No video

கிராம்பு எண்ணை பயன் பயன்கள்|clove oil benefits Anitha Pushpavanam Kuppusamy Viha

  Рет қаралды 96,591

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 139
@janani978
@janani978 3 жыл бұрын
அம்மா நான் லட்சுமி குபேர பூஜை ஆரம்பித்து விட்டேன் அம்மா அது 48 நாள் கும் நல்ல படியாக நான் பூஜை செய்து முடிக்க வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள் அம்மா ..உங்களிடம் வாழ்த்து பெற்றால் நல்லபடியாக பூஜை முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு ..வாழ்த்துங்கள் அம்மா pls
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
தினமும் ஒரு நல்ல தகவல் செல்லுவது மிக பெரிய விஷயம் நன்றி 👌💕
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
Thank God, Thank You Universe & Angel's
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் கள் அம்மா, நல்ல தகவல் சொல்றிங்க எல்லோருக்கும் பயனுள்ள தகவல் 👏👏👏👌👌👌👌அம்மா நேற்று 2சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து ஆடியது அம்மா அதுவும் வீட்டிற்கு அருகில், தோட்டம் இருக்கிறது, வீட்டிற்கு பின்புறம் 4அடி இருக்கும் அம்மா குழந்தைகளும் இதனை பார்த்தார்கள், நன்றாகவும் பயமாகவும் இருந்தது பார்க்க, வீட்டு மாடி இல் இருந்து பார்த்தோம் அம்மா,
@nabiraj317
@nabiraj317 2 жыл бұрын
வணக்கம் மேடம் உங்களையும் சாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@megha.mmegha.m5810
@megha.mmegha.m5810 3 жыл бұрын
Neenga solvathu ellame supper mam I love you mam
@sumathirajkumar8721
@sumathirajkumar8721 3 жыл бұрын
அக்கா வணக்கம், முதன் முதலாக நம்ம ஆன்லைன் ஷாப்பில் வெள்ளி கோமதி சக்கர மோதிரம் வாங்கினேன்.பேக்கிங்,பொருளின் பாதுகாப்பு மிகவும் அருமை. முதன் முதலில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள் அக்கா.Pls pls reply akka.
@mathematicsfirst1350
@mathematicsfirst1350 3 жыл бұрын
Viha shop tour podunga amma
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 3 жыл бұрын
Yes
@muthukumar210
@muthukumar210 3 жыл бұрын
Hair wash soap video podunga mam
@tharshisiva851
@tharshisiva851 3 жыл бұрын
Amma im from srilanka 🙏🏼 மூன்றாம் பிறை தரிசனம் patriya pathivu tharungal ama athil pala சந்தேகங்கள் உள்ளது அம்மா Neengal athukaana pathivinai koduthal mihavum uthaviyaha irukum amma 🙏🏼😊
@ambikarajan1507
@ambikarajan1507 3 жыл бұрын
Thks Amma .
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 3 жыл бұрын
Amma neengal anidthuirukkum mothiram pol nangalam paniya assai padugiroam engallukku kammi vilaiyil tharumaru kettukolgiroam.nandri.
@kamalanagarajan5904
@kamalanagarajan5904 2 жыл бұрын
Sister கிராம்பு oil தலைக்கு எப்படி பயன் படுத்துவது. விளக்கமாக சொல்லவும்
@tkarpagamias6863
@tkarpagamias6863 Жыл бұрын
கிராம்ப தண்ணில போட்டு அடுப்புல வைச்சு கொதிக்க வைங்க ....நல்ல கருப்பு நிறம் வரும்வரை சூடு பன்னி ஆற வைத்து ,தலை குளிப்பதற்கு 1 மணி நேரம் அல்லது அரை மணி நேரம் முன் தலைக்கு மசாஜ் செய்யனும் ...இப்படி பன்னுனா குட்டி குட்டியா முடிகள் தலையில் வளர ஆரம்பிக்கும் ..என் பிரண்ட் க்கு வளந்துருச்சு
@covaijansi3119
@covaijansi3119 3 жыл бұрын
கிராம்பு எண்ணையில் இவ்வளவு நன்மைகளா சூப்பர் கா நானும் இனி இதை பயன்படுத்தி பார்க்கிறேன் வாயு தொல்லையால் வரும் வலிகள் வயிறு உப்புசத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லுங்க அக்கா
@geethaj2928
@geethaj2928 3 ай бұрын
Thank You Very Much Sister⚘️
@singaramhms.singaram5639
@singaramhms.singaram5639 3 жыл бұрын
அம்மா நல்ல தகவல் கொடுத்தீங்க நன்றி
@saranyavinoth9284
@saranyavinoth9284 2 жыл бұрын
karungeeram oil benefits solluga mam
@j.b.subalakshmishree3664
@j.b.subalakshmishree3664 3 жыл бұрын
Please man sollugga swerna Gowri poojai this year.
@rekaravi4472
@rekaravi4472 3 жыл бұрын
Tqu amma 🙏🙏🙏
@akarthikaalbum904
@akarthikaalbum904 3 жыл бұрын
Good morning ma.thank you mam.waiting for ur viha saffron oil uses mam. Narpavi
@archanamukherji6215
@archanamukherji6215 3 жыл бұрын
Wonderful video.. Thanks for the valuable info Shared!!!
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 3 жыл бұрын
Good after noon amma.nandri.
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Madam...can u plz suggest some daily skin care routines mam for all ladies ..we dnt need abot makeup...but daily wat to aply to our face .. They say mosituriser then sunscreen lotion like that step by step wat shu v use..and plz suggest the brands for the same mam...we dnt want our skin to get damaged..so plz madam....reply for this
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
Thank You Akka
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi 3 жыл бұрын
Super pathivu amma.nandri.
@twins21oct
@twins21oct 3 жыл бұрын
Mam you have become slim. Looking nice mam👌👌
@hamreesh.d6523
@hamreesh.d6523 3 жыл бұрын
Thank you mom I like this 😍😍😍😍
@NithinM-vb3bl
@NithinM-vb3bl 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@sargunavathi3377
@sargunavathi3377 3 жыл бұрын
Hi mam thanks clear explanation we all thank forever hands-off to you mam iam from Bangalore thanks mam 👍
@rajisaisreeduo6817
@rajisaisreeduo6817 3 жыл бұрын
Even am in Bangalore
@mythilichitrammaaourdarlin2694
@mythilichitrammaaourdarlin2694 3 жыл бұрын
So nice mam..Narpavi ezhuthum murai solungunga mam.
@suganyasuga6451
@suganyasuga6451 3 жыл бұрын
Kulatheivam pooja seikiren ma. Ipo pangali oruthar iranthudanga. Ipo kula theivam poojai continue panalama
@-...._....Ajay...._....-17
@-...._....Ajay...._....-17 3 жыл бұрын
அருமையான பதிவு
@anithasuresh2137
@anithasuresh2137 3 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி பூஜை சொல்லுங்க அம்மா. என்னுடைய பெண்குழந்தைக்கு 5வயது கிருஷ்ணர் வேஷம் போடலாமா.
@natural5101
@natural5101 3 жыл бұрын
Thank you ma 🙏🙏🙏
@janumanivannan5649
@janumanivannan5649 3 жыл бұрын
Super mam thank you so much💐
@rajameenatnj2259
@rajameenatnj2259 3 жыл бұрын
I used your stress oil. Mam very useful mam
@r.familyvlog3355
@r.familyvlog3355 3 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி வீடியோ போடுந்க. இந்த மாதம்.
@jayak4824
@jayak4824 3 жыл бұрын
Thank you so much madam
@kuma870
@kuma870 3 жыл бұрын
Saree romba nalla irukku
@lakshmipreethi2432
@lakshmipreethi2432 3 жыл бұрын
Jeera water / ginger water drinking n empty stomach which s best?????!?!!
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 3 жыл бұрын
Jeera
@sarojarajam8799
@sarojarajam8799 3 жыл бұрын
Good evening madam
@mohanalakshmi2856
@mohanalakshmi2856 3 жыл бұрын
Thank you so much mam.
