ஆக்ரா கோட்டை | அனைத்து தகவல்களும் உள்ள வீடியோ | Agra fort | Mumtaz Begum | மும்தாஜ் பேகம் | 4 K

  Рет қаралды 910,197

Tamil couple Travellers

Tamil couple Travellers

Жыл бұрын

மும்தாஜ் வாழ்ந்த மாளிகை ❤️❤️ | Agra Fort | ஆக்ரா கோட்டை
இந்த வீடியோவில்
1. மாளிகையின் பாதுகாப்பு
2. குளிர்கால படுக்கை அறை ரகசியங்கள்
3. வெயில்கால படுக்கை அறை ரகசியங்கள்.
4. உணவு அருந்தும் இடம்
5. மும்தாஜ் படுக்கை அறை
6. மும்தாஜ் பிள்ளைகள் படுக்கை அறை
7. அரசவை கூடும் இடம்
8. வெள்ளி சந்தை
9. சாஜகான் சிறை வைக்கப்பட்ட இடம்
10. நாடாளுமன்றம்
மற்றும் பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்கள் உள்ளன.
தாஜ்மகால் வீடியோ : தாஜ்மகால் | Tajmahal | அதிகாலை, காலை, மதியம், மாலை, சூரிய அஸ்தம நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ
• தாஜ்மகால் | Tajmahal |...

Пікірлер: 644
@vasuvasu6089
@vasuvasu6089 8 ай бұрын
நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சி தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றி🙏
@mohamedmohideen2349
@mohamedmohideen2349 7 ай бұрын
​@@tamilcoupletravellersq
@vijay-td8pf
@vijay-td8pf 7 ай бұрын
@@tamilcoupletravellers olo
@namagirinathana5445
@namagirinathana5445 6 ай бұрын
@natarajana4352
@natarajana4352 3 ай бұрын
Drhf CT ki🎉🎉🎉❤😂 ye by 😂😮 Kik min in​@@tamilcoupletravellers
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
நல்ல விரிவான விளக்கம் நீண்ட காட்சிகளும் கோட்டையை கண்முன்னே கொண்டு வந்த நிறுத்தியது அருமை
@jegathajegatha18
@jegathajegatha18 8 ай бұрын
Suppar a,kanpirhthirgalarumaiyana,pathivu,sakothara,nantry,vanakkam
@isaig892
@isaig892 8 ай бұрын
S crt good 💯 mark iyaa
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@kesavangovidasamy
@kesavangovidasamy 16 күн бұрын
கனவுநினைவானது மிக. மிக. நன்றி👍👌😄
@mohananrajaram6329
@mohananrajaram6329 5 ай бұрын
அருமை, அருமை. நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அற்புத வேலைப்பாடு.நம் நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் நல்ல கலைநயம் கொண்ட அற்புதமான மாமனிதர்கள். அவர்களை எந்நாளும் போற்றுவோம்.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி🙏
@farooqbasha2747
@farooqbasha2747 8 ай бұрын
இந்த மும்தாஜ் ஆக்ரா மாளிகை மிகவும் அருமையாக இருக்கிறது 💚 ❤️ 💙 💜
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@user-vg5gz1fo5m
@user-vg5gz1fo5m 7 ай бұрын
ஐயா.மும்தா‌ஜ்.வாழ்ந்த.மாளிகையை.நேரில்.பார்த்ததுபோலவே.படம்பிடித்து.காட்டிய.உங்களுக்கு.கோடான.கோடி.நமஸ்காரம்.மிக்கநன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க🙏❤️
@SelvanG
@SelvanG 7 ай бұрын
நிதானமாக விளக்குவது மிகவும் அருமை
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
மிக்க நன்றி🙏
@ruckmanis8476
@ruckmanis8476 7 ай бұрын
நன்றிகள் பல நேரில் போனால் கூட இவ்வளவு விளக்கம் தெரிந்து இருப்போமா என சந்தேகம் சூப்பர் அப்பா அம்மா அவர்களும் உங்களுக்கு உதவி புரிந்தார்கள்❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
உங்கள் அன்பிற்கும் மனம் நிறைந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி🙏
@gandhimuthu7188
@gandhimuthu7188 Күн бұрын
ஆக்ரா கோட்டை.. மிகவும் அழகாக பிரமிப்பாக இருக்கிறது..... மிக்க நன்றி tamil couple traveller
@jayaraman483
@jayaraman483 7 ай бұрын
நேரில் பார்த்தது போன்ற ஓர் அற்புதமான உணர்வு..வாழ்த்துகள்!!
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
மிக்க நன்றி🙏
@ramu7689
@ramu7689 8 ай бұрын
வாழ்ந்திருக்கான்யா ஷாஜஹான் அரசன் நம்ம இந்திரனா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@cskjaddu9642
@cskjaddu9642 5 ай бұрын
​@@tamilcoupletravellers😮%6
@angel-1609
@angel-1609 3 ай бұрын
நான் மலேசியன்... மிக்க நன்றி... மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது..❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
மிக்க நன்றி🙏
@mohanashankar3496
@mohanashankar3496 8 ай бұрын
ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் காண கண் கோடி வேண்டும். காவியம் ஓவியம் தெய்வீக காதல் சின்னம் வாழ்க கூறியவை கொஞ்சமே.விடுபட்ட செயதிகள் உண்டு.ஆயினும் கூறும் விதம் நன்று.வாழ்க!
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
நன்றி. அடுத்து தாஜ்மஹால் போட இருக்கிறேன். அதில் இதில் சொல்லாத தகவல்கள் வரும். நன்றி🙏
@nagalakshmig7676
@nagalakshmig7676 5 ай бұрын
ஆகராவை எங்கள் கண்களில் கொண்டுவந்துவைத்தீர்கள் நன்றி நன்றி. தாஜ் மஹால் காண ஆவல்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க! தாஜ்மகால் வீடியோ👇 kzbin.info/www/bejne/nnbRmndjmbSsb68si=E0Yr55CR9Ov3iWhm
@samsathbegum2943
@samsathbegum2943 8 ай бұрын
பணம் செலவு இல்லாமல் இவ்வளவு அதிசியங்களை கண்டறிந்தோம் ரொம்ப சந்தோசம். இந்த நிகழ்வு பெருமை குரிவிஷயம் இது போன்ற காணல்களை அதிகம் ஒளிபரப்புங்கல்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@nlakshmikanthan2718
@nlakshmikanthan2718 3 ай бұрын
அருமையான இப் பதிவினை,2015 ல் கோட்டை அருகினில் சென்றும், உள்ளே சென்று பார்க்க முடியாமல் போன மனக்குறையை,இக் காணொளி தீர்த்துவைத்தது தெளிவான விளக்கம் மிக்க நன்றி சார் 👌
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 3 ай бұрын
ரொம்ப நன்றிங்க!🙏
@syednishanisha1268
@syednishanisha1268 3 ай бұрын
அடேங்கப்பா ஷாஜகான் மிகவும் அழகான சிந்தனை கொண்ட மாமன்னர் தான் அருமையான பதிவு ஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 3 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 8 ай бұрын
காவியமா♥️தெய்வீக♥️காதால் -🌛சின்னமா♥️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@ganapathi4583
@ganapathi4583 6 ай бұрын
மிக அருமை/ முழுமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி//
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
மிக்க நன்றிங்க🙏
@mekalasivakumar5640
@mekalasivakumar5640 7 ай бұрын
இந்தியாவில் சிறந்த கட்டிட கலைஞர்கள் இருந்து இருக்கிறார்கள் ஆக்ரா அக்பர் ஜோதா சூப்பர்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க❤️🙏
@ramanigunasekaran9984
@ramanigunasekaran9984 7 ай бұрын
Superaga.irunthathu.nanraga.tamizil.velakkam.kooddutheergal.neril.parthathupool.irunthathu.nadakka.mudiyathavargallukku.nanraga.suttei.gancestral.tHankook.iam.very.happy.thanks
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க❤️🙏
@kahithappookkalkahithappoo3874
@kahithappookkalkahithappoo3874 8 ай бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@user-gi6hl8wp4h
@user-gi6hl8wp4h 6 ай бұрын
அருமை அருமை அண்ணா அற்புதமான நிகழ்வு எங்களுக்காக எடுத்து அனுப்பினீர்கள் நன்றி நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@peterdj9535
@peterdj9535 9 ай бұрын
அருமையான பதிவு உறவே,வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@ct.6705
@ct.6705 7 ай бұрын
நேரில் போனால் கூட பார்வை இல்லாதவனைப்போல்தான் பார்க்கவேண்டியதிருக்கும்.ஆனால் அவ்வளவு தெளி நேர்த்தியான வரனனை பாராட்டுகள்.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா!
@mujibrahman4554
@mujibrahman4554 8 ай бұрын
சார் அருமையான பதிவு போட்டு இருக்கீங்க சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@jothilasmi588
@jothilasmi588 8 ай бұрын
அருமை.... விரிவான விளக்கம். மிக்கமகிழ்ச்சி....நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.💐💐
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@sarathygeneralstores1747
@sarathygeneralstores1747 5 ай бұрын
நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்பட்டது நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 ай бұрын
நேரில் பார்த்துள்ளேன்.மீண்டும் விளக்கத்துடன் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.நல்ல பதிவு.நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
மிக்க நன்றிங்க🙏
@anandhikumar7223
@anandhikumar7223 4 күн бұрын
என்னுடைய நீண்ட நாள் கனவு தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பது ஷாஜகானும் மும்தாஜ் வாழ்ந்த வீட்டையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு என்னால் போய் பார்க்க முடியவில்லை என்று நீண்ட நாள் வருத்தம் உண்டு உங்கள் மூலமாக இதை இரண்டையும் நான் பார்த்தேன் நான் இறப்பதற்குள் தாஜ்மகாலை நேரில் பார்த்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும் உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகு எனக்கு அந்த பிராப்தம் ஏற்படட்டும் 🌹🌹🌹🌹 காதல் ஜோடிகள் மும்தாஜ் ஷாஜகான் வாழ்க
@rajendrans5986
@rajendrans5986 8 ай бұрын
மிக மிக அருமை நல்லா இருக்கு விரிவான விளக்கம் நன்றி ஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றிங்க🙏
@RoseMary-ci4vq
@RoseMary-ci4vq 8 ай бұрын
நேரடி அனுபவம் மிக்க நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@mahapara1722
@mahapara1722 7 ай бұрын
நேரில் கூட இவ்வளவு அழகாக பார்த்திருக்க முடியாதது நன்றி ❤❤❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க❤️🙏
@krishnavenisrimk2602
@krishnavenisrimk2602 7 ай бұрын
தங்களால் இன்று அரசமாளிகை காண முடிந்தது நன்றி சகோதரா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
பாராட்டிய உங்கள் நல்ல மனதிற்கு நன்றி🙏
@visvavisvanathan3101
@visvavisvanathan3101 7 ай бұрын
அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
மிக்க நன்றி🙏
@user-cy1qt7iy8k
@user-cy1qt7iy8k 8 ай бұрын
நேரில் பார்க்க முடியவில்லை.. ஆனால் நேரில் பார்த்த சந்தோசம்.. உங்கள் வீடியோ மூலம்.. வரலாறை அறிய முடிகிறது.. மகிழ்ச்சி 😊😊
@Harikrishnana-ux8xw
@Harikrishnana-ux8xw 8 ай бұрын
😊😊😊😊😊😊
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@mohammedabdullah0876
@mohammedabdullah0876 7 ай бұрын
Thanks
@K.Subramaniam
@K.Subramaniam 5 ай бұрын
Mm
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
@@K.Subramaniam Thank you!
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 8 ай бұрын
மிக மோசமாக பராமரிக்கிறார்கள்.. பார்த்து மன வேதனை அடைந்தேன்...
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி.
@subathrabalraj1360
@subathrabalraj1360 22 күн бұрын
நேரில் பார்த்தது போன்ற உணர்வு . மிகவும் அற்புதமான வரலாற்று வர்ணனை ஐயா. மிக்க நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 21 күн бұрын
ரொம்ப நன்றி🙏❤️
@user-di1yk6ul6f
@user-di1yk6ul6f 7 ай бұрын
நான் இலங்கை இன்று தான் இதை செல்போனில் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் இப்போது தமிழ்த் நாடு வர ஆசையாக இருக்கிறது இந்த இடம் இங்கே இருக்கிறது இந்த மாதிரி வீடியோ போடும் உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
ரொம்ப நன்றிங்க! இந்த இடம் தாஜ்மகால் அருகில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏறக்குறைய 2000 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. தாஜ்மகால் வீடியோ. kzbin.info/www/bejne/nnbRmndjmbSsb68si=shS0P0PNenuHMaXY
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 8 ай бұрын
ஐயா உங்க விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது .அருமை.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@geethas1086
@geethas1086 3 ай бұрын
Arumai 🎉 arumai god bless you 🎉
@ganiabdul8428
@ganiabdul8428 8 күн бұрын
உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@selvamselvam-wc5kk
@selvamselvam-wc5kk 2 ай бұрын
நான் குடும்பத்துடன் நேரில் சுற்றி பார்த்துள்ளேன்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி!
@tamilselvi8454
@tamilselvi8454 8 ай бұрын
கட்ட ஆரம்பித்தது லோடி.அக்பர் இரட்டை அடுக்கு கோட்டைச் சுவர் மற்றும் கிட்டத்தட்ட 500 கட்டடங்கள் கட்டினார்.இன்று 50 கட்டடங்களே மிஞ்சி உள்ளன.பல ஷாஜகானால் இடிக்கப்பட்டது.புதிதாக கட்டடங்களை எழுப்ப நினைத்த ஷாஜகான் மனம் மாறி டில்லியில் கட்டி சென்று விட்டார்.etc etc
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றிங்க🙏
@hassimiqbal1512
@hassimiqbal1512 8 ай бұрын
மிக அருமையான விளக்க ம் நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 20 күн бұрын
பார்க்க தொடங்கியது முதல் கண்களை வேறு விடயங்களுக்கு நகர்த்த முடியாத அளவுக்கு மிகவும் அருமையான காணொளி👌அமைதியாக, தெளிவாக விளக்கிய விதம் அருமையிலும் அருமை👍 கோட்டையை நேரில் பார்த்த திருப்தி! நன்றி ஐயா🙏🏻வாழ்க வளமுடன்❤️🤩🙏🏻
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 10 күн бұрын
ரொம்ப நன்றிங்க❤️
@Useful-ci3bh
@Useful-ci3bh 5 күн бұрын
ULAGATHIL IPPADI ORU MANNARGAL LAXAURY YAA VALNTHU MARANITHAVARGAL YARUMILLAI AGRAA KOTTAIKKUM ISLAMIYARGALIN ELLA MANNARGALUKKUM PERIYA SALUET IVARGALELLAM ARIVU JEEVIGAL SUPER SIR INTHA MAATHIRI VIDIEO PLAY PANNUNGAL THANGYOU SIR.
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 8 ай бұрын
அருமை! நன்றி.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
மிக்க நன்றி🙏
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 8 ай бұрын
மிகவும் தெளிவாக விளக்கம்கோடிநன்றிஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@tharunlavanya5426
@tharunlavanya5426 8 ай бұрын
Thank you for sharing this video 🎉
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thanks for watching!🙏
@mohamadhali6738
@mohamadhali6738 8 ай бұрын
Nandri Talaivaa 🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you Nanbar🙏
@AmImdadullahAMajid
@AmImdadullahAMajid 7 ай бұрын
மிகவும் அருமையான காட்சி நன்றி வாழ்துக்கள்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@AarumugamP
@AarumugamP 8 ай бұрын
அருமை
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றி🙏
@KMA309
@KMA309 Ай бұрын
தெளிவாக அழகாக கோட்டையை நேரில் பார்த்தது போன்ற உணர்வை கொடுத்து விட்டீர்கள் மிக்க
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@vijayakumari1404
@vijayakumari1404 Ай бұрын
🎉supersir. Verybuty. Nisekottai. Tq. Bro🎉
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
Thank you so much 🙏
@deepikajeniliya
@deepikajeniliya Жыл бұрын
சூப்பர் ஐயா💐💐💐💐
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
மிக்க நன்றி மா🙏
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
வெரி நைஸ் ஆக்ராமாளிகை மும்தாஜ் வாழ்ந்த மாளிகைவெரி நைஸ் bro reply please
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Жыл бұрын
உங்கள் கனிவான பாராட்டிற்கு நன்றி!
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
@@tamilcoupletravellers ப்ளீஸ் சிஸ்டர் அண்ட் ப்ரோமை சேனல் சப்போர்ட்ரிப்ள🙏
@rmahendran4242
@rmahendran4242 8 ай бұрын
நல்ல சொகுசு திருடர்கள்.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
உங்கள் கருத்துற்கு நன்றி!
@mayilrajshanthi3867
@mayilrajshanthi3867 8 ай бұрын
Beautiful explanation
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thanks for liking🙏
@rebeccabaskar2400
@rebeccabaskar2400 4 ай бұрын
So beautiful thank you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 4 ай бұрын
Thank you for your appreciation!
@sampathg6093
@sampathg6093 8 ай бұрын
Wonderful.Thank you so much.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you too!🙏
@poongothaim6724
@poongothaim6724 8 ай бұрын
Excellent 👌 👌👌👌
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thanks a lot🙏
@PrasannaKumariA-sw8sw
@PrasannaKumariA-sw8sw 26 күн бұрын
எனக்கு ஜாஜகன் மும்தாஜ் காதலை விட உங்களை புரிந்து கொண்டு நடந்த உங்கள் மனைவின் காதல் அழகாக தெரிந்தது அப்பா❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 22 күн бұрын
மிக்க நன்றி❤️🙏
@kalaivani5278
@kalaivani5278 Ай бұрын
super sir thank you
@purplecabbagebyrenuka
@purplecabbagebyrenuka 5 ай бұрын
Thanks for this video. கோட்டையை சுற்றிக்காட்டியதோடு விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 6 ай бұрын
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah 🎉❤😂😢😮😅😅
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
Thank you so much 🙏
@firthousakbar3381
@firthousakbar3381 5 ай бұрын
Very,nice,mashaallah,directa,pakanum,enru,enaku,rampa,asai,narakaparthathupoll,irunthathu.very,very,thanks,
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
Thank you so much 🙏
@sobanasubramani4052
@sobanasubramani4052 8 ай бұрын
Well explained
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you so much 🙏
@kesavangovidasamy
@kesavangovidasamy 16 күн бұрын
நன்றிஐயா🙏👍👌😄
@Panner-jv4kq
@Panner-jv4kq 7 ай бұрын
அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
மிக்க நன்றி🙏
@user-qh2gb7ul7p
@user-qh2gb7ul7p Ай бұрын
மிகவும் சூப்பரா இருந்தது வார்த்தைகள் மிகவும் பிடித்த துமிகதெளிவாகவும்இருந்ததுநன்றிவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@pushpavalli4434
@pushpavalli4434 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி.ஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@d.kamsalabanumathi6238
@d.kamsalabanumathi6238 26 күн бұрын
நான் ஆக்ரா சென்ற போது.. இந்த கோட்டையை பஸ்ஸில் இருந்த படியே பார்த்து சென்றோம்.. தாஜ்மஹால் மட்டுமே பார்த்தோம் .. இப்போதான் ஜகாங்கீர் மஹாலைப் பார்த்தேன்.. நன்றி நண்பா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 22 күн бұрын
ரொம்ப நன்றி🙏❤️
@PrasannaKumariA-sw8sw
@PrasannaKumariA-sw8sw 26 күн бұрын
அம்மா அம்மா நன்றி❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 22 күн бұрын
Thank you ❤️
@user-ny6cx1ce1y
@user-ny6cx1ce1y 5 ай бұрын
Irundhaalum unga manasukku romba thanks you tube I'll pottazatku..
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே🙏
@jahirhussain2587
@jahirhussain2587 5 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 4 ай бұрын
மிக்க நன்றி🙏
@Mano_Aj
@Mano_Aj 6 ай бұрын
Sema memories ingalam ponadhu✨ romba arumaia explain paninga sir👌🏻
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@rajimohan4772
@rajimohan4772 7 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா 🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@KavinKumar-nu8mg
@KavinKumar-nu8mg 8 ай бұрын
குறைந்த மூலதனம் அதிக உழைப்பு களை கொண்டு கட்டிய கட்டடங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்து நிற்கிறது . இப்போது அதிக மூலதனம் குறைந்த உழைப்பின் மூலம் கட்டும் அரசு கட்டடங்கள் அடுத்த மாதமே மண் மேடாக காட்சியளிக்கிறது .
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
உண்மை!
@nowshathsingam1279
@nowshathsingam1279 5 ай бұрын
நான் இரண்டு முறை ஆக்ராவிற்கு சென்றிருக்கிறேன் ஆனால் இதை போல் யாரும் விளக்கவில்லை தாங்கள் விளக்கம் அருமை 🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
ரொம்ப நன்றி! இதற்கு முன் இருமுறை ஆக்ரா சென்ற போதும் அவசரம் அவசரமாக தாஜ்மகால் மட்டும் பார்த்தோம். இந்த முறை 4 நாட்கள் சென்று இரண்டு முறை ஆக்ரா கோட்டையையும், 3 முறை தாஜ்மகாலுக்கும் சென்று நிதானமாக பார்த்து வந்தோம். தாஜ்மகால் வீடியோ பார்த்தீங்களா? kzbin.info/www/bejne/nnbRmndjmbSsb68si=4XYrOYLlXyMVdc2M
@narayananr5793
@narayananr5793 17 күн бұрын
Ayya swami arumai, etha 94 yekkar parapalavu konda etathai intha jajakhan arasan epti kattinaro, ethaipol eni oru payalalum kattamuriyathu super
@rajendrankumari8036
@rajendrankumari8036 4 ай бұрын
அற்புதம். அற்புதம். அருமை
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 4 ай бұрын
ரொம்ப நன்றிங்க!❤️
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 2 ай бұрын
நன்றி சார் கண் முன்னே ஆக்ரா கோட்டையும் ஜாஜகான் மும்தாஜ் வாழ்ந்த வாழ்கையும் மந்திரிகள் மக்கள் வரைக்கும் கொண்டு வந்து நிருத்தி விட்டார்கள்❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
மிக்க நன்றி🙏
@chandrasekaran2275
@chandrasekaran2275 7 ай бұрын
Excellent, Explanations are highly informative😊
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
Thank you so much 😊
@baraniskitchen4457
@baraniskitchen4457 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் விளக்கம் மிகவும் அருமை 💐
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@Deepa-we7dw
@Deepa-we7dw 22 күн бұрын
Super
@allit4309
@allit4309 6 ай бұрын
Very nice vedio sir thank you very mush sir 🙏❤❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
So nice of you❤️
@mhmmifras11
@mhmmifras11 2 ай бұрын
Wooow superb Masha Allah ♥️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 2 ай бұрын
Thank you so much 🙏
@narkisbanu4197
@narkisbanu4197 7 ай бұрын
இது தான் பார்க்கமுடியும் அக்பர் சா மிக்க நன்றி ஜாங்கிர் அவர்கள் உடைய பீல்டிங் பார்க் முடியவில்லை அனுப்பி யவர் மிக்க நன்றி , ,❤❤❤🤲🤲🤲💅🌹💐
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
ரொம்ப நன்றிங்க❤️🙏
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m Ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 22 күн бұрын
Thank you 😊❤️
@user-yj4gw6ee3e
@user-yj4gw6ee3e 8 ай бұрын
Arumai arumai.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@sevuganv6962
@sevuganv6962 Ай бұрын
நான் இது வரையில் பார்த்து ரசித்த வீடியோவில் இது தான் மகவும் அருமை என்பதில் மிகவும் சந்தோசம் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
மிக்க நன்றிங்க🙏❤️
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 8 ай бұрын
Super Nice beautiful wonderful mumtaj Shahjahan congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you so much!
@royalraja23
@royalraja23 8 ай бұрын
History off the Shah Jahan mumtaj❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you so much 🙏
@ramalingam1262
@ramalingam1262 8 ай бұрын
நன்றிங்க
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@rsmkitchen3655
@rsmkitchen3655 7 ай бұрын
Beautiful wonderful time thank you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 7 ай бұрын
Glad you enjoyed it. Thank you 🙏
@frgasparraja5835
@frgasparraja5835 4 ай бұрын
Wonderful. The great Moghals
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 4 ай бұрын
Thank you so much!
@yogeswari2406
@yogeswari2406 Ай бұрын
Vazhaga valamudan ஐயா
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
ரொம்ப நன்றி🙏
@sivaprakasam9815
@sivaprakasam9815 7 ай бұрын
Wow super histry of information. Thank you so much so beautiful
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
So nice of you❤️🙏
@annamalairaji6688
@annamalairaji6688 5 ай бұрын
மிகவும் அருமை ஐயா.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 5 ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
@teejeyem6375
@teejeyem6375 8 ай бұрын
Superb sir, thank you
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
So nice of you!
@user-suraj253
@user-suraj253 Ай бұрын
சூப்பர் சார்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers Ай бұрын
ரொம்ப நன்றிங்க🙏
Hot Ball ASMR #asmr #asmrsounds #satisfying #relaxing #satisfyingvideo
00:19
Oddly Satisfying
Рет қаралды 18 МЛН
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 35 МЛН
The story of Aurangzeb and how he became the king !  | Gabriel Devadoss |
26:25