தாங்கள் கதை கூறும் அழகு வெகு அற்புதம், மிகவும் பிரமாதம் ஏன் என்றால், நீங்கள் கூறிய விதம் என் கண் முன்னே குருஷேஸ்ட்ரா போரின் 18 ஆம் நாளின் துருயோதனின் அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது, என்ன நடந்தது என அனைத்தும் கண் முன் பார்த்தது போல் உள்ளது!! உங்கள் முயற்சி உண்மையில் மதிற்பிற்கும், போற்றுதலுக்கும் உரியது!! இப்போதே உங்கள் சேனல்லை சப்கிரிஐபு செய்கிறேன். நான் உங்கள் சேனலில் பார்த்த முதல் வீடியோ இது!! 👏🏻👌🏻👍🏻
@historymysteryintamil27 күн бұрын
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சரவணகுமார் அவர்களே...
@saravanakumaarr14325 күн бұрын
@@historymysteryintamil உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!!
@DeivaJuplyS7DeivaJuplyS722 күн бұрын
எப்பாடி இவ்ளோ இருக்கா துரியோதனன் பானுமதி காதல் அருமை அற்புதம் ❤❤❤❤❤❤❤❤ இதயம் உறைந்து போய் நின்றது இந்நிமிடம் ❤❤❤
@ranit48215 күн бұрын
மிகவும் அழகான பதிவு
@historymysteryintamil14 күн бұрын
மிகவும் நன்றி 🙏🌹🌹
@kalaiselvip99702 ай бұрын
அற்புதம் இதையெல்லாம் மகாபாரதத்தில் காண்பித்து இருக்கலாம் நன்றி 🙏
@historymysteryintamil2 ай бұрын
ஆமாம் கலைச்செல்வி அவர்களே. மகாபாரதத்தில் துரியோதனனைத் தவிர யாரையுமே நமக்கு காட்டவில்லை...
@AbeeshanarumugamKanthan2 ай бұрын
அற்புதமான விஷயம் வாழ்த்துக்கள்
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி அபிஷன் ஆறுமுகம் அவர்களே...
@SSSRocks21910Ай бұрын
நல்ல பதிவு நன்றி
@historymysteryintamilАй бұрын
தங்களுக்கு மிகவும் நன்றி..
@MenakaAndersen3 ай бұрын
Maha padni, Banudevi. You are the greatest of all. Your love to Duriyothan cannot be compared to anyone else. I praise you Devi 🙏
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி மேனகா ஆண்டர்சன் அவர்களே..
@indhuuvaraj50142 ай бұрын
மிக அருமையான பதிவு உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி உங்களின் கதையைக் கேட்டதும் பானுமதி அவர்கள் மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி இந்து யுவராஜ் அவர்களே...
@sathyameenakshignanasekara41712 ай бұрын
அருமையாக உள்ள து.வாழ்க வளர்க
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி சத்யா மீனா அவர்களே...
@aananthaap54152 ай бұрын
தெரிந்த பாரதம் தெரியாத பகுதி சிறந்த பதிவு
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி ஆனந்தா அவர்களே....
@surissoul3 ай бұрын
உலகம் எப்படி கணவனை முன்னிறுத்தினாலும் கணவனின் மதிப்புகளை புரிந்து கொள்ளும் ஒரு பெண் தான் மிகவும் மரியாதைக்குரிய பெண்.
@historymysteryintamil3 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வீடு நலம் பெற நாடு நலம் பெறும்.. நல்ல குடும்பத்திற்கு கணவன் மனைவியின் அன்யோன்யமும் அன்பும் மிக மிக அவசியம்.. தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி..
ராமாயணத்தில் ஊர்மிளா போல மகாபாரதத்தின் மறைக்கப்பட்ட ஒரு பெண் தான் பானுமதி. மிகவும் நன்றி தங்கள் கருத்துக்கு..
@rajendranchellaperumal25052 ай бұрын
மிகவும் சிறப்பான மஹாபாரத்தின் சிறப்பான பகுதி
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி ராஜேந்திரன் செல்லப்பெருமாள் அவர்களே...
@NagarajanS-lz7hmАй бұрын
Baanchali தா best ஆல் பட்ட avamanam அப்போ எங்க போன பானுமதி
@historymysteryintamilАй бұрын
நாகராஜன் சார் அவர்களே தியாகம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் சிறந்தவள் திரௌபதி.. ஆனால் பானுமதி அவள் கணவனிடம் கொண்ட காதலில் சிறந்தவள். அதைப் பற்றித்தான் இந்த கதையில் இருக்கிறது..
@shanthaneelu47916 күн бұрын
What a story Very nice telling
@historymysteryintamil16 күн бұрын
மிகவும் நன்றி சாந்தா நீலு அவர்களே....
@shyamalagowri999217 күн бұрын
Banumathy by herself is good wife but she can’t be compared to panchali. She suffered throughout her life much much more than her.
@historymysteryintamil16 күн бұрын
Shyamala Gowri mam here the comparison is only the love that they had on their husband. Nothing else...
@thenmozhli7271Ай бұрын
இதே பானுமதிக்கு அன்று தன் கணவன் அவள் ஆடையை கழற்ற சொன்ன போது எங்கே இருந்தால்.பானுமதியின் சேலையை பறித்து இருந்தால் பாஞ்சாலியின் வேதனை புரியும்.
@historymysteryintamilАй бұрын
தேன்மொழி அவர்களே பாஞ்சாலிக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை தான்.. அதற்கு முழுக்க முழுக்க காரணம் துரியோதனன் துச்சாதனன் இருவரும் தான். அப்படி ஒன்று நடக்கவில்லை என்றால் மகாபாரதப் போரே நிகழ்ந்து இருக்காது.. எந்த காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்...
@upplihari31983 күн бұрын
Great sister ❤❤❤❤❤❤
@malarkodivalli93792 ай бұрын
Thank you for the story, good points. Thank s a lot.
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி மலர்கொடி வள்ளி அவர்களே...
@SarojiniSaro-oh2gc3 ай бұрын
அற்புதமான வார்த்தைகளாக இருந்து....😢😢😢😮😮😮❤❤❤❤❤❤❤❤❤
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி சரோஜினி அவர்களே....
@martabaharain358919 күн бұрын
Very.nice ❤thankyou
@historymysteryintamil18 күн бұрын
Thank you so much Marta...
@bharathhmi25422 ай бұрын
❤சிவாயநம அருமையான பதிவு❤
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி தேவகி நந்தன் அவர்களே..🙏🌹🙏
@vasantharamamoorthy24642 ай бұрын
மிக மிக அரு மை.
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி வசந்தா ராமமூர்த்தி அவர்களே...
@janukaranesh2 ай бұрын
பானுமதியின் பதிவிரதை தன்மை பாஞ்சாலி அறிந்துகொண்டதும் நன்மைக்கே. ஏன் என்றால் கணவன் சரியில்லாதவன் என்றால் மனைவியும் அப்படியே இருப்பால் என்று நம்பும் உலகிற்கு பானுமதியின் காதல் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
@historymysteryintamil2 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஜானு அவர்களே...
@JosharonLourdugrace-sw4yw2 ай бұрын
Romba nallarundhuchu
@historymysteryintamil2 ай бұрын
ஜோசரண்ண் லூர்து கிரேஸ் அவர்களே மிகவும் நன்றி...
@Arjun-two-k-channel3 ай бұрын
பானுமதி எனக்கு மிகவும் பிடிச்சி தாய்... காந்தாரியும்.
@historymysteryintamil3 ай бұрын
🌹🙏
@renukapriya86883 ай бұрын
@@Arjun-two-k-channel sorry don't agree with u. Both r failed personalities.
@@Arjun-two-k-channel when ever u write to anybody have some respect. Read mahabharatha thoroughly and one more thing not the mahabharatha shown in films and serials.
@indiasivathamilavang9453 ай бұрын
கதைகள் சொல்ல கேட்டு பரவசம் அடைந்தேன் பாரதம் படிப்பதுக்கு அல்ல நல்வழி படுத்த மனிட பிரவிக்கு பாடம் புகட்ட நம் கற்றுகொள்ள பனுமதி போல் நல்லதை நாடுவோம். வாழ்த்துக்கள்
@historymysteryintamil2 ай бұрын
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மிகவும் நன்றி...
@pandiramasamy42183 ай бұрын
கணவன் தவறு செய்யும் போது எடுத்து உரைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அது வரை அவரிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்மவினை பற்றி அவரின் கருத்து முரண் அருமையான விளக்கம். நவீன திராவிடத்தின் சித்தாந்தம் பற்றி அன்று பகுத்தறிவுடன் இருக்கும் அவரின் கூற்று...
@historymysteryintamil3 ай бұрын
எனக்கும் அது கொஞ்சம் சரியாகத்தான் படுகிறது பாண்டி ராமசாமி அவர்களே. கர்ம வினை பற்றிய ஞாபகம் இருந்தால் அடுத்த பிறவியிலாவது மனிதர்கள் தவறு செய்யாமல் இருப்பார்கள். இல்லையா? அந்த வகையில் பானுமதியின் கருத்து சரி என்று தான் எனக்கு தோன்றுகிறது..
@jackstuarts4232 ай бұрын
Before Draupadi's disrobing she supported Duryodhan. She left after the incident to punish him for the sin. The Absence of the person who we love is one of the greatest punishment someone can get. Before that she supported him because she knows that he is the rightful heir to the throne.
@MurugesanRamakrishana-iq6um2 ай бұрын
அருமை இதுவரை யாரும் கேட்காத விளக்கம்
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி முருகேசன் ராமகிருஷ்ணா அவர்களே...
@manoeshwar24973 ай бұрын
Superb superb 👌
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி மனோ ஈஸ்வர்..
@indirakrishnan3582Ай бұрын
சூப்பர்
@historymysteryintamilАй бұрын
மிகவும் நன்றி இந்திரா கிருஷ்ணன் அவர்களே....
@radhachandramouli87712 ай бұрын
Arumai arumai🎉🎉🎉🎉❤❤❤
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி ராதா சந்திர மௌலி அவர்களே...
@talachannel5222 ай бұрын
நல்ல கதை நன்றி.அருமை
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி 🙏🌹
@srajasreenivasan31813 ай бұрын
சூப்பா் இந்த மகாபாரத கதை நான் கேட்கதது ஆனால் உன்மையானது
@renukapriya86883 ай бұрын
@@srajasreenivasan3181 it's not true. But fake info.
@historymysteryintamil3 ай бұрын
தங்களுக்கு மிக மிக நன்றி ராஜா ஸ்ரீனிவாசன் அவர்களே...
@historymysteryintamil3 ай бұрын
I refered some areas and narrated the story. If it is not correct I am very sorry.
@srajasreenivasan31813 ай бұрын
நான் யாரையும் குறைவாக சொல்லவில்லை நான் படித்த பாரதத்தில் துாியோதனனின் மனைவியை பற்றி குறைவாக படிக்கவில்லை அதுவே இதுவும் உன்மையாக இருக்கலாம் என எண்ணுகிறேன் நமது பாரத கதை உன்னதமானது
@nithyakannan7283 ай бұрын
கதை சூப்பர் அக்கா இந்த மாதிரி கதை நான் பானுமதி கதை கேட்டது கிடையாது
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி அன்பு தங்கை நித்யா கண்ணன் அவர்களே...
@cherlyndizon29153 ай бұрын
கிருஷ்ணா!!! ஐவரை மணந்து பார்! அப்போது புரியும் பதிவிரதையாக இருப்பதின் கஷ்டம்!!!
@historymysteryintamil3 ай бұрын
திரௌபதி மிகச்சிறந்த பதிவிறத் தான். அவள் பட்ட கஷ்டம் உலகில் யாருக்கும் வரக்கூடாது. ஆனால் உலகக்காக சிந்திக்காமல் தன் கணவனுக்காக மட்டுமே சிந்தித்தவள் பானுமதி..
@haslan55172 ай бұрын
5 pera nee yen kalyaanam panra apadipata kalyaanam unaku thevaya yaarume seiya koocha padura oru visayatha senja ipdi thaan asingapadanum. Krishnarum idha ennikume sari nu accept panna la
@nagarathinam-m3n3 ай бұрын
இந்த பிறவியில் கொடுத்து வைத்துள்ளேன் நன்றி
@historymysteryintamil3 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நாகரத்தினம் அவர்களே... மகாபாரதம் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நாம் அனைவருமே பாக்கியசாலிகள் தான்..
