கிராமத்து பானை அடுப்பு ,கல் அடுப்பு போடும் முறை |மாமி ,அக்காவின் கைவண்ணத்தில் | AFTERNOON ROUTINE

  Рет қаралды 278,267

My Country Foods

My Country Foods

2 жыл бұрын

கிராமத்து பானை அடுப்பு ,கல் அடுப்பு போடும் முறை |மாமி ,அக்காவின் கைவண்ணத்தில் | AFTERNOON ROUTINE

Пікірлер: 469
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
கிராமத்து பானை அடுப்பு போட கிராமத்தவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்.!! அருமையோ... அருமை ஆனந்தி.!!👌 தலைப்பாகை கட்டிய நாளைய மண்ணின் மைந்தர்கள்..!! 🕺🚶‍♂️🚶‍♀️🏃‍♂️சூப்பர் செல்லம்ஸ்..!! பெரிய மாமியின் புன்னகைக்கு நான் அடிமை.!! 🤗❤ மாமியின் உழைப்பு, அன்புக்கு ஈடில்லை.!! ❤💪👏👏 ரஷ்யா அக்காவின் உழைப்புடன் கூடிய உதவி நெஞ்சை நெகிழச்செய்கிறது..!! 💞💪🤝👏 கிராமத்து கலை நயமிக்க மேடையுடன் கூடிய அடுப்பு பார்க்கவே பரவசம் ஆனந்தி.!!🤗 (இனி பெரிய சமையலுக்கும் வசதி) அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்யலாம் என்பது உன் குடும்பத்துக்கு பொருத்தம் மா..!!❤💕🌾 அழகான கலை நயமிக்க பதிவிற்கு மகிழ்ச்சி மா..!!👏👏🤗🙏 (தர்ஷன் கண்ணா நேற்று அப்பாவின் காணொளியில் நாகபழம் மரம் பார்த்தேன்.. அப்பா நிறைய சாப்பிட்டார் )..🌳😄🤗
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
இன்று ஆச்சரியமாக.. முதல் முறையாக.. "விறால் மீன்" கிடைத்தது ஆனந்தி..!🦈🦈🤗 மிகவும் மகிழ்ச்சியாக உங்கள் செய்முறையில் குழம்பு, வறுவல் நாங்கள் இருவரும் சேர்ந்து செய்தோம் அதனால் தாமத கருத்து ஆனந்தி.!!🦈😋🤗
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
அருமையான வரிகள் லெட்சுமி அக்கா❤️💐💕💕🙏🙏🙏🙏
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா..❤👏🤝💪🤗
@s.ananthakrishnankrishnan5097
@s.ananthakrishnankrishnan5097 2 жыл бұрын
8
@sridharshanweldingwork
@sridharshanweldingwork 2 жыл бұрын
Bhul hiii vo maza civil-
@mahalakshmipalpandian3823
@mahalakshmipalpandian3823 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அக்கா, இந்த வாழ்க்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
ரொம்ப அழகாக இருக்கிற து மண் அடுப்பு நன்றாக அதனை கையால் மொழுகி மேடை கட்டி அருமையாக கையாலயே கட்டி இருப்பது பார்பதற்கு அழகாக இருக்கிற து. இது தான் இயற்கை.👌👌👌👌👍👍👍👍
@rajendransasikala2853
@rajendransasikala2853 2 жыл бұрын
கிராமத்து சூழல் இனிமையானது . வாழ்த்துக்கள்👍🙏
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 жыл бұрын
ரஷ்யா அக்கா இன்றைக்கு ரொம்ப அழகா இருக்கா ங்க
@karthiyozo20
@karthiyozo20 2 жыл бұрын
modern kitchen ku இடாகாது .. உங்க வேலைபாடு பார்ப்பதற்க்கு அருமையாக உள்ளது ..
