கிருஷ்ணன் தூதுச் சருக்கம்🔥🔥l "கிருஷ்ணஜெயந்தி சிறப்பு தொகுப்புரை" l கலகலப்பான பேச்சு l Tamil

  Рет қаралды 129,451

G Gnanasambandan

G Gnanasambandan

Жыл бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #கிருஷ்ணஜெயந்தி #lordkrishna #krishnajanmashtami #krishnan #tamil #trending #gnanasambandan #gnanasambandam #information #comedyspeech #information #youtube #usa #tamilspeech #funnyspeech #krishnastatus #lordkrishnastatus #history #historyintamil #janmashtami #praisethelord #tamilnadu #tamilgod #standupcomedy #vijaytv #ponniyinselvan #ponninadhi #youtubechannel
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 98
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt Жыл бұрын
பொக்கிஷம். வாரியார் சுவாமிகளுக்கு அடுத்து நீங்கள் தான், both in content and humour! நன்றி!
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா எவ்வளவு பெரிய காப்பியங்களையும் சிறப்பான முறையில் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறீர்கள்.. நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள்.
@Manisriquotes
@Manisriquotes Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்....இதை நான் நிச்சயம் அடிக்கடி நினைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ்வேன்....நன்றி 🙏🙏
@balajic3823
@balajic3823 Жыл бұрын
கம்ப ராமாயணம் போல, வில்லி பாரதம் பரப்பப்படவில்லை, பிரபலப்படுத்தப்படவில்லை!! சிந்திக்க வேண்டியது!!👏👏👏
@chithraramachandran4463
@chithraramachandran4463 Жыл бұрын
Marvellous!! Such a learned gentleman! Above all his sense of humour is immaculate 😅
@7pkutty
@7pkutty Жыл бұрын
ஐயா உங்களின் பதிவுகளை தினந்தோறும் நான் பார்க்கிறேன். ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@m53dhanujaldhanuja58
@m53dhanujaldhanuja58 10 ай бұрын
8:5 Mo
@7pkutty
@7pkutty Жыл бұрын
ஐயா தினந்தோறும் நான் மகாபாத கதைகளையும்,,திருவண்ணாமலை தாங்கள் கலைமாமணி M. சேகர் வாத்தியார். தெருக்கூத்து நாடகங்களை தவறாமல் பார்ப்பவன். அருமை ஐயா வாழ்த்துக்கள் 💐💐
@ksss87
@ksss87 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. நான் உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க ஆசை படுகிறேன். உங்கள் நகைச்சுவை பேச்சுக்காக பார்க்க தொடங்கினேன். ஆனால் உங்கள் ஆன்மீக சொற்பொழிவு என்னை உங்கள் அடிமையாக்கி விட்டது. நீங்கள் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்கள் வாழ்க்கை வரலாறு சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@sathyamoorthy8763
@sathyamoorthy8763 Жыл бұрын
இப்பதிவினைப் புத்தகமாகப் பதிப்பிக்கலாம் அத்தகைய ஒரு தெளிவான பதிவு🔥🔥
@hamsat2903
@hamsat2903 Жыл бұрын
வணக்கம் ஜயா நான் இன்றைக்கு மதுரையில் இருக்கிரேன் ஜயா அருமையான பதிவு உங்கள் ஊரில் உள்ளேன் பெரும்மையாக உள்ளது
@kayyes1599
@kayyes1599 Жыл бұрын
மிகவும் அற்புதமான பேச்சு மிக்க நன்றி ஸ்ரீ கிருஷ்ணாய வாசுதேவாய நமஹ
@vigneshm6414
@vigneshm6414 Жыл бұрын
I m first rompa nalaikku appuram
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻💐 ஆசிரியர் அவர்களுக்கு இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் 💐🙏🏻
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 Жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் ஐயா 🙏
@arumugaselvam2030
@arumugaselvam2030 Жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது...🙏🙏🙏
@ramv9589
@ramv9589 Жыл бұрын
எங்களின் பொக்கிஷம் தாங்கள் 🙏🙏🙏
@DhineshKumar-nw6zw
@DhineshKumar-nw6zw Жыл бұрын
முழு காணொளியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள் ஐயா..அருமையாக இருந்தது ஐயா🙏🏻🙏🏻
@shanmugasundaram9806
@shanmugasundaram9806 Жыл бұрын
¹¹¹
@sozharajan5136
@sozharajan5136 Жыл бұрын
ஈக
@deepa2235
@deepa2235 Жыл бұрын
Romba nandri Aiya. Arumaiyana Urai. Ketpavargal punniyam cheithavargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundaresanm165
@sundaresanm165 6 ай бұрын
Ayya Vanakkam,nanum Madurai kkaran ,Ungalai you tubil parthavudan en vavil perum bakiam adainthen ,valga nim Tamil thondu, endrum anbudan Sundaresan
@gowthamulaganathan4181
@gowthamulaganathan4181 Жыл бұрын
Yen office tension ellam pochu romba happy irukan mind romba relax aa iruku kirshnan thudhu krishnan style keta mari iruku romba romba romba happy iruku romba nandri ayya
@prakashjeya3716
@prakashjeya3716 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு, மிக்க நன்றிங்க ஐயா,...
@sarojabharathy9198
@sarojabharathy9198 11 ай бұрын
Neendanal kalithu oru nalla purana kathaiyai kettan miguntha nandri iyya
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது ஐயா 👌😍🤩💐🙏🍎மிக்க நன்றி 🙏வணக்கம்🙏
@azalraja436
@azalraja436 Жыл бұрын
மிகவும் அருமை. மிக்க நன்றி.
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 2 ай бұрын
Thank dear god Dear Ayya 🙏🙏🙏🙏🙏🙏
@kumarkrish4547
@kumarkrish4547 Жыл бұрын
Super sir
@ramhpram
@ramhpram Жыл бұрын
மிக அருமையான காணொளி 🙏
@nithyap9623
@nithyap9623 Жыл бұрын
அருமையான பதிவு 🔥🔥❤️👌🏻
@naganathan17
@naganathan17 11 ай бұрын
💓✨
@srinivasan2299
@srinivasan2299 Жыл бұрын
VANAKKAM SIR, AREVU,SENTHANAI, THELEVU,NAGAISUVAI PECHU
@sathyamoorthy8763
@sathyamoorthy8763 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 4 ай бұрын
Great narration with comedy sense attached in your style. Thank you Sir.
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 Жыл бұрын
ஐயா தமிழ் கடல் நெல்லக்கண்ணன் பற்றி ஒருகணொளி போடவும்
@vinakayal2619
@vinakayal2619 Жыл бұрын
காணொளிக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா....
@shanmuganathans2609
@shanmuganathans2609 Жыл бұрын
அருமை தாத்தா 💐💐💐
@karthiknarayana4459
@karthiknarayana4459 Жыл бұрын
மிக அருமை ஐயா 👌👌🙏🏻❤️
@mugilconstruction5387
@mugilconstruction5387 Жыл бұрын
நிறைவான பதிவு 🎉🙏🏻
@Jupiterplus
@Jupiterplus Жыл бұрын
அருமை!🙏🏽
@hareramaharekrishna7557
@hareramaharekrishna7557 Жыл бұрын
HARE KRISHNA 🙏
@mohanareena5753
@mohanareena5753 3 ай бұрын
❤ super sir
@sundaramspeaks
@sundaramspeaks Жыл бұрын
very good speech. I have vidhura needhi book and i read it before bagavat gita.
@krishnaraj7877
@krishnaraj7877 Жыл бұрын
Great speaking sir
@muthukumars6908
@muthukumars6908 Жыл бұрын
IYA 🙏குமார்🙏🙋 MADURAI.
@happyjay
@happyjay Жыл бұрын
great, i enjoyed it sir.
@palanik444
@palanik444 Жыл бұрын
Arumai ayya
@amulu.g
@amulu.g Жыл бұрын
Super Super 🙏🙏
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Fabulous ! What a Sensational Speech with humor ! Thank you so much for your information and made younger generations to listen & learn the morals of the great epic Mahabharatam !
@balasubramanian3467
@balasubramanian3467 Жыл бұрын
அய்யா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்...வணக்கம் அய்யா
@varadharajanta9103
@varadharajanta9103 Жыл бұрын
ஞானசம்பந்தம் சார்.... நீங்கள் இயற்கையில் அழகானாவர்... உங்க தமிழ் மேலும் அழகு... உங்களுக்கு எதுக்கு அதீத வர்ணபூச்சு......??... தவிர்க்கலாமே 🙏🙏🙏🙏
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Жыл бұрын
🤦🏻‍♂️🤦🏻‍♂️
@ThePippi301
@ThePippi301 Жыл бұрын
ayya romba enjoy panunen unga speech..pls neraya chinna chinna talks panunga about Mahabharatam.
@thirukkumaran2896
@thirukkumaran2896 Жыл бұрын
நன்றி ஐயா
@gokulbalaji2101
@gokulbalaji2101 Жыл бұрын
Great speech Sir...
@vijayiyengar55
@vijayiyengar55 Жыл бұрын
Excellent topic
@vavjayanand
@vavjayanand 10 ай бұрын
🎉🎉❤❤
@hamsaranipinnapala1761
@hamsaranipinnapala1761 10 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@andusiva
@andusiva Жыл бұрын
superb
@user-vz2fg2vi6c
@user-vz2fg2vi6c 3 ай бұрын
பாண்டவ தூத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நிகழ்ந்தது
@happyjay
@happyjay Жыл бұрын
You are a Tamil Doctor. We are Tamil patients..நீங்கள் தமிழ் முனைவர். நாங்களோ பொறுமையாகத் தமிழ் கற்பவர்கள். ஹாஹாஹா.. எந்தத் தேதியில் இங்கு கலிபோர்னியாவுக்கு வந்தீர்கள்?
@palanisamysubbiyan2632
@palanisamysubbiyan2632 Жыл бұрын
சிர் இந்தி படிடால் சிறப்பு
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Karnan death narration kekumboth Nan aluthe vitten, unmayile sirapana urayadal
@cheenz2002
@cheenz2002 Жыл бұрын
Brilliant
@rajeshramani2752
@rajeshramani2752 Жыл бұрын
🙏🙏🙏
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗🤗🤗
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Karnan death narration kekumboth Nan aluthe vitten
@arula9794
@arula9794 2 ай бұрын
Sahadevan = Dr Strange in Avengers
@meenakshik8667
@meenakshik8667 Жыл бұрын
Super super sir sir super sir 🙏
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Жыл бұрын
joy Tears
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u Жыл бұрын
ஒலி அமைப்பு --- ..,!!!
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏
@srinivasanr1929
@srinivasanr1929 Жыл бұрын
Audio சரி இல்லை.
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 Жыл бұрын
எப்பொழுது ஐயா தாங்கள் சிங்கப்பூர் வருகிறீர்கள்?
@user-di7fd6nj7q
@user-di7fd6nj7q Жыл бұрын
ஐயா தாங்கள் விக்கிரமாதித்தன் கதை கூறியது போல பாரதம் முழுவதையும் சிறு சிறு பதிவுகளாக நீங்கள் கூற வேண்டும். உங்கள் தமிழில் கேட்க ஆவலாக உள்ளேன் வாய்ப்பு இருந்தால் பதிவிடுங்கள்.. நன்றி.
@padminipadmini6444
@padminipadmini6444 Жыл бұрын
Sir selam rukmani amma patri ungalu derithathu engaluku solluga pls
@rameshkandasamy1264
@rameshkandasamy1264 Жыл бұрын
ஐயா பொன்னர் சங்கர் கதை சொல்லுங்கள்
@Sathia_Remix
@Sathia_Remix Жыл бұрын
தூது என்பதில், இவ்வளவா பாரதமும், ராமாயனமும் வெறும் வெற்று கர்ப்பனையன்று இதி காசம் "(நான்) இதை கண்டேன்' என்ற கொடை நமது நாட்டின் பொக்கிஷங்கள் இவ்வளவு சுவாரசியமாக உரை செய்த "ஞானசம்பந்த'ருக்கும் கோடி நமஸ்காரம்
@NandakumarMcl-mx7bt
@NandakumarMcl-mx7bt 11 ай бұрын
ஐயா! எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத உரை. தமிழ் மொழியை பிள்ளைகள் படிக்க முடியாமப் பண்ணிட்டாங்களேய்யா. தமிழ்நாடு syllabus ஆங்கிலப் பள்ளிகளில் முகாகியத்துவமின்றிச் செய்து விட்டது. அரசுப்பள்ளிகள் தமிழ் கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை இழந்து விட்டன. உங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் பேச்சாவது மக்களைச் சென்றடையட்டும்.
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
பாறதக்கதையை இளம்பிறை மணிமாறன் அம்மா சொல்லக் கெக்கனும்யா.ஒரு காமெடி இல்லாம சபையை கட்டி போடுகிற ஆற்றல் அந்தம்மாவுக்கு மட்டுமே உண்டு.
@supramani1020
@supramani1020 Жыл бұрын
Hiii
@dnpodcast9485
@dnpodcast9485 Жыл бұрын
நயம் கூரும் தமிழ்ப் பேராசிரியர் சொல்கிறார்: தருமன் கிருஷ்ணரிடம், "'நமக்கு யுத்தம் வேண்டாம், துரியோதன் என்ன கொடுத்தாலும் வாங்கி வா."' - "'துரியோதனன் எதைக் கொடுத்தாலும் வாங்கி வா"', உனக்கு உதை கொடுத்தாலும்? இது சிவாஜியிடம் நாகேஷ் திருவிளையாடல் திரைப்படத்தில் சொன்னதைப் போலத்தான் இருக்கிறது.
@srinivasanperiannansolaima5760
@srinivasanperiannansolaima5760 Жыл бұрын
ஐயா, விதுரன் வைத்திருப்பது சிவ தனுசா, விஷ்ணு தனுசா?, ஏது சரி?
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 9 ай бұрын
விஷ்ணு தனுசு
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Arumai ayya. ஆனால் சிரிப்பு சத்தம் உங்கள் பேச்சுக்கு தடங்கல். மனிக்கவும் 😮
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 9 ай бұрын
மன்னிக்கவும்👍
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Karnan means we can imajine sivajisirs face only
@maaridon8536
@maaridon8536 Жыл бұрын
விதுரர் வைத்திருந்தது விஷ்ணு தனுசு தானே ஐயா.... தங்களிடம் கேட்டு எனது சந்தேகத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன்
@vinakayal2619
@vinakayal2619 Жыл бұрын
மகாபாரதம் புத்தகம் வாங்க வேண்டும்.அது எளிமையாக இருந்தால் நன்று.. யாருடைய புத்தகம் வாங்க வேண்டும் ஐயா... உங்கள் ஆலோசனை வேண்டும்... தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்.
@SS-hv4uf
@SS-hv4uf Жыл бұрын
வானதி பதிப்பகத்தை தொடர்பு கொண்டு வாரியார் சுவாமிகள் எழுதிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்கவும். வாரியார் சுவாமிகள் உரை அற்புதமாக இருக்கும்
@vinakayal2619
@vinakayal2619 Жыл бұрын
@@SS-hv4uf மிக்க நன்றி. உங்கள் ஆலோசனைக்கு
@mgkmdu6175
@mgkmdu6175 Жыл бұрын
Enaku "Mahabaratham" avlova theriyathu....athula Enaku therinja characters la.. Periya Veeran "Duriyodhanan" thaan....Yenna ethirpavan "Kadavul Krishnar" nu theirnjum sandai pottavan.....kadavulai ethirthu ninna kandipa saavu nu theirnjum....Munnala ninnu sandai pottan avan....
@rajendrenraja8924
@rajendrenraja8924 Жыл бұрын
pudumayana sinthanai. unmayana, thelivana muduvu. Idhanai naan varavetkiren
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Karnan death narration kekumboth Nan aluthe vitten, unmayile sirapana urayadal
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 35 МЛН
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 1,1 МЛН
Day 5: SDGs FDP ON EMBRACING SUSTAINABILITY AS OPPORTUNITY
2:14:16
Dr. MGR ERI Faculty of Education - B.Ed.
Рет қаралды 888
Pray For Palestine 😢🇵🇸|
00:23
Ak Ultra
Рет қаралды 35 МЛН