@arunsingh96842 ай бұрын
கதை ❤
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி அருண் சிங்கர் அவர்களே..
@sudhasudha12152 ай бұрын
It's nice story
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி சுதா அவர்களே..
@manimegalairamaswamy25423 ай бұрын
Supper maam
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி மணிமேகலை ராமசாமி அவர்களே...
@hemalathag47163 ай бұрын
பானுமதியும் காந்தாரியும் ஒரு தாயும் மனைவியும் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்.
@historymysteryintamil3 ай бұрын
ஹேமலதா அவர்களே ஒரு தாயாக காந்தாரி தோற்றுப் போனாள். ஆனால் ஒரு மனைவியாக பானுமதி சரியாக இருப்பது போல் தான் எனக்கு தோன்றுகிறது...
@hemalathag47163 ай бұрын
@@historymysteryintamil இல்லை.
@hemalathag47163 ай бұрын
@@historymysteryintamil பாரதக் கதையின் அடிக்கருத்து புரியாதவர்களுக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம். மற்றபடி அவளின் கேள்விகள் முட்டாள்தனமானது. எதையும் ஆழ்ந்து சிந்திக்க தெரியாத, ஒரு படிப்பறிவு அற்ற பாமரப் பெண்ணின் கேள்விகள் தாம் பானுமதியின் கேள்விகள். இப்பொழுது இது ஒரு ட்ரெண்ட். எதிர்மறை கதாபாத்திரங்களை நாயக பிம்பத்தோடு சித்தரிப்பதில். எதிர்மறை எண்ணங்களிலேயே உழல்பவர்கள் அவர்களின் தவறுகளை மறைக்க, பாதிக்கப் பட்டவர்களையே குற்றம் சாட்டுகின்றனரே, தற்போதைய தலைமுறையினர். அதைப் போன்றது. திரைப்படங்களில் பெண்களைக் கற்பழிக்கும் கொடூர வில்லன்களுக்கு அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள்! அதற்காக அவளுடைய கணவனை மன்னித்து விடுவீர்களா என்ன? அல்லது அவள் கணவன் மேலும் மேலும் தவறு செய்து மற்றவர்களை வாழவிடாமல் செய்வதையே மனைவியும் விரும்புவாளா? அப்படி அவள் பதிவிரதைன்னா அவள் தகுதியற்ற ஒரு பெண்மணி. யுவராஜனின் மனைவி, எதிர்கால ராணி, தன்னை போல் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய தன் கணவனை திருத்தாமல் பாதிக்கப் பட்டவளையே குற்றம் சுமத்துகிறாள். என்ன பெண் இவள்.
@hemalathag47163 ай бұрын
@@historymysteryintamil பிள்ளைகளை கொடு, கணவனை கொடு என்று கூவுகிறாள், திரௌபதியின் மானத்தை திருப்புவாளா? பாண்டவர்களும் அவர்களது தாயாரும் வாழ்வனைத்தும் வாழ்வாதாரத்துக்காக தவித்த தவிப்பை அவளால் மாற்ற முடியுமா? நடந்தவை அனைத்தையும் அனைவர் மனதில் இருந்தும் அழித்து விடுவாளா? அவளுக்கு வந்தால் ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா. சரி. இப்ப துரியோதனன் உயிரை திருப்பிக் கொடுக்கிறாங்கன்னே வச்சுக்கலாம். அவன் திருந்தி நல்லவனா இருப்பானா, இல்லை பழைய குருடி கதவ தெறடி ன்ற மாதிரி மறுபடியும் பாண்டவர்களை வாழ விடாமல் செய்வானா? ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது. அவனை லவ் மட்டும் பன்னி என்ன செய்ய. அந்த லவ்வால அவனை திருத்த முடிந்ததா? பிறன்மனை நோக்கம் கூடாது என்று தடுக்கத்தான் முடிந்ததா? பானுமதியின் காதலினால் ஒரு பயனும் இல்லையே.
@hemalathag47163 ай бұрын
@@historymysteryintamil திரௌபதி துரியோதனனின் அஸ்திரத்தை பரித்ததும், அவன் விழுந்த போது திரௌபதி சிரித்தது மட்டுமே தான், திரௌபதிக்கு அநியாயம் நடக்க காரணம் என்று மகாபாரத கதையின் உட்கருத்தை புரிந்து கொள்ள இயலவர்கள் தான் கூறுவர். இந்த சிறு செயல்களுக்கே அவளின் வஸ்திரம் பறிப்பு, வனவாசம், அஞ்ஞாதவாசம் என்றால், வாழ்வனைத்தும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை அழிக்க எண்ணற்ற முயற்சிகள் செய்தவனுக்கு என்ன தண்டனை தான் பானுமதி ஒரு ராணியாக ஆனபின் கொடுப்பாள். இது எதையும் யோசிக்காமல் தன் சுயநலத்தை மட்டும் பெரிதாகக் கொண்டு கண்டமேனிக்கு கேள்விகள் கேட்ட பானுமதி ஒரு மனைவி எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம். இக்கால பெண்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர, பானுமதியை புகழ்வது இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போலாகும்.
@HaritheyanSathiriyan2 ай бұрын
Suppper panumathi amma
@historymysteryintamil2 ай бұрын
Thank you so much Haritheyan Sathiriyan...
@KaranKaran-i5b3 ай бұрын
அற்புதமான பதிவு❤❤❤❤ 15:55
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி கரண் அவர்களே.
@KaranKaran-i5b3 ай бұрын
@@historymysteryintamilஉங்களுக்கும் ❤️❤️
@revathis55792 ай бұрын
🌼🌼🌼beautiful✨
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி ரேவதி அவர்களே..
@KumarAru-qw9sj2 ай бұрын
நான் அறியாததை இது அற்புதம்
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி குமார் அவர்களே..
@Tamilselvan-c4y3 ай бұрын
யதார்த்தமானமனிதவாழ்வேமகாபாரதம்
@historymysteryintamil3 ай бұрын
நாம் தமிழ்ச்செல்வன் அவர்களே.. நம் வாழ்க்கைக்கு தேவையான நிறைய படங்களை மகாபாரதத்தில் இருந்து கற்றுக் கொள்ளலாம்...
@SivaViji-pr1qy19 күн бұрын
16 நிமிடங்கள் மொத்த மஹாபாரதம் புரிஞ்சு
@historymysteryintamil18 күн бұрын
மிகவும் நன்றி சிவா விஜி...
@jawaharbabu-v4z2 ай бұрын
அருமை...அருமை
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி ஜவஹர் பாபு அவர்களே...
@gokulj72993 ай бұрын
பாண்டவர்கள் தலை ஏன் குனிய வேண்டும்.பாஞ்சாலியை பணயம் வைத்து சூது விளையாடியது மட்டுமே பெண் என்று பாராமல் கற்றவர்கள் நிறைந்த சபையில் நடந்தது ஞாயமா?
@historymysteryintamil3 ай бұрын
கோகுல் அவர்களே தர்மர் பாஞ்சாலியை பனயம் வைத்து சூதாடியது பெரும் தவறு. கௌரவர்கள் நடந்து கொண்டது மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறு. இந்த பதிவில் ஒரு சாதாரண பெண்ணாக பானுமதியின் மனக்குமுறல்களை மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்..
இருக்கலாம். ஏனெனில் துரௌபதி மானிட பெண்ணே அல்ல. அவள் சகல தெய்வாம் சமும் பொருந்தியவள்...
@ThiveksanMeganathan3 ай бұрын
கர்ணன் & துரியோதனன் ❤❤❤❤❤
@historymysteryintamil3 ай бұрын
🙏🌹🙏
@chandranm49283 ай бұрын
Super super
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி சந்திரன் அவர்களே...
@sowmiyaoumapathy932220 күн бұрын
❤❤❤😢😢😢😢
@allaboutenglish2908Ай бұрын
en kangalilum kannir 😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@historymysteryintamilАй бұрын
😔🙏🌹🙏
@ArunKumar-fo9xt2 ай бұрын
Urutttu banumathi died before war
@historymysteryintamil2 ай бұрын
ஏன்? தாங்கள் கொன்று விட்டீர்களா அருண்குமார் அவர்களே....
@ArunKumar-fo9xt2 ай бұрын
@@historymysteryintamil illa as per bori text when karna dies everyone is crying except banumathy is not in the room of queens all are there gandhari kunti vrishali all queens there is no mention of banumaty in sati ritual only padmavathy alies vrishali did sati. Banumati was dead before war that's why there was no mention of her
@sathiskumar32203 ай бұрын
Super
@historymysteryintamil3 ай бұрын
நன்றி நன்றி நன்றி....
@historymysteryintamil3 ай бұрын
மிகுந்த நன்றிகள் சதீஷ் குமார் அவர்களே...
@whitemoon13762 ай бұрын
In which book this story is there, can i know the authenticity?
@historymysteryintamil2 ай бұрын
இது வெகு நாட்களுக்கு முன்பு நான் படித்த கதையாகும். நிறைய புத்தகங்கள் படித்துள்ளதால் எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்...
@partheebann187619 күн бұрын
Super amma
@historymysteryintamil18 күн бұрын
மிகவும் நன்றி பார்த்திபன்...
@sarathy07Ай бұрын
திரௌபதியை இந்த பொய்க்கதை மூலம் குறை சொல்பவன் நரகத்தில் தான் வீழ்வான்.
@historymysteryintamilАй бұрын
சாரதி அவர்களே திரௌபதி சாதாரண மானிடப் பெண் அல்ல. இந்த கதையில் திரௌபதியை குறைத்து பானுமதியை உயர்த்தவில்லை. திரௌபதி எல்லா வகையிலும் உயர்ந்தவள் என்ற பானுமதி அவள் கணவன் மேல் கொண்ட காதலின் உயர்ந்தவள் அவ்வளவு தான்... ஏதாவது தவறாக இருப்பேன் மன்னித்துக் கொள்ளுங்கள்..
@agatharajamani55782 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி அகதா ராஜாமணி அவர்களே...
@ramyarevathi9098Ай бұрын
👍👍👍👍👍
@historymysteryintamilАй бұрын
மிகவும் நன்றி ரம்யா ரேவதி அவர்களே.. 🙏🌹
@NiVi-o2d3 ай бұрын
Kandipa kidayathu. Draupadi was innocent she was theone who faced the toxicity of dhuryodhnan not banumathy. Banumathi was so dedicated to dhruyodhnan even after knowing that he's evil...why couldn't she stop dhuryodhnan & ask him to offer lands to pandavas... why couldn't she make any revolution...
@renukapriya86883 ай бұрын
U r absolutely right. Nowadays it has become a habit of making a villan a hero and a hero a villan. It shows it is kaliyugam. Never Krishna said that banumathi is superior than draupadi.
@NiVi-o2d3 ай бұрын
@@renukapriya8688 yes ma! Because this is kaliyuga! & it's has become a trend to overlook shadow characters as an inspiration these days
@renukapriya86883 ай бұрын
@@NiVi-o2d moreover I have read mahabharatha several times. It was Arjuna who defeated. Karna several times. Also it was karna who provoked duruyodhan to ask draupadi to sit on his lap etc. karna may be a mighty warrior but in front of Arjun he is a big zero. Arjun gave importance to his relatives was tender hearted but the tamil Hindi all films made karna as a hero and Arjun as a weaker person. Next coming to abhimanyu, when he was struck in chakra view karna was also one among the monster who slayed abhimanyu. But in star plus it is ulta. He was portrayed as a nice person. Same way in my state tamilnadu people like ravan and not lord Ram. Tks atleast I come a person like u who sides the truth. Tks
@NiVi-o2d3 ай бұрын
@renuka yes absolutely... one quality in karna made him to stand out that is "dharma"(punya service to others) selfless, at the same time he was selfish enough to stand with dhuryodhana (act of standing against dharma (truth)) for satisfying his own pride . On the other side arjuna stood for dharma(truth ) but punya was not there. So they looked upto karna & celebrated as a hero... but mahabharat is a war for justice not for punya... punya is done to reduce one's own karma. The theme of the war is justice truth. So for the matter of that fact "arjuna" is the real hero of mahabharat.
@renukapriya86883 ай бұрын
@@NiVi-o2d u have explained in detail. Who ever reads this will understand the truth. Tks a lot.
@najma57592 ай бұрын
Idhellam yen Mahabharatam serial ah varave illa.. banumathi character evlo mukkiyamanadhu.. adha yen include panla.. kekkum bodhe goosebumps ah irukku...
@historymysteryintamil2 ай бұрын
இதுபோல நிறைய நிகழ்வுகள் மகாபாரதத்தில் உள்ளது நஜ்மா அவர்களே..
@sivapazhanisami73292 ай бұрын
❤❤❤❤❤
@historymysteryintamil2 ай бұрын
மிகவும் நன்றி சிவா பழனிச்சாமி அவர்களே...
@gopikakuberan11013 ай бұрын
Awesome.. i have heard lots of Mahabharatam videos but this video is so unique and beautiful story which has been hidden so far... Hats off to your narration.. keeping continuing 👏
@historymysteryintamil3 ай бұрын
Thank you so much Kobika Kuberan🙏 🙏 🙏🌹🙏
@sakthid413Ай бұрын
உண்மையில் லும் உண்மை
@historymysteryintamilАй бұрын
மிகவும் நன்றி சக்தி அவர்களே...🙏🌹🙏
@gracyrani38863 ай бұрын
துரியோதனன் நல்ல நண்பன் கர்ணன் க்கு 😍
@Arjun-two-k-channel3 ай бұрын
Ungala idatthulayum paarka mudiyuthu.
@gracyrani38863 ай бұрын
@@Arjun-two-k-channel புரியல
@historymysteryintamil3 ай бұрын
🌹🙏
@Arjun-two-k-channel3 ай бұрын
Neenga ella idatthulayum irukingale. 🤣🤣🤣
@gracyrani38863 ай бұрын
@@Arjun-two-k-channel ஆமா கர்ணன் இருக்கும் இடம் அனைத்திலும் நானும் இருப்பேன் 😊😃
@vathavatha30753 ай бұрын
Husband thappu panna atha thadukkanum illa thatti keakkanum ana wife and amma avangala thatti um keaykkirathum illa thadukkirathum illa ivanga senjathu thappu ndu theyriyala panjaali um Krishnan um senjathu thappu ndu solldraanga ithu llaam yentha vithaththila nyaam panjaali andaikku patti vali , veythanai , kasttaththila irunthu help pannathu krishnan mattum anga yentha aambalai um keakkala thadukkala atheymaari yentha ladies um keakkala thadukkala dhuriyothanukku aaka kenjinaanga peyriya muttaal dhuriyothanan mom and wife thaan panjaali illa
@historymysteryintamil2 ай бұрын
தங்கள் கருத்துக்களை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி. துரியோதனன் யார் கருத்தையும் ஏற்பவன் அல்ல.. அவனைச் சுற்றி இருந்தவர்கள் எத்தனையோ முயன்றும் அவன் விதியை மாற்ற யாராலும் முடியவில்லை. அதற்கு காந்தாரியும் பானுமதியும் விதிவிலக்கா என்ன?
@Ranjithkumar-rl2gy2 ай бұрын
அப்படி என்றால் துரியோதனன் முடிவும் சரிதானே.
@jackstuarts4232 ай бұрын
If no one shows interest on me then why I should show interest on others. This is what Duryodhan done.
@jackstuarts4232 ай бұрын
Duryodhan Respected only few people who loved him back. His Parents, Friends, Wife and Children.
@jackstuarts4232 ай бұрын
His mother and wife supported him until the disrobing incident. Because they know that he is the rightful heir.
@Marvel_times70722 ай бұрын
❤❤❤❤🎉🎉
@historymysteryintamil2 ай бұрын
🌹🌹🙏
@deivaraja9813 ай бұрын
❤❤
@historymysteryintamil3 ай бұрын
🌹🙏🙏🌹
@surissoul3 ай бұрын
🙏
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி சூரிய நாராயணன் அவர்களே...
@surissoul3 ай бұрын
@@historymysteryintamil 🙏
@rajamani69093 ай бұрын
Radha Krishna 🙏🙏🙏
@historymysteryintamil3 ай бұрын
மிகவும் நன்றி ராஜாமணி அவர்களே.. 🙏🌹🙏
@ramr508925 күн бұрын
எத்தனையோ உருட்டுக்களில் இன்னும் ஒரு உருட்டு
@historymysteryintamil23 күн бұрын
இருக்கலாம்.. நாம் வாழும் காலத்தில் இருப்பதை தவிர மீதி எல்லாமே நமக்கு உருட்டாக தான் தெரியலாம்..