கிராமத்து மக்களின் ஆரோக்கிய சாப்பாடு / Village Healthy food /Village Food Review

  Рет қаралды 22,184

Sayalgudi JEGAN

6 ай бұрын

Пікірлер: 9
@viewsofvani5810
@viewsofvani5810 Күн бұрын
நல்லா இரும்பு சத்துள்ள உணவு கம்பங்கஞ்சி வெல்லம்
@chithraa4445
@chithraa4445 6 ай бұрын
உணவுங்குற பேர்ல நகரங்கள்ள எவ்வளவு ஆடம்பரம். இவங்களைப்பார்த்தாவது நாம் எளிமையான உணவுகளுக்கு மாறணும்
@Rahul-jx3bf
@Rahul-jx3bf 5 ай бұрын
நண்பா சொல்கிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள் பிறகு அவர்கள் எந்த ஊர் என்பதை கேட்டுக் கொள்ளுங்கள் அதற்குப் பிறகு எல்லோரிடமும் ஒரு ஒரு கை வாங்கி சாப்பிட்டு பாருங்கள் பிறகு ஒவ்வொரு உணவின் ருசி👌 எப்படி இருக்கிறது என்பதை சொல்லுங்கள் கிராமத்து உணவுகளை பற்றி சொல்லும் உங்கள் சேனல் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த🙏🙏🙏👍👍👍 வாழ்த்துக்கள்
@MuthuRock6332
@MuthuRock6332 4 ай бұрын
👍✨வாழ்த்துக்கள் ✨🎥✨என் மண்ணின் மகிழ்ச்சி பதிவு செய்தற்கு நன்றி ✨👍
@mg-gk8uy
@mg-gk8uy 6 ай бұрын
பிரதர் வீடியோ காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்ல பண்னுங்க எந்த ஊர் சொல்லுங்கள். ஒவ்வொரு ஊரிலும் என்ன ஃபேமஸ் பழைய வரலாறு சொல்லுங்கள்
@kavithagnanasekar9444
@kavithagnanasekar9444 6 ай бұрын
Super
@user-eq7rs2dx7p
@user-eq7rs2dx7p 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ 😋😋😋🤔🤔
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 6 ай бұрын
👌👌👌👌👌👍
@sjnagercoil6105
@sjnagercoil6105 6 ай бұрын
Super Anna