கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு நாள் பேராசிரியர் விவேகானந்தன் சிறப்பு பேச்சு

  Рет қаралды 101

SKY ANBOLI NEWS

SKY ANBOLI NEWS

Күн бұрын

#மனவளக்கலை #கிருஷ்ணகிரிமாவட்டம் # சேலம் #hosur #hosurjobs #hosurnews
இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.
உலக சமுதாய சேவா சங்கம் ஓசூர் மண்டலம்
கிருஷ்ணகிரி மலைவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் தவமையங்கள் இணைந்து இன்று(24.08.2024 சனிக்கிழமை) மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சேலம் ரோடு எஸ் எஸ் கல்யாண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை இறைவணக்கம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராஜம் பாடினார் இதேபோன்று குரு வணக்கம் துணை பேராசிரியர் விஜயலட்சுமி பாடினார்
நிகழ்ச்சியின் துவக்கமாக அக்னி தவம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் டி மகாலிங்கம் நடத்தினார் வரவேற்புரை மற்றும் தலைமை தாங்கினார் சண்முகம்
விழாவில் ஓசூர் மண்டல தலைவர் முன்னிலையாக ராஜு அவர்கள் முன்னிலை வகித்தார்.
மன்றங்களின் செயல்பாடு குற்றம் அறிமுக உரையை கே பாலதண்டாயுதம் பொருளாளர் வழங்கினார்
மாண்புமிக்க மனைவி என்ற தலைப்பில் சேலம் மனவளக்கலை மூத்த பேராசிரியர் விவேகானந்தர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவர் பேசும்போது
உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் நாளை 'மனைவி நல வேட்பு விழா வாக ' அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கி உள்ளார்கள் .
பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.
மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.
இவ்வாறாக அவர் பேசினார் நிகழ்ச்சியின் இறுதியாக தவம் மையத்தின் சுதர்சனம் நன்றியுரை கூறினார் இறுதியாக உலக நல வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி நிறைவே நிறைபெற்றது நிகழ்ச்சிகளை எஸ் விஸ்வ பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

Пікірлер
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 22 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 96 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН