குழல் இனிது யாழ் இனிது என்பர் நம் ஞானசம்பந்தன் அய்யாவின் உரையை கேளாதோர்
@smsubi Жыл бұрын
😊😊
@umauma-gt9fb Жыл бұрын
Nil,ggg
@nirmalaraghavan3450 Жыл бұрын
நான் ஒரு மலடி நான் என்றுமே குழல் இனிது யாழ் இனிது என்று கூறியதில் லை ஒவ்வொரு குழந்தை யையும் கிருஷ்ணனாகத்தான் பார்க்கிறேன்.வெளியே செல்லும் போதும் எங்கு குழந்தைகளை கண்டாலும் மயங்கி விடுவேன்
@muneeraj6961 Жыл бұрын
தங்களின் எளிய நடை சொற்களின் மூலம் நான் மகாபாரதம் காலத்திற்கு சென்று விட்டேன்...மிக மிக அருமை
@palaniappanarunachalam5222 жыл бұрын
இன்னமும் எங்களூரில் 10 நாள் ராமாணாயணம் படிக்கிறோம்.
@palaniappanarunachalam5222 жыл бұрын
எங்கள் ஊர் கொத்தமங்கலம். அங்கு தாங்கள் வந்து திருவிழாவில் கலந்து கொண்டு பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக நடத்திக்கொடுத்து பெருமைப்படுத்தியது ஞாபகத்திற்கு வருகிறது. சொற்பொழிவு மிக அருமை.
@hassanabdullah3268 Жыл бұрын
❤ ஹசன் அப்துல்லாஹ்
@a.g.kumarkumar76582 жыл бұрын
பல கிளைக் கதைகள் உள்ள மகாபாரதத்தை நீங்கள் விவரிக்க கேட்டேன். அருமையான பதிவு. அர்ஜுனன் சபதத்தை தாங்கள் கூற கேட்டேன். தகவலுக்கு நன்றி ஐயா.
@nagavalli22962 ай бұрын
வணங்குகிறேன் ஐயா
@nayagampillai4259 Жыл бұрын
ஐய்யா, இது வரை கேட்டிராத மகாபாரத விளக்கம்..அருமை கேட்க , கேட்க அமிர்தம். தெய்வ மனம் கமல்கிறது .நீங்கள் ஒரு ஞானி ....
@ganeshsasi5617 Жыл бұрын
அருமையான சொற் பொழிவு ஐயா வணங்குகின்றேன் கிருஷ்ணன் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்க வேண்டுகிறேன் 🙏🙏 🙏 🌺🌺🌺
@saravanansampath73132 жыл бұрын
ஐயா நீங்களும் அம்பிகையிடம் ஞான பால் பருகிய இன்னொரு ஞானசம்பந்தரோ! வியக்கிறேன் உம் சொல்லாற்றலைக் கேட்டு
@indiraselvaraj4956 Жыл бұрын
ஐயா உங்களின் பேச்சு விளக்கம் அருமை நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🎉🎉🎉
@Arunachalam67757 ай бұрын
ஐயா. வரும் காலத்தில் தங்களை போல் இப்படி இனிமையாக உரைக்க எவர் வருவாரோ...🎉
@DhineshKumar-nw6zw2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா..உங்களின் பேச்சு அதை விட சிறப்பு ஐயா🙏🏻🙏🏻
@oneworld1978 Жыл бұрын
ஐயா, மெய் மறந்தேன் 🙏
@natarajanilayaperumal86622 жыл бұрын
அருமை அருள் வாக்கு கேட்ட உணர்வு.
@raghavanramesh24832 жыл бұрын
ஆழமான, அரிய கருத்துகளையும், எளிய நடையில் எடுத்துரைக்கிறீர்கள்.
@feelthegod2306 Жыл бұрын
கர்ணன் தான் வீரன் அவரால் முடியாது ஒன்றும் அல்ல 😊
@shyamalanambiar26372 жыл бұрын
மாமியின் மாதங்கள் மறக்க முடியாத அளவிற்கு நீங்கள் எடுத்துக் விளக்கியமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@amulu.g2 жыл бұрын
நன்றி நன்றி 🙏
@vijayakumarmarichamy57952 жыл бұрын
ஐயா ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை அருமை
@ssri57042 жыл бұрын
அய்யா, தங்களின் பேச்சு எங்களுக்கு இன்பத்தமிழின் மேன்மையை விளக்குகிறது.. மிக்க நன்றிகள்...................
@j.ashokan.jayaseelan58632 жыл бұрын
Arpudham ! The name itself proved he is Genius ! Tamizh Kalangiyam Thiru G. GANASAMBANDAN - Vazgha - Valargha
ஐயா வணக்கம் இன்றைக்கு அழகர் ஆற்றில் இறங்குதல் அந்த மாயன் பெருமையை நீங்கள் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்கலாம் மிகவும் நன்றி ஐயா
@manisanthanam13312 жыл бұрын
ஆஹா அருமை அருமை அருமை ஐயா. நன்றி
@anuradhasanthanaraman44162 жыл бұрын
அய்யா அற்புதம் 🙏🙏
@vetris70167 ай бұрын
இன்றும் வட தமிழ் நாட்டுல 18 நாள்கள் நடைபெற்று வருகின்றன
@kannana49542 жыл бұрын
Sir, your topics and your comments, thoughts are appreciated and your narration is very exciting and very informative and very helpful to the young generation.
@Madhavadas06692 жыл бұрын
அய்யா கண்ணபிரான் அருளால் இந்த சொற்பொழிவை கேட்கும் பெரும் பேறு பெற்றேன் 🙏🏻
@sanguchinnagounder94892 жыл бұрын
..
@vinothmaster1265 Жыл бұрын
💚🙏😊
@grandpa8619 Жыл бұрын
குழந்தை தாயிடம் எதிர் பார்ப்பது தாலாட்டு மட்டுமல்ல.........பாலும்தான்,,.......
@ramadosssundarakrishnan29522 жыл бұрын
சிவ தனுசு
@s.jeevananthan38212 жыл бұрын
Excellent ❤🎉🎉🎉🎉
@innerpeace8882 жыл бұрын
ஐயா நான் உங்கள் பார்வையாளர்களில் ஒருவராக உணர்ந்தேன்.
@saran44012 жыл бұрын
அப்ப நாங்க 😀
@dineshkp3912 Жыл бұрын
Arpudham.
@balasubramaniamrajangam76902 жыл бұрын
அருமை… அருமை…நெகிழ்வான…இனிமையான தங்களின் சொற்பொழிவை மறக்க இயலாது 🙏🙏🙏பலகோடி நன்றிகள்! இந்த புண்ணியம் உங்களையும், உங்கள் சந்ததியரையும் பலகோடி வருடங்கள் இறை ஆசியுடன் வாழவைக்கும்.🙇♂️
@punithavathi16412 жыл бұрын
Thank you sir
@ganeshsasi5617 Жыл бұрын
அருமையான சொற் பொழிவு ஐயா பகவான் ஶ்ரீகிருஷ்ணர் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🌺🌺🌺
@SasiKumar10A2 жыл бұрын
Arumaiiiiii ayyaa
@thanigaivelkumar69772 жыл бұрын
அருமை தலைவா!!!!!!!!!
@swaminathanshanmugam632 жыл бұрын
nandri ayya ! mahathana oru mani neram...🙏
@osilkumar44592 жыл бұрын
Thank you very much sir 👌👌👌🙏🙏🙏 for your speech.
