கிராமத்து முறையில் கொள்ளு ரசம் | Weight Loss Rasam | Diet Rasam in Tamil | Kollu Rasam&Thuvayal

  Рет қаралды 63,055

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

Пікірлер: 67
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi friends ❤️ New video coming.thus recipie this situation very useful for all the family.watch and give your feedback.thku❤️🙏
@velmurgan223
@velmurgan223 2 жыл бұрын
சூப்பரா வந்துச்சா அக்கா செம டேஸ்ட் நான் இப்போ உங்களை பார்த்து தான் ரசம் வச்சேன் டேஸ்ட் பார்த்துட்டு கமெண்ட் பண்ணலாம்னு இருந்தேன் நான் எந்த சமையல் பண்ணாலும் உங்க வீடியோவை பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் பண்ண போவான் ரெண்டு மாசம் தான் உங்க வீடியோஸ் பார்க்கிறேன் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V happy pa thku
@amuthad3435
@amuthad3435 2 жыл бұрын
கொள்ளு ரசம் கொள்ளு துவையல் செய்திட்டேன் சாப்பிட்டு மதியம் சொல்கிறேன். வாசனை அருமையா இருக்கு சங்கீமா. லவ் யூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok ka love you ka
@savithrimunian6148
@savithrimunian6148 3 жыл бұрын
சேலம் ஸ்டைல் வேக வைத்த கொள்ளுதுவையல் செய்து காட்டவும்ரசம்சூப்பர் சட்னிசூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Ok inga.give time ok va.thku inga
@builajai3849
@builajai3849 Жыл бұрын
கொள்ளு ரசம் சூப்பர் சிஸ்டர்
@manjunath57779
@manjunath57779 2 ай бұрын
Entha Kullu rasam eppadi vachalum avalavu test a errukuu pa super
@idhalikajeiidhalikajei5936
@idhalikajeiidhalikajei5936 Жыл бұрын
Akka romba nandri akka.... Intha rassam prepared at yesterday night it delicious ka and one more thing ka na rassam vacha na nalla illanu soluvanga Yesterday super nu soli kudichanga thanks ka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy dr
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
வித்தியாசமான கொள்ளு ரசம் சட்னி... Thanks sangeetha 😋😋😋 எனகக்காகவே திரும்பி போஸ்ட் பண்ணா மாதிரி இருக்கு 🤗🤗
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thkuuuuu
@sumathivadivelu8043
@sumathivadivelu8043 3 жыл бұрын
Kollu rasam thuvayal super super thanks thanks ma sangee
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku inga
@balavimala5833
@balavimala5833 Жыл бұрын
Super sister Thank you 😊
@HanaartsTamil
@HanaartsTamil 3 жыл бұрын
அருமையான ஹெல்த்தியான கொள்ளு ரசம், சகோ👍
@kalavathi8287
@kalavathi8287 3 жыл бұрын
Just tried kollu thuvaiyal. Beautiful yummy taste, did wit shallots. You are an awesome teacher💗
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
Different recipe good sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much inga
@majeedmajeed2367
@majeedmajeed2367 Жыл бұрын
I tried to recipe very super thank you so much ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊
@selvis4133
@selvis4133 Жыл бұрын
Maam kollu satni rasham veshen today supera irutha unga vidio ennaku rompa pudishi iruku
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@MOONVILLAGECOOKING
@MOONVILLAGECOOKING 3 жыл бұрын
Super sister
@SanjunathanNathan
@SanjunathanNathan 3 жыл бұрын
Your cooking vessels super your explanation. Super and kolu rasam combo super sanki really I like it
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thkanks for your all apprication sir.good night.tmr bun Parotta video coming sir I added ege .I know your vegetarian . Vegetarian also can make this parrot with out egg .thku sir
@HanaartsTamil
@HanaartsTamil 3 жыл бұрын
தோகையல் சூப்பர் சிஸ்
@shylajavignesh588
@shylajavignesh588 3 жыл бұрын
Superb and healthy recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thanku inga
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
சூப்பர் ங்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku pa
@natarajanp8906
@natarajanp8906 3 жыл бұрын
Super madam
@thanimithu
@thanimithu Жыл бұрын
Akka today special ready kollu rasam fish fry and kollu thuvaiyel vanka sapadalam ❤💞💞💞
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much for inviting me dr
@Megisvlog
@Megisvlog 3 жыл бұрын
Super ma...
@prabudeepa5182
@prabudeepa5182 3 жыл бұрын
Super sis Ilove your all receipes🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@radhasoundarajan2994
@radhasoundarajan2994 2 жыл бұрын
அன்று நீங்க ஒரு வெங்காயமெல்லாம் போட்ட புளிரசம் சொல்லித் தந்தீங்க.அதற்கு முளகர்த்த புளினு பாலக்காட்டுப் பக்கம் சொல்வாங்க..அமிர்தம் பற்றி சொன்னது விளையாட்டுக்குதான்.நீங்கள் பேசும்முறை அழகாய் இருக்கிறது.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok inga thku
@muniyanmuni795
@muniyanmuni795 3 жыл бұрын
தக்காளி ரசம் வெஜிடபிள் குருமா செய்தேன் சூப்பர் ரேவதி அம்மா அளவுகள் போடுவது போல் நீங்கள் போட்டால் உதவியாக இருக்கும் பித்தளை பாத்திரத்தில் புளிப்பு சேர்த்தால் ரசம் கச்சிபோய்விடும் பதிலுக்கு நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
அளவுகள் நீங்க டிஸ்கிரிக்ஷன் இல்ல போடணும்னு சொல்றீங்களா. என அளவுகள் எல்லாம் நான் வீடியோவில் சொல்லி இருப்பேன் நீங்க எது கேக்கறீங்கன்னு தெரியல.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
பித்தளை பாத்திரத்தில் உள்ள முலாம் பூசி இருக்கு அதனால இது ஏதோ ஆகாதீங்க
@alagurani3483
@alagurani3483 11 ай бұрын
❤​@@CookwithSangeetha
@alagurani3483
@alagurani3483 11 ай бұрын
@dragondenominators1975
@dragondenominators1975 3 жыл бұрын
Yummy
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku so much inga
@geetharani953
@geetharani953 3 жыл бұрын
Yammy sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thank you so much
@MohamedMohamed-lk9ij
@MohamedMohamed-lk9ij 3 жыл бұрын
Hi mam.. . Super💪
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Hi mohamed.thku so much😁
@saijaivetri8605
@saijaivetri8605 3 жыл бұрын
👌🏻👍🏻
@jessysanthi959
@jessysanthi959 2 жыл бұрын
Super
@snirmala4820
@snirmala4820 3 жыл бұрын
🙏👍🙏👌
@radhasoundarajan2994
@radhasoundarajan2994 2 жыл бұрын
அமிர்தம் நீங்க சாப்பிட்டு பார்த்திருக்கீங்களா சங்கீதா.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes yallam karpaanei than inga.
@ponselviselvi9312
@ponselviselvi9312 3 жыл бұрын
Kollu enga kedaikum soiluga please
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
All department store kidakum
@matheswaripostoffice3292
@matheswaripostoffice3292 2 жыл бұрын
@muniyanmuni795
@muniyanmuni795 3 жыл бұрын
அளவுகள் கீழே போடவும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
Thku
@GovindarajGovindaraj-zw1bl
@GovindarajGovindaraj-zw1bl 10 ай бұрын
Akka suppar🫂🫂🫂💞💞💞👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku
@parveenparveen6317
@parveenparveen6317 2 ай бұрын
AdyAthyànarusyaerukku
@ravivarmaravivarma2280
@ravivarmaravivarma2280 3 жыл бұрын
எண்ணெய். இல்லா உணவை. உலக மருத்துவம் வலியுறுத்துகிறது. நீங்கள் அதுபோன்ற. முறையில் செய்யலாமே.
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 жыл бұрын
தங்களுடைய கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன். என்னுடைய சேனலில் மிளகு ரசம் உள்ளது. ப்ளீஸ் தயவுசெய்து ஒரே ஒரு முறை அந்த வீடியோவை பாருங்க. பார்த்தீங்கன்னா நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அந்த வீடியோவில் உள்ளது. ஏன்னா என்ன இல்லாத மிளகு ரசமும் துவையலும் செய்துள்ளேன். வீடியோவைப் பார்த்துவிட்டு எனக்கு கண்டிப்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்யவும் மிக்க நன்றி தங்களுக்கு தெரிவை மணக்கும் மிளகு ரசம் வீடியோ பிடித்திருந்தால் தங்களது உறவினர்களுக்கு அனுப்பி தரவும். எனது சேனல் சிறிய சேனல் அதனால் யூட்யூபில் முன்னாடி வரவில்லை. இந்த ஆயில் இல்லாத மிளகு ரசம் எனது 90 வயதான பாட்டி கற்றுக்கொடுத்தது. தங்களது கருத்துக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்.
@MouriyaMiniatureCooking
@MouriyaMiniatureCooking 3 жыл бұрын
Super sister
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
kollu Rasam/ கொள்ளு ரசம்
2:10
Geetha Balasubramanian
Рет қаралды 8 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН