சுண்டைக்காய் குழம்பு...எனக்கு ரொம்ப பிடிக்கும்😊 இது சுகரை கண்டோர்ல் பண்ணும்.. நீங்கோ ...செய்த விதம்..எங்கம்மா போலவே செஞ்சிங்கோ அம்மா..😍
@GomathisKitchen3 жыл бұрын
அம்மாம் பா என் அம்மாவும் இப்படி தான் செய்வாங்க
@nikithaaravind38103 жыл бұрын
@@GomathisKitchen உங்க சமையல் எல்லாமே எனக்கு ...ரொம்ப பிடிக்கும் அம்மா🙏😍❤
@ffgangmembers3063 жыл бұрын
Superகருத்து
@saleemahamed3 жыл бұрын
@@GomathisKitchen 0
@rajamanickam19382 жыл бұрын
P000
@saravanangangadharan96193 жыл бұрын
நன்றி Sis... 🙏 சுண்டைக்காய் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் ஒரு Bachelor... உங்கள் பதிவைப் பார்த்தபிறகு மிகவும் சுலபமாக இந்த குழம்பு செய்தேன் ... மிகவும் ருசியாக இருந்தது கிட்டத்தட்ட நான்கைந்து நாட்கள் சூடு செய்து சாப்பிட்டது வேறு சுவையில் மிகவும் அருமையாக இருந்தது நல்ல சுவை நன்றி 🎉🙏
@GomathisKitchen3 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி பா
@indhuarun93382 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நா செய்து பார்த்தேன் சூப்பரா இருக்குற👌👌👌👌👌
@GomathisKitchen2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா 😊🙏👍
@kalpanaprem21763 жыл бұрын
அருமையான பச்சை சுண்டைக்காய் குழம்பு... தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும் 😋
நான் அடிக்கடி சுன்டைக்காய் குழம்பு வைப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த விதம் அருமையாக இருந்தது
@GomathisKitchen3 жыл бұрын
சூப்பர் பா
@indhuRavi-xx9ic2 жыл бұрын
Hai madam enakku married aagirichu daily unga video paathu inga samikera ellorum nalarukunu soluraga madam your all videos best madam intha kuzhambu vacha ellorum super nu sonnaga madam. TQ you madam
@devisreesankar37882 жыл бұрын
Unga veetula you tube pathu samacha thitta mattangala
@malavikha8240 Жыл бұрын
@@devisreesankar3788 edhuku thittanum
@vallimahesh6223 Жыл бұрын
இந்த காலத்து பிள்ளைகள் சமைக்கிரத அதிசயம். இதுல எது பார்த்து சமை த்தால் என்ன?😅
@SS-qv7ir Жыл бұрын
@@devisreesankar3788yen thitanum... Echa paithiyam than thittum...
@ss-lu2tf Жыл бұрын
Enaku inum marriage agala ..inga video pathu than samipen...Nala iruku
@SDhanusha-bz2or Жыл бұрын
Thank you mam I will try this recipe test very well😊
@jayasudha73562 жыл бұрын
Naan try pannen...!! romba nalla irrunthuchu ...!! Thank you so much pa🎁
@GomathisKitchen2 жыл бұрын
Super pa 😊👍🙏
@yellapragadavslakshmi93092 жыл бұрын
Soooper kuzhambu mam,👍👍👍👍👌👌👌
@yellapragadavslakshmi93092 жыл бұрын
Sooooper kuzhambu mam. Thank you
@kanagarajkanagaraj8453 жыл бұрын
பச்சை சுண்டைக்காய் குழம்பு அருமை மேடம் மிக்க நன்றி🤗🙏👌
வணக்கம் மா பச்சை சுண்டைக்காய் குழம்பு தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மா நாங்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் காய் வித்தியாசமாக தங்களின் பதிவு மிக அருமை மா
அக்கா எனக்கு சுண்டைக்காய் குழம்பு ரொம்ப பிடிக்கும் ஆனா கிடைக்க மாட்டேங்குது, பார்க்கவே செமயா இருக்கு சூப்பர் கோமதி akka👌🌹
@GomathisKitchen3 жыл бұрын
மிக நன்றி பா
@nivanadithya68716 ай бұрын
இப்ப தான் சுண்டைக்காய் சீசன் ஆரம்பம் ஓரளவுக்கு காய் காயக்க ஆரம்பித்து விட்டது.. பாதி பூ பூத்திருக்கு... தாராளமாக இப்ப இருந்து நீங்க வாங்கலாம்.. மலை சுண்டைக்காய் தான் வாங்கனும் அது தான் உடலிற்கு நல்லது
@tamilsam37832 жыл бұрын
Hai sis na entha kulambu ennaiku senju parthea WOW super na niraya time entha kulambu vachiruka taste varave Ella but unga style la senju parthea super thanks for.....
@GomathisKitchen2 жыл бұрын
Glad to hear pa😊👍🙏
@elamaranmaran64822 жыл бұрын
Super Sister semmaya irukku Thanks👌👌👌👌👍👍👍👍
@GomathisKitchen2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா 😊👍
@GeethuCooks19793 ай бұрын
Sema superb sister ❤❤❤
@kumarveni70383 жыл бұрын
Sundaikai kulambu nanga ketathum potathuku thank you mam☺☺
@GomathisKitchen3 жыл бұрын
😊you are always welcome pa
@kavishsuji38172 жыл бұрын
மேம் சூப்பர் நான் இன்று ரெய் பண்ணுனேன் சூப்பரா இருந்துச்சுமேம்