Makkal manathil irukum kelvi thogupalar ketukum kelvi super
@maathiyosireader44936 ай бұрын
thank u
@dhileepkumarv81976 ай бұрын
அவன் அவன் போய் வேலையை பாருடா மூடிட்டு, வேலைக்கு போனா தான் சோறு, தர்மத்தின் வழி செல்ல செல்ல கருமத்தின் வழி குறையும் அப்பா.
@darkworldchannel83536 ай бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம் நட்சத்திரகள் ஒரு கர்மாவை நிரந்தரமாக வெளிபாடுத்துகிறது என்றால் நட்சத்திரங்கள் மனிதாக பிறந்து இருக்கிறக வேண்டும் ஏன் அது நட்சத்திர அந்தஸ்து பெற்று உள்ளது ஒரு மனிதனுக்கு 2 அல்லது 3 கர்மாகள் இருப்பதால் மனிதன் பிறப்பாக எடுத்து கொண்டால் ஒரு கர்மாவை பரப்பும் நட்சத்திரம் அதுவும் எதேனும் உயிர்னமாக தான பிறக்க வேண்டும் நட்சத்திரம்களாக இருக்கிறது நட்சத்திரம் கடவுளாக இருக்கிறது கிரங்கள் ஒரு கர்மா மட்டும் பரப்புகிறது நீங்கள் ஒரு வீடியோவில் சொல்லி இருக்கிறிார்கள் கடவுளாக இருக்க வேண்டும் என்றால் கர்மா இல்லதா நிலை அடைந்து இருக்க வேண்டும் அப்போது கிரங்கள் கர்மா பரப்புகிறது என்றால் கிரங்கள் கடவுள் இல்லை என்ற அர்த்தம் அப்போது நவ கிரக வழிபாடு செய்கிறார்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் சார்
@ajithkhausikaa72426 ай бұрын
சரியாத்தான் பேசுவார் ஆனால் குழப்புவார். தெளிவான குழப்பவாதி😂
@maharajan69826 ай бұрын
உங்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை என்று அர்த்தம் நீங்கள் வேறு ஒரு புரிதலை மனதில் வைத்து கொண்டு சார் பேசுவதை கேட்டால் புரியாது