@prathipaperiyannan3728
@prathipaperiyannan3728 Жыл бұрын
மாமி போன்ற அனுபவம் மிக்கவர்கள் ஒரு பொக்கிஷம். எனக்கு மாமியை ரெம்ப பிடிக்கும். ✨️
@selvekannan7730
@selvekannan7730 2 жыл бұрын
மாமி நீங்க சொல்ற எல்லா விஷயங்களை கேட்கும் போது என்னோட சின்ன வயசுல பார்த்த கேட்ட ஞாபகம் எல்லாம் வருது மாமி. இப்ப உள்ள வாழ்க்கையின் ஓட்டத்தில் இது ஒரு நிம்மதி தரும் பதிவு ஆனந்தி நன்றி.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕🙏🙏
@shantishirke8916
@shantishirke8916 2 жыл бұрын
Village people are so talented they do everything i love it and amma is also doing hard working. 👍
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 2 жыл бұрын
சூப்பர், மிக்க மகிழ்ச்சி, பண்டைய கால குடும்ப ஒற்றுமை, பழமொழிக்கு என்றார் போல,முன்னேறு மாதிரி பின்னேறு வாழ்க நல,வளமுடன்.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕🙏💕❤️❤️❤️
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 2 жыл бұрын
கொத்தனார் கூட இவ்வளவு அருமையா போட முடியாது. சூப்பரா இருக்கு அக்கா.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
💕❤️❤️💐💐💐
@annalaxmip7839
@annalaxmip7839 Жыл бұрын
ரொம்பநல்லா இருக்கு ஆனந்தி. நானும் ஒரு மண் அடுப்பு போட இருக்கேன். நன்றி மா.
@mycountryfoods
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா❤️🙏💐💐
@tamiltamilselvi7342
@tamiltamilselvi7342 2 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அடுப்பு மிகவும் அழகாக இருக்கிறது குழந்தைகளும் அழகாக வேலை செய்வில்கள் Super
@Malak-dx2cp
@Malak-dx2cp 2 жыл бұрын
அருமையான அடுப்பு சூப்பர் ஆனந்தி இயற்கையின் அழகு 👌😍
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 жыл бұрын
பார்க்கும் போது மிகவும் அழகாக ஆசையாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா
@leelaashu6252
@leelaashu6252 2 жыл бұрын
இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அருமையான அடுப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jothimurugesan6178
@jothimurugesan6178 2 жыл бұрын
மழை வந்தால் கரைந்து விடும். மேலே ஒரு கொட்டகை போடுங்கள். உழைப்பை வீனாக்கி விடாதீர்கள்.
@tharsantharsan4199
@tharsantharsan4199 2 жыл бұрын
Meal patotha poto mutiruvanka nangka aptithan muti vappom akka
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
சிமென்ட் போடுவோம்
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 2 жыл бұрын
கொத்தனார் செய்யமுடியாத வேலையை கையிலே செய்யும் அடுப்பு மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா சகோதரி அனைவருக்கும் 🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@Jubaira173
@Jubaira173 2 жыл бұрын
Enaku romba pidichi iruku.. Vera level👍👌
@Fahan522
@Fahan522 2 жыл бұрын
மறக்க முடியாத மண்ணு 👌👌👌👌👌அடுப்பு
@vasanthamary444
@vasanthamary444 2 жыл бұрын
Thank you for sharing ❤️ relaxing video
@janakijanaki9053
@janakijanaki9053 2 жыл бұрын
மிக அருமை. ஒரு engineer செய்ய வேண்டிய வேலையை எந்த ஒரு பொருளும் இல்லாமல் கையால்செய்தது மிக அருமை. உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க நன்றி❤️💐💕🙏
@dakshithillainathan5178
@dakshithillainathan5178 2 жыл бұрын
Romba arumaiyaga irrukirathu, Mami, Akka, pillaigal ellorum serindhu seithal adupu👍👍👍. Pillaigalai kooda velai seithathu premadam. Keep it up 👍👌🙌
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕🙏🙏
@vanithashabir4022
@vanithashabir4022 2 жыл бұрын
Wow😍intha mathiri adupu enaku Romba pidiku
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
அருமை அருமை இது மாதிரி விடியோ எல்லாம் பார்க்க கண்கள் வேண்டும் எவ்வளவு அழகு அடுப்பு மாமி நல்லா கட்டுறாங்க 💪 அடுப்பு அம்மி மேடை 👌 (((மண் வெயில் தண்ணீர் காற்று சாணம் இயற்கை ))) இதில் சேர்த்து வாழும் வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் ஆனந்தி மாமி ❤️
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா❤️💐💕🙏🙏
@manonmanid4690
@manonmanid4690 2 жыл бұрын
Super ananthi
@mangaimagam
@mangaimagam 2 жыл бұрын
Fantastic...marvelous. Old is gold..Mami expert lady.hats off.
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
That is some kind, of very intelligent technology. Hats off to you ladies. Stoves like these, were made with a mixture of cement and sand plastered over bricks, in the past in the 40's, 50' and 60' when wood was used for fuel. These stoves, were built inside the kitchen with a chimney built directly above it with a pipe connected to it, which protruded out of the roof to release the smoke out into the air outside. The chimney and the pipe were cleaned at regular intervals to remove the soot. As you have ample space outside your houses, and your stoves built outside, the smoke is blown away easily. Before I forget, do not let growing children carry weights on their heads. It will effect their growth to proper heights. It is also not very advisable for women to carry weights too. Try to purchase one to three wheelbarrows, to carry what ever material you want to transport to your house. Then your children can help you wheel around, whenever you need their help. Give it a thought, you will find it very useful. Thank you, Anandthi for sharing an interesting video. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா❤️💐💐💕🙏🙏💐❤️❤️❤️❤️
@idayavallip3572
@idayavallip3572 2 жыл бұрын
மண் அடுப்பு அருமை
@smuralismurali6001
@smuralismurali6001 2 жыл бұрын
நம்ம ஊரு இப்படிதான் செய்வாங்க அடுப்பு சூப்பர் அக்கா
@haridoss617
@haridoss617 2 жыл бұрын
ஆனந்தி உங்க கணவர் கலா கணவர் அமலா கணவர் மூவரும் இணைந்து ஒரு வீடியோ போடுங்கள் என்று சென்னை இன்னும் போடல பிலிஷ் போடுங்கள்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
நிச்சயமாக
@deborahraj5750
@deborahraj5750 2 жыл бұрын
Neenga thanaa amala akka chennal la comment pannathu...
@aishu9788
@aishu9788 2 жыл бұрын
Vera level akka super enga v2laium viragu adupu than use panuvom akka
@Anjaraipettytoarichuvadi7051
@Anjaraipettytoarichuvadi7051 2 жыл бұрын
U r living in sorgam uzhudhu kidakkum vayal superb.
@svscreation6295
@svscreation6295 2 жыл бұрын
பெண்களின் வேலை, மிகவும் அருமை....💖
@thangammani3023
@thangammani3023 2 жыл бұрын
சூப்பர் அருமையான அடுப்பு கிராமத்தில் இந்த அடுப்பு நிறைய பேர் வீட்டில் இருக்கும் இப்ப எல்லாம் கேஸ் அடுப்பு வந்து விட்டது ஆனால் இந்த அடுப்பில் சமைத்து சாப்பிட்டால் உடலில் எந்த நோயும் வராது அடுப்பு செய்வதற்கு அனைவரின் உழைப்பும் அருமை வாழ்த்துக்கள் அக்கா🙏💕🙏💕🙏💕 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
💕💐❤️❤️
@thangammani3023
@thangammani3023 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@ajayvlogs3254
@ajayvlogs3254 2 жыл бұрын
அருமை அக்கா... 👍
@josephines3064
@josephines3064 2 жыл бұрын
Very useful video
@andusaranga8201
@andusaranga8201 2 жыл бұрын
பானை அடுப்பு கல் அடுப்பு சூப்பர் அம்மா அக்கா குட்டிஷ்🥰🥰👏👏👏👌👌👌🌳
@angiegovender2236
@angiegovender2236 2 жыл бұрын
Incredible so perfectly done all the ma,s to good 👍 🙏🌹
@archanavasandh
@archanavasandh 2 жыл бұрын
Arumai..... Plz put more videos like this
@manochitra7841
@manochitra7841 2 жыл бұрын
Samayal video vida intha mari videos tha super a iruku anathi...
@santhanalakshmiramesh4032
@santhanalakshmiramesh4032 2 жыл бұрын
Adupu super anandi aasaiyaga irukku adupil samaika we have no chance you are lucky to live with nature 🌴🌳🌾
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕🙏🙏
@radhikanm2156
@radhikanm2156 2 жыл бұрын
Very talented village ladies Awesome😊😊😊😊
@vividhanisha8574
@vividhanisha8574 2 жыл бұрын
மிகவும் அருமை அம்மா மற்றும் சகோதரி
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 2 жыл бұрын
All Engineer's வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍🌹🌹🌹😜😜
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை வாழ்க வளமுடன்
@thiageswarysuppiah8161
@thiageswarysuppiah8161 2 жыл бұрын
Rombe azhaga iruku. 3 expert iron ladies.
@d.sureshsures364
@d.sureshsures364 2 жыл бұрын
Super 👌👌 Amma and Akka 👍👍👍
@balansangeetha8703
@balansangeetha8703 2 жыл бұрын
Suppera erukku aduppu nanum try panna pore 😁😁
@ezhils3243
@ezhils3243 2 жыл бұрын
Akka super ennoda neenda naal aasai niraiveriyathu....ennakkaga aduppu pottu kattiyatharku nanri...
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕🙏🙏
@karthikarthi9429
@karthikarthi9429 2 жыл бұрын
Super ka intha mathiri samaikrate supera irukum
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 2 жыл бұрын
Aduppu parkkumpodhu nalla kadakshamaga ulladhu. Anaivarin pechum super.😍😍😍😍😍😍😍
@moorthysm1879
@moorthysm1879 2 жыл бұрын
எங்கள் வீட்டில் பானை அடுப்பு சூட்டு அடுப்பு இரண்டுமே இருக்கிறது நானே செய்தேன்
@nishamohan9607
@nishamohan9607 2 жыл бұрын
சூப்பர் ஆனந்தி நான் பெறந்த ஊர் கிராமத்ந்தான் இப்போ மதுரை யில இருக்கோம்
@srishoba1485
@srishoba1485 2 жыл бұрын
Well done for country foods 👏🏿👍👌
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 жыл бұрын
Really hardworking ladies keep it up mami is really hardworking person
@dineshp9025
@dineshp9025 2 жыл бұрын
Super Aanandhi Akka... ❤❤
@murugeshgowsi935
@murugeshgowsi935 2 жыл бұрын
எனக்கு பிடித்த பழம்
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
அற்புதம் அருமை
@s.keetha6218
@s.keetha6218 2 жыл бұрын
Super work amma thank you 🙏🏼
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 жыл бұрын
அனைவரும் கிராமத்து சிற்பிகள். என்ன அருமையா அழகாய் மண்ணில் அடுப்பை செய்து விட்டீர்கள். பிள்ளகளும் வாண்டு ஹரியும் சேர்ந்து கற்றுக்கொள்கிறார்கள்.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕❤️
@s.isaimozhi3579
@s.isaimozhi3579 2 жыл бұрын
அடுப்பு போடும் முறை சூப்பரா இருக்கு அக்கா.....,
@manorajasinduja2855
@manorajasinduja2855 2 жыл бұрын
Super ananthi Akka
@soundaryakalyani6223
@soundaryakalyani6223 2 жыл бұрын
Arumaiyaga irukirathu akka😍😍😍😍
@shanthakumari8495
@shanthakumari8495 2 жыл бұрын
Super very beautiful useful vlog Very interesting
@bharathidasan3092
@bharathidasan3092 2 жыл бұрын
அக்கா நல்லா இருக்கு. மாமி ரஸியா அக்கா நல்லா அடுப்பு போட்டாங்க
@muthuselvia8408
@muthuselvia8408 2 жыл бұрын
அடுப்புபோடும் முறை சூப்பர், மாமிக்கு வாழ்த்துகள் அக்கா
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕
@thamaraikannan3418
@thamaraikannan3418 2 жыл бұрын
Arumai❤👍
@krishnabanupriya324
@krishnabanupriya324 2 жыл бұрын
Very nice
@najimunissa2811
@najimunissa2811 2 жыл бұрын
Very nice sister naanum podoren idopol 1adopu thank you
@shanthibala2453
@shanthibala2453 2 жыл бұрын
Super, you are all great architect
@radhapalani9712
@radhapalani9712 2 жыл бұрын
அருமை ஆனந்தி 😍😍❤️❤️😘😘
@rameshkumarnagarajan1329
@rameshkumarnagarajan1329 2 жыл бұрын
Akka it's so good to see you all are enjoying your work... 🙏🙏🙏
@maplemaple3047
@maplemaple3047 2 жыл бұрын
Amazing Anandhi & Co. Village is always Super. Enjoy kids. God bless you all. From 🇨🇦. 👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕
@navaneethmass3005
@navaneethmass3005 2 жыл бұрын
Super sis. கிராமத்து பெண்கள் ஹார்ட் ஒர்க்கேர்ஸ்.
@checkshe
@checkshe 2 жыл бұрын
Thanks for the video, I wanted to ask you how to build this. Super. அம்மா, அக்கா, ஆனந்தி, மற்றும் குட்டீஸ் சூப்பர். எனக்கு இப்படி ஒரு மாமியார் கிடைக்கலையே!😞
@SarahTinyCook
@SarahTinyCook 2 жыл бұрын
Super sister 👍👍👍
@vijayapriya6365
@vijayapriya6365 2 жыл бұрын
Rombo super ah potrukinga adupu👌👌👌👌👌
@kohkalm8742
@kohkalm8742 2 жыл бұрын
Good idea, super mann aduppu
@umaramki5639
@umaramki5639 2 жыл бұрын
Super Anandhi.hats off to you ladies.what a skill you people have.be blessed always..👌👌🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 2 жыл бұрын
ஆனந்தி அக்கா அடுப்பு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@vijiviji6143
@vijiviji6143 2 жыл бұрын
Super chechi from Kerala 🥰🥰
@premszzvoice8095
@premszzvoice8095 2 жыл бұрын
Village engineers 🥰🥰🥰
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 2 жыл бұрын
அற்புதம் அக்கா 💪💪💪💪 🙏🙏🙏👍👍🎥👌💯🔥
@anithayuvaraj9982
@anithayuvaraj9982 2 жыл бұрын
Sema 👌
@tamilkanikanimozhi1365
@tamilkanikanimozhi1365 2 жыл бұрын
Sema enakku rompa pidikkum sister
@malarkodi5699
@malarkodi5699 2 жыл бұрын
சூப்பர் அருமை ஆனந்தி 👌👌👌
@classic3classic335
@classic3classic335 2 жыл бұрын
Super Ananthy, Razia sister you are also very good. Amma you are the HEROINE to this family I love Amma n team
@aaragnanam9882
@aaragnanam9882 2 жыл бұрын
Super Mami & rasiya akka,kutties ellarum nalla uzaipu valthukal anandhi sister
@velaikkarankuwait4321
@velaikkarankuwait4321 2 жыл бұрын
Super Sis Vera Leval Neega Aduppu Medai pottutiga Ammi Medai Mela Ammi vaikkalaya Sis...👍🏻👍🏻👍🏻😍😍
@beulahshiny3954
@beulahshiny3954 2 жыл бұрын
Super Akka God bless All of us ♥️
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Mami Akka Ananthi Seita Adubum Amiyum Super Vazthukal Ma 🙏🙏😍😍 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💕💕💕
@noorulhaq2974
@noorulhaq2974 2 жыл бұрын
Arumaiyana padhivu akka
@senevasansenevasan8169
@senevasansenevasan8169 2 жыл бұрын
Super Amma 👍👍👍👍👍
@jeevithasuresh2017
@jeevithasuresh2017 2 жыл бұрын
Koththanaar kuda ipudi kattuvangalanu theriyalaka Awesome work
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏❤️❤️💕💕
@manjaoti4999
@manjaoti4999 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@hrplacement7944
@hrplacement7944 2 жыл бұрын
👌👌👌adupo super akka,ipati parka romba happy iruku akka
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
மழை காலம் வர போகுது சீக்கிரம் அடுப்புக்கு ஒரு கொட்டகை போடுங்க அக்கா உங்கள் உழைப்பு வீண் ஆக கூடாது
@suryarocky3240
@suryarocky3240 2 жыл бұрын
Wow vera level
@ganapathynalinigananalini1196
@ganapathynalinigananalini1196 2 жыл бұрын
Sema super Akka unga mamiyar pakumpothu en aththa va pakura mathiriye iruku
Hard working grandmother
1:29
Latha Bala Vlog
Рет қаралды 8 М.
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 20 МЛН
The Number 1 Idea Of ​​Making A Wood-burning Stove For You Is Very Cool
10:43
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН