No video

கிராமத்திலிருந்து நகரத்திற்கு கலப்படமற்ற பால் அனுப்பி அசத்தும் இளைஞர் | Vetrivel | Josh Talks Tamil

  Рет қаралды 16,229

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

வெற்றிவேல் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களைக் கடந்து வந்த வெற்றிவேல் அவர்களுக்கு தன் உழைப்பால் நன்கு சம்பாதிக்கும் வேலை கிடைத்தது. ஆனால் மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தநிலையும், உழவர் பூமி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று அதை ஒரு வெற்றிகரமான தொழிலாக உயர்த்தி காட்டி இருக்கிறார் வெற்றிவேல்.
Uzhavarbumi Website: www.uzhavarbum...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Vetrivel is from the Chengalpattu district of Tamilnadu. Vetrivel, who had gone through many hardships from an early age, got a job that earned him well by his hard work. But in order to do something for the people and since he had the desire to start a business, he started a company called “Uzhavar Bumi”. Today Vetrivel has developed it as a successful business.
Uzhavarbumi Website: www.uzhavarbum...
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil​
► Tweet with us: / joshtalkslive​
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...​
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#Branding​ #JoshTalksTamil​ #TamilMotivation​

Пікірлер: 65
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@user-ko1jo5yr8k
@user-ko1jo5yr8k 3 жыл бұрын
நகர்ந்தால் தான் நதி அழகு! வளர்ந்தால் தான் செடி அழகு! முயன்றால் தான் மனிதன் அழகு! மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்... 😔
@msnivetha2591
@msnivetha2591 3 жыл бұрын
👍👍👍
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
உங்களின் வார்தைகளின் வலிமை அழகு சகோதரி
@haneefhawk
@haneefhawk 2 жыл бұрын
Super 👌
@velligiri3513
@velligiri3513 3 жыл бұрын
நண்பா.. உங்களுடைய கனொலி என்னை மிகவும் கவரந்தது. எனக்கு பால் பிசினஸ் பன்னும்னு தான் ரொம்ப ஆசை .நல்ல பயனுள்ள தகவல் நண்பா. ஏற்கனவே உங்களுடைய வலைதல கானொலியைப் பார்த்தேன். மிகவும் நன்றி நண்பா..
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 3 жыл бұрын
உற்பத்திய விட விற்பது தான் கஷ்டம். பாஸ்.
@RameshBabu-jx7bh
@RameshBabu-jx7bh 3 жыл бұрын
True.
@oviyasundar2398
@oviyasundar2398 3 жыл бұрын
I' m using this milk regularly for the past 3years... Great quality, purity and trustworthy.. As a mother I sincerely give best milk to my kid so, I selected this pure uzhavarbhoomi milk .. Keep rocking and all the best to the team...
@karthickmaha9581
@karthickmaha9581 3 жыл бұрын
How to get this milk pls any contact number i am in saligramam chennai
@anithasundar1464
@anithasundar1464 3 жыл бұрын
@@karthickmaha9581 download that app and do register . they will contact
@vidhyat3427
@vidhyat3427 3 жыл бұрын
வலிகள் நிறைந்த என் வாழ்க்கையில் வழிகள் சொல்ல ஆளும் இல்லை என் கஷ்டத்தை கேட்கவும் யாரும் இல்லை தனியாக என் வாழ்க்கையில் போராடுகிறேன் .....வெற்றி பெற்றால் நானும் என் வாழ்க்கையில் நான் கடந்த வந்த பாதையை கூறுவேன் இந்த ஜோஷ் Talks சேனலில்...😊
@krishkrish1094
@krishkrish1094 3 жыл бұрын
Don't worry
@vidhyat3427
@vidhyat3427 3 жыл бұрын
@@krishkrish1094 worry thaan my life 😔
@vetrivelpalaniuzhavarbumi4696
@vetrivelpalaniuzhavarbumi4696 3 жыл бұрын
All s well . Keep trying definitely you will succeed one day.
@vidhyat3427
@vidhyat3427 3 жыл бұрын
@@vetrivelpalaniuzhavarbumi4696 Thanks for your advice
@lifeinindia9624
@lifeinindia9624 3 жыл бұрын
What a pressure in your mind means don't stress i am also milkman in Madurai with just 46 rupee per litre
@logesh982
@logesh982 3 жыл бұрын
Congratulations bro , Iam also working at corporate company for last two years , am an App Developer , so I am too going to start a new business , this video motivated me lot ❤️🙏
@karunanithiv3557
@karunanithiv3557 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்கவளமுடன் ரொம்பவும் நன்றிங்க சார்.
@sathyasview4892
@sathyasview4892 3 жыл бұрын
Super matters bro ....all the best for your upcoming visions
@Gntyres
@Gntyres 3 жыл бұрын
Great sir 👍
@sumanm20
@sumanm20 3 жыл бұрын
Your speech inspired me a lot bro
@balakumaran3656
@balakumaran3656 3 жыл бұрын
Romba ethrathama pesuninga bro ... Lots of things learning bro unga speech la😍👍
@venkatbalaraman5372
@venkatbalaraman5372 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா ❤️🎉
@johneyedwin3553
@johneyedwin3553 3 жыл бұрын
Super bro💪
@rsankar171088
@rsankar171088 3 жыл бұрын
super bro vera level... great inspiration... good though process
@sairavi4208
@sairavi4208 3 жыл бұрын
Nan ORGANIC RICE LOW PRAISE LA KODUKAPORAN.ROLL MADAL YOU.THANK YOU .
@sathishkalyanasudram
@sathishkalyanasudram 3 жыл бұрын
super bro
@dineshc4847
@dineshc4847 Жыл бұрын
Uzhavan nalla company ,pa Mosam , Best in hutsun
@sayurathanpararajasingam6697
@sayurathanpararajasingam6697 3 жыл бұрын
congratulation bro.....
@gdeepika4481
@gdeepika4481 3 жыл бұрын
Super Anna
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@sarathkumars5866
@sarathkumars5866 3 жыл бұрын
Super bro 👍
@vimaljeeva1091
@vimaljeeva1091 3 жыл бұрын
Great 👍 👏🏻
@manipak100
@manipak100 3 жыл бұрын
Nice brother ,.... All the best
@ramajayamk7294
@ramajayamk7294 3 жыл бұрын
Congrats 🎊🎊🎊🎉
@saravanam6314
@saravanam6314 2 жыл бұрын
Thank you bro
@akashstudio3265
@akashstudio3265 3 жыл бұрын
👌🏾👌🏾👌🏾
@rajarajeshwari.mrajarajesh9203
@rajarajeshwari.mrajarajesh9203 3 жыл бұрын
sir 1 litre milk how many when you buy form farmers
@sathyavarma4919
@sathyavarma4919 3 жыл бұрын
Nalla muyarchi bro congratulations 👍
@moulavi_sha
@moulavi_sha 3 жыл бұрын
Ply wood business ideas poduinga bro
@balajig2299
@balajig2299 3 жыл бұрын
Great bro 😎
@PrakashMeenakashi
@PrakashMeenakashi 8 ай бұрын
பால்ஒருலிட்டர்90ருபாய்கொடுத்துவாங்கிரேன்உழவர்பால்ஆனால்ஆவின்பால்மாதிரிஇருக்கிறதுசிலும்இல்லைஇதைகண்டுபிடித்துசரிசெயவும்
@sjsagroservicekeelakalanga1617
@sjsagroservicekeelakalanga1617 3 жыл бұрын
Super
@sridharanraju3361
@sridharanraju3361 3 жыл бұрын
Inspired Bro
@sathyam7589
@sathyam7589 3 жыл бұрын
Enakum rmpa pidikum ...vedla allow Pana matranga
@shanmugavelayutham6890
@shanmugavelayutham6890 24 күн бұрын
2000.லிட்டர்.பால்.வாங்கறோம்
@PrakashMeenakashi
@PrakashMeenakashi 8 ай бұрын
உழவர்பால்ஒருலிட்டர்90ருபாய்க்குவாங்கிறேன்நல்லாஇல்லைஆவின்பால்
@shanmugavelayutham6890
@shanmugavelayutham6890 24 күн бұрын
பால்.ரேட்
@PrakashMeenakashi
@PrakashMeenakashi 8 ай бұрын
பால்ஒருலிட்டர்உண்மையானவிலைஎன்ன
@shanmugavelayutham6890
@shanmugavelayutham6890 24 күн бұрын
பால்.ரேட்.சொல்லுங்க.சார்
@Mr.paalkaran
@Mr.paalkaran 19 күн бұрын
Hello entha ooru ji
@VenkatesComputer
@VenkatesComputer 3 жыл бұрын
2nd comment
@SathishKumar-zo3ls
@SathishKumar-zo3ls 3 жыл бұрын
Lossu pakki😂
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 67 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 28 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН