கிராமங்களிலிருந்து நேரடியாக சென்னைக்கு | தினம் 3000 லி பால் அனுப்பும் இளைஞர்! - UzhavarBumi Milk

  Рет қаралды 2,601,744

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

3 жыл бұрын

Uzhavarbumi - Fresh Cow Milk Service in Chennai
uzhavarbumi.com/android -Uzhavarbumi App
uzhavarbumi.com
Contact : 8939989887/ 8939989886
Uzhavarbumi founded in July 2017, is a fresh dairy products company based in Maduranthakam, Chengalpattu, India. UB's prime motive is to establish direct trade between local farmers and consumers. Today UB is one of Tamilnadu's leading brands, merchandising fresh dairy products.
Since the referral code is fully utilised, withdrawn as of now. Thanks

Пікірлер: 1 000
@vathsalasethuramansvedhiga1286
@vathsalasethuramansvedhiga1286 Жыл бұрын
பசுவை பராமரித்தால் ஏழு தலைமுறைகளையும் காக்கும்.தங்களின் பணி தொடரட்டும்
@sharmilamanoharan1133
@sharmilamanoharan1133 3 жыл бұрын
இவர்களிடம் வாங்கும் பால் மிகவும் நன்றாக இருக்கும்.. சென்னை வரும்போது என் குழந்தைக்கு பசும்பால் கிடைக்காமல் போகுமோ என்று வருத்தம் இருந்தது. இப்போது இவர்களால் அந்த வருத்தம் இல்ல. நன்றி உங்கள் சேவைக்கு.
@AdiSK
@AdiSK 3 жыл бұрын
Thank you for the kind words
@divyajames56
@divyajames56 3 жыл бұрын
Pls contact number kudunga sis....enga paapa kum paal kidaikala chennai la
@sharmilamanoharan1133
@sharmilamanoharan1133 3 жыл бұрын
@@divyajames56 8883185740
@anbudanabbas6692
@anbudanabbas6692 3 жыл бұрын
Ella place la kidaikuma
@velmurugankuppusamy3049
@velmurugankuppusamy3049 2 жыл бұрын
This automatic filling machine from UG bottling Chennai...... I proud too see this because it's my design 🥰✌️✌️
@sudhachelladurai
@sudhachelladurai 2 ай бұрын
Sir plz we need ur contact...we are from coimbatore
@backyanathans1162
@backyanathans1162 3 жыл бұрын
குழந்தைகளுக்கு கெமிக்கல் இல்லாத சுத்தமான பால் , 👌👌👌 சூப்பர் தலைவா🙏🙏
@ramonrazor5220
@ramonrazor5220 3 жыл бұрын
Have you tested?
@arunachalam9441
@arunachalam9441 3 жыл бұрын
Good super
@abdulbhasith9131
@abdulbhasith9131 3 жыл бұрын
@@ramonrazor5220 iioouu
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 3 жыл бұрын
Super
@n.veluswamyn.veluswamy7752
@n.veluswamyn.veluswamy7752 2 жыл бұрын
கலப்பின மாட்டுப்பால்தானே? பிறகு எப்படி கெமிக்கல் இல்லாத பால்?
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
இது விரும்பாதவர்கள் மனிதர்கள் அல்ல. உங்க தொழில் நல்லா இருக்கு.
@kabiland4408
@kabiland4408 2 жыл бұрын
இதை விரும்புரவங்க மனிதர்கள் அல்ல., Pudikuthu pudikala athu en urimai , manithan ilanu solla ni yara .,
@thalmada7686
@thalmada7686 3 жыл бұрын
இந்த மாதிரியான கம்பெனிகள் ஒவ்வொரு தாலுக்கா தோறும் திறக்கப்பட வேண்டும் அப்போதுதான் கார்ப்பரேட் பால் கம்பெனிகளை ஒழிக்க முடியும் மக்களுக்கு ஆரோக்கியமான பால் கிடைக்கும்
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
Seeman sollitu irukathu 2016 irunthu vote podunge kandipa nadakum
@barakkathali3978
@barakkathali3978 3 жыл бұрын
Yes
@thalmada7686
@thalmada7686 3 жыл бұрын
@@pjai8759 வெல்ல போறான் விவசாயி
@kabileshj.kabilesh3677
@kabileshj.kabilesh3677 3 жыл бұрын
Idhuvum corporate dha ya 🤦‍♂️
@jskagency999
@jskagency999 3 жыл бұрын
சூப்பர்
@pspp592
@pspp592 3 жыл бұрын
உங்களின் இந்த மக்கள் சேவை மேன்மேலும் தொடற ஆண்டவனை வேண்டுகிறேன்...... உண்மையான உழைப்பு,நேர்மையான பதில்,தரமான தயாரிப்பு.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fOneLandScapesTN
@fOneLandScapesTN 3 жыл бұрын
அனைத்தும் மனிதர்களை வைத்து செய்வது பாராட்டுக்குறியது.. இன்று அணைத்தும் தானியங்கியாக மாறிவிட்ட காலத்தில்.. மனிதர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பு குடுத்திருப்பது அருமை.
@kmlpnaidu583
@kmlpnaidu583 3 жыл бұрын
நல்ல விளக்கம். கேள்விகள் அருமை அதற்கு அவர் அளித்த பதில்களும் மிக அருமை.
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w Жыл бұрын
பசுமாடு ஒரு இயந்திரம் அல்ல. அதை தயவுசெய்து பேணி பாதுகாத்து வளருங்கள். பசுக்கள், கன்றுகுட்டிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு மிகவும் செல்லமான விலங்குகள் என்றால் அது பசுமாடுகளும், கன்றுகுட்டிகளும் தான். எனக்கு பசுக்கள் மீது அளவுகடந்த பிரியமும், அன்பும் உள்ளது. பசுக்கள் கள்ளங்கபடமற்ற புனித தெய்வங்கள். அதை தயவுசெய்து வணிகப் பொருளாக பார்க்க வேண்டாம்.
@shuganthisekar6505
@shuganthisekar6505 2 жыл бұрын
நாங்கள் இந்த பால் தான் வாங்குகிறோம்... மிகவும் நன்றாக சுவையாக உள்ளது.. இது மாதிரி தரமான நல்ல பால் வழங்கி வரும் உங்களுக்கும் அங்கே பணி புரியும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.. தொடர் க இப் பணி,.
@Gannappazham
@Gannappazham 3 жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப்பிறகு நானும் ஆவின் பாலை நிறுத்திவிட்டு, வீட்டுப்பக்கத்திலிருந்து பசும்பால் வாங்க ஆரம்பித்துவிட்டேன், மேலும், நன்றாகக்காய்த்த பால் ஆறியபின் அடுத்த நாள் ஆடையை எடுத்து தனியாக குளிரூட்டியில் சேமித்து 15 நாட்களுக்கொருமுறை அதை தயிராக்கி கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கி 150 கிராம் நெய் கிடைக்கும். அவர்களிடமும் வாங்கிக்கொள்கிறேன்
@nivashinisivakumar
@nivashinisivakumar 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி அதேபோல் அந்த வெண்ணெய் எடுக்கும் முறையையும் பகிரவும்... நாங்களும் கற்றுக் கொண்டு செய்து பார்ப்போம்.... நன்றி
@nivashinisivakumar
@nivashinisivakumar 3 жыл бұрын
@@Gannappazhamகேட்ட உடன் பகிர்ந்ததற்கு நன்றி 🙏
@Gannappazham
@Gannappazham 3 жыл бұрын
@@nivashinisivakumar 🙏🙏
@kavi1190
@kavi1190 3 жыл бұрын
மிகவும் அருமை முதலீடுகள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் ( registration) பற்றிய ஒரு video செய்தால் புதிதாக இந்த தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@amrk21
@amrk21 3 жыл бұрын
Nice suggestion 😸
@thagaradappa5283
@thagaradappa5283 3 жыл бұрын
Correct😍😍😍
@ansarybaai2313
@ansarybaai2313 3 жыл бұрын
நல்லதொரு அருமையான, மிகவும் தேவையான, ஆர்வமளிக்கக்கூடிய நேர்காணலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. எந்தவொரு வெற்றியின் விகிதத்திலும் அந்த வெற்றிக்காக பாடுபட்ட மக்களின் உழைப்பின் அளவு மிக முக்கிய பங்காற்றுகிறது. வெறும் இரண்டு நண்பர்கள் சேர்ந்து துவங்கிய இந்த பால் நிறுவனம் இன்று இறைவன் அருளால் பெரிய வெற்றியை ஈட்டியிருப்பது பாராட்டத்தக்கவை. மாட்டு பண்ணை என்று துவங்காமல், மாடு வைத்திருக்கும் உழவர்கள் தங்களது பாலை நல்ல விலைக்கு விற்பதற்கு சிறந்த தலமாகவும் இந்த நிறுவனம் செயலாற்றுவது ஒரு சிறப்பு. வெளிநாடுகளில் மட்டுமே காணக்கிடைத்த இதுபோன்ற பால் நிறுவனம் தற்போது நம்மூரிலும் செயல்படுவதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் சுத்தமான, நாட்டு மாடுகள் தரும் பால் என்பது மிகவும் ஆரோக்கியமானவை. இந்த நிறுவனம் துவங்கப்படுவதற்கு பெரிதும் ஊக்கமளித்த சல்லிக்கட்டு போராட்டத்தை தோழர் நினைவு கூர்ந்தார். மிக்க நன்றி.
@ponkuna
@ponkuna 3 жыл бұрын
தமிழ்ப் பால் சுகாதார விநியோகம் கண்டு மகிழந்தேன். பெருமையுடன் வாழத்துகின்றேன் கனடாவிலிருந்து ஈழத்தமிழ்ச் சகோதரன்.
@balasubramanianradhakrishn6034
@balasubramanianradhakrishn6034 3 жыл бұрын
இது உண்மையான தரமான உழைப்பு..... என்றென்றும் உங்கள் பணிதொடர வாழ்த்துகள்
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@subramanianangithumuthu1852
@subramanianangithumuthu1852 3 жыл бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் இல்லை என்றால் இவர் போன்ற தங்கங்கள் வந்திருக்க மாட்டார்கள்...நாம் தமிழர்.
@Madhutips
@Madhutips 3 жыл бұрын
👍👍
@alexphilip9759
@alexphilip9759 3 жыл бұрын
@VINOTH KUMARAs a Tamil, we expect this from other language people as well....
@tnpsc8982
@tnpsc8982 3 жыл бұрын
இதுக்கும் NTK கும் என்ன சம்பந்தம்
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd 3 жыл бұрын
@@tnpsc8982 தற்சார்பு
@AnandKumar-sm5eq
@AnandKumar-sm5eq 3 жыл бұрын
@@tnpsc8982 correct bro
@jeyavathyfrancis4827
@jeyavathyfrancis4827 3 жыл бұрын
No plastic bags, All glass bottles Good job! Hope the cows are reared in the hygienic areas
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@dr.r.mohanraj7656
@dr.r.mohanraj7656 3 жыл бұрын
மிகவும் அருமை தங்கள் தொழில் மேலும் வளரவதற்கு என் வாழ்த்துக்கள்
@RajRaj-nc6mm
@RajRaj-nc6mm 3 жыл бұрын
இதான் சீமான் சார் சொல்லும் தற்சார்பு பொருளாதாரம்
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
கோடி நன்றி...plastick aviod பண்ணினதுக்கு....தேநீா் இடைவேளை பாா்த்தபின் எப்ப பிளாஸ்டிக் பாக்கெட் கட் பண்ணும் போது அவங்க சொன்னது ஞாபகம் வரும்...அதனால காா்னா் கட் பண்ணி எரியாம பாக்கெட் உடனே சிறிதாக கட் பண்ணி அதோட விடும் போது அந்த சின்ன துண்டு கீழே விழாது....நம்ம ஒரு வீட்ல 15 துண்டு, அப்ப ஊா் பூரா , அதேபோல இந்த பால் கண்ணாடி பாட்டில தருவது...என்னால ஒரு லைக்தான்...ஆனா உங்க சுகாதார முறைக்கு பிளாஸ்டிக் தவித்தலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்...எல்லா ஊா்களுக்கும் தரலாம்...ஓசூருக்கு( தொழில் நகரம்) தரலாமே...
@lisinaveen7397
@lisinaveen7397 3 жыл бұрын
Nanum milk cover theneer idaivelai parthu than crct ah cut panren.shops
@sns790
@sns790 3 жыл бұрын
In Hosur also A2 milk available in Orange Boutique Organics ,Hosur, which is in Bagalur road. . But we have to get in our steel can only. First they were giving in glass bottles. But due to many breakage, they requested to get in steell can. No plastics. If you are in Hosur, visit them and see. All the best.
@pirudayaraj7717
@pirudayaraj7717 3 жыл бұрын
தங்களுடைய பாட்டில் கழுவும் முறை மற்றும் பாட்டில் மூடும் முறையையும் கை பாடாத முறையாக இருந்தால் மிகவும் உயர் தரமானதாக இருக்கும் . தமிழனின் முயற்சிற்க்கு வாழ்த்துக்கள்👌🎉💐
@prasannakumar5470
@prasannakumar5470 2 жыл бұрын
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உழவர் பூமி பசும்பால் கிடைக்க ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ......மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍🏻🙏🏼🙏🏼❤💞💞💞💐💐💐💐💐💐
@nilnasar
@nilnasar 3 жыл бұрын
சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள். வளரட்டும் உங்கள் தொழில்.
@surajpandiyan6841
@surajpandiyan6841 3 жыл бұрын
Entrepreneurs who dedicate their services for the mankind will never fail in their success ... all the best
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Brother!
@iaj914
@iaj914 11 ай бұрын
@@vetrivelpalaniuzhavarbumi4696 G good initiative keep rocking, will meet directly.
@samg7970
@samg7970 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் செயல்கள் பெருமையா இருக்கு.....
@DeetooArts
@DeetooArts 3 жыл бұрын
Maadu Paal karandhu... factory ku vandhu... Lab la test eduthu... bottling panni... van la travel panni...aprom enga area dealer ku vandhu... avanga oru naal vechi store panni... morning customers ku deliver panna total ah evlo days aagudhu...
@kanthajothis
@kanthajothis 2 жыл бұрын
I am purchasing from him for 3 years very genuine supply and good quality
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you for your feedback.
@Annam133
@Annam133 Жыл бұрын
Can u share his contact….does they deliver to kelambakkam
@xavierfrancis2665
@xavierfrancis2665 Жыл бұрын
@@Annam133 Hi..tea powder 500 gram 155...if need please inform
@ammum
@ammum 3 жыл бұрын
தமிழ்நாட்டில்தயாராகும்பொருள் கள்மீதும்அடைப்பட்டபெட்டிகள் மற்றும் பாட்டியிலின் தமிழில் பெயரை பதியுங்கள் விரைவில் எதிர்பார்க்கிறோம்
@thanusanmovies2698
@thanusanmovies2698 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் இருக்கும் ☪️🕉️✡️✝️💖
@raghavanrajagopal7669
@raghavanrajagopal7669 3 жыл бұрын
பெருமை சேர்க்கும் மேதகை. வாழ்க வளமுடன் ‌. சேவைகள் பெருகட்டும் சீரும் சிறக்க.
@divyajames56
@divyajames56 3 жыл бұрын
Unmaiyaave romba super ah iruku milk....na intha video paathu tha vaangune...romba arumaiya iruku oorula kudicha maariye iruku...price also romba romba affordable ah iruku...super sir...
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 3 жыл бұрын
Thank you for your valuable feedback
@n.s.m.balaji7106
@n.s.m.balaji7106 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ப்ரோ 🙏
@srivijayana4135
@srivijayana4135 3 жыл бұрын
Good job Naveena Uzhavan team... Keep it up
@miscmeat9456
@miscmeat9456 3 жыл бұрын
நவீன உழவன் சேனளிற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 жыл бұрын
நல்ல பதிவு! தங்களது பால்கொள்முதல், பதனிடுதல், விற்பனைக்கு வெளியனுப்புதல், ஆகிய அனைத்தும் கிட்டத்தட்ட "ஆவின்" நடைமுறைகளை ஒத்துள்ளது! தங்களது விரிவான விளக்கம் சிறப்பு! நல்வாழ்த்துக்கள்!!
@muthulingamgnanalingam3963
@muthulingamgnanalingam3963 3 жыл бұрын
சிறப்பு தமிழா
@lazarusisrael4118
@lazarusisrael4118 3 жыл бұрын
Video quality improved ❤️👍
@umaprakashkandasamy1705
@umaprakashkandasamy1705 3 жыл бұрын
உங்களுடைய சேவை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.....
@ownacow2422
@ownacow2422 2 жыл бұрын
Congratz. All the best .....Uzhavar bhoomi team..
@lifescience4all
@lifescience4all 3 жыл бұрын
I am one of the customer in uzhavarboomi milk. It's nice to know we had good milk every day. I bought everyday one ltr milk. Good quality.
@arsalanfaisal4198
@arsalanfaisal4198 3 жыл бұрын
Mani where do you buy
@christy9668
@christy9668 3 жыл бұрын
@@arsalanfaisal4198 to can download their app from Google Play. You can pay and subscribe for milk in the app itself
@arsalanfaisal4198
@arsalanfaisal4198 3 жыл бұрын
@@christy9668 Thank you
@maheshkumaar2489
@maheshkumaar2489 3 жыл бұрын
How much ji cost per liter cow milk??
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you
@elaksha
@elaksha 3 жыл бұрын
சூப்பர் அண்ணா...😌 வாழ்த்துகள்
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
அரசு ஆவின் பாலை பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்கிறது ஆனால் நீங்கள் கண்ணாடி பாட்டிலில் கொடுப்பது சிறப்பு பாராட்டுகள்
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 3 жыл бұрын
Wonderful service to humanity. You may also think of adding value to your product. Some portion you can convert into ghee and pannier etc. CONGRATULATIONS.
@mohammedrafeeq4484
@mohammedrafeeq4484 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@getsetandgoal173
@getsetandgoal173 3 жыл бұрын
Super work! Such a big motivation for all the youngsters who want to start their new business. No work is big or small everything is a service to society.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe 3 жыл бұрын
Thumbs up bro... Awesome job...Good motivational move for young generation
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 3 жыл бұрын
Vera level bro❤️.. intha mari TN Full ah panunga, elarukum use aagum
@amaacooking961
@amaacooking961 3 жыл бұрын
Excellent keep up your good work
@subhamcollections
@subhamcollections 3 жыл бұрын
Hats‌ off to ur efforts👍💐
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 жыл бұрын
Romba perfect explain very good work god bless you
@Perumal-ot1tj
@Perumal-ot1tj 2 жыл бұрын
, சூப்பர் தல 2002 இதே மாதிரி யோசிச்சேன் இப்ப நீங்க செய்றீங்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இறைவன் இருக்கிறார் 👍👍👍
@vishnusarathyp
@vishnusarathyp 3 жыл бұрын
I buy milk from you guys, good to know about you and the process involves. Thanks for the vedio.
@steajeable
@steajeable 3 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@tamilragha
@tamilragha 3 жыл бұрын
Great Inspiration brother! Congratulations 🎊🍾🎉
@saiillamdocs9703
@saiillamdocs9703 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா...வெண்மை புரட்சியில் வெற்றிபெற இறைவனை வேன்டுகிறேன்🙏🙏🙏
@srinivasanmari6214
@srinivasanmari6214 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் !.......
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
Great appreciation that you use bottles instead of plastic pouches to fill and deliver milk. That's really eco friendly and prevents plastic pollution. You set an example for others to follow. One suggestion: Please mechanize even bottle washing and sterilizing please.
@RajeshKumar-uq7yz
@RajeshKumar-uq7yz 3 жыл бұрын
He told that's giving job opportunities for certain workers
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@KaBADI9
@KaBADI9 Жыл бұрын
You tube channel na eppadi thaan irukanum....perfect useful channel & videos too...hat's off brother
@mani67669
@mani67669 Жыл бұрын
கோமாதா தங்களின் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்பாட் டெஸ்ட் அருமை இவ்வாறு பலருக்கு தரத்தை அளவிட முடியும். நன்றி.
@santhoshramfollow
@santhoshramfollow 3 жыл бұрын
Thanks for sharing such good initiatives and supporting young entrepreneurs like Vetri, good luck.
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Thanks for your kind wishes. Have a great day
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@frozenprakash
@frozenprakash 2 жыл бұрын
9:33 That is one prime reason which shows how green the company want to be. Also the reason why I started buying milk from Uzhavarbumi.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@sethupathy2830
@sethupathy2830 7 ай бұрын
Plant start panna evalo amount agum bro
@indussamayal5124
@indussamayal5124 3 жыл бұрын
Congratulations brother. Keep it up💐💐💐
@akvlogs2715
@akvlogs2715 3 жыл бұрын
Very very grt info. Hatsoff to Uzhavarbumi group
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 2 жыл бұрын
Hats off to you Bro !!! Great work to give quality milk without chemicals to people. We need to get rid of Chemical fed agriculture out of Tamil Nadu.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@skakshaya4819
@skakshaya4819 3 жыл бұрын
சூப்பர் அருமையான சேவை🙏🙏
@ramananrj2534
@ramananrj2534 3 жыл бұрын
சேவை ன்னா பிரதிபலன் எதிர்பாக்காம செய்வது.. இது தொழில் 🙄
@anishkdy1
@anishkdy1 2 жыл бұрын
Very neat presentation. No unwanted comments by both parties. Let me try a free product sample.
@SuHashan401
@SuHashan401 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர், உங்களது இத் தொழில் மென்மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கின்றேன்.. ஈழத்திலிருந்து சுபாஷ்
@DSPAakash
@DSPAakash 3 жыл бұрын
Neengal Men Melum Valara En Vazhthukal ❤️
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 3 жыл бұрын
Printed labels & avoiding plastic labels excellent idea 👏
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
@@vetrivelpalaniuzhavarbumi4696 bro printed bottles nanum order pannanum please give me the contact details
@rrkatheer
@rrkatheer 3 жыл бұрын
Excellent, I decided to use buy some samples for my 2 yrs old baby.
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
இந்த பால் பண்ணை பத்தி ஏற்கனவே வீடியோ பதிவு பார்த்து இருக்கிறேன்... உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@arasumuthian9752
@arasumuthian9752 3 жыл бұрын
Good job brother keep up the good This is what NTK and Seeman Anna was talking about Living proof💪💪💪💪💪💪
@saisruthib4837
@saisruthib4837 3 жыл бұрын
Then why Seeman Anna is not doing like this. ??? Why he is only talking.
@gowthamanr3498
@gowthamanr3498 3 жыл бұрын
Thanks for inspired me...
@hariradhu
@hariradhu 3 жыл бұрын
Very good initiative. All the best 👍
@tamilnadugovtlatestjobupda6790
@tamilnadugovtlatestjobupda6790 2 жыл бұрын
Am also one of the customer.. superb quality and quantity
@thenmozhi777
@thenmozhi777 3 жыл бұрын
We are using this milk, totally satisfied with the quality 👍
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you !
@jackg1067
@jackg1067 3 жыл бұрын
wow..very useful information for those looking for good hygienic products. Thanks to Naveena Uzhavan and Vetrivel, Keep continuing the good work.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@valarmaathigunasekaranguna3938
@valarmaathigunasekaranguna3938 Жыл бұрын
Wow very interested your company tour and explaining very great 👍 👌 😀 👏
@Shinyazhar
@Shinyazhar 3 жыл бұрын
Right choice. Welcome on board
@babun7206
@babun7206 2 жыл бұрын
Perfect delivery and good quality. Thank you... நவீன உழவன்.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@PremchandarRamaswamy
@PremchandarRamaswamy Жыл бұрын
We are in Perungalathur. Please tell me how I can get this milk
@dharumendransethuraman8562
@dharumendransethuraman8562 3 жыл бұрын
Very good Anna sagayam iya support for u.
@nathiyaveeravel882
@nathiyaveeravel882 3 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்துக்கள்
@SivaKumar-ip9dp
@SivaKumar-ip9dp 2 жыл бұрын
சூப்பர் தம்பி சூப்பர் உன் பெயர் வெற்றி உனக்கு வெற்றி வெற்றி எப்போதும் உனக்கு வெற்றி கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@gayathri.s9306
@gayathri.s9306 3 жыл бұрын
Really great work 🎉👌🏻
@sivasuganthi8846
@sivasuganthi8846 2 жыл бұрын
Naaga entha milk tha 2 years ya vankituerukkom
@puzzler604
@puzzler604 3 жыл бұрын
Good initiative. I find 3 places where there is chance of contamination. 1. The cow owners/milkmaids should be educated to maintain proper hygiene for themselves and the cows. 2. Pasteurization should be done to kill the microbes in the milk. 3. Bottles are prone to contamination during wash. They are washing like a regular plate. The boiling water rinse at the end won't be sufficient for sterilization. Apart from the 3 issues, it is a well functioning and good quality product which is cost effective.
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you Bro
@jkumar5520
@jkumar5520 3 жыл бұрын
Great initiative and dedication
@manifeb17
@manifeb17 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ❤️
@bunnybear9421
@bunnybear9421 3 жыл бұрын
Good work vetrivel thozha keep doing this work suthamana kalapadam milk children's helath is very important hands off thozha great uzhaipey uyarvu👏👏👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏻👌🏻👌🏻
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 3 жыл бұрын
Thank you sister
@japanexpress1517
@japanexpress1517 3 жыл бұрын
இவரு எவ்லோ படிச்சிட்டு எப்படி இந்த பனியை செய்கிறார் இதைத்தான் நாம் தமிழர் வளியுறுத்துகிறது நாம் தமிழர்
@punnagaikumar2046
@punnagaikumar2046 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்!வாழ்க!வளர்க!
@manivelrmanivel5305
@manivelrmanivel5305 3 жыл бұрын
நன்றி நண்பா உழவர் பூமிக்கு வாழ்த்துக்கள்.
@andrewr2109
@andrewr2109 3 жыл бұрын
Congrats brother... Nice job... Washing can also be automated... Since manually washing anytime can cause a human errors.. and capping, sealing, price labelling also can be automated, so better you can automate that process also.. 👍
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 2 жыл бұрын
Thank you brother. Washing Automated now.
@irfanahmad-mq9dh
@irfanahmad-mq9dh 3 жыл бұрын
இதில் கருப்பு மூடிகளும் உள்ள குப்பிகளும் உள்ளன. அது என்ன? இது ஒரு நல்ல தொடக்கம்.... Super நண்பா....👌
@venkatkumar9173
@venkatkumar9173 3 жыл бұрын
Athu black loversku
@pdfgovardhanb8093
@pdfgovardhanb8093 3 жыл бұрын
sagayam iya will support and all makkal pathi team in chennai soon they will be your new customer
@kanthia2057
@kanthia2057 3 жыл бұрын
வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
@balakrishnansambandham9255
@balakrishnansambandham9255 3 жыл бұрын
அருமையனா வீடியோ சகோ......
@divyapargavib7813
@divyapargavib7813 3 жыл бұрын
I'm getting uzhavar Bhumi milk ..since 5 months...the milk is so good ....I'm happy that I'm giving the right milk to my kid
@xjwostselva
@xjwostselva 3 жыл бұрын
Sis, Kindly send me your referal code to get offer for both of us. Thank you.
@rajhalakshmimuralidharen3931
@rajhalakshmimuralidharen3931 2 жыл бұрын
Mam please give their contact number, no response in the number shared in the you tube. Please help their contact details
@riolucky3313
@riolucky3313 Жыл бұрын
I am uzhavarboomi customer ,I am very satisfied with quality
@srinivasann4126
@srinivasann4126 3 жыл бұрын
Thanks... Pure Cow milk really super information.... Very very good for all... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 39 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,5 МЛН
SHE WANTED CHIPS, BUT SHE GOT CARROTS 🤣🥕
00:19
OKUNJATA
Рет қаралды 14 МЛН
வேலையே செய்யாம கோழிப்பண்ணையா! | Fully Automatic Feeder
12:44
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 111 М.
Сырая рыба приносит проблемы
0:47
Тру Шорты
Рет қаралды 377 М.
Whyyyy?😭 #shorts by Leisi Crazy
0:15
Leisi Crazy
Рет қаралды 3,5 МЛН
Can the Frail Cat Change Its Fate Through Perseverance and Hard Work?! #cat #ai #catlovers #story
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 11 МЛН
World’s Smartest Dog
0:12
MrBeast 2
Рет қаралды 43 МЛН