"ஒரு மாதிரியா இருப்பதெல்லாம், ஒரு மாதிரிதானே தவிர, ஒரே மாதிரியல்ல" என்ற தத்துவத்தை டாக்டர் அறிவொளி ஏற்கனவே கூறியவர்! சொல்லாற்றல் இருப்பின், நீதி அநீதியாகவும், அநீதியை நீதியாகவே ஆக்குவது சிறப்பு!!! மிக அருமையான பட்டிமன்றம்!!!
@meenameena34212 жыл бұрын
க்ருஷ்ணன் பகவான் இறைவன் என்றும் இந்த வழக்காடு மன்றம் ஒத்துக் கொள்கிறது மகாபாரதப் போர் முழுவதும் அதர்மம் என்று கண்ணன் பேரில் வழக்கை முன்வைக்கிறார் வாதி பகவானின் க்ருஷ்ணாவதாரமே உலகின் பாரத்தை குறைக்க எடுக்கப்பட்டது கண்ணன் பிறந்தது முதல் அவன் வைகுண்ட ஆரோகணம் செய்யும் வரை அசுரர்களையும் , ஆதர்மி களையும் அழிப்பது கண்கூடு பகவான் சாரதியாக பார்த்தனுக்குத் தேர் ஓட்டி கெளரவ குலத்தை , அவர்களின் குலத்தினாலேயே அழிக்கிறான் , பாண்டவர்கள் துரியனின் தம்பிகள் , போரில் வெற்றி பெற பல சூட்சும தர்மங்களையும் கை ஆள்கிறான், க்ருஷ்ணன் போர் முடிகிறது , படைகளின் இரு பக்கமும் , சிலரே உயிருடன் மிஞ்சுகின்றனர் அந்த வேளையில் துரியனின் அன்னை காந்தாரி, போர்களம் வருகிறாள் பகவான் க்ருஷ்ணன் போரில் இறந்து கிடக்கும் அவளது அதர் மிகளான பிள்ளைகளிடம் அவளை இட்டுச் செல்கிறான் காந்தாரி தன் பிள்ளைகளை மனம் கலங்க தொட்டு அறிந்து அலறுகிறான் அவள் மனம் குமுறுகிறது அவள் கண்ணனை நோக்கி "க்ருஷ்ணா " இந்தப் போருக்கு நீயே காரணம் நீ பொய் தூதுவந்து போரை ஆதரித்து கெளரவ குலத்தை அக்குலத்தாலேயே அழித்தாய் நான் உனக்கு சபம் இடுகிறேன் இன்றிலிருந்து 36 வருஷம் கழிந்து உன் யாதவ குலம் , உன் குலத்தாலேயே அழியும் என்று வயிறு எரிய சபிக்கிறாள் அப்போதும் ,எதையும் உலக நியதி என்று அறிந்த பகவான் அந்தப் பிணக்காட்டுக்கு நடுவில் நின்று பெரிதாகச் சிரிக்கிறானாம், எதிலும் அகப்படாத ஞானியானவன் அதே 36 வருடங்கள் கழித்து பகவானது யாதவ குலம் ப்ரபாத க்ஷேத்திரத்தின் கடற்கரையில் தானே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மடிகிறது கண்ணனின் பிள்ளைகளும் இதில் அடக்கம் கண்ணனின் பாதத்தில் ஒரு வேடுவன் மறைந்திருந்து அம்பு விட பகவானும் தன் திருமேனியைத் துறந்து அவனுடய ஸ்தானம் செல்கிறான் என்கிறது மகாபாரதம் அப்படி எனில் உலக நியதிக்கு ஸத்யத்துக்கு மாறாக Uகவானே செயல்பட்டாலும் அவனும் அவன் குடும்பமும் அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற. நம் சனாதன தர்மம் நிறூபணம் ஆகிறது ராமாவதாரத்தில் மறைந்து நின்று வாலியைக் கொன்றதற்கு க்ருஷ்ணாவ தாரத்தில் மறைந்து நின்று அம்பெய்த ஒரு வேடுவனின் அம்பிற்குத் தன்னைப்பலி ஆக்கிக் கொள்கிறான், க்ருஷ்ணன் உலகம் சத்யம் என்ற அச்சில் சாய்ந்து நின்று சுழலுகிறது அந்த சத்ய நிஷ்டைக்கு பக வானும் கட்டுப்படுகிறான் இதில் உச்சஸ்தாயியில், பலர் கூடி வழக்காட என்ன இருக்கிறது பகவான் தான் அமைத்த வேத மார்க்கத்தை தானும் கடைபிடிப்பவன் என்கிறது நம் சனாதனம்
@jaitours82 жыл бұрын
உண்மையில் அருமையான விளக்கம் ஆனால் இதனை புரிந்துக்கொள்வது கடினம்..👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ramaniramanij98032 жыл бұрын
VET I ¤
@ramaniramanij98032 жыл бұрын
Sdg
@Komal-kx5hn Жыл бұрын
100%
@ananthkumarNew Жыл бұрын
In this world, People will agree and bow down before who ever has won and who ever is victorious. if in case Krishna lost the war the story and your saying would have been different. Completely Different. "சிங்கம் எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்ளும் வரை ஒவ்வொரு கதையும் வேட்டைக்காரனை மகிமைப்படுத்தும்"
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி ஐயா 💐💐💐🙇🙏 தங்கள் பாதம் பணிகிறேன்💐💐💐🙇🙏
@duraivel85272 жыл бұрын
8
@nalininalini34832 жыл бұрын
@@duraivel8527 AA ama la no
@raveendran14532 жыл бұрын
உன்னை படைத்தவனுக்கு உன்னை ஏன் படைத்தான்என்பது தெரியும் அடுத்தவனுக்கு கைக்கூலியாக தான் செயல்படுகிறாயா இந்துக்களின் சாபக்கேடு
@agssrinivas16905 жыл бұрын
அருமை இதை பதிவிட்டவற்க்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். தங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@vijaymusicalsdevotionalsongs5 жыл бұрын
நன்றி
@kaalai1326 Жыл бұрын
Arumaiyana padhivu
@sridharcs80502 жыл бұрын
Fantastic pattimanram. Aramai. Aramai. Arumai.
@jyothih81622 жыл бұрын
அருமையோ அருமை
@SelvaKumar-xt8eb3 жыл бұрын
புண்ணியமும் ஒர் கரமாவே அதனால்தான் கர்ணன் பரமபதம் அடைநதான் இதுவே இறைவனின் கருணை ஹரே கிருஷ்ணா 🙏
@wasantharaj82802 жыл бұрын
@Kanthavel2a 2 222o
@Narayanasamy-xv5tg Жыл бұрын
@@kanthavel9773is😮.drrrdddddrrr
@Narayanasamy-xv5tg Жыл бұрын
Rrrrr
@Narayanasamy-xv5tg Жыл бұрын
Rrrrrrrrrrrrrrrrrrdddr
@mubarakkhan7493 Жыл бұрын
😊
@samysamy8431 Жыл бұрын
உங்கள் சிரம் தாழ்ந்து என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு அந்த கிருஷ்ணனாக வந்து விடை அளித்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா
@natarajank75996 ай бұрын
Ok😢
@sivakumar-tj5kd5 ай бұрын
Wow, Amazing!!!! Absolutely worth for 2 hours.
@rajendran2712 жыл бұрын
சூப்பர்..... சூப்பர்...
