எனக்கு கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் அவர் பிறந்த வளர்ந்த இடங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கண்டிப்பாக மதுரா போக வேண்டும் சில இடங்களை பழைமை மாறாமல் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் பதிவிற்கு நன்றிகள் பல
@GaneshRaghav6 ай бұрын
நன்றி 🙏
@ramesrames1176 ай бұрын
My fav rock star my one and only sweet heart ......lover....darling ......💛💛💛💛💛.❤❤ ❤. anna u r good devotee..tq.anna
@nirmalagopi29914 ай бұрын
Very nice video presentation . Felt happy to see. Experianced the divinity on seeing the places of dwelling of Lord krishna
கிருஷ்ண பரமாத்மாவை நேரில் பார்த்தது போன்ற உணர்வு எனக்கு இருக்கிறது என் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த இடங்களை பார்க்க வேண்டும் கிருஷ்ணர் அருள் புரிவாராக
@vivihaha82134 ай бұрын
@@dhandapani8069 But these living entities say so humans ;to get a human form not that easy.After many many births we likely to attain as a human But again wasting that criteria. Why?thinks all are God's.True there are many.But absolutely there is only one.Thats the PARAMATHMA.Again Balaram takes that form. See bhagavatham canto 2 chapter 1.But any how GOD only one.Surrender to him. The rest his PANI YATKAL. If mistake please correct me Tq hari bol.
@KannikaPerumal4 ай бұрын
@vedicwaysweatherforecast50574 ай бұрын
இப்படியொரு பதிவை பதிவேற்றியமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஓம் நமசிவாய நமஹ
@pankajam37916 ай бұрын
எங்களை போன்ற முதியவர்கள்,பயணிக்க முடியாத வயதில் உள்ளவர்களுக்கான நல்ல பதிவு உங்களுக்கும் ,தங்களுடைய குடும்பத்தினருக்கும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள் மகனே.
@ShanmugaSundaram-l5o6 ай бұрын
Indian railway yil tour program nadakiradu adil mudiyorgalum sendru varalam.
@rajudheena23104 ай бұрын
Pray Shreemati Radharani she will take you there, only after her wishes & blessings we can enter braj bhumi... Radhe radhe
@SenbagavalliSenbagavalli-bf5ld5 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது இன்று இந்த பதிவை காண்பதற்கான ஆசிர்வாதம் தந்தது கிருஷ்ணனே. ராதே ராதே
@sdevakumaran12284 ай бұрын
Thank you my son Jai Krishna
@gowriveeraragavan60234 ай бұрын
மிக மிக சிறப்பு.கிருஷ்ணன் இன்றும் அங்குதான் இருக்கிறார் என்பது போன்ற ஓர் உணர்வு. மெய் சிலிர்த்து விட்டது. நன்றி சகோதரா நன்றி. வாழ்க வளமுடன்.
@ranihhamadi4 ай бұрын
ஹரி கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா நமோ நாராயணா ❤❤❤❤❤ மிக்க நன்றி தம்பி இதெல்லாம் காண்பதற்கு ஒரு குடுப்பினை வேண்டும் அது உங்கள் மூலம் கிடைத்தது கோடான கோடி நன்றிகள் இறைவா❤❤❤❤❤❤
@mgeetha80226 ай бұрын
ஹரே கிருஷ்ணா🙏🙏 அற்புதம் நாங்கள் மதுரா கோகுலம் பார்த்து விட்டோம் மிக்க நன்றி🎉🎉
@SmSwamy-r7j6 ай бұрын
கணேஷ் ராகவ் நீங்கள் இது வரை வெளியிட்ட அத்தனை நிகழ் காட்சி களில் கிருஷ்ணஜன்ம ஸ்தல காட்சிகள் மிகசிறப்பாகஇருக்ககிறது
@GaneshRaghav6 ай бұрын
நன்றி 🙏
@MadasamySubbaih-nv8lwАй бұрын
❤❤❤❤❤
@chithusclipstamil8446 ай бұрын
கிருஷ்ணன் வளர்ந்த வாழ்ந்த வீடு அருமையான காணொளி சகோதரரே கிருஷ்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் கொடுத்து வைத்தவர் அவர் வீட்டுக்கே போய் அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை ரொம்ப சிறப்பு 🎉🎉🎉🎉
@Avastidas5 ай бұрын
😂How do you know he lived there?
@yugneswarymoghan4 ай бұрын
@@Avastidas it was stated at Puranas..
@Avastidas4 ай бұрын
@@yugneswarymoghan Puranas were stories . Not history. How comes Krishna was black. Horses were not endemic animals to India . The oldest house remains find in India 3600 year old .. Indians used bulls & Elephants for travelling and for fight . Archiologists even didn't find Horse skeleton in India belonged to 5000 years . Mahabaratham happened out side of India. Jadav were Yuda / Jews. Dwaraka was city of David. He was dark man and played Music instrument, he had a bumarang in his hand. He was a Shepherd. He Sang " Song of Bagwan" . He lead a war due to a Lady " Temar/ drawpathi" insulted by relatives. Arjuna was Jonathan. They used horses & Chatiots. . The child thrown on River was Moses . They copied from Jews. Brahmins were Levi tribe of Jews . They came out of India and called themselves as chosen people by God. Brahmins were followers of Abram/ Abraham . . Sara was Saraswathi . They were HERDERS . They offered animals to God and did Yagna. First Rig Veda is all about offering animals to God same like Jewish worship method 3000 - 5000 years ago . Brahmi letters has close connection to old Aramic script. You will find similarities in both stories . And Ramayan itself happened in Egypt . Ravan was Faraon / Pharopa. Abraham was Rama. Sara was sita. Abraham's father was Tera / Thasarada. Lot was Lakshmana. Monkey force were African soldiers. Pharoa kidnapped Sara . Abraham had 2 boys. Ramayan happened in Egypt .
@visualeffects396511 күн бұрын
@@AvastidasOk misi Nari
@sunwaves75 ай бұрын
உங்கள் பதிவு மதுரா மற்றும் கோகுலத்தை கண் முன் காட்டியது மிகப்பெரிய வரப்பிரசாதம் நாங்கள் வழிபடும் கிருஷ்ண பகவானின் ஜென்ம பூமியை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் நன்றி
@lakshmibalaji40886 ай бұрын
மிகவும் சந்தோசமா இருக்கிறது. நானும் ghokulam வந்தது போல் உணர்கிறேன் மிகவும் நன்றி 😊
@leelawathypaustin51526 ай бұрын
ஜெயசிறி கிருஸ்ணா.🎉🎉🎉🎉🎉🎉 நன்றி கணேஸ்ராவ் இக்காணொளியை பார்க்கும் போது நாமும் திரேதா யுகத்தில் கிருஸ்ணுடன் வாழ்ந்து போல் ஒரு அனுபவம் ஏற்படுகின்றது. இதனால் உங்களுக்கும் உங்க ,இக்காணொலியைப் பார்ப்பவர் அனைவருக்கும் கிருஸ்ண பரமாத்மாவின் பேருள் உண்டு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Devilabinaya-i3f6 ай бұрын
Dhuvabarayugam
@Deepi90273 ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
@narayanangr87254 ай бұрын
தங்களின் இந்த பதிவு மனநிறைவை தந்தது, ஶ்ரீ கிருஷ்ணரின் ஜென்ன பூமி பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துகள். தங்களின் இந்த சேவை பாராட்டகூடியது, இது போன்றி ஆன்மீக சேவைகளை தொடர உங்களுக்கு மெய்ஞானமும், உடல் ஆரோகியமும், ஐஸ்வர்யமும் கிடைத்து வாழ்வில் முழமனநிறையுடன் வாழ இறைவனை பிராத்திகின்றேனை. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா.
@alagarvenkatakrishnan90755 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு. ரொம்ப நல்லா இடங்கள காமிச்சு விளக்கமாக சொல் லி இருக்கீங்க. Worth seeing it. ❤❤❤❤
@BAIRAVIS_CHANNEL4 ай бұрын
கிருஷ்ணன் பார்க்க போகிறேன் தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...🥰👏💐👏💐👏💐👏💐
@thirumagalr31946 ай бұрын
பிரமாதம். Thank you Ganesh Raghav. I am 69 years old. I am so happy that I could see Lord Krishna's birth place, his play area etc through your video. May God bless you.
@shankareditstamil...95786 ай бұрын
நான் நினைச்சு கூட பாக்கல இப்படி எல்லாம் ஒரு இடம் இருக்குனு எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது ரொம்ப நன்றி ப்ரோ 🙏
@rajudheena23104 ай бұрын
One day you will also enter in that braj bhumi... Pray Radhakrishna....
@lathajohn290Ай бұрын
நானும் சென்று வந்தேன் மிகவும் அருமையாக உள்ளது ஜெய்ஷு ராதே கிருஷ்ணா🙏
@saiyankakerote82956 ай бұрын
❤❤❤❤❤❤ அருமை அருமை ஜெய் ஜெய் கிருஷ்ணா 🎉🎉🎉🎉 Radhe Radhe ❤
@venusshar13992 ай бұрын
I love Lord Krishna Very happy to watch ur video during this holy month From Malaysia ❤
@kanapathippillairajenthira52884 ай бұрын
ஜெய் ஶ்ரீ கிருஸ்ண பகவானே போற்றி போற்றி தங்களின் ஒளிபரப்பிற்கு மிக்க சந்தோசம் நன்றி
@rameshBrindharamesh41514 ай бұрын
I am went dwaraga...and I saw krishna home it's awesome....I love krishna lottttt❤❤❤❤
@rowdy_rajesh_p13626 ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா கண்ணனின் பிறப்பு யாதவ குலத்தின் சிறப்பு 🔥❤️✨️🙏🙇🥥🥰💥
Thank you so much Brother,....... I love my krishnar❤❤❤❤
@GiridharRanganathanBharatwasi6 ай бұрын
You're so lucky to get such beautiful opportunities to visit important places of every Sanatani Hindus would like to visit in their lifetime. Good You're getting that in a very young age. Bhagwan Shri Krishna bless you.
@krishnanlatha34714 ай бұрын
We are also visited Mathura, Brindhavan, Govarthanagiri with our Parents during the year 1996... two days stayed here and had a holy bath in the River Yamina... very nice... thans for remembering.... Hare Krishna Hare Hare... Krishna Krishna Hare Hare... today is JANAM(ASHTAMI) means 8th child birthday, Sri Krishna's Birthday...
@rathinamr28525 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்து..
@JayapriyaJ_evergreenhappy4 ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா Thanks for video God bless u Krishna will be always with u 🎉🎉🎉🎉🙏🙏🙏
@jeyarani40504 ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணாஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
@sitalakshminarayanan61364 ай бұрын
கிருஷ்ணா எனக்கு கோகுலம் பார்க்க வாய்ப்பு கொடு கிருஷ்ணா. ❤❤❤
@mohanadoraiswamy26775 ай бұрын
You and your brother are blessed to visit The Lord Krishna’s birth place Mathura and Gokul.thanks to you for sharing the video.indeed we are lucky to have watched and felt very happy.GOD Bless
வணக்கம் கணேஷ் ராஹவ் மிகவும் அருமையாக இருந்தது தம்பி உங்கள் மூலமாக இந்த கோயிலை தர்சனம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@GaneshRaghav6 ай бұрын
🙏
@karthikasri66764 ай бұрын
Sarvam krishnarpanam.... Very very valuable video bro.... Ella punniyamum ungluku kidaikummm... Tq for this video
@jananee69085 ай бұрын
ராகவ் உன்னுடைய அனைத்து ஆன்மீக கோவில் வீடியோக் களை பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றாக தெளிவாக எடுத்து விளக்கி கூறி இருப்பது மிக்க நன்றி மகிழ்ச்சி
@lakshminaradimhan56696 ай бұрын
Wonderful description with Sacred places related with Lord Krishna, by Brother is a matter of appreciation
@prakashbharu42654 ай бұрын
Thanks a lot for your golden memories video 🙏🙏🙏🙏✨ I am very happy....
