கிருஷ்ணர் பதினாயிரத்து நூறு பெண்கள் அனைவரையும் மணக்க பதினாயிரத்து நூறு கிருஷ்ணராக தன் அவதாரமாக மாற்றிக் கொண்டார் இந்தக் குறும்புக்காரக் கிருஷ்ணர். தன் வாழ்நாளில் பெண்களுக்கு நேரிடும் அவமானம் எதையும் சகிக்க முடியாமல் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நற் கடமைகள் ஆற்றியவர் கிருஷ்ணர். அவரது இறுதிக்காலத்தின் பின்னர் துவாரகை பொலிவிழந்து விட்டது. அவர் இருக்கும் வரையில் அர்ஜுனன் புஜபலம் உடையவனாகவும் அவர் காலத்தின் பின்னர் அர்ஜுனனின் வீரம் வலுவிழந்து போய்விட்டது என்றும் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது.
@nithiam21809 ай бұрын
Vanakkam Bro, would like to hear about kizhai kathaigal in mahabaratham. Thanks
@rajakannalagannadar262810 ай бұрын
அர்ஜுனன்க்கு ஏன் இந்த நிலைமை ஏன் காண்டிபம் தூக்க முடியவில்லை ஏன் மந்திரம் மறந்தது விளக்க முடியுமா உங்களால்.
@balamuruga602211 ай бұрын
Bro மேகநாதன் கற்றுவைத்திருந்த 51சாஸ்திரங்கள் அதோட Photo காட்டுங்க அண்ணா
1.Why sriram didn't send sita to mithila. 2.Why sriram didn't go with sita. 3.what is the age of sriram when he married sita. Please explain.
@sakthivel-zx6ep10 ай бұрын
Krishna ❤❤❤
@Pain0000911 ай бұрын
Good
@TamizhanSakthi11 ай бұрын
Thanks bro 🙂
@kavithakannan198811 ай бұрын
hi brother how are you.. pongal vazhthukkal😊
@TamizhanSakthi11 ай бұрын
Hi Sis, Am fine and how are you?? Iniya pongal thirunaal Nazhvaazhthukkal Sago :)
@kavithakannan198811 ай бұрын
@@TamizhanSakthi nalla iruken brother 🙏thank you
@Kazuya_ig8 ай бұрын
Bro did radha and ion had any kids
@elrajm364510 ай бұрын
Bro mahabaratham stop pannitingala kavviyam pesuvom chennal LA en video podamatringa
@MJ-lj8fw11 ай бұрын
Semma video 🤗
@TamizhanSakthi11 ай бұрын
Thanks so much nga :)
@pradeepp342921 күн бұрын
There is also othere stroy says to review prakshitha he should be blessed by bramchari so they will ask bhisma and bhisma was not able review but when krishna blessed he was reviewed at that shows krishna was in all life as pramathama he was living as his wife and husband as man and women
@anjanadevi65510 ай бұрын
Goddess Parvati full video needed sir
@TamizhanSakthi10 ай бұрын
Super suggestion nga...kandipa will research and start working
Ramarai Vida Krishnar sirandhavar pengalai theekulika solla villai etrukondar
@pvSudhakar-d3x11 ай бұрын
Nandi Singh purana kathaigal
@TamizhanSakthi11 ай бұрын
I have uploaded Nandi story ji.. Pls check
@rekhar69897 ай бұрын
இந்திரனனின் தாய் இல்லை சூரியனின் தாய் அதிதி
@TamizhanSakthi7 ай бұрын
வருணன் , மித்திரன்,பகன் ,அம்சன் ,இந்திரன் ,தத்ரி மற்றும் சாவித்ரி(சூரியன்) இவர்கள் அனைவருக்கும் தாய் அதிதி , ஆக மொத்தம் 12 பிள்ளைகள் என்று ரிக் வேதம் சொல்கிறது