@sivaprakasam73442 жыл бұрын
இதிலிருந்து தெரிகிறது மந்திர சக்தியினால் பெற்ற எதுவும் தோற்பதில்லை இறைவனும் அதை தோற்கடிவதில்லை அது என்றும் அழியாமல் நிலைத்து நிற்கிறது கர்ணனும் அப்படித்தான் மந்திர சக்தியினால் சூரிய பகவானால் பிரசாதமாய் கொடுக்கப்பட்டவன் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் கர்ணன் வாழ்க
@jayaseelanelango57923 жыл бұрын
பொக்கிஷம் போல் பாதுகாக்க வேண்டிய காணொளி... பல வருடங்களாக தேடி கிடைக்காத காணொளி, எங்கள் வீட்டின் அருகில் முருகன் கோவிலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த வழக்காடு மன்றம், சிறுவயதில் இதில் ஒலிக்கும் அறிவொளி அய்யா குரலுக்கு நான் அடிமை...
@mpurushothaman55882 жыл бұрын
Nll
@iswarythillainathan75402 жыл бұрын
g . m 4
@manigandanmani59142 жыл бұрын
நானும் இந்த குரலுக்கு அடிமை ஐயா
@sundarrajan21512 жыл бұрын
கோகுல பெண்களோடு காம களியாட்டம் ஆடி, ஒழுக்க கேட்டை உண்டாக்கிய கண்ணன் கடவுள் தகுதி அற்றவன் ஆகிறான்.GSR
@mnarayanan29402 жыл бұрын
@@sundarrajan2151 போடா பண்னி
@sivaprakasam73442 жыл бұрын
ஐயா தங்கள் அனைவரும் சொன்ன கருத்துக்களை மிக மிக அற்புதம் நேர்மையாய் இருப்பவனுக்கு இருக்க இந்த வீடு கூட இருக்காது நேர்மையாய் இருக்கிறேன் உண்மையாய் வாழ்கிறேன் யாரையும் ஏமாற்ற கூடாதுன்னு நேர்மையா உழைச்சு வாழ்கிறேன் ஆனா இதுவரைக்கும் சொந்த வீட்டுல வாழவே இல்லை வாடகை கொடுத்து தான் வாழ்கிறேன் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு இந்த பூவுலகில் ஏதேனும் ஒரு கிருஷ்ணன் எனக்கு உதவி செய்ய வர மாட்டானா
@gayathrimotherdad30782 жыл бұрын
Apdi ena kannan enum kuda erukaru sir neega krishna mukuntha nu nenachu yosiga voonga luku vedai kedaikum
@kl.nathanlogu29682 жыл бұрын
விஜய் மியூசிக்கல்ஸ்க்கு மிக்க நன்றி🙏
@sm-zi2ic Жыл бұрын
சூப்பர் மேம்
@karunakaran83392 жыл бұрын
முனைவர் அறிவொளியின் எல்லா வழக்காடு மன்ற தொகுப்பினை பதிவேற்ற வேண்டுகின்றேன்
@jeeva86842 жыл бұрын
M
@veeraraghavanav27902 жыл бұрын
C,
@what.sappstatustamil47842 жыл бұрын
Ujuuuju
@balusubramanian45663 жыл бұрын
மஹாபாரதம் தொடர் முழுமையாக பார்த்துவிட்டு இந்த பட்டிமன்றம் முழுவதும் கேட்டேன். மிகவும் அற்புதம். மூவருக்கும் எனது ஆத்ம நமஸ்காரங்கள்.
@SelvamSelvam-gl1ku3 жыл бұрын
நற்றி
@ahokeahoke5693 жыл бұрын
O
@anushyadevi48163 жыл бұрын
Bt
@abdulhaqeem35783 жыл бұрын
அற்புதமான வாக்குவாதம் நடுவரின் தீர்ப்பு பிரமாதம் அதர்மத்தை அதர்மத்தாலே வெல்லலாம் தவறில்லை என்பதை உணர்த்தும் மகாபாரதம்
@balubalu-eh9vt2 жыл бұрын
Á
@senthilkumarl47663 ай бұрын
Mikavum arumai iyya
@muthuchinnan98722 жыл бұрын
ஓம் ஹி கிருஷ்ண பகவான் போற்றி போற்றி ஓம்
@arulmurugankap4 ай бұрын
நாவுக்கரசரைப் போல அசலான உச்சரிப்பு மட்டுமல்ல எவ்வளவு ஆழமாக சிந்திக்க அவரால் இயலுமோ அத்தனையையும் நூறு சதம் புரியக்கூடிய தெளிவான வசனத்தமிழில் இளநீரோட்டத்தைப்போல வேகமாக துல்லியமாக இந்த தலைமுறையில் யாராலாவது பேச இயலுமா என்பது சந்தேகம்.
@Sarathkumar-bq3dt3 жыл бұрын
கர்ணன் குற்றவாளியா வழக்காடு மன்றம் பட்டிமன்றம் வேண்டும் 😢
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
உங்களுக்கு CD வேண்டுமா, இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும் 9840649196.
@s.nswamy79933 жыл бұрын
அருமை ஐயா தங்களுடைய ஆணித்தரமான பதிலுரைகள். வாழ்க நம் தமிழ் ஆற்றலும் ஆத்திகமும். இருவரின் தமிழறிவும் தமிழாற்றலும் புல்லரிக்க வைக்கிரது. தலைத்தாழ்த்தி வணங்கும் ஸ்வாமி.
நடுவர் அவர்கள் இப்போது நம்மிடையே இல்லாதது வருத்தத்தை தருகிறது
@maruthachalamparvathi91503 жыл бұрын
54
@thirumoorthykrishnaswamy8733 жыл бұрын
Okay u
@dharmavelt7312 жыл бұрын
Yy6
@maniram73922 жыл бұрын
@@maruthachalamparvathi9150 t
@jayaravi66755 жыл бұрын
அருமை 🙏
@asohkgasohkg71202 жыл бұрын
P
@velayudhang2 жыл бұрын
Good
@kanthumeshkanth7432 Жыл бұрын
அருமையான விளக்கம் சரியான கேள்வி மிகவும் சரியான விடைகள் இப்படி எமது ஈழத்திற்கும் ஞாயமான தீர்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோசம் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
@arulmurugan12115 жыл бұрын
Hare krishna hare krishna
@suseelasubramani44172 жыл бұрын
566ll6l6u
@mohanabharathigmb79675 жыл бұрын
Muthamize vithagargal, super,arumai
@ramuramur41233 жыл бұрын
Nice speech ayya
@elaiyarajasuththavely11882 жыл бұрын
இளையராஜா.சுத்தவெளி யூ டீப் பார்க்கவும்
@rameshk8554 жыл бұрын
மிக அருமை
@paramasivanp22982 жыл бұрын
Paramasivan.to.p.kannan
@feminar2914 Жыл бұрын
😊😊
@Robinhood005 Жыл бұрын
Krishnanea en soundhar enkau thanthurm ninga thruvinga bagavanea nanri ..🙏🙏🙏
@கண்ணனின்காதலி2 жыл бұрын
என் காதல் தெய்வம் வைகுண்டநாதனின் கருணையே கருணை.அவன் இலங்கையில் இதுவரை நடந்தது ராமன் ஆட்சி இனி நடக்கப்போவது இராவணன் ஆட்சி.என்று சொல்லியிருக்கிறான்.என் காதல் தெய்வத்தின் வாக்குப்படி இலங்கையின் மத்தியில் இராவணன் கொடியான வீணைக்கொடி மிகவிரைவில் பறக்கும்.
@beemanbeeman79655 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@pitchaispk72614 ай бұрын
மேதகு. Dr. பழமுத்தப்பனார் எனக்கு ஆசிரியர்
@gopalnadar89512 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@yasodhadamodaran96532 жыл бұрын
மிக அருமையான விவாதம் போல் உன்மை உரவில் கிருஷ்ணனின் அறுமையான தர்ம விளக்கம் அளித்தீர்கள் அனைவருக்கும் வணக்கம்
இம்மூன்று தமிழறிஞர்களின் கருத்துமிகு, சிந்தனைமிகு வழக்கின் வாதங்கள் அவற்றின் இலக்கிய வீரியம் , குப்பனையும், சுப்பனையும் சென்றடையும் விதம். அற்புதம்! வணங்குகிறேன் மும்மூர்த்திகளையும்.
