கிராமத்து மக்களின் ருசியான காட்டு சாப்பாடு/Village Tasty food /Village Food review

  Рет қаралды 68,527

Sayalgudi JEGAN

Sayalgudi JEGAN

Күн бұрын

Пікірлер: 39
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u 4 ай бұрын
அருமை.இவர்கள்.அன்புள்ளம்.கொண்ட.நேர்மை.உழைபாளிகள்.நீங்கள்.அவர்களிடம்.அன்போடு.பேசும்.முறை.வேளை.கஷ்டம். மறைந்து.விட்டது.அவர்ளுக்கு.நன்றிங்க.
@Mmmmnn638
@Mmmmnn638 5 ай бұрын
காலை வணக்கம்.ஏனோ இவர் களை பார்த்தவுடன் மனது கஷ்டமாக இருக்கிறது அண்ணா.வயதான காலத்தில் இந்த வெயிலில்
@user-od4ch3qp8h
@user-od4ch3qp8h 5 ай бұрын
Antha thakkali pinnanchu sapitta semma supera irukkum. Chinna vayasula thottathile patti seivanga. Pazhaiya choru karuvatu varuval supera irukkum.malarum ninaivugal. Vazhga vazhamudan. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Universe36915
@Universe36915 2 ай бұрын
எவ்வளவு அருமையான சந்தோஷமான.... இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழும் வாழ்க்கை... ஒவ்வொருவர் முகத்திலும் தெரியும்... அந்த மகிழ்ச்சி... பார்க்கும் போதே... மனம் ஏங்குகிறது....
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 5 ай бұрын
எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக உள்ளார்கள்❤❤❤மிக்க சந்தோஷம்🙏
@lakshmikannnan1961
@lakshmikannnan1961 Ай бұрын
சூப்பர்
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 ай бұрын
🎉 கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் வாழ்வார்கள் 🎉😂😢❤
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 5 ай бұрын
மர நிழல் தேடிச்சென்று சாப்பிட்டு இருக்கலாம்.
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 5 ай бұрын
நண்பா தினந்தோறும் வீடியோ போடவும் தங்களது பதிவுக்காக ஆவலுடன் எதிர்நோக்கும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@jeganchannel5978
@jeganchannel5978 5 ай бұрын
OK sir
@wilfredwilfredonnat7757
@wilfredwilfredonnat7757 2 күн бұрын
Anna naa ungaluku uthavi iyakunara varalam pola nanala vangi sapteuvena enaku romba pudichruku
@mofikamufina9928
@mofikamufina9928 5 ай бұрын
😊😊 hai 🙋 Anna good morning 😊😊 Video 📸📸 Super 👍👍
@user-yh3bq6ui5x
@user-yh3bq6ui5x 5 ай бұрын
சூப்பர் 🥰சூப்பர் 🥰ப்ரோ 🥰🥰🎉🎉🎉🎉🌹🌹🌹🌹
@King_of_GTA-5
@King_of_GTA-5 5 ай бұрын
ஐயோ அழகு ❤❤
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 4 ай бұрын
சூப்பரா இருக்கு 🎉
@MuthuRock6332
@MuthuRock6332 5 ай бұрын
👍✨நன்றி🎥தம்பி✨✨✨வாழ்த்துக்கள்✨👍
@user-lw1tj9sx9x
@user-lw1tj9sx9x 5 ай бұрын
Anna unga sripu super Anna ❤
@mgjuyu5555
@mgjuyu5555 5 ай бұрын
இவிங்க பழைய சாதம் சாப்றங்க ஆன எங்களுக்கு பழைய சாதம் சாப்ட இரண்டு மூக்கும் அடைத்து தலைவலி வந்துருது
@abbieb692
@abbieb692 5 ай бұрын
It’s good to see them having lunch together ❤. Thanks for sharing this video 👍
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 5 ай бұрын
👌👌👌👌👌👍🌹
@Arivu845
@Arivu845 5 ай бұрын
மொச்ச பயறு கூட்டு 😋
@ragbot5455
@ragbot5455 5 ай бұрын
Super❤
@mookkoorans1071
@mookkoorans1071 5 ай бұрын
அருமை... 👍👍👍
@2113vignesh
@2113vignesh 2 ай бұрын
❤❤❤❤❤❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 ай бұрын
🎉 காதில் தந்தட்டி போட்டு இருக்கும் அம்மா பெயர் என்ன?
@rajeswarigopal674
@rajeswarigopal674 5 ай бұрын
Nice
@kallirani8963
@kallirani8963 5 ай бұрын
அருமை சகோதரர் உங்களுக்கு எந்த ஊர் சொலல்லுங்க
@jeganchannel5978
@jeganchannel5978 5 ай бұрын
Sayalgudi
@kallirani8963
@kallirani8963 5 ай бұрын
@@jeganchannel5978 விவசாயி பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெயிலில் வெந்து விலை வாசி இல்லாமல் வாழ்ந்தது தான் மிச்சம்
@thamaraiselvit6660
@thamaraiselvit6660 5 ай бұрын
Village marriage functions & Anga Ulla virunthu pathina video podunga Napa
@jeganchannel5978
@jeganchannel5978 5 ай бұрын
Ok
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@user-ie8tl7cw7b
@user-ie8tl7cw7b 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 ай бұрын
🎉 good 👍 job 👌🎉 எந்த ஊர் 😂
@jeganchannel5978
@jeganchannel5978 5 ай бұрын
வேப்பங்குளம் / பெருநாழி -இராமநாதபுரம்
@fathimazamruth2407
@fathimazamruth2407 5 ай бұрын
🇱🇰🤲🤲🤲🤲
@sindhusindhu3895
@sindhusindhu3895 2 ай бұрын
Evangala erukkurathala vivasaiyam ennum erukku😢
@pramessethu2905
@pramessethu2905 5 ай бұрын
சூப்பர்
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15