@yogeshkrishna25492 жыл бұрын
Sir, I like this video, because that book you spell it is displaying, along with what ever the songs you are saying displayed. Maintain this in future too.#Ggnasambantham
@revathijewels27332 жыл бұрын
Iyya nengal pesuvathai kekumbothu Elam en kulanthi asaivai erpaduthukirathu ...dinasari ungal kuralin sorpolivu kepathai nan magilchiyaha karuthugirane
@ramalsivaramakrishnan54672 жыл бұрын
Very nice
@nirosheena0072 жыл бұрын
I am first 😊
@selvarajselvaraj631 Жыл бұрын
🎉❤
@manikandanviswanathan2 жыл бұрын
🙏🏻
@vinothmaster1265 Жыл бұрын
😊🙏💚
@trajasekaran19862 жыл бұрын
அய்யா உங்க கிட்ட படிக்கில என்று ரொம்ப கவலை யா இருக்கு அடுத்த ஜென்மதிலியே உங்க மாணவனா பொரகணும்
@vigneshm64142 жыл бұрын
I m second
@Harish-17112 жыл бұрын
தங்களின் அருமையான சொற்பொழிவை பாராட்டுவதற்கு வார்தை இல்லாமல் நிற்க்கும் கல்லூரி மாணவன்🙏💯
@mnallusamy232710 ай бұрын
வார்த்தை.நிற்கும்
@CommonMan94369 Жыл бұрын
ஹரே கிருஷ்ண ஐய்யா நமஸ்காரம் 🙏 நகுலன் அவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பனிவாக பேசினார். நய்யாண்டி யாக பேச வில்லை. தயவுசெய்து திருத்திக் கொள்ளுங்கள் 🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே எல்லா புகழும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருகே 🙏🌹🌷💐
@j.muruganj.murugan7274 Жыл бұрын
👍👌❤️🙏🙏🙏
@paramasivand Жыл бұрын
பாண்டவர் தமக்காய்த் தோண்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சென்றவர் தமக்கா யிந்நத் தரணியில் வந்த ஞாயம்
@maddisonchase23722 жыл бұрын
கிருஷ்ணருக்கு குந்தி சகோதரியல்ல அத்தை
@sekarchakravarthi72322 жыл бұрын
Engal ooril Kovil il Prachara mandabathil Upanyasam keta gyabagam varugirathu.
@CommonMan94369 Жыл бұрын
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், வியாசர் வழங்கிய 18 புராணங்கள் பற்றிய திரைப்படமாகவும் எடுத்து மக்களுக்கு முழு முதற் கடவுள் யார்? ஸ்ரீ பிரம்மா மற்றும் சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார்? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், தாய் பசு, காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றியும், இதில் உள்ள நல்லது, கெட்டது பற்றி பேசவும், எழுதவும், படிக்கவும், உண்மைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அறிந்து கொள்ளலாம், தெரிந்து கொள்ளலாம். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீகம் பற்றியும், ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார் தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பற்றியும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம் பற்றியும், குழந்தைகளை கிருஷ்ண உணர்வோடு வளர்ப்பது பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அளித்த நம் வாழ்க்கைக்கு தேவையான நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும் திரைப்படம் எடுத்து மக்களுக்கு நம்பிக்கை வளரவும், மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி தெரிந்து கொள்ளலாம். சினிமாவில், மனிதர்களுக்கு கடவுள் மீது மேலும் நம்பிக்கை வளர, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு நம்பிக்கை மற்றும் கடவுள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான ஜாதி என்றால் என்ன ? உண்மையான வர்ணாஷரம் என்றால் என்ன ? உண்மையான குரு யார் ? பிறப்பு இறப்பு முதுமை நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை நேர்மையுடன் பின்பற்றி வாழ்ந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும் என்ற உண்மையை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்., குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ அனுதினமும் ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ண பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடும், அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும் என்பதை பற்றியும் சினிமாவை இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக சினிமாவை பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@manickamrajendran4523 ай бұрын
The place of occurrence and the VIPs and others who witnessed the event should have been shown which is missing in most of the videos.
@elayarajakannan72132 жыл бұрын
One correction Vidhuran's Dhanusu Siva Dhanusu illa Vishnu Dhanusu
@jeyabharath82082 жыл бұрын
Sir please one day vaanam vasapadum patri pesungal..
@swarnajayasree6306 Жыл бұрын
ஐயா சூதாட்டம் நடக்கும் தருவாயில் தான் கண்ணபிரான் துவாரகையில் போர்க்கு சொன்னாரே அப்படியிருக்கு எப்படி வரமுடியும் இது நீண்டநாள் சந்தேகம்.விளக்கம் தாருங்கள் ஐயா
@periyanansolaiappan1402 жыл бұрын
Vidhurar dhanushu Vishnu dhanushu dhane Ayya
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
Amam
@ramadosssundarakrishnan29522 жыл бұрын
தங்களின் சொற்பொழிவை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் விதுரர் சில தனுசை உடைத்தாக கூறுகிறீர்கள். அதை இராமபிரான் சீதா சுயம்வரத்தில் ஏற்கனவே உடைத்து விட்டார். என் சிற்றறிவுக்கு எட்டியவரை விதுரர் உடைத்தது விஷ்ணு தனுசு என அறிகிறேன். Please clarify. With humble regards.
@srinivasankali99172 жыл бұрын
"உண்ணாவிரதம் இருக்குறப்போ உண்ணும் விரதம் இருக்கும் ஒரு கோஷ்டி" - கிரகணத்தில் உண்ணும் தி.க.??
@m.govindarajanrajan98842 жыл бұрын
ஐயா நீங்கள் கர்ணனால் முடியவில்லை என்று கூறினீர்கள் ஆனால் கதையில் கர்ணன் அதை செய்துவிடக் கூடாது என்பதற்காகவே கண்ணன் வந்ததாக சொல்கிறார்கள் கர்ணர் அந்த மீனை அடிக்கப் போகும் சமயத்தில் துரோபதி நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க மாட்டேன் என்று கர்ணனை அவமானப்படுத்தியதாக நான் அறிகிறேன் அது உண்மையா.நீங்கள் சொல்வது முரண்பாடாக இருக்கிறதே.. நன்றி
@vijayakumarveerappan26972 жыл бұрын
உரை தொடங்கவே வெகு நேரம் ஆகும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
@devatheking0072 жыл бұрын
Hello sir Stephen Hawkings is a scientist not a director
@thiruface2 жыл бұрын
48.51
@karthikna222 жыл бұрын
at 18.06 - Kunti is sister of Krishna vaa....is she not Vasudevar's sister? and is krishna not her nephew?
@grandpa8619 Жыл бұрын
பூமிக்கு பாரம் எது.......
@jaskutty748 Жыл бұрын
Draupadi ena secret (truth) sonanga?
@rajagopalrajini2 жыл бұрын
Anaivarukkum vanakkam.we too live abroad..we do araiyar seavai, paghal paththu,raapaththu like they do in srirangam,during., Vaiku ta Ekadasi. Also we do srimadh Bhagavatham sapthaagam, every day morning chanting on zoom age group is 3 yrs to 80 yrs..,every Sunday afternoons sandhai in Divya prapandham etc. Only in Bharatha deasam ..very sorry to say,. But the truth is bitter.,%. Of bhakthiyin வெளிப்பாடு ஃஇஸ் very very low...,இதெல்லாம் செய்தால்தானா என்பீர்கள்..உடனே...நன்றாக நல்ல சாமான்கள் சேர்த்து நிதானமாக கடவுளை த்யானித்து கொண்டே கடவுள் கண்ணனும் வேண்டி உண்டது "அந்தக்காலம்" ஆகிவிட்டது...ஸர்வம் ஹோட்டல் roadside,catering food...speaker professor சொல்வது 1000% சத்யம்
@selson.skanna49562 ай бұрын
18.05 ஐயா இந்த இடத்தில் குந்தி கண்ணனுக்கு சகோதரி முறை என்று கூறுகின்றிர்கள், ஆனால் கர்ணன் திரைப்படத்தில் கண்ணன், குந்தியை சென்று கர்ணனிடம் வரம் கேட்க சொல்லுமபொழுது அத்தை என்று கூறுகிறார்.அதெப்படி, இதை முடிந்தால் கொஞ்சம் சரியாக விளக்குங்கள்
@nirmalaraghavan3450 Жыл бұрын
ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சினிமா விமர்சனம் செய்யாதீர்கள் . உங்களிடம் எதிர் பார்பது தமிழ் தான் . நான் படித்து இருந்தாலும். எனக்கு இலக்கணம் புரிவதும் தெரிவதும் இல்லை இதைப்பற்றியும் அகநானூறு புறநானூறு ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கூறவும்
@UmaSaravanan-d5y10 ай бұрын
Kadhaiyin Kadhaiyil. Eagappatta. Thirippu I mean script. Test. I mean. Examine. Paintball fail. I mean sammanthappattavale. Ilamal visaaranai yeah Illadha threerpil vallavaro in that needhipathi. gnanasammandhar!!!!!!!!!!!????????? Entha aninayamo???????? Porulatra Porul!!!!!!!!!!!!!!!!!
@Madhavadas0669 Жыл бұрын
56:08 57:27 கிருஷ்ணபரமாத்மா 🌺❤🙏🏻 24.12.2023 12:08 am