@selvamselvam-eq7cn2 жыл бұрын
ண
@anandshekar55132 жыл бұрын
Anàñdaßkrz
@anandshekar55132 жыл бұрын
Anandashiklr
@anandshekar55132 жыл бұрын
anandashiklr
@govindarajangovindarajan26623 жыл бұрын
அறிவொளி அவர்களின் விளக்கம் அருமை
@noyyalsakthisivasakthivel14645 жыл бұрын
மூன்று பேரும் தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சுத்திறன் அருமை
@rathimathuris72622 жыл бұрын
lkkkkkkkkkkk
@rathimathuris72622 жыл бұрын
Xa cx
@rathimathuris72622 жыл бұрын
Dxxxxxxxxxxxxxxxxxxxxxlmxx xxxxxxx
@noyyalsakthisivasakthivel14643 жыл бұрын
To Vijay Musicals Please upload Karnan Kutravaliye valakkadumandram Thank you
@chandranp26554 ай бұрын
Hari Om Namo Narayana....
@lakshminatarajan14533 жыл бұрын
அருமையான வழக்காடு மன்றம் 🙏👍
@vmedits5622Ай бұрын
நான் சிறுவயதில் ஐயா வழக்காடு மன்றம் கேட்டேன். அது போன்று உள்ளது. இளம் பிறைமணிமாறன் vs அறிவொளி நடுவர் சத்திய சீலன் ஆடியோ யாரிடமும் இருந்தால் யூ ட்யூப் இல் அனுப்பி விடவும்
@sabarnikas91925 жыл бұрын
Thank you very of Three Excellent Speakers
@raninishanth88752 жыл бұрын
அருமை அய்யா💐💐💐
@kaliyaperumalperiyasamikal44412 жыл бұрын
ஞணணண
@srinivasvenkat72352 жыл бұрын
From Uk Very great , not money minded lawyers and judge.
@kalaimanithangavelu98083 жыл бұрын
Valga vazhamudan arumai
@kimeliyakannan11802 жыл бұрын
OM NAMU NAMO NARAYANAM Sivan 🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕🕉️🙏🕉️🛕
Sathyaseelan sirappana manithar.Nalla kalviyalar.Tamilarkalil oru unique personality.valarka avar puhazh.jaihindh.
@elangovanelango10283 жыл бұрын
அருமை
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
நன்றி!!
@nivedhavasudev84432 жыл бұрын
Hare Krishna ❤️
@paalmuru95983 жыл бұрын
🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham India
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
சங்கிலி
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
யுத்தம்
@nithiyananthansinnathamby57423 жыл бұрын
கோதுமை
@madasamys70082 жыл бұрын
AyyA Arumai🙏
@rakkyrevarakkyreva54472 жыл бұрын
Hare Krishna 🙏
@balasubramanian57725 жыл бұрын
மூவரின் முத்தமிழ் வித்தகம்! அருமை!
@vijaymusicalsdevotionalsongs5 жыл бұрын
நன்றி
@kailasamthangavelu24805 жыл бұрын
very very fine.
@samiss58632 жыл бұрын
இதுபோல் நிறைய வீடியோ போடுங்கள் ஐயா🙏
@muniyappanm9872 жыл бұрын
Pm
@nagakumarchettiyar4532 жыл бұрын
Super super ulagathitukkaga Kadavul Nalla Vali seigirar our Tawan Kadavul makkalpur Kolla Vendum nallathu nadakkum Ulagam iraivan chandhathu🕉🇮🇳👍👌🌹🌹🌹🌹🌹🥥🍌🍎🍊🍍
@mpanjanacommunication49492 жыл бұрын
DdddddddÀ
@raguramanl64492 жыл бұрын
7 77777777766666677776761¥¥¥¥£
@srinivasanjagannathan21903 жыл бұрын
Superb, thanks for wonderful session in the combination of 3 giants.
@suppergopalgkgopal25435 жыл бұрын
Supper 👏👏👏👏👏👏
@palanigstincometax48656 жыл бұрын
Super
@sundaralingam76092 жыл бұрын
இப்படி ஒரு தெழிவாக மனிதர்கள் புரிந்து கொள்ள விளக்கம தந்த அய்யா நன்றி தன் பக்கம் இருக்கும் இறைவனை அறியாமல் எங்கு எங்கேயோ அலையும் மனிதா
@nagarathinams68882 жыл бұрын
நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் இன்று இருந்தாராயினார் என்றாலும் அவரது சீரிய பேச்சு என்றென்றும் நின்று நிலைத்திருக்கும் வல்லமை படைத்தது. அவரது தமிழ் சொல்லாட்சி வியந்து பாராட்டற்குரியது. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் தன்மை யுடையது. பட்டிமன்றமாகட்டும் வழக்காடுமன்றமாகட்டும் அவரது பேச்சும் தீர்ப்பும் தமிழ் மொழி க்கே மணிமகுடமாக நிற்கும். தமிழை அவர் கையிலெடுத்தாண்டார் தமிழ் அவரை கைதூக்கி பெருமை அளித்தது. தமிழ் வாழ்க தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு சிறக்க இறையருளை வேண்டுவோம்.
@siva.ksivakadarkarai51873 жыл бұрын
நான் இந்த காணொலியை 50.05 கேட்டேன் 2ம் நபர் கேள்விக்கு 3ம் நபர் பதில் திருக்குறளவேயிறுக்கிறது ஏனோ இதை ரசிக்கமுடியவில்லை
@ramuramur41233 жыл бұрын
Arumaiyana speech ayya
@udayakumarb40812 жыл бұрын
Greato
@krishnasuna49392 жыл бұрын
God bless you and your family iyaa
@mkkm43684 жыл бұрын
நல்லதொரு அருமையான பதிவு நன்றிகள் பல பல
@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
மிக்க நன்றி
@ramanujamramanujam73843 жыл бұрын
Suprosuper.
@ChinnasalemJamindharDevaShanmu2 жыл бұрын
ம்ம்ம் என்ன பண்றது காலம் எங்கோயோ எப்படியோ போகுது
@cpalamalai3302 Жыл бұрын
Arumy😮
@RajaGopal-et4iu2 жыл бұрын
Best very good thanks your argument
@nsdlfamily96333 жыл бұрын
மு.நரேந்திரகுமார் புலிவலம்
@kl.nathanlogu29682 жыл бұрын
வணக்கம் இதுபோல் தர்மன் குற்றவாளியா கர்ணன் குற்றவாளியா போன்ற வழக்காடு மன்றங்களை பதிவிட்டால் மகிழ்ச்சி
@susigangasusiganga20972 жыл бұрын
ஏஏத xxx xxx
@ramachandranr38232 жыл бұрын
El
@kalaiarasan56252 жыл бұрын
@@susigangasusiganga2097 .
@sudhajothi44794 жыл бұрын
Arumayana speech
@sattanathasiva80805 жыл бұрын
Intha video romba nandri. 😊
@maha3742 жыл бұрын
கிருஷ்ணன் பண்ணுனா காம லீலை இராவணன் பண்ணுனது காம துண்புறுத்தலா சூப்பர் 👌👌👌
@ulaganathan53262 жыл бұрын
போடா
@Ranja-s4v2 жыл бұрын
👌👌👌👌👏👏
@perumalsanthosh35124 жыл бұрын
All Legends are always Excellent Speech
@pitchaispk72614 ай бұрын
அறிவவாளிக்கு புலவர். இராமலிங்கம் குரலா
@SriniVasu-ck4kn4 жыл бұрын
சூப்பர்
@vv.gaming67252 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🙏🏿
@arockiarajsonasalam66462 жыл бұрын
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எந்தவித கோபதாபமும் இன்றி தன் கருத்தை ஆணித்தரமாக வைத்த அறிவொளி ஐயாவிற்கு சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிகீகிறேன்