காட்டாய காப்பீடு தேவை என்ற காணொளி மூலம் கலங்கிய மனதுக்கு கிரகங்களின் பார்வை என்ற இந்த காணொளியில் சற்றே ஆறுதல் கிடைத்தது இருந்தாலும் சந்தேகத்தின் பலனை எனக்கு சாதகமாக எடுத்து கொண்டு அமைதி அடைந்தேன். நன்றி குருவே சரணம்.
@pramekumar11732 жыл бұрын
மிகவும் நன்றி குருநாதரே.நுணுக்கமான கரு த்தை சொல்லும் தாங்கள் பல்லாண்டு வாழ்க.
@BHEULAHGL Жыл бұрын
Respected Sir, It is a very deep analysis in jodhidam Who will reveals these secrets? You are teaching everything to us. I am wondering about your teaching sir. The Lord of Almighty has to bless yourself and your family in all aspects.
@OmSaiRam007862 жыл бұрын
மிகச்சிறந்த சிறப்பான பதிவு 👍🏻👍🏻👍🏻 மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் அப்போது தான் புரியும் 😎😎😎
@abiramivadivel43912 жыл бұрын
You are great teacher Guruji!
@suriyachandrasekar57868 ай бұрын
Thank you sir for your unknown information about vision of planets.🙏🙏
@abirami60712 жыл бұрын
Good evening Sir. Fantastic video.
@madhu_vkumar Жыл бұрын
Very very informative. No one has given such a deep perspective information. Thankyou sir.😊
@balajirajendran10712 жыл бұрын
Guruji, This is incredibly a good information. Keep doing your best for viewers and we always support at the max.
@rajaganesh87472 жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@thambypillaimayakrishnan81132 жыл бұрын
Thanks Sir. Something New. I was under the impression all these days that the பார்வை is on the entire கிரகம் .
@pawankalyan3562 Жыл бұрын
பாவக முனை பற்றி பதிவு போடுங்க சார்....
@aadithyabashyam82592 жыл бұрын
Fine explanation 👍
@dineshbabu78272 жыл бұрын
கிரகங்களின் பார்வைகள் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏
@selvanlsselvan40412 жыл бұрын
வணக்கம் குருஜி பீஜபலம் பற்றிய பதிவு போடுங்கள்
@manickarajraja88188 ай бұрын
Vanakkam anna manickaraja Bhavani
@elaa46472 жыл бұрын
Nandri
@hemnath2372 Жыл бұрын
Legend 🎉🎉🎉🎉
@VENUSARUN Жыл бұрын
Nantri
@nagappanv60962 жыл бұрын
Aiya vanakkam endha mathiri kiragangal serkai patrium thelivana video podunga aiya, kathukkanu erukkuravangalukku use aagum
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@lathamahesh2412 жыл бұрын
நன்றிகள் ஜீ
@sing122262 жыл бұрын
Gurunadha vakira sani paravai in Chandra and sevai in 7th house. Sani in kettai 4. If Chandran and sevai getting sani paravai or not. Both sani and sevai in mirigasiracha 2nd pata.
@vijayganapathy99332 жыл бұрын
அன்பு குருவே💖 அற்புதம் ✨பணியில் மாற்றம் எப்போது நிகழும் Explain plz Guruvae in which dasha in which buddhi
@appavoosakthivel86782 жыл бұрын
EXCELLENT EXPLANATION GURUJI 👌 👏
@Vishalakshi-xi5tk2 жыл бұрын
Arumai guruji
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏 🙏super nga
@roopas86552 жыл бұрын
Very important and useful message u have thought. 😊guruji Tq. 🙏🙏🙏
@DhanaLakshmi-nm4rh2 жыл бұрын
Goodmorning,sir
@ABCD134652 жыл бұрын
வக்கிர குரு வக்கிர சனி வக்கிர செவ்வாயின் பார்வைகள் கெடுதல் பலனா ஐயா???
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
No
@balakumar17072 жыл бұрын
@arulpunitha6404 வக்கிர குரு உக்கிர பலன். நல்லதே நடக்கும்.
@prime58162 жыл бұрын
@@balakumar1707 sir ukkira palan means good or bad
@meena29852 жыл бұрын
நன்றி....
@rathinavenkatachalam86812 жыл бұрын
🙏🙏🙏 நன்றி அய்யா
@kannanalaganandam99822 жыл бұрын
Super explanation guruji
@RsRs-r7n2gАй бұрын
மதிப்பிற்குரிய சோதிடர் அவர்களுக்கு வணக்கம் 7 ல் சூரியன் புதன் மாந்தி பலன் சொல்லுங்க சார்
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@pradeeppradeep11142 жыл бұрын
Ayya vanakkam
@AnuradhaVasanth2 жыл бұрын
Superb content sir!
@saralat78972 жыл бұрын
🙏 crystal clear explanation gurujii
@asleykitchentamil88452 жыл бұрын
Hats off guruji 🎉🎉 very clear explanation 😊
@saravananpadmanaban66812 жыл бұрын
Sir Please put video on 5-6 planets sitting on a single house, what will happen?
@prasannabca20022 жыл бұрын
Good morning sir 🙏, excellent
@balamuruganm20452 жыл бұрын
Hi sir🙏 , chandran pournami ku apram yentha naal varaikum theipirai kanaku kidaiyathunu oru video podunga..
@shanmitha28632 жыл бұрын
வணக்கம் குருஜி
@sivayogi65702 жыл бұрын
Good morning Guruji🙏
@venivelu45472 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@World6666-ULN2 жыл бұрын
ஒரு கிரகத்தை இரு கிரகங்கள் சம பார்வையாக பார்ப்பதன் பலன் கூறுங்கள் ஐயா.
ஜாதகத்தில் தனுசில் 29" டிகிரியில் இருக்கும் குருவின் ஒன்பதாம் பார்வை சிம்மத்திலும் கன்னியிலும் விழுமா சார் இல்லை சிம்மத்தில் மட்டும் விழுமா சார்.கன்னியில் குரு பார்வை இருக்குமா இருக்காதா சார்.கன்னியில் எத்தனை டிகிரியில் குரு பார்வை விழும் சார்
@kannanalaganandam99822 жыл бұрын
Vanakam guruji. Raghu with sukran in 2degree. Does sukran have parvai
ஐயா, ராசியை கிரகங்கள் பார்த்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள்...???
@bamaprabahar8867 Жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன், மனதிற்கு நினறவாக உள்ளது ஐயா. மிக்க நன்றி. குருவின் டிகிரி எதற்கு மேல் இருந்தால் அதன் பார்வை மாறும். உதாரணத்திற்கு குரு 24 டிகிரி இருந்தால், அதன் பார்வை எவ்வாறு இருக்கும்? . தயவு செய்து பதில் கூறவும் ஐயா
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Same
@bamaprabahar8867 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. ❤❤❤ கடவுள் ஆசீர்வாதத்தோடு உங்கள் சேவை தொடரட்டும் ❤😊😊😊
@seenivasanp76762 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏. ஒரு ராசியில் கடைசி பாதத்தில் இருக்கும் கிரகம் தன் தசா காலத்தில் எந்த வீடு பலனை செய்யும். தான் நின்ற வீட்டின் பலனை செய்யுமா பெயர்ச்சியாக போகும் ராசியின் பலனை செய்யுமா குருவே 🙏🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Stand home
@aathinathans37522 жыл бұрын
வணக்கம் ஜி கார்த்திகை 1ம் பாதத்தில் மேஷ ராசியில் இருக்கும் குரு துலாத்தில் தனது 7ம் பார்வையை விசாகம் 3ம் பாதத்தை மட்டும் பார்த்து பின்னால் விசாகம் 2,1 சுவாதி 4 மட்டுமே பார்க்க படுமா விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி
@Krish_0052 жыл бұрын
ஐயா, ராசியை ராசி அதிபதி, லக்னாதிபதி இரண்டும் சேர்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள்...???
@ramaraghavan10452 жыл бұрын
Namaste Guru G Will indian astrology work for non-believer? Please clarify
@akjayaganesh56372 жыл бұрын
Appa vannakam
@vindirapradheep54502 жыл бұрын
Oru lagnathin 12 am idathai 7 am parvayaka guru than veedana dhanusai parkirathu ethe veedai chevai 8 am parvayaka um Shani 10 am parvayaka um parkkirathu ithil entha parvai bhalan kooduthalaka irukkum?
@saravananpadmanaban66812 жыл бұрын
What happens if there is no planet in a house?
@venkatpuliampatti8482 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@maalavan51272 жыл бұрын
குரு 29:45 உள்ள நிலையில் 5,7,9 பார்வை துல்லியமாக இருக்குமா. இதேபோல் உச்ச நீச்ச டிகிரி அளவு பதிவிடவும்.
@palaniappangovindhan4170 Жыл бұрын
உட்ச குருவின் பார்வை வலிமை எப்படி குருவே
@sashikumar54022 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ஐந்தாம்வேதம்2 жыл бұрын
👍
@Bhuvana5062 жыл бұрын
Good sir 👌.அஷ்டமாதிபதி செவ்வாய் 9ல் வர்க்கோத்தமம். இப்பொழுது செவ்வாய் நன்மை (or) தீமை தருவாரா Sir
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
50.50
@Bhuvana5062 жыл бұрын
👍
@sampathsrilakshmi22052 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 ஒரு சுபாகிரகம் ஏழாம் பார்வையாக பார்க்கும் பொழுது பார்க்கும் இடத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அந்த ஸ்தானத்துக்கு உண்டான பலம் கிடைக்குமா அது எப்படிப்பட்ட பலனாக எடுத்துக் கொள்வது குருஜி
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good
@KIOO-cv5tq2 жыл бұрын
🔥🔥🔥
@deepashree62592 жыл бұрын
கிரகங்களின் பார்வையை ராசிக்கட்டம் அல்லது பாவகக்கட்டம் இரண்டில் எதில் கணக்கீடு செய்வது.
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Rasi
@BharathKumar-fn2vs2 жыл бұрын
Ayya how to find lagnam pulli make a video.
@VSMR-X6B2 жыл бұрын
Dear Guruji , Atmakarakanin Parvai thiran yeppadi irukkum sir
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Good
@manivannangopalakrishnan6102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sanjayb29702 жыл бұрын
Ayya ungal channel ill Bhrigu mangala yogam video paarthen......shukran 10 il , chevvai 4 il sama sapthama 7 aam paarvaiyal paarthu kondal intha yogam velai seiyuma ??
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@nirmalajegan71622 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16. pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ். நன்றி ஐயா.
@vineethuthayakumar30272 жыл бұрын
Vankkam ayya. I am your big fan. One doubt ayya. Enoda lagnam viruchiga lagnam. Sevvai 11aam veetil uthiram 4il ullar. Meenathil chandiran revati 1il ullar. Guru rohini 2il rishabathil ullar. Chandiran guru paarvai lagnadhipadhi unda ayya? Please clarify ayya
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@vineethuthayakumar30272 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you so much ayya
@pawankalyan3562 Жыл бұрын
ராகுவுடன் 13 டிகிரிக்கு மேல் இருக்கும் குரு சுக்கிரன் பௌர்ணமி அல்லது பௌர்ணமி நேருங்கும் சந்திரன் பார்வை அளவு எவ்வளவு சார்?
@senthilmurugan19762 жыл бұрын
துலாம் சனி விசாகம் 1 தனிசு லக்னம் முலம் 3 குரு பூராடம் 2 . சனி பார்வை உண்டா ஐயா
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Little
@sonthoshsivam2 жыл бұрын
வணக்கம் 🙏🙏 குருவே 🥀🥀 ஒரு கேள்வி குரு வோட காரகதுவம் குரு நீசம் மானால் போதிக்கின்றா தான்மை இல்லை தானே நீசா பங்க ராஜயோகம் இருந்தால் கூட நிஜம் பக்கம் நிழல் இருப்பதை போல் எடுக்கலாமா ஆசிரியர் வேலைக்கு குரு நன்றாக இருந்தால் தானே நேர் வாலு தானே சூரியனை கணக்கில் எடுக்க வேண்டுமா பதில் தாருங்கள் நான் கேட்கும் கேள்வி உங்களுக்கு புரிகிறதா என்று தெரியலயே
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Bhutan also teacher
@sonthoshsivam2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி நன்றி 🙏🙏
@sarochandraseker70532 жыл бұрын
அண்ணா வணக்கம் இந்த காணொலியை எழுதி காட்டினால் நான்றாக விளங்கும்
@meenakannan91972 жыл бұрын
வணக்கம் ஐயா வக்ர கிரகங்களின் பார்வை எப்படி இருக்கும் ஐயா குரு ஒன்பதில் வக்ரம் பார்வை எப்படி இருக்கும் ஐயா நன்றி
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Ok
@kingvijay95862 жыл бұрын
ஐயா வணக்கம், மகர லக்னத்தில் சனி திருவோணம் நட்சத்திரம்.. 7 ம் பாவத்தில் சூரியன் பூசம் நட்சத்திரம் சந்திரன், புதன், சுக்கிரன் (ஆயில்யம் நட்சத்திரத்தில்) இதன் பலன் எப்படி இருக்கும்?
@chandrankrishnan1474 Жыл бұрын
எப்போதும் தாங்கள் சொல்லும் பலன் கோச்சாரத்திற்கு பொருந்துமா அல்லது ஜாதகத்தில் கிரகங்கள் கட்டங்களில் நிற்கும் அடிப்படையில் பொருந்துமா? விளக்கவும்
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Horoscope
@jayganesh71672 жыл бұрын
Sir. Ipo sani 7th housela erunthu lagnatha pakuthu. Sani parvai planetsku matuma 1degree.ela lagnathukum 1degree thana. Sani 20degree la eruku . la யேனும் lagnam 4degree la eruku. Ipo yepadi edhukanum sir .
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
No vision
@jayganesh71672 жыл бұрын
Tq sir. Apo lagnam sani ala disturb agala. Nalavelai
@sanjayb29702 жыл бұрын
அய்யா வளர்பிறை சந்திரன் தான் 7 ஆம் பார்வையால் கேதுவாய் பார்த்தல் ..7 ஆம் வீட்டில் உல்லா கேது விண் கெடுதால் கூறையுமா ?
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
We're is ragu
@sanjayb29702 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 chandra + ragu in lagnam
@parvathimoorthy1152 жыл бұрын
நமஸ்தே குருஜி
@indiarohith2 жыл бұрын
செவ்வாயின் எட்டாம் பார்வை மோசமானதா?
@shrimahalakshmi-premium58682 жыл бұрын
Yes
@naveent64042 жыл бұрын
Hello Sriram ji... சனி பகவான் குரு வீட்டில் இருந்து 7 பார்வையில் guruvai பார்கும் போது, குருவும் சனி பகவானை பார்கும் போது... யாருக்கு வலிமை அதிகம்?