@parijanivosanya8705
@parijanivosanya8705 3 жыл бұрын
Thank you amma
@kalajeyabalan3212
@kalajeyabalan3212 3 жыл бұрын
வணக்கம் மா.எனக்கு பல் ஈறுகளில் எரிச்சல் ஈறுகளில் ரத்தம் வருகிறது இதற்கு கிராம்பு எண்ணெய் எப்படி பயன்படுத்துவது தயவு செய்து சொல்லுங்கள்
@ramyaselvam4893
@ramyaselvam4893 3 жыл бұрын
Good information mam thanks mam
@sandanakaruppan1523
@sandanakaruppan1523 3 жыл бұрын
Murugai podi uses Sollunga madam pls
@dabeersafi4767
@dabeersafi4767 Жыл бұрын
Thank you
@sakthisamayal8796
@sakthisamayal8796 2 жыл бұрын
அம்மாநன்றி
@n.shreevaishnavi8442
@n.shreevaishnavi8442 3 жыл бұрын
gud mng .. Karupasawmi pooja patri solunga ma plz..
@mamawithpriya8124
@mamawithpriya8124 3 жыл бұрын
வணக்கம் அம்மா ❤️ உங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அம்மா ❤️ நேற்று காலை 9 மணிக்கு என் மகள் முகம் பார்க்கும் கண்ணாடி உடைத்து விட்டால் அதன் பிறகு 10 மணிக்கு வாட்டர் பாட்டிலை தண்ணீர் பிடித்து எடுத்து வரும்போது கீழே போட்டு உடைத்து விட்டால் திரும்பவும் இன்று மதியம் 1 மணிக்கு கண்ணாடி டம்ளர் உடைத்து விட்டால். தொடர்ந்து இந்த மாதிரி கண்ணாடி உடைவது எனக்கு வேதனையாக இருக்கிறது. இதனால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினைகள் வருமா என்று பயமாக இருக்கிறது. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்லவேண்டும் அம்மா❤️
@svntemposervices2441
@svntemposervices2441 3 жыл бұрын
நான் தங்களிடம் வாங்கிய சுவாமி திலகம் பவுடர் மிகவும் நன்றாக இருக்கிறது நறுமணமாகவும் இருக்கிறது அதன் கூடவே வெட்டிவேர் பவுடரையும் கலந்து சுவாமிக்கு வைக்கலாமா
@suganyasuga6451
@suganyasuga6451 3 жыл бұрын
குலதெய்வம் பூஜை செய்கிறேன் மா. இப்போது பங்காளி ஒருவர் இறந்தால் பூஜை தொடர்ந்து செய்யாலாமா. Pls reply mam
@lakshmikumar5550
@lakshmikumar5550 3 жыл бұрын
வணக்கம். சகோதரி. உங்களிடம் வாங்கிய ஹென்னா,இண்டிகோ பவுடர் அருமையாக உள்ளது. இண்டிகோ பவுடர் அதிகமாக இருப்பதால் கலர் வெளுத்துப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா?. சொல்லுங்க.நன்றி. வாழ்க வளமுடன்.
@divyaa8491
@divyaa8491 3 жыл бұрын
Krishna jeyanthi video podunga mam
@lakshanathiru5791
@lakshanathiru5791 3 жыл бұрын
Madam, pls tell about jeashta Devi pooja
@abhiramapurammayanakollai2270
@abhiramapurammayanakollai2270 3 жыл бұрын
Pavadarayan Mandiram sollunga amma
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 3 жыл бұрын
Gd mrg Amma
@Nalin.1354
@Nalin.1354 3 жыл бұрын
Mahasangadahara chathurthi pathi sollunga ma
@universeway1393
@universeway1393 3 жыл бұрын
Mam Vishnu chakram pathi sollunga mam .....
@rubyogesh1435
@rubyogesh1435 2 жыл бұрын
Superb mam...👍
@veedhanspiritual
@veedhanspiritual 2 жыл бұрын
Kalathen kolam 🙏
@lakshanathiru5791
@lakshanathiru5791 3 жыл бұрын
Will it helpful in removing dandruff?
@tamilblood
@tamilblood 2 жыл бұрын
Neem leaf removes dandruff within three days
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 жыл бұрын
வெபபாலை தைலம் நல்ல பலன்தரும் சகோ
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 3 жыл бұрын
Veeranar parti solluga mam.
@daisyvenkatvenkat5235
@daisyvenkatvenkat5235 Жыл бұрын
Mam Kirambu Use panna Hair growth Aaguma ...
@priyadarshinin8777
@priyadarshinin8777 3 жыл бұрын
Mam Surya arghya epdi pannanum nu solli kodunga mam
@tjvlogs4527
@tjvlogs4527 3 жыл бұрын
Good morning amma
@ayushbisht4883
@ayushbisht4883 2 жыл бұрын
Super 👍 👏😀
@shomiya7677
@shomiya7677 2 жыл бұрын
I'm watching×1.5 speed
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 2 жыл бұрын
உங்கள் கருத்தை விட உங்கள் கம்பெனியின் விளம்பரம் அதிகம் வருவது சங்கடத்தை தருகிறது... விசயம் மிக முக்கியம்... நன்றி நன்றி
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 2 жыл бұрын
சிலருக்கு அந்த செய்தியும் தேவையாயிருக்கிறது.அவர்களுக்காக சொல்கிறேன்.அதைத் தவிர்த்து விட்டு பார்க்கலாமே.கடைசியில் தானே வருகிறது? எத்தனையோ யூட்யூப் சேனல்களில் பல விளம்பரங்கள் வருகிறதே அதை மட்டும் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது? எதுவுமே நம் பார்வையைப் பொறுத்து இருக்கு நன்றி..
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 2 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha உண்மைதானம்மா இடையில் விளம்பரம் உங்கள் பொருள் பற்றி வரும்போது தடையாக இருந்த்தாக நான் பார்த்தேன்.... நன்றி உங்கள் நிலையில் நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே... ஆனா இதில் இருந்து ஒன்று தெரிகிறது.... முழுக்க முழுக்க வணிக நோக்கம் மட்டுமே...100 க்கு 10% சேவை மனம் தகவல்.... இருக்கலாம் உங்கள் நிலைக்கு சிறப்பாக செய்யுங்கள்... விளம்பரம் முதல்ல அல்லது இறுதியாக போடுங்கள் இடையிலும் உங்கள் நிறுவனம், ஆன்லைன் என்று பேசும்போது என் பார்வையில் சரியாக படவில்லையம்மா... நீங்கள் வழங்கிய பல வீடியோ பயனுள்ளதாக இருந்த்து... விளம்பரம் வந்தது தான் பிடிக்கல....சரி விடுங்க கருத்து சுதந்திரம் இருக்கு தானே....
@deepikabaladhandapani5286
@deepikabaladhandapani5286 3 жыл бұрын
Mam nethra thailam kudunga viha la
@amarajoseph6747
@amarajoseph6747 3 жыл бұрын
Shukra Mani Ring have mam
@bmalathi3083
@bmalathi3083 3 жыл бұрын
Good morning viha Mam 🙏
@kalaiselvip4456
@kalaiselvip4456 3 жыл бұрын
Super..
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 3 жыл бұрын
Aunty very nice & useful video for us...aunty pls tell us....how many burners gas stove we should use at house....then for housewarming as return gift can we give palm leaf made of things as return gift...so long i am asking aunty...pls consider & give video regarding this questions....thank you so much aunty....waiting for your valuable words..
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 3 жыл бұрын
You can give palm leaves ma regarding stove let you know soon
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 3 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha aunty thank you so much for your kind replay.....
@jayachandrann4886
@jayachandrann4886 2 жыл бұрын
Nice medam...
@arunsambanthan2340
@arunsambanthan2340 3 жыл бұрын
Intha varudam 2021ungal vitu varalakshmi poojai video innum yan share panala plz share negal sonathu pola yangal vitelum 2 varudam varalakshmi poojai sirapaga saithom i want to see your varalakshmi poojai this year how to celebrate
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
வணக்கம் அக்கா
@ST-xm7tu
@ST-xm7tu 3 жыл бұрын
Westen union மூலம் பணம் செலுத்தி கொள்வனவு செய்யலாமா???????
