@@Hemalatha-jz8kv thank you so much welcome to the sudarkarunaiprakasam channel
@DhivyaTamil.lifememoriesАй бұрын
Ennoda 1st periyamma ippadi dhan mochakottai kara kulambu prepare pannuvanga❤my periyamma amma family birth place vaniyambadi anga mochakottai kara kulambu romba romba famous recipe❤avangakita irundhu dhan nanum en amma then our all family members learn panikitom🥰💫❤ungaloda cooking always excellent and traditional👏❤so athunaladhan enaku ungala romba pudikum🤗💫then yes perungayam siragam kandipa add pananum apodhan vaiyu thollai irukadhu🥰me also love brinjal so much my dear sweetheart sudar sister🤗really your cooking always😋yummy🤝enakum mochakottai thaniya yeduthu sapda romba romba pudikum❤excellent share💐love u always 😘💐💫🎉
@SudarKarunaiprakasamАй бұрын
@@DhivyaTamil.lifememories thanks sister your comments support and love any time with me 🥰🥰🥰🥰🥰
@selvabalarecipesАй бұрын
Vera level mocha kottai kulambu 🤤🤤 intha kulambu pakum pothu enka niyabagam vantu ithey mari than murungaikaai, katharikkai ,chinna vengayam potu vaipanga 😢 😋 nanum thattapayaru pulikulambu ithey pola vaipen..nenga sona mari kara kulambu ku vengayam thakkali nala vathanganum apdiye nallaennai la senju aduthu naal ithu vachu sapta avlo taste ❤❤ nanum coconut milk last serpen athu thani taste 🤤🤤 well prepared sis 🥰 enoda childhood memories ku kuptu poitinga intha kulambu vachu 😅😅 nanum sooda oru kulmabu matum pothum night sapduven 😆 enakum intha kulambu la pota kartharika athum pulikulambu ku rmba pidikum 😋 💐 gas ku perungayam serthathu really super 👏👏 keep rocking sis 🥰❤️
@SudarKarunaiprakasamАй бұрын
Thank you so much dear sister your valuable coment i am impressed ❤️ ♥️ 😊 ☺️ 💕 💖 ❤️ ♥️ 😊 ☺️ 💕 💖 ❤️ ♥️ 😊
@VikisKitchen1Ай бұрын
மொச்சை கொட்டை காரகுழம்பு ரொம்ப அருமையா பண்ணிருக்கீங்க. கத்திரிக்காய் முருங்கை சேர்த்து அசல் கிராமத்து முறையில் சூப்பர் ஓ சூப்பர், நானும் இதில் கொஞ்சம் கருவாடும் போடுவேன் , ரொம்ப கலக்கலா இருக்கும் ❤❤❤. எங்கள் ஊரிலும் நீங்கள் சொன்னது போல செய்வோம் . நீங்க பண்ணிய எல்லா குழம்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். 100 பெர்சென்ட் சக்ஸஸ் ஆ ஒவ்வொரு ரெசிபியும் சொல்லி கொடுக்கிங்க . அருமை sister . ❤❤❤
@SudarKarunaiprakasamАй бұрын
Thank you so much dear sister your valuable comments motivat for me 🙏 🫶 ❤️ 😘 💕 😊 🙏 🫶
@kappiyasvillagekitchen78Ай бұрын
பதமான முருங்கைக்காய் பிஞ்சு கத்தரிக்காய் மொச்சை கொட்டையுடன் சேர்த்து சுவையான காரக்குழம்பு👌💐💐 பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது😊 ராகி களியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும்❤️ சொன்ன மாதிரி கருவாடு சேர்த்து செய்தால் தூள் கிளப்பும் 😊
@SudarKarunaiprakasamАй бұрын
@@kappiyasvillagekitchen78 thank you so much இனியாம்மா🥰🥰🥰🥰🥰
@ammabanumakitchenvlog9114Ай бұрын
கோலா கருவாடு உரிச்சி போட்டு மொச்ச கொட்டய வறுத்து ஊத்தி முருங்கை காய நறுக்கி போட்டு அம்மா செய்வாங்க பாரு அப்பா ...... Supperda ❤❤❤❤
@SudarKarunaiprakasamАй бұрын
@@ammabanumakitchenvlog9114 thank you panumma 🥰 😘 💖
@rabiyacooking8150vilogАй бұрын
I புளிக்குழம்பு semmaya இருக்கு சுடர். எனக்கு ரொம்ப புடிக்கும் சாதத்துல போட்டு பிசஞ்சு தொட்டுக்க masala அப்பளம் vache சாப்டா எப்ப semmaya இருக்கும்.. புளிக்குழம்பு adipoli 👌👌❤️♥️😍♥️🎉🎉🎉
@SudarKarunaiprakasamАй бұрын
@@rabiyacooking8150vilog thank you so much dear 🙏 😘 ❤️ 💖 💕
@SudhaKani777Ай бұрын
தங்கச்சி மா செம்மையான மொச்ச கொட்டை குழம்பு அசத்திட்டீங்க போங்க வீட்ல இருக்குற பொருளை வைத்து சிம்பிளா இருக்கு ஆனா டேஸ்டியான மொச்ச கொட்ட குழம்பு அருமை சூப்பர் தங்கச்சி மா இதே மெத்தட்ல நானும் வைக்கிறேன் நன்றி மா ❤❤❤
@SudarKarunaiprakasamАй бұрын
@@SudhaKani777 thank you 😊 🙏 💓
@MathanKarthik-u2mАй бұрын
கிராமத்து மக்களின் மணம் மாறாமல் அப்படியே செய்திருக்கிறீர்கள் 🎉🎉❤
@SudarKarunaiprakasamАй бұрын
Thank you sister 💕
@vadipattiammasamayal4251Ай бұрын
மொச்சை கத்திரிக்காய் முருங்கை காய் சேர்த்து வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து கடுகு வெந்தயம் மிளகு கட்டி பெருங்காயம் சேர்த்து அருமையான தாளிப்பு தந்து கத்தரிக்காய் முருங்கைகாய் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் புளி சேர்த்து கொதித்து வர சீரகத்தூள் சேர்த்து மொச்சை கொட்டைய சேர்த்து கொஞ்சமா தேங்காய் பால் சேர்த்து அருமையான சுவையான ஹெல்த்தியான குழம்பு மிக பிரமாதமாக செய்தீங்க 👌👌👍சுட சுட சாதத்தில் இந்த மழை காலத்திற்கு சாப்பிட அட அடடா கேக்கவா வேனும் அதுவும் அந்த சாதத்தில் குழம்பு ஊத்திய பின் முழுச்சுக்கிட்டு இருக்கிற மொச்சை கொட்டைய எடுத்து சாப்பிடும் ருசியே ருசிதான்ங்க 👌👌👌 நிறைய டிப்ஸ் சொன்னீங்க 🎉நைட்டே மொச்சைய ஊரவச்சா வாடை அடிக்கும் கரெக்ட்டுங்க 👌👌👍💐🎊
@SudarKarunaiprakasamАй бұрын
உங்க மதிப்பு மிக்க கருத்துக்கு தலைவணங்குகிரேன் 🥰🥰🥰🥰
@vadipattiammasamayal4251Ай бұрын
@SudarKarunaiprakasam மொச்சைகொட்டை குழம்பு பார்க்கும் போதே mouthwatering pa😊😊
@Subasrijamuna21Ай бұрын
மொச்ச கொட்டை கத்திரிக்காய் காரக்குழம்பு சூப்பரா செஞ்சி இருக்கீங்க சிஸ்டர் 🥰 களிக்கும் சாதத்துக்கும் செமையா இருக்கும் சாதத்தை கூட ஒரு ஒரு டைம் சாப்பிடும் போது மொச்சை காவு சேர்த்து சாப்பிடும் போது அப்படி இருக்கும் அப்படித்தான் சாப்பிடுவேன்❤🎉