சமைக்கவே தெரியாதவங்க கூட உங்க வீடியோஸ் பார்த்து ஈஸியா சமைச்சிடலாம் சூப்பர் தங்கச்சி மா சேனல் உங்க சேனல் பிடிக்காம இருக்குமா சூப்பர் வாழ்த்துக்கள் தங்கச்சி
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you akka
@kannammasvlog489113 сағат бұрын
தங்கச்சிமார் தக்காளி ரசம் நீங்க சொன்ன மெத்தட்ல செஞ்சு பார்த்தேன் வேற லெவலா இருந்துச்சு சூப்பர் நன்றி தங்கச்சி மா ❤🙏
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you
@kannammasvlog489113 сағат бұрын
இஞ்சி தொக்கு அருமையான செய்முறை விளக்கத்துடன் தொக்கு கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு சின்ன சின்ன விஷயம் கூட அருமையா சொன்னீங்க தங்கச்சிமா இஞ்சி தொக்கு வேற லெவல் தங்கச்சி மா கண்டிப்பா இதே மெத்தேடுல நானும் செஞ்சு பார்க்கிறேன் இஞ்சி தொக்கு சூப்பர் தங்கச்சி மா ❤❤
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you
@SamayalSannidhi14 сағат бұрын
Healthy recipe super sister 👍 👌
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you
@mypetsmygarden14 сағат бұрын
The way you’ve showcased the magic of ginger is amazing - turning a simple ingredient into a flavor-packed delight! 😍 Perfect for elevating any meal with that tangy and spicy punch. Your presentation makes it look so easy and tempting; I'm sure everyone will want to try it immediately! 🥰 Kudos for sharing such a traditional yet timeless recipe. Can't wait to savor it with hot rice or dosa!
நாவூறும் சுவையில் உள்ளது இஞ்சி தொக்கு🤤🤤கடுகு,வெந்தயம் வறுத்த பொடி ,வெல்லம் சேர்த்து சுவையான தொக்கு dr sis😊😊😊big lk done dr ❤❤
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you dear
@RatnamKitchen15 сағат бұрын
பார்ககவே சும்மா தூக்குது மகள் அருமை அருமை வாழ்த்துக்கள் 👌👍
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you
@Bangloretosalemfoods15 сағат бұрын
இஞ்சி தொக்கு(Or)ஊறுகாஅருமையான செய்முறை. Attarctssion colur.உடலுக்கு சக்தியை கொடுக்க வேண்டும் என்பதற்கு இது போல்செய்து வீடியோ போட்டு உள்ளீர்கள் எனக்கு கால் இடுப்புவலித்தது வெறும் இஞ்சிசிறிதளவு சாப்பபிட்டேன்40. நாட்கள் வலி போய் விட்டது. இ து போல்தொக்குசெய்து சாப்பபிட்டால்நிறை நன்மைகள் தான். இனிமேல் இது போல் செய்து சாப்பபிடுகிறேன்
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you ma
@RamusSamayal16 сағат бұрын
Wow wow wow great great sharing friend 👌🏼👌🏼👌🏼 pan leaving sooo beautiful process mouthwatering recipe frnd 👌🏼👌🏼❤️
@SudarKarunaiprakasam15 сағат бұрын
@@RamusSamayal thank you sister 💕
@RamusSamayal17 сағат бұрын
Wow wow super 👌🏼👌🏼👌🏼 tasty potato fry friend instant masala 👌🏼👌🏼👌🏼 sorry for late coming friend
@SudarKarunaiprakasam11 сағат бұрын
Thank you
@Singermuthuofficial-qx8qe19 сағат бұрын
சூப்பர்👌👌👌👌😍
@kappiyasvillagekitchen78Күн бұрын
பாப்பா எப்படி இருக்காங்க சுடர்.
@SudarKarunaiprakasamКүн бұрын
@@kappiyasvillagekitchen78 எனக்கு மனசு சரியில்ல இனியாமா நான் மறுபடியும் மீண்டு வருகிரேன் என் குழந்தைக்காக வேண்டிகொல்லுங்கள்😭இன்று மறுபடி சோர்ந்து விட்டால் thank you ma ♥️
@kappiyasvillagekitchen7820 сағат бұрын
@SudarKarunaiprakasam கவலை வேண்டாம். கண்டிப்பா எங்கள் பிரார்த்தனை உண்டு. பிள்ளை ரெண்டு நாளில் தெம்பா ஆகிடுவா.
@SudarKarunaiprakasam10 сағат бұрын
@@kappiyasvillagekitchen78 thank you ma
@ArasiveetusamayalКүн бұрын
லைக் பேபி உருளைக்கிழங்கு மசாலா வறுவல் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்🎉❤
@BangloretosalemfoodsКүн бұрын
Very tasty
@BangloretosalemfoodsКүн бұрын
Supper
@ammabanumakitchenvlog9114Күн бұрын
சூப்பர் ❤❤
@sujasvlogКүн бұрын
Wow❤❤❤ yummy potato fry sister 😋👌👌
@VikisKitchen12 күн бұрын
Baby potatoes fry எனக்கும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤ அரைத்த மசாலா ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤ நீங்க பண்ணியதால் இந்த ஆலு சும்மா மட்டன் மாதிரி ஜொலிக்குது . Birds sounds in background is very lovely too sister ❤❤❤ superb ❤❤❤
@rabiyacooking8150vilog2 күн бұрын
😍😍😍👌❤️❤️❤️
@balaindiankitchen12332 күн бұрын
Wow super
@vadipattiammasamayal42512 күн бұрын
மசாலா வறுத்து அரைச்சு பேபி பொட்டேட்டோ தெளிவான விளக்கத்துடன் அருமையாக அட்டகாசமாக செய்தீங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்👌👌👍பார்க்கும் போதே சாப்பிட தோணுதுப்பா👌👌👌👍
@SK-tc2rj2 күн бұрын
எனக்கு உருளைக்கிழங்கு வறுவல் ரொம்ப பிடிக்கும் இதை பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு 5:59
@RatnamKitchen2 күн бұрын
அருமை அருமை குட்டி உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர் மகள் 👍👌
@JothiPuthur2 күн бұрын
உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர் அம்மா 🎉🎉😮..
@SudarKarunaiprakasam2 күн бұрын
@@JothiPuthur thank you da thangam
@Bangloretosalemfoods2 күн бұрын
பேபி பொடேடொ வறுவல்அருமையாக செய்தீர்கள் இப்படி செய்தால் குழந்தைளுக்கு மட்டுமல்ல எல்லோரும் காலிசெய்து விடுவார்கள்.👍👍👍👍👍
@vanmathianandhakrishnan64622 күн бұрын
Super sharing 🎉🎉🎉 All time favourite potato fry 🎉🎉🎉🎉 nice preparation and good explanation 🎉🎉🎉
@Goms_World2 күн бұрын
குட்டி உருளைக்கிழங்கு வறுவல் மசாலா அரைத்து சேர்த்து செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