@gayathrikumaravel1110
@gayathrikumaravel1110 3 жыл бұрын
Saffron oil viha la pathan epdi use pananum solunga mam
@tharawomenswear6298
@tharawomenswear6298 3 жыл бұрын
Shampoo bar product paththi sollunga ma
@womensworld7429
@womensworld7429 3 жыл бұрын
Mam entha oil kaluthil ulla pungaluku use pannalama
@keerthikeerthana5975
@keerthikeerthana5975 3 жыл бұрын
Amma...periyaavnaga aseervatham pannum bothu thalaiyil 100 ruba note potu aseervatham seivaangalaa maa..pls solunga ma
@nanjundananjunda1662
@nanjundananjunda1662 3 жыл бұрын
Super mam
@shanfarez7943
@shanfarez7943 Жыл бұрын
vanakam mam
@rajeswarik632
@rajeswarik632 3 жыл бұрын
Madam வரலக்ஷ்மி பூஜை அன்று கலசத்தில் போட்ட காதோல கருகமணியை அடுத்தபூஜைக்கும் பயன்படுத்தலாமா
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 3 жыл бұрын
Yes
@rajeswarik632
@rajeswarik632 3 жыл бұрын
Thanks madam
@monisharaja3659
@monisharaja3659 3 жыл бұрын
Mam viha online tour podunga
@lavanyabojarajan8735
@lavanyabojarajan8735 3 жыл бұрын
Good morning mam ❤️❤️Thanjavur bhommai( thalaiyatti bhommai ) vitula vekalama mam ???
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 3 жыл бұрын
Solren ma
@lavanyabojarajan8735
@lavanyabojarajan8735 3 жыл бұрын
@@AnithaPushpavanamKuppusamyViha ok mam ❣️
@kanmania84
@kanmania84 3 жыл бұрын
Mam sukkaramani non veg saptavinga aniyalama.....plsss solluga
@sandhoshdurai8560
@sandhoshdurai8560 3 жыл бұрын
Mam enga veetla palli sainam oru varudamaga dolls villai enna seivathu naangalum Ella Kovil theerthamum pottu vittom bhramma muhurtha vilakku pottom analum sainam sollavillai naanga tea kadai vechchirukkom engeyume palli sainam solla mattinguthu ithukku enna pariharam seivathu sollunga mam
@samypalani3326
@samypalani3326 Жыл бұрын
Grambu oil vennum
@galattabeast8279
@galattabeast8279 3 жыл бұрын
Ata mathiri things lam koduga amma yalame UGA kayala vaganum
@medicaldraw1137
@medicaldraw1137 3 жыл бұрын
Good morning mam...have a nice day 😊..om sai ram 🙏
@galattabeast8279
@galattabeast8279 3 жыл бұрын
Amma Chinese bell solragale Amma ata viha la koduga ple
@megalair6241
@megalair6241 3 жыл бұрын
Mam Saibaba patham venum mam namma viha online shop la kudunga mam
@saravanan56-eg3
@saravanan56-eg3 3 жыл бұрын
Amma please amma kenji kekuren vishnumaya Swami patri sollunga ma please ma kenji kekuren
@saravanan56-eg3
@saravanan56-eg3 3 жыл бұрын
Please reply pannunga ma kenji kekuren
@16kmssd31
@16kmssd31 3 жыл бұрын
Amma deepavali kubera pooja eppo pathiu potuga
@sharmilasambu503
@sharmilasambu503 3 жыл бұрын
Mam unga lighter upload pannunga ma plz
@rahiniu610
@rahiniu610 3 жыл бұрын
Madam google la website open panni eppadi things order seivathu idhula upiid kekkuthu etha oru pathivaa podunga
@manimegalai6511
@manimegalai6511 3 жыл бұрын
அக்கா எனக்கு கேஸ் ஆண்டேலிவிரி கிடைக்குமா
@uniquelifestyle6289
@uniquelifestyle6289 3 жыл бұрын
Hi ma பதினென் சித்தர்கள் Viha app is not available ma pls upload
@padminiashokkumar1730
@padminiashokkumar1730 3 жыл бұрын
வணக்கம் அம்மா. நானும் தங்களின் எல்லா பதிவையும் பார்த்து விட்டு தான் மற்ற வேலை செய்வேன் அம்மா. நான் உங்கள் அபிமானி இல்லையா அம்மா
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 76 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН