பேட்டியின் கடைசி பகுதி மிக யதார்த்தமான கேள்வி, இயேசுவின் மரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நடந்தது.மிக அருமையான எளிமையான விளக்கம் நன்றி ஐயா
@jeromesubashsingh4 жыл бұрын
100percent I support Agathiyan Brother.... May Jesus bless you!! Even I am from tuticorin...
@jkrajamani19303 жыл бұрын
moses and david will punish him
@devilgodgamingff90103 жыл бұрын
@@jkrajamani1930 why?
@selvautube3 жыл бұрын
@@jkrajamani1930 Do you really think Moses & David was given powers by God to punish?
@jkrajamani19303 жыл бұрын
@@selvautube bcoz he left his native God's for morey and praising Arabic Goda
@rajasekarwwf6 ай бұрын
கிறிஸ்தவத்தப்பற்றி குறை நிறைகலைப்பற்றி பேசத் தகுதியான ஒரே மனிதன் அண்ணன் அகத்தியன்மற்றுமே.
@masildajasmine75413 жыл бұрын
உங்கள் முயற்சி ஜெயிக்க ஜெபிக்கிறேன் வாழ்த்துகிறேன்
@mercycecil21803 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் 🙏🙏
@josarijesinthamary.j7542 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஒரு புரட்சியாளர்.. சாதிமறுப்பாளர்... மாற்றுச்சிந்தனையாளர் எளிமையானவர்... முற்போக்குச்சிந்தனையாளர்... சமுகசீர்திருத்தவாதி.... சமூக ஆர்வலர்... ஆனால்........ கிறிஸ்தவசமயத்தில் சாதி இருக்கின்றது.... மாற்றுச்சிந்தனை இல்லை..... எளிமை இல்லை...... முற்போக்கு சிந்தனை இல்லை.... மனிதநேயம் இல்லை.... அவருடைய மதிப்பீடுகள் இல்லை.... நடுநிலைமை இல்லை..... வெறும் வெளி அடையாளங்கள்.. ஆடம்பர வழிபாடுகள்..... திரு விழா கொண்டாட்டங்கள் மட்டுமே...... உள்ளன.
@mahakannan50534 жыл бұрын
நல்ல முயற்சி அகத்தியன் சார் ,, நுட்பமான நெறியாள்கை மகிழ்நன்
@rvijayanand19792 жыл бұрын
சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?
@hentryanthony25374 жыл бұрын
இது அருமையான உரையாடல் , இது போல பல உரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
@messieeveara72064 жыл бұрын
இவன் பிராடு
@Christians_United_For_Christ4 жыл бұрын
நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு சகோ அகத்தியன் அவர்களை அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!
@mercycecil2180Ай бұрын
சகோ ஒவ்வொரு சாதிக்கும் ,பன்பாடு, பழவழக்கம்,பேச்சுவார்த்தை வித்தியாசம் படுகிறது ,கேவலமாக, மோசமாக ,நடந்து கொள்கிறார்கள் தவறுகளை சொல்வது கலகம் ஆகாது தவறுகளை சரி செய்வது நல்ல மனிதனுக்கு அழகு சகமனிதரை நேசிக்க முடியாத பட்சத்தில் சாதியை எதிர்த்து போராடுவது தவறு இல்லை நியாத்தை தட்டி கேட்கவேண்டும் நீதியை நிலைநாட்ட வேண்டும் ,எல்லா ஜனத்துக்கும் மீட்பை அருளவே வந்தார் இயேசு கிறிஸ்து ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏
@dinakaran48634 жыл бұрын
I am an Atheist, but I love listening to Agathiyan Speech. Like wise Sugi Shivam. They are Intellectuals. They accepts science not Disbelives or superstitious practices.
@s.vinothjohnprakash59574 жыл бұрын
But agathiyan believes world was created by God
@dinakaran48634 жыл бұрын
@@s.vinothjohnprakash5957 Adhu avaroda nambikai... He is not like Hindutuva frauds imposing Parpanism and caste in human life, he just opposite, no caste and believe in God. I like his abolition of caste. Belief is personal, I don't bother, but caste is injurious to society
@s.vinothjohnprakash59574 жыл бұрын
@@dinakaran4863you told"" he accept science i.e accordingly to science world created.. This he wont accept .. that only i told
@gajatamilan63423 жыл бұрын
I am also atheist but I love listening to Arjun Sampath speech. Evvalavu nagaimuran illa .intha mathiri uruttellam neraiya pathachu samy
@dinakaran48633 жыл бұрын
@@gajatamilan6342 Ama Ama Arjuna Mama accepts science la... Nee *mbu... I said "Na"mbu
@UngalNalamvirumbi2 жыл бұрын
இணை ஆசிரியர் அவர்களுடைய பக்குவப்பட்ட நேர்காணல் வாழ்த்துவதற்கு உரியது. இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்
@praveennathm89894 жыл бұрын
உன்னை போல பிறனை பேசி என்று சொன்ன இறைமைந்தன் இயேசுவின் கொள்கையை அகத்தியன் அவர்கள் அந்த நெறியாளரிடம் காண்பிக்கிறார் மகிழ்ச்சியாக உள்ளது தேவ நாமம் மகிமையடையட்டும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்
@drithi1233 жыл бұрын
Brilliant interview. Hats off to brother Agasthiyan for have even attempted against the severe stigma in Christianity. Interviewer was sharp and sensible too.
@rvijayanand19792 жыл бұрын
சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?
@josephraj49343 жыл бұрын
அகத்தியன் அவர்கள் சரியாக சொன்னீர்கள் அருமை விளக்கம் அருமை அருமை அருமை அருமை நன்றி அகத்தியன் ஐயா
@ஹனிபாஅஸ்ரார்என்4 жыл бұрын
ஜாதி வாரியாக எந்த ஒரு கடவுளும் மனிதரைப் படைத்து இருக்க மாட்டார் மனிதன் தன் வசதிக்காக சாதிகளாகப் பிரித்து வைத்துக் கொண்டான்.
@MrNavarajan4 жыл бұрын
அப்ப கையில்லமல் காலில்லாமல் படைகப்பது கடவுளா ?
@bdp30663 жыл бұрын
@@MrNavarajan kai kaalukum jaathikum enna sambantham? Arivaali... Varnasramam is not caste . It's a division of labour.. According to varnasramam If I'm a soldier I'm a Kshatriya born in shoulder, Then my brother may become a doctor he is doing a service based business so he could be a vaisya.. If my son is becoming a priest he could be a Brahmin for he is serving through his counseling and service to God. This is varnam not jaathi.. True varnam in Vaishnava religion.. Then according to purananooru there is no caste which we have now in tamil community except paraiyar community. Read purananooru.. then u will know that ella jaathiyum manithanal uruvaakappattathu.. Manithanaal maatriyum kollapattathu..
@pichaimanijayaraman66953 жыл бұрын
@@MrNavarajan it is not by god It our mistakes and at the time of pregnancy some kinds of food and medicine not to consume If consumed said types of children born
@mohamednazeer1573 жыл бұрын
@தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை எங்களுக்குள் திருமணம் நடப்பது உங்களுக்கு தெரியுமா ? அதுபோல உங்களுக்குள் திருமணம் நடக்குமா ?
@Rtztips4u3 жыл бұрын
@தர்மஶாஸ்த்ரம் பகவத் கீதை edu yellam vamsangal ,,,gateillai
@sathyamoorthi5403 жыл бұрын
Mr. Agathiyan sir, Who is the greatest warrior of Christianity. 🙏🙏🙏⚘⚘⚘
@jkrajamani19303 жыл бұрын
arjun and david
@kvasudevan75752 жыл бұрын
அன்பு வேறு உயர்வுதாழ்வு வேறு அன்பு காட்டலாம் முடியும் அடிமை அடிமைதான் அவன் ஒப புக் கொள்ளும் வரை அன்பு காட்டலாம் துன்புறுத்தப் போவதில்லை விடுதலையும் இல்லை எஜமான் அடிமை இடையே அன்பு இதுக்கலாம் அடிமை அன்புடன் போராட வேண்டும்
@vinothraj45933 жыл бұрын
அகத்தியன் ஐயா போல கிறிஸ்துவத்தில் யாரும் நேருக்குநேர் பேட்டி கொடுத்தது இல்லை
அண்ணா உங்கள் பணி சிறக்கட்டும் மன நிறைவான வாழ்த்துகள்
@sgunasekaran25973 жыл бұрын
மிக மிக அற்புதமான சந்திப்பு மிக அழகாக கேள்வியை வைத்தீர்கள் நன்றி
@rajaa77603 жыл бұрын
பாதிரியார்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஸ்டார் இந்த அகத்தியன் ஐயா.!
@gkkbjd3 жыл бұрын
anchor show some respect to guest. Pastor Agathiyan is so humble in answering questions.
@MrSabarigireesh3 жыл бұрын
The host should give him some time to explain the exact points what Mr. Agathiyan suppose to tell... Interrupting him often aren't a good thing .. Mr. Magizhnan.. Better learn new things.
@rbkrbk82673 жыл бұрын
If Christianity is pure ..then during the period when British ruled India ....they should not have tortured people nor killed people... 😂
@gkkbjd3 жыл бұрын
@@rbkrbk8267 sir, seek christ not christians. Follow what bible taught not the people
@angelsujithafernando56852 жыл бұрын
மருத்துவர் நோய் அற்றவர்க்கன்று நோய்யுற்றவர்கே .பாவிகளையே மீட்க வந்தவர்.பொன்னைபுடமிடுவது போல நம்மையும் புடமிடுபவரே நம் ஆண்டவர்
@tnp87623 жыл бұрын
அகத்தியன் ஒரு சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா
@maheshwarin76003 жыл бұрын
Agathiyan brother correct takaa thaan pesuranga🙏 well said brother 🙏Amen 🙏
@porkaipandian83733 жыл бұрын
தன்னை போல் பிறரை நினைப்பவர் ஏசுவின் கொள்கையை அறிந்தவர் புரிந்தவர் தெரிந்தவர்
@hepsibahsuresh15333 жыл бұрын
Through your ministry God is cleansing His church, I believe brother. May God strengthen you much more.
@baskarsrinivasan76013 жыл бұрын
திருச்சி மாநகர warehouse பகுதியில் இன்றளவும் இரு கல்லறை முறை தான் . தலித் மக்கள் கல்லறை தனியாகவும் மற்ற உயர் சாதி மக்கள் கல்லறை தனியாகவும் தான் உள்ளது. கல்லறைக்கு இடையே மிகப்பெரிய சுவர் எழுப்பபட்டுள்ளது. இதுவே சாதி ஒடுக்கமுறையின் மிகப்பெரிய வடிவம்
@masilamanivallalar84293 жыл бұрын
Excellent deliberations. Mainly the interviewer’s questions are meaningful and show his knowledge
@annamarians90223 жыл бұрын
நல்ல பயனுள்ள விவாதம்
@kandasamy54523 жыл бұрын
நீங்கள் உண்மையை பேசுகின்றீர்கள் உங்கள் சமய நெறி மீதும் பக்தியும் மரியாதையும் பிறக்கின்றது
@activeant1553 жыл бұрын
அகத்தியன் அவர்கள் சொல்வது போல குணாதிசையாம் வளரும் இடம் சரியான. விளக்கம் தான் நன்றி
@sheebaalwin16434 жыл бұрын
Speech Arumai Agathiyan sir... 👏🏼👏🏼👏🏼
@gnanamashok27693 жыл бұрын
பைபிள்பிள்ள சாதியில்ல!!ஆனால் கிருத்துவத்தில் சாதி உண்டு!!
@rajeshtnindia65093 жыл бұрын
பைபிலிலும் சாதி உள்ளது "என் சமூகம் எல்லாருக்கும் முன்னால் செல்லும்"
@Olivia-sl5tz3 жыл бұрын
@@rajeshtnindia6509 samoogam means presence of God.
@sahadnoaf213 жыл бұрын
என்னது பைபிளில் சாதி இல்லையா? முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கலாம் ஆனால் இமயமலை....
@fasfku31313 жыл бұрын
@@sahadnoaf21 any proof.?
@sivaramsivaram42993 жыл бұрын
@@fasfku3131 சமாரியன் என்பவன் தாழ்த்தப்பட்டவன் பைபிள் சொல்கிறது
@Chnchn121211 ай бұрын
மதத்தை மட்டும் வளருங்கள் ஜாதியை வளர்காதீர்கள் என்பதே இவர் கூறுவது. நல்ல கருத்து
@user-Jj2006qoi2 жыл бұрын
Bro Agathiyan good👍👍 super speech
@manickaraj24544 жыл бұрын
காணிக்கை தருவேன் னு சொல்லி இந்த புத்தகத்தை கொடுங்க சகோ எல்லா ஊழியகாரனும் இந்த புத்தகத்தை வாங்க மக்களிடம் சொல்லுவாங்க திரு அகத்தியன் அவர்கள் முயற்சி பாராட்டதக்கது
@manickarasump63213 жыл бұрын
Ennoda Pera innaikkuthan naney pakren
@manimugesh94703 жыл бұрын
ஜாதி மணிதன் இறக்கும் போது அதுவும் இறந்துவிடூம் ஆத்துமா விளையேறப்பெற்றது எனவே ஆத்துமா வை ஜீவனுக்குள் வழிநடத்துவதைமுழுபெலத்தோடேசெயலாற்றிடும்படிக்கு தாழ்மையுடன் அகத்தியன் அவர்கள்ளிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@@tvltamilpasanga ஆடம் என்று தான் ஆங்கில பைபிளில் உள்ளது.
@மு.ராஜ்குமார்3 жыл бұрын
மகிழ்நன் மிகச்சிறந்த புரிதல் வாழ்த்துக்கள் நண்பரே
@dhayanithi44483 жыл бұрын
இவர் சொல்வது 100/100 உண்மை
@பலகோனம்பலபார்வை4 жыл бұрын
நல்ல தலைப்பு இப்படி எல்லோரையும் பேட்டி எடுங்க அப்போதான் மக்களுக்கும் தெளிவு பிறக்கும் ஜாதி ஒரு வன்கொடுமை
@Christians_United_For_Christ4 жыл бұрын
நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!
@dawudibnuisa11343 жыл бұрын
நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் ! ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம் ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம் கர்த்தருடைய பிள்ளைகள்! நாம் நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤ ஒரே மக்கள்! நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்! தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு?? உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு? நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு?? தேவையில்லை! நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்! இயேசுவின் வழிவை பின்பற்றி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்! நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்! போலியாக வாழாதீர்கள் மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏 தேவன் ஆசிர்வதிப்பாராக ! ஆமேன் நன்றி
@maheshiyer56723 жыл бұрын
I am hindu.. but first time am seeing good valued Christian . Agattian
@manisenthilkumar34024 жыл бұрын
சார் நீங்கள்தான் உண்மையாக கிறிஸ்தவர்.
@Christians_United_For_Christ4 жыл бұрын
நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!
@RajKumar-eh2gi3 жыл бұрын
@@Christians_United_For_Christ naan jaathiyatra hindu
@kirupajohn2621 Жыл бұрын
அந்தமனுஷனுக்கு வேறு வேலையில்லப் போல . அகத்தியன் எடுத்த சாதி ஒழிப்பு வாழ்த்துகள்
@rakeshkumar-nd3zk3 жыл бұрын
Fabulous sir... respect you.
@myexpressions83453 жыл бұрын
மகிழ்நன் அண்ணே அருமையான யாரும் எதிர்பார்க்காத சிந்திக்காத கேள்விகளை கேட்டீர்கள், மிக அருமை, அகத்தியன் அவர்களும் நல்ல நோக்கத்துடன் பயணிக்கிறார், அவர் இலக்கின்படி கிறித்தவர்களாவது தத்தம் சாதியை புறந்நள்ளி சாதிமறுப்பு திருமணம் செய்து கிறித்தவத்து சென்றால் சாதி காணாமல் போய்விடும் என்ற நிலை உருவாககட்டும், இதைப்பார்த்தாவது இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று எண்ணிக்கொள்ளும் சனாதனிகளும் திருந்தி இதே கொள்கைகையை கையில் எடுக்கட்டும்,
@joyjasline34284 жыл бұрын
All Glory belongs to our Lord Jesus Christ. Respected Brother, God bless you for Lord is with you always Super n Best, Well-done 🙏🙏
@rvijayanand19792 жыл бұрын
சகோதரர் அகத்தியன் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஒரு அமைப்பை தொடங்கி நடத்துகிறார். நாங்கள் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ?
@padmar31303 жыл бұрын
Mr.Agastian sir super speech👌👌👌💐💐👍
@rajeshshanthamma42464 жыл бұрын
Agathiyan simply hats off
@ganesansubramanian30293 жыл бұрын
Nice to hear your interview from Agathian
@sunild25043 жыл бұрын
Praise the Lord Brother Amen hallelujah
@maheshwarin76003 жыл бұрын
Mr Agathiyan brother excellent speech and excellent warrior in christianity🙏Amen 🙏
Real God' s people never see caste ,christians Mr. Agathian is 100% correct JESUS is with u always .Thank u bro🙏
@gospelmusicsongs12374 жыл бұрын
Revelation 1:18 [18]I am the living one! I was dead, but now I am alive for ever and ever. I have authority over death and the world of the dead.
@mediamanstudio59774 жыл бұрын
இன்றைக்கு மிக அதிகமாக பெயருக்கு பின்னால் சாதியை போட்டுக்கொள்பவர்கள் நாடார்கள். * நாடார் கிறிஸ்துவர்கள் என்று கூறிதான் மணமேடை விளம்பரங்களே தருகிறார்கள். * சி.எஸ்.ஐ. பிரிவில் நாடார்களே அதிக டாமினேட் உள்ளது.
@danielbrown1213 жыл бұрын
Unmaiii
@jumbojumbo84843 жыл бұрын
உன் திட்டம் ஒருநாளும் பாதிக்காது
@jumbojumbo84843 жыл бұрын
நீ நெல்லை மாவட்டம் பக்கம் வந்திராத ஜாக்கிரதை
@davidtennyson43552 жыл бұрын
What's wrong in it
@விடியல்-ட6ஞ Жыл бұрын
அவரவர் மதத்திலும், சாதி யிலும் பற்றுதல் கொள்வது அவர்களின் உரிமை. ஆனால் சாதி மத வெறி இருத்தல் கூடாது. சாதி கலப்பு திருமணங்களை அனைத்து மதத்தினரும் பெரியோரும் ஆதரிக்க வேண்டும்.
@selvaraj52293 жыл бұрын
பைபிள் சொல்கிறபடி எந்த கிறிஸ்தவர்கள் வாழ்வது கிடையாது. போதகர் அகத்தியன் அவர்கள் பைபிள் சொல்கிறபடி வாழ முயற்ச்சிக்கிறார் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கிறிஸ்தவர்கள் சாதி பார்ப்பது ஏற்றத்தாழ்வு பார்ப்பது பைபிளுக்கு ஏற்புடையது அல்ல. சாதி பார்க்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை.
@timothykavi3673 жыл бұрын
Really great speech agathiyan ayyaa
@bluepeopletamil82553 жыл бұрын
Hats off to you ayya agathiyan♥️♥️♥️
@dawudibnuisa11343 жыл бұрын
ஒருவர் முன்பு எந்த சாதியில் இருந்தாலும் பரவாயில்லை! ஆனால் அவர் தேவனிடத்தில் வந்துவிட்டால் அவர் கிருத்தவர் கிருத்தவர் மட்டுமே ❤ இப்படி நாம் அனைவரும் மாற வேண்டும்! அது தான் உண்மையான கிருத்துவ பிள்ளைகளுக்கு அழகு ❤ நாம் அனைவரும் தேவனால் படைக்க பட்டவர்கள் ! ஆதாம் ஏவாள் அவர்களின் வழி வந்தவர்கள்! நாம் ஆபிரகாமின் வம்சாவளியினர்! நாம் கர்த்தருடைய பிள்ளைகள்! நாம் நாம் அனைவரும் ஒருவரால் உருவாக்க பட்டவர்கள் ❤ ஒரே மக்கள்! நமக்குள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்! தேவனுடைய வேதத்தில் சொல்ல படாத இந்து மத சாதிகள் நமக்கு எதற்கு?? உண்மையான கிருத்துவருக்கு இந்து மத சாதி எதற்கு? நாம் உண்மையான தேவனை அறிந்தவர்கள் அப்படி இருக்க எதற்கு மாற்றார் மத சாதிகள் நமக்கு?? தேவையில்லை! நாம் ஒற்றுமையுடன் இருக்கனும்! இயேசுவின் வழிவை பின்பற்றி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தனும்! நமக்கும் நம் பைபிளுக்கும் இயேசு கிறிஸ்துவிற்கும் துளி கூட தொடர்பு இல்லாத மற்ற மத சாதிகளை விட்டு வெளி வாருங்கள்! போலியாக வாழாதீர்கள் மெய்யான கிருத்துவ பிள்ளைகளாக இருங்கள் 🙏 தேவன் ஆசிர்வதிப்பாராக ! ஆமேன் நன்றி!
@DrRamasubbu4 жыл бұрын
Anchor is very clear and correct
@veeramech57203 жыл бұрын
மகிழன் அண்ணா உங்கள் கேள்வி சூப்பர்.. அரண் செய் 🔥🔥🔥
@victoriaantony67174 жыл бұрын
Jesus always stood by the side of poor, marginalized and outcaste
@ksilambarasi34723 жыл бұрын
பணக்கார நல்லவர் பக்கம் இருக்கமாட்டாரா?
@mohanpillai75513 жыл бұрын
Jesus stood