Unga vartha epavum aaruthal kudupatha iruku sir, thank you
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@vinayagaselviselvi4012 жыл бұрын
Expected video sago.... Thank you so much....
@bharatv582 жыл бұрын
Sir nalla neram panchangathil irundhu eppadi parpadhu endra pathivu podavum
@pradeepkumar-iq6dg10 ай бұрын
சூரியன் பார்வை (12 வீடுகள்) பதிவு தரும்படி வேண்டுகிரேன். நன்றி
@658vinithkumar_s22 жыл бұрын
Ayya suriyan+ guru +puthan serkai pathi sollunga ayya🙏
@kingkishore1662 жыл бұрын
hello sir Oli porithiya santhiranin paarvai ?
@ammavinanbu40362 жыл бұрын
Vanakam sir.enaku meena lagnam kethu in 4th house guru in 6th house and sukiran in 8th house with seivai,suriyan,budhan in 9th house and chandiran,ragu in 10th house and sani in 11th house sir .idu good ha sir
@lakshmanansubramanian16642 жыл бұрын
What about vakram Petra Sani paarvai? Vilakkavum
@smuthukumarkumar69392 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@sanjiivpalanisamy80712 жыл бұрын
Bhuthan asthangam...aanaal guru Parvai to bhuthan and parivartanai present(between 1st and 2nd house)....now what is the strength of Bhutan sir
@kingofroom66762 жыл бұрын
Super explanation sir. Sir simmathil guru vidu kudutha suriyan thulathil kethu udan neechathil ular intha amaipu guruvin paravaiyai badhikuma sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@user-il4ih4ts8k2 жыл бұрын
மேஷத்தில் சூரியன் 27'57'.குரு 21'10'. குரு பார்வை உள்ளதா ஐயா. மீனத்தில் சந்திரன். அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.மிதுன லக்கனம்.
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
வா தல வா தல 💐💐💐
@anandaraj33662 жыл бұрын
Very nice sir, இதை தான் பார்த்து கோண்டு இருக்கிறேன் ராகு தன் அருகில் உள்ள கிரகத்தை கிரகணம் செய்து அதற்கு அடுத்து அருகில் உள்ள கிரகத்தையம் பாதிக்குமா ? பாதிக்கும் என்று தான் தெரிகிறது
@kalai2942 жыл бұрын
துலாத்தில் சூரியன்+ சுக்கிரன் ஒரே டிகிரியில் இனைவு ராகு சாரம். மீன லக்னம், என்ன பலன் ஐயா.
@nirmalakarunakaran33342 жыл бұрын
Vanakkam guruve
@radhathiya36412 жыл бұрын
🤠🤠🤠🙏sir yenaku simmathil sun&budhan enaivu dhunusil kuru magara rasi thulam lakanam d o p 7 9 1984 life mega mosamaga ullathu yeppo Nalla erukum🤠🤠🤠🤠🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaranprabhu132 жыл бұрын
Sir.. எனக்கு மேஷம் லக்னம்.. சூரியன் கும்பத்தில் 29.10° உள்ளார்.. சனி 12ம் மறைந்த நிலையில் மீனத்தில் 3'4° உள்ளார்..இதை அஸ்தமனம் என எடுத்துக் கொள்ளலாமா?.. சனியின் பார்வை எந்த அளவு இருக்கும்..
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
25%
@moorthygnanaprakasam89902 жыл бұрын
குருஜி வணக்கம். பகை வீட்டில் இருந்து பார்க்கும் குருவின் பார்வை பலம் எப்படி இருக்கும்(கன்னி வீட்டிலிருந்து)
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏✨
@navinjayaram1782 жыл бұрын
Sani kethu serkai sani paarvai epadi irukum
@padmathiagarajan42752 жыл бұрын
All issues with Rahu is applicable to ketu too? Can sun do asthamanam to moon?
@subaraja16292 жыл бұрын
வணக்கம் குருஜி DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
@e.thangarajkutty33502 жыл бұрын
Vanakkam sir
@jayalakshmis84432 жыл бұрын
Vanakkam sir .Ungalin anaithu pathivukalum miga arumaiyana vilakkam. Manamarntha valthukkal . Nandri.Valga valamudan 🙏🙏🙏🙏🙏. Kumba lagnam meena rasi. 4 I'll ragu, 5 ill sani, 6 il guru, 7 ill suriyan + sevvai (asthamgam) 8 ill sukran 25degree sithirai 1 paatham+ puthan 5 degree utthiram 3 paatham. Now age 19 years. Next year sukra thisai. Intha serkai evalo % velai seiyum sir. Please sollunga sir.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Very nice
@jayalakshmis84432 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you so much sir 😊🙏🙏🙏🙏
@radhakrishnang6442 жыл бұрын
Suriyan uchcham rahuvaal kirahanam aadanchitaru 4 place la irunthu 9 vanthu paarvaiya suriyanaiyum rahu vaiyum pankuraru appo entha alavuku avanga subathuvam ataivanga
@Hemanthrajan_072 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏💐
@alameludevanathan73992 жыл бұрын
Thanks guru ji for the clear explanations. My doubt is this. How many degrees the paarvai is there. Is it for the full 30 degrees of the house that the planets see or is there any limit. Eg. If guru is in rishabam 1 degree ( kaartigai 2nd padam), what is the degree of guru paarvai in kanni, vrixhigam and Magaram.. Is it limited to the 1st padam in those houses or is the paarvai is for all 30 degrees in these houses? Thank you in advance
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
5+5 = 10 degree vision only
@alameludevanathan73992 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks guru ji.
@g.thirupathyg.thirupathy91222 жыл бұрын
Brother, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY .MADURAI
@madanpandiyan91192 жыл бұрын
ஐயா வணக்கம் 1983=84=85=86வருடங்கலில் பிறந்த மக்கள் முக்கால் வாசி பேருக்கு அதிசயமான விதத்தில் வாழ்க்கை இருக்கிறது நல்ல முறையில் அதிகார அமைப்பில் இருந்து நல்ல பேர் மற்றும் நல்ல புகழ் பெற்ற மனிதர்களா இருக்கிறார்கள் ஆனாலும் கல்யாணம் வாழ்க்கை மிகவும் மோசமடைந்தது மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதைப்பற்றி ஒரு காணொலி ஒன்று போடுங்கள் ஐயா வணக்கம்
@appymonica2 жыл бұрын
Sir can you please make a video on the conjunction of 2 retrograde planets?
@sivapriya6722 жыл бұрын
நன்றி குருஜி... கடகத்தில் புதன்,சனி அஸ்தங்கம்..மகரத்தில் பௌர்ணமி சந்திரன்..இந்த பரிவர்த்தனையில் சனிக்கு பார்வை உண்டா ? பார்வை இல்லையெனில் புனர்பூ இல்லை என எடுத்துக் கொள்ளலாமா ? நன்றி ஜி.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Undu
@sivapriya6722 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thanks a lot for ur valuable reply ji .
Valimai miguntha subar parvai kidaikkum pozhuthu eppadi palangal guru ji good or bad🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@ranjitharanjitha64522 жыл бұрын
Super
@ragullugar54282 жыл бұрын
அஸ்தங்கம் ஆன கிரகத்திற்கு குரு(நல்லநிலமையில்) பார்வை செலுத்தினால் அதற்கு பார்வை பலன் தருமா???
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@viswamoorthy132 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம். குரு +சனி மகரத்தில்... சூரியன்+செவ்வாய்+புதன் கன்னியில்... வக்கிரம்+ நீசம் பெற்ற குரு பார்வை எப்படி இருக்கும்.. லக்னாதிபதி எப்படி இருக்கார் சொல்லுங்கள் ஐயா....🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad for lakknathi
@viswamoorthy132 жыл бұрын
@@SriMahalakshmiJothidam nandri iyya,,🙏🙏
@arasannananbupaiyan8602 жыл бұрын
Iyya sani kumbathil iruku guru natchathirathil 2m patgathil iruku suriyan athe natchathirathil 1m pathil iruku budhan koddave iruku but vera natchathirathil iruku.. itharku sani eppdi velai seiyum iyya now sanibagavan this nadakuthu iyya.. pls some remodies for this problem iyya. Devi Narayani namashthuthe 🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@kalyaniravikumar25852 жыл бұрын
சார் வணக்கம் கடக லக்கினம் பத்தாம் வீடாகிய மேஷத்தில் ஒரே டிகிரியில் சூரியன் உச்சம் சனி நீச்சம் குருவும் இருக்கிறார் இதன் பலன் எப்படி இருக்கும் சார் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை செவ்வாய் ஆட்சி ப்ளீஸ் ப்ளீஸ்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good for job and business
@meswaran51292 жыл бұрын
வணக்கம் குருஜி..குரு..பகை வக்ரம்..பார்வை.. எப்படி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@thalavaithalavai75052 жыл бұрын
நமஸ்காரம் குருஜி ஒரு மிதுனம் லக்னத்திற்கு அட்டமாதிபதி ஆயுள் காரகன் சனி பகவான் விருச்சிகத்தில் கேட்டை 1ல் இருந்து தன் வீட்டை பார்ப்பதால் நன்மையா கெடுதலா நவாம்சத்தில் சுபத்துவம் . நன்றி
வக்கிரம் பெற்ற சனி பகவானின் பார்வை எப்படி இருக்கும் சகோ....
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Same
@vinayagaselviselvi4012 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sago 🌹
@krish31602 жыл бұрын
அய்யா வணக்கம். சூரியனுடன் நெருங்கிய டிகிரியில், அஸ்தங்கம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகத்தின் பார்வைத் திறன் எவள்ளவு இருக்கும்? மற்றும் சூரியனுடன் விலகிய டிகிரியில் அஸ்தங்கம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அந்த கிரகத்தின் பார்வைத் திறன் எவள்ளவு இருக்கும்?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Vision is good
@aruthrasaravanan42222 жыл бұрын
ஐயா வணக்கம் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பார்வை உண்டா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@nagalakshmim11022 жыл бұрын
ஐயா வணக்கம் விருச்சகலக்னம் எட்டில் மிதுனத்தில் ராகு திருவாதிரை 1பாதம் குரு திருவாதிரை 4ம் பாதம் குரு புஷ்கராநாவாம்சம் அடைந்துள்ளது இப்போது குருவின் பார்வை எப்படி இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@nagalakshmim11022 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@ganeshfuncookingvlog672 жыл бұрын
ஐயா சுக்ரன் 3 சிம்மத்தில் புரம் 3 பாதத்தில் உள்ளது ஐயா 1குரு மிதுனம் புனர்பூசம் 1 பாதத்தில் உள்ளது ஐயா சுக்ரன் பார்வை குரு பார்வை 9 இடமான கும்பத்தில் விழுகிறது ஐயா 9 இடம் முழுபலன் கிடைக்குமா ஐயா....
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@vijayips16272 жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி நன்றி..லக்ன சுபர் லக்ன சுபர் இவர்கள் லக்ன அபர்கள் சூரிய நாள் 2 டிகிரி அஸ்தங்க படுத்தினால் ஜாதகருக்கு நன்மை விளையுமா... இல்லை என்றால் அந்த காரகத்தை சூரியன் எடுத்து செய்வாரா ஐயா... நன்றி ஐயா..
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Sun is responsible
@shanmughamshanmugham61782 жыл бұрын
துலா லக்னத்திற்க்கு குருவின் பார்வை நன்மை செய்யுமா
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@saravananchinniah53942 жыл бұрын
குருஜி மிதுனலக்கினம் கடகத்தில் சூரியன் புதன் குரு இணைந்து இருந்தால் சூரியன் வலிமையுடன் இருந்து ஜரதகருக்கு இருக்கும் வேலையில் தலைமை பதவி கிடைக்குமா ஐயா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@saravananchinniah53942 жыл бұрын
நன்றி குருஜி 👏👏👏
@padmathiagarajan42752 жыл бұрын
Vannakam guruji. If magara lagnam and guru with sun in magaram, then what is the percent of asthamanam as guru is digbalam?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
75% no palam
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@jananis49482 жыл бұрын
🙏sir👍.
@deepasivakumar18112 жыл бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னம் குருபகவான் மகம் ஒன்றாம் பாதத்திலும ராசிநாதன் சூரியன் ஆயில்யம் நான்காம் பாதத்திலும்நின்றால்குருபகவானின் பார்வைத்திறன் எவ்வாறு இருக்கும்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50%
@sivakumarr54772 жыл бұрын
Hi Guru ji, Super explanation. My astro having guru+suriyan+ragu in meenam house. Guru and suriyan same degree(342). Ragu as (348). 6 degree difference . guru and ragu different natchiram. Now how guru have percentage eye power to 5, 7,9 house.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
75%
@sivakumarr54772 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you guru ji
@periyasamyrevathi24862 жыл бұрын
🙏🙏🙏🙏🙏guruji
@mr.sureshraja42802 жыл бұрын
பெயர் விஜயகுமார் 18.07.1993 மிதுனராசி சிம்மலக்கனம் ராசி கட்டம் மேச லக்கனம் 2ல் சுக்கிரன் கேது 3ல் புதன் சந்திரன் 4ல் சூரியன் 5ல் செவ்வாய் 6ல் குரு 8ல் ராகு 10ல் சனி அம்சம் கட்டம் சிம்ம லக்கனம் லக்கனத்தில் சனி 3ல் செவ்வாய் 4ல் ராகு 5ல் சந்திரன் 7ல் புதன் 10ல் குரு கேது 11ல் சுக்கிரன் 12ல் சூரியன் நடப்பு குருதிசை திருமணம் எப்போது நடக்கும்
அஸ்தமனம் பெற்ற கிரகம் தன் வீட்டை தானேபார்க்கும் போது பார்வை விகிதம் எவ்வளவு இருக்கும் குருஜி.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Less
@bkdg57932 жыл бұрын
மிதுன லக்னத்தில் கேது குருவின் 5தாம் பார்வை செவ்வாயின் 8ம் பார்வை சனியின் 10ம் பார்வை லக்னத்தில் விலகுகிறது புதன்+செவ்வாய்+சூரியன் 6ல் ஆயுள் பலம் எப்படி இருக்கு ஐயா 😭
பௌர்ணமி நெருங்கிய சந்திரன் ராகுவை விட்டு 13 டிகிரி கடந்து இருந்தால் சந்திரனுக்கு பார்வை பலம் உண்டா??
@RajKumar-tf7nj2 жыл бұрын
Yes
@pawankalyan35622 жыл бұрын
@@RajKumar-tf7nj how much ??i mean percentage ,it in mesham.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes 50%
@suriyachandrasekar578610 ай бұрын
Thank you sir foryour clear explanation of plants parvai🙏
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@jothimanikuppannan72132 жыл бұрын
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@subaraja16292 жыл бұрын
வணக்கம் குருஜி DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள்.