@sudhap63865 ай бұрын
Thanks bro... I like Krishna very much.i want to visit Mathura.... Am very happy with your video.... thank you so much 😊
@cutesana8066 ай бұрын
Thank you so so much anna my dream to visit there .... Krishna blessings la na poganum hindi English video papen Krishna birth place nera tamil anga poi sonathu It awesome...hare Krishna
@vaidyanathanbalasundaram91474 ай бұрын
Nice video. I learned many things about Mathura. Thanks.
@KrishnaKumari-tq2li4 ай бұрын
Wow, super wonderful. I like lord krishna always. Thanks Ragav.Thanka a lot. God bless you. Good luck.
@maniradhakrishnan34755 ай бұрын
Thank you very much for your service of visiting Sri Gokulam and other noble places as Mathura,Dwaraka,puri where Sri Krishna spent his Boyhood days. I am extremely happy to have the Darshan of these Holy Places. Thank you very much.
@rameshBrindharamesh41514 ай бұрын
Good video bro...keep rocking 🎉🎉🎉🎉I love radha balaramakrishnan❤❤❤
@RavindranSanderasekaram10 күн бұрын
Thank you very much. God bless you,
@GKV9636 ай бұрын
Thanks for showing your tour. I am feeling blessed. I never knew this place before. Thanks a lot. Getting inspiration to visit this Punyaboomi.
@vivihaha82135 ай бұрын
2018 I visited Brindavan. Saw all these places.And many more places.
@muralipadmanaban58996 ай бұрын
ஹரே கிருஷ்ணா உலகமக்கள் அனைவருக்கும் உண்மைகடவுள் பகவான் கிருஷ்ணர் ஒருவரே அவரைப்பற்றி விளக்கமாக விவரித்தது அருமை பாராட்டுக்கள்
@kalagnanambalbalaji70056 ай бұрын
அருமையான பகிர்வு... நன்றி
@r.p.karmegan63794 ай бұрын
❤மிக்க நன்றிகள்.... அரி ஓம் சங்கரம்.... அரி ஓம் ❤
@lakshmimalini32154 ай бұрын
Respected 🙏 good darshan srikrishna 👍 darshan thanks 🙏 vazthughal sir
@MuralidharanAr-u8t12 күн бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.வாழ்த்துக்கள்
@yb123yb74 ай бұрын
Very nice Mr. Ganesh. Thanks a lot. Today Sri Krishna jayanthi. Now I am watching your video. I am very happy. Cont tell in words. God bless you.
@ThahiraBanu-lt8lw5 ай бұрын
I'm Muslim because my love Krishna
@savithirikanagaraj37306 ай бұрын
கிருஷ்ண கோவிந்தா போற்றி போற்றி ❤❤❤
@vijimurugaiyah30286 ай бұрын
நன்றி கணேஷ் ராவ் அருமையான பதிவு பார்க்க ஒரு பாக்கியம்
@ArulmolySuriyakumar6 ай бұрын
மிக்கமகிழ்ச்சி மிக்கநன்றிநாங்களும் மதுராவுக்கு வந்ததுபோன்ற ஒரு உணர்வைப்பெற்றோம்❤❤❤
@devsanjay70636 ай бұрын
ஹரே கிருஷ்ணா 🙏 நன்றி கணேஷ் ப்ரோ
@GaneshRaghav6 ай бұрын
🙏🙏🙏
@athithanr80064 ай бұрын
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.
@muthubala93466 ай бұрын
பாலாயாதவ்🎉❤❤❤❤
@NithyaRadha-us8yg4 ай бұрын
I jolliya iruku🥰🥰🥰🥰🥰🥰
@ramadoss495 ай бұрын
Very very good Thank you so much We can’t go those place Very useful for us to seekanna Many more thanks to you Kanna
@kanakarajansubramaniam74156 ай бұрын
கிருஷ்ணன் வாழ்ந்த இடங்களை காட்டினீர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆனால் அந்தப் பகுதியில் என்ன வகையான உணவுகள் கிடைக்கின்றது என்பதை தயவு செய்து தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் வயதான நாங்கள் அந்த பகுதிக்கு போக யோசனை செய்வோம்