப்போதும் போடலாம்
@malaravanmk8090
@malaravanmk8090 8 ай бұрын
Meen amilam enga sir kidaikum
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
உரக்கடையில் கிடைக்கும் மைக்ரோனால் கம்பெனியில் வருகிறது
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 8 ай бұрын
அண்ணா விதைகடலை விலை எவ்வளவு? பார்சல் அனுப்ப முடியாமா என்று சொல்லவும். மேலும் நீங்க சொல்லும் போது வளர்ச்சியை கட்டுபடுத்த வேண்டும் என்று அதை எப்படி செய்வது என்று சொல்லவும் நன்றி.
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
பொட்டாஷ் உரங்களை தெளிக்க வேண்டும்
@user-yw1sl8ww4y
@user-yw1sl8ww4y 28 күн бұрын
எனக்கு நடவுசெய்ய விதைவேனும் எப்பிடி வாங்கிகலாம்
@salemfarmer
@salemfarmer 28 күн бұрын
MSS டிரான்ஸ்போர்ட் பார்சல் அனுப்புலாம் Call me
@velu6950
@velu6950 8 ай бұрын
Seed kedaikuma
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
இருக்கு
@vijaycreationz8452
@vijaycreationz8452 4 ай бұрын
15 kg kadalai paruppu.kadaikkuma sir..nagapattinam
@salemfarmer
@salemfarmer 4 ай бұрын
Call me கிடைக்கும்
@salemfarmer
@salemfarmer 4 ай бұрын
காய் தான்
@user-jf6kr4fw6u
@user-jf6kr4fw6u 8 ай бұрын
Hi.sami. thanjaoure
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
ok
@meenakshimeenakshi6143
@meenakshimeenakshi6143 8 ай бұрын
Tanjore sir நீங்கள் வாங்கிவிட்டீர்களா?
@206bharathi6
@206bharathi6 4 ай бұрын
கசப்பு தன்மை வருமா
@salemfarmer
@salemfarmer 4 ай бұрын
ஏதாவது ஒரு சில இடத்தில் சொல்கிறார்கள் . கசப்பு இல்லை எண்ணைய் அதிகம் இருப்பதால் அவ்வாறு உள்ளது
@gopukumudham6724
@gopukumudham6724 8 ай бұрын
Brother iwant buy 15kg seed of Girnet 5ground nut pleace how to you send for customer immediately to give me reply iam from Cuddalore Dt
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
Call me
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
Call me
@madhanmadhan5178
@madhanmadhan5178 3 ай бұрын
கார்த்திகை பயிர் செய்ய விதை காக எந்த மாசம் கடலை பயிர் செய்ய வேண்டும். உரித்த விதை கிடைக்குமா.
@salemfarmer
@salemfarmer 3 ай бұрын
முழுகாய்தான்
@salemfarmer
@salemfarmer 3 ай бұрын
ஆடி மாதம்
@vels6572
@vels6572 28 күн бұрын
virpanai patri kooravumm...anybody
@salemfarmer
@salemfarmer 28 күн бұрын
மார்கெட் ரேட்டை விட 5ரூபா குறைவாக போகும்
@pattalimahan6171
@pattalimahan6171 Ай бұрын
42 kilo moodai enna vilai sir
@salemfarmer
@salemfarmer Ай бұрын
K g 120Rs
@pattalimahan6171
@pattalimahan6171 Ай бұрын
@@salemfarmer kadalaiya? Paruppa sir
@rameshraja6084
@rameshraja6084 8 ай бұрын
நான் வடலூர், கடலூர் மாவட்டம் இவரிடம் தான் 40kgs விதை வாங்கினேன் . கிலோவுக்கு 600g அளவில் நல்ல திரட்சியான பருப்பு கிடைத்தது. நாளை மறுநாள் திங்கள் கிழமை போட போரேன். பெயர் சொல்ல விரும்பவில்லை ஒருசிலர் நமது உள்ளூர் கிர்னார 5 கடலையை kg110₹ வரை குடுக்குறாங்க. அது சித்திரை பட்ட விதை சின்னதா இருக்கு. இது ஆந்திரா விதை. நம்பி வாங்கலாம். அக்கிருரட்டா கண்ணக்கா வாங்காதீங்க கொஞ்சம் சேர்த்து வாங்கிக்கொண்க ஏன்ன Mss பார்சல்ல திருடி திங்கிரானுங்க😊😊. எனக்கு 1.5 kg குறைஞ்சி தான் வந்துச்சி😊😊😊. இது அவர் தப்பி இல்ல.
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
நன்றி
@rameshraja6084
@rameshraja6084 8 ай бұрын
@@salemfarmer உண்மைய சொன்னேன் சார், சதிஷ் farmar என்னிடம் சொன்னது மூட்டைக்கு 3,4 கிலோ நண்ணி பயரு வரும்னு சொன்னார். ஆனால் உங்க பருப்பை சல்லாடையில் சலிக்கும்போது பருப்பு கீழ கொட்டவே இல்ல 😁😁. ஒரு மூட்டைக்கும் 1.250 kgs தான் நன்னி வந்துச்சி.
@SparrowBoy-jq1ds
@SparrowBoy-jq1ds 8 ай бұрын
Hi bro reply me
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
@SparrowBoy-jq1ds என்ன விசியம் புரியல Call me
@rameshraja6084
@rameshraja6084 8 ай бұрын
@@SparrowBoy-jq1ds சொல்லுங்க சார்
@abarnav4021
@abarnav4021 8 ай бұрын
1kg rate sollunga
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
140Rs
@abarnav4021
@abarnav4021 8 ай бұрын
Yekkar ku yevalo vithai potanum sollunga
@santhiselvaraj4130
@santhiselvaraj4130 8 ай бұрын
பிரதர் எனக்கு 30 கிலோ விதைகள் தேவை கிலோ எவ்வளவு என்று செல்லுங்கள் பிரதர்
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
Rs 140
@santhiselvaraj4130
@santhiselvaraj4130 8 ай бұрын
ரொம்ப நன்றி பிரதர் கடலை தோல் நீக்கி யா எனக்கு கடலை தோல் நீக்கி வேண்டும் தோல் நீக்கி விலை எவ்வளவு பிரதர்
@PJMKumar
@PJMKumar 7 ай бұрын
​@@santhiselvaraj4130தோல் நீக்கி விலை 140.00
@duraisamyveerappan9848
@duraisamyveerappan9848 5 ай бұрын
அய்யா எனக்கு20கிலோதேவைகிலோஎவ்வளவு
@varatharajraj660
@varatharajraj660 5 ай бұрын
வியாபாரிட்ட கொண்டு போனா அசால்ட்டா கதரி கடலைனு சொல்லிடறாங்க.கடந்த வருட அனுபவம்.
@salemfarmer
@salemfarmer 5 ай бұрын
ஏதாவது சொல்லி விலை குறைப்பார்கள் அதே அவர்கள் விற்பனை செய்யும் போது பாருங்க
@mrchannel9705
@mrchannel9705 8 ай бұрын
கிலோ எவ்வளவு விலை?
@salemfarmer
@salemfarmer 8 ай бұрын
தற்போது விலை 140 Rs
@KarthiKeyan-kr3qe
@KarthiKeyan-kr3qe 2 ай бұрын
எனக்கு கல்லை கொடி கிடைக்குமா
@salemfarmer
@salemfarmer 2 ай бұрын
இல்லை
@manivelk2877
@manivelk2877 5 ай бұрын
எனக்கு விதை கடலை தேவை .... 15 kg பருப்பு கிடைக்கும் அளவுக்கு விதை கடலை தேவை .... கிலோ என்ன விலை? போன் நம்பருடன் இந்த எனது வாட்ச்அப் நம்பருக்கு அனுப்பவும். நன்றி
@salemfarmer
@salemfarmer 5 ай бұрын
Call me kg 130Rs 25 kg காய் எடுங்க போதும் 7810688162
@kaviyaSiva-zy5zx
@kaviyaSiva-zy5zx 4 ай бұрын
Seed kedaikuma
@salemfarmer
@salemfarmer 3 ай бұрын
இருக்கு Call me
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 115 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
வேர்க்கடலை விவசாயம் முழு தகவல்  Thiruvannmalai | Farming Business | SV Farm
8:44
@deejayfarming8335
7:48
DeeJay Farming தமிழ்
Рет қаралды 8 М.
СТРАШНЫЙ ВИРУС НА МАКБУК
0:39
Кринжовый чел
Рет қаралды 1,3 МЛН
Телефон-електрошокер
0:43
RICARDO 2.0
Рет қаралды 1,3 МЛН
Look, this is the 97th generation of the phone?
0:13
Edcers
Рет қаралды 3,2 МЛН
АЙФОН 20 С ФУНКЦИЕЙ ВИДЕНИЯ ОГНЯ
0:59
КиноХост
Рет қаралды 1,1 МЛН