Kiruku maathiri pesuhiraan paavam mannika parisutha maana kadavul vendum
@venkiteswaranvenkitachalam1406 Жыл бұрын
One doubt. Whether Vyasa and Valmiki were from sudras. I think they were from high class only. Else they cannot complete the writings. If they were sudras they cannot approach anybody, even stand inside the durbar. Hope knowingly about the population of sudras, Rajas might order the writers to pretend as sudras. Then only this writings will be accepted by the people. Doubt.
@பஞ்சாயத்து-ட4ள Жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் இந்து மதத்தை தாங்கி நிற்கும் புராணங்கள் இதில் ராமாயணம் பல விதமான கதைகளோடு இருக்கு உதாரணத்திற்க்கு ராவணனின் மகள் சீதை என்று கூட ஒரு ராமாயணம் இருக்கு ஆனா மகாபாரதம் நம்ம பக்கத்து நாடுகளிடம் கூட ஒரே மாதிரியாகதான் இருக்கு அது 5 பாண்டவர்களுக்கும் 100 கௌரவர்களுக்கும் யார் நாட்டை ஆழ்வது என்ற வாரிசுககளின் சண்டைதான் ஆனா தமிழ்நாட்டில் மட்டும்தான் இரண்டு மகாபாரதம் இருக்கிறது அதுவும் இப்ப ஐந்து ஆறு வருடமாக தான் இந்த புதிய மகாபாரதம் தோன்றியிருக்கிறது அது தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் என்பவரால் உருவானது அவர் எதர்ச்சியாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட சென்றிருக்கிறார் அங்கே மூளையில் ஒரு கோவில் இருப்பதை கண்டு பக்கத்தில் ஆடு மாடு மேய்த்த சிறுவர்களிடம் அக்கோயிலைப் பற்றி கேட்டு இருக்கிறார் அச் சிறுவர்கள் அது பாண்டியராசா கோவில் என்றும் கோவிலில் நூறு துரியோதனனும் ஐந்து பாண்டியர்களும் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அது ஒரு சமாதி கோயில் என்றும் சொல்லியிருக்கிறார் கள் அவருக்கு 5பேர் 100 பேர் என்ற. உடன் மகாபாரதம் நினைவுக்குவற பாண்டியர்கள் தான் பாண்டவர்கள் என்று ஆகிருக்குமோ அப்ப கௌரவர்கள் யார் என்று ஆய்வு செய்ய குரவர்கள் தான் கௌரவர்கள் என்று திரிக்கப்பட்டதை உணர்ந்திருக்கறார் உடனே மகாபாரதம் முழுவதையும் ஆய்வு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற அவருடைய யூடியூப் சேனலில் வியக்க வைக்கும் எனது மகாபாரத பயணம் என்ற புதிய மகாபாரதத்தை வெளியிட்டு உள்ளார் அந்த மகாபாரதம் என்ன சொல்வதென்றால் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு பாண்டியர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்ய தொடங்கினார்கள் காட்டை நேசிக்கும் இன்றைய கேரளா மலைக்குறவர்கள் அதை தடுக்கிறார்கள் இருவருக்கும் இடை நிலத்தில் வாழ்ந்த இடையர்கள் சமாதான முயற்சி செய்ய முயன்று முடியாமல் கிருஷ்னர் தலைமையில் போரை நடத்தி பாண்டவர்களை வெல்லவும் வைத்ததாகவும் இது விவசாய குடியான பாண்டியர்களுக்கும் காட்டில் வாழும் குறவர்களுக்கும் இடையில் நடந்த இனச் சண்டை என்று பல ஆதாரங்களுடன் நிறுவுகிறார் இதில் கிருஷ்ணர் ஒரு பச்சை தமிழர் கேரளாவின் வியக்க வைக்கும் 101 கௌரவர்களின் பாரம்பரியம் மரணத்தை தெறிக்கடிக்கும் கர்ணன் என்ற இம் மூன்று விழியமும் பெரும்பாலானோர் ஏற்று கொல்லும்படி பல ஆதாறங்களை கொண்டுள்ளது இப்ப தென் தமிழகத்தில் வாழ்ந்த பாண்டியர்களுக்கும் குறவர்களுக்கும் நடந்த இணைச் சண்டை தான் மகாபாரதம் என்று தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனையாளர் பேரவை நேயர்களும் நம்புறாங்க இல்ல இல்ல: டெல்லி உத்திர பிரதேசம் குஜராத் ஓடிஸா என இந்தியாவின் வட மாநிலங்களில் நடந்த புராணத்தில் சொல்வது போல ஐந்து பாண்டவர்களுக்கும் நூறு கௌரவர்களுக்கும் அஸ்தினாபுரத்தை யார் ஆள்வது என்ற வாரிசு சண்டைதான் மகாபாரத போர் என்று புராண இந்துக்கள் நம்புராங்க இப்ப தமிழ் சிந்தனையாளர் பேரவையும் தமிழ் தேசிய வாதிகளும் சொல்லுவது போல் பாண்டியர்களுக்கும் குரவர்களுக்கும் இடையே நடந்த இன சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால் தமிழர்கள் வரலாற்றை திரித்து வரலாற்று சிதைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் புராணத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லை புராணங்கள் சொல்வது போல வாரிசு சண்டை மகாபாரதம் தான் உண்மை என்றால் தமிழ் தேசியவாதிகளும் தமிழ் சிந்தனை யாளர் பேரவையும் இந்தியாவின் பெருமைகளையும் இந்து மதப் பெருமைகளையும் தமிழ் தமிழ்நாட்டுக்குள் சுருக்கி இந்து மதத்தை இந்தியாவையும் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்ல இரண்டு மகாபாரதங்களுக்கும் சரியான ஆதாரங்கள் இல்லைன்னா இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க உருவாக்கப்பட்ட கட்டுகதைகள்தான் என்ற பெரியாரிஸ்ட்களின் பார்வையே சரி என்று எடுத்துக்கொல்லலாம் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது