கிராமத்து சாப்பாடு வெங்காயபுளிக்குழம்பு சீனியரைக்காய் கூட்டு /VillageTasty food /Village Food Review

  Рет қаралды 15,762

Sayalgudi JEGAN

Sayalgudi JEGAN

Күн бұрын

Пікірлер: 35
@kovai2439
@kovai2439 8 ай бұрын
பார்க்க 12 வது பள்ளி மாணவன் போல இருக்கார்😂😂😂😂
@DevonMahadev07
@DevonMahadev07 2 күн бұрын
வாழ்றான் யா மனுசன்...இதான் வாழ்க்க😊
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
அருமையான புளிக்குழம்பு சாப்பாடு தம்பி, அதைப் பார்த்து எனக்கு நாக்கில் எச்சில் ஊறுது 👌👌👌👌👌👌👌👌சூப்பர் இதைப்பார்த்து என் அம்மாவின் நினைவு(இப்போ அம்மா இல்லை?)வருது, ஏன்னா இந்த குழம்பை ரெண்டு நாளைக்கு சுண்ட வச்சு சாப்பிடுவோம் அம்மாவின் கை பக்குவம் அருமையா இருக்கும்.அது ஒரு கணாக்காலம்.
@prakashb8763
@prakashb8763 4 ай бұрын
அருமையான பதிவு
@Jasmeer-q5j
@Jasmeer-q5j 8 ай бұрын
School paiyan lunch box review nu ninachen.
@vigneshwaran4418
@vigneshwaran4418 8 ай бұрын
நன்றி ஜெகன் sir ....I'm Tiruppur
@Jasmeer-q5j
@Jasmeer-q5j 8 ай бұрын
Kulanthai thirumanamaa.
@sakthipurthisakthipurthi3457
@sakthipurthisakthipurthi3457 6 ай бұрын
Antha anna age enna anna chinna paiyan mathiri irukanga
@Arivu845
@Arivu845 8 ай бұрын
நல்ல அருமையான வீட்டு சாப்பாடு...
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 8 ай бұрын
Unga chennal ippothan parthen, super👌👌👌 subscribe pannitten❤
@jeganchannel5978
@jeganchannel5978 8 ай бұрын
Thank u
@Arvlog533
@Arvlog533 8 ай бұрын
எல்லா வீடியோவிலும் எந்த ஊர் என்று குறிப்பிடுங்கள், இன்னும் தெளிவாக இருக்கும், மற்ற படி உங்க பதிவு மிக சிறப்பு 👍
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 8 ай бұрын
நண்பா நானும் அதை தான் மறுபடி மறுபடியும் கூறிகிறேன் தங்கள் வீடியோ அனைத்தும் அருமை வீடியோ போடும்போது அது எந்த ஊர் , அங்கு உள்ள சிறப்புகள் விவசாய விளை பொருட்கள் பற்றி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@sindhusindhu3895
@sindhusindhu3895 3 ай бұрын
Unmaiyava néega ouru tholla thaaa sir😅 but I like you....subscribe panniruttumma😅
@Sureshthev
@Sureshthev 3 ай бұрын
Anna parka school paiyan mari erukku 💛❤️💛❤️💛❤️
@bharathanbu7896
@bharathanbu7896 6 ай бұрын
Super brother❤❤❤
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
First like 👍
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h 8 ай бұрын
சூப்பர்🤣
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 8 ай бұрын
🎉 good 👍🎉 மனைவி அமைவதே சிறப்பு 🎉❤❤
@lazybun_india5134
@lazybun_india5134 8 ай бұрын
is ... puli kuzhambu = vathal kuzhambu i could easily finish 1/2 kg rice with these side dishes ... watching from delhi
@jeganchannel5978
@jeganchannel5978 8 ай бұрын
Thank u
@Arivu845
@Arivu845 5 ай бұрын
டெல்லில பண்ணி சாப்பிடுங்க...
@shishiv5050
@shishiv5050 8 ай бұрын
Ivaradhu manaivi 5th std aah nga anna😅😅😅
@leogeorgesoosay9021
@leogeorgesoosay9021 8 ай бұрын
வணக்கம் நண்பா ஜெகன் எல்லா வீடியோ பதிவு மிக சிறப்பு ஆனால் வீடியோ சைஸ்சு சின்னாதா இருக்கு மாற்றி அமைக்கவும் நன்றி...
@jeganchannel5978
@jeganchannel5978 8 ай бұрын
ஒகே பிரதர்
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 8 ай бұрын
Super😮👌👌👌👌👌👍🌹
@nanthantharmalingam3234
@nanthantharmalingam3234 8 ай бұрын
💯🙏🙏🙏❤
@Sivakumar-p1s
@Sivakumar-p1s 8 ай бұрын
Hi Anna 👌
@techpark3956
@techpark3956 8 ай бұрын
Ithu old video thana
@jeganchannel5978
@jeganchannel5978 8 ай бұрын
Fb LA parthu iruppinga brother KZbin LA ippothan post pannirukkom
@Jasmeer-q5j
@Jasmeer-q5j 8 ай бұрын
Intha paiyan yenna class padikirar.😂😂😂.kalyanam Vera aakiducha.😅😅😅.
@ragbot5455
@ragbot5455 8 ай бұрын
Hi bro
@boopathyc2775
@boopathyc2775 8 ай бұрын
Pondatiku konjam vainga boss
@ragbot5455
@ragbot5455 8 ай бұрын
Evaruku marriage ayuduchunu namba mudiyala
@pramessethu2905
@pramessethu2905 8 ай бұрын
😂😂😂😂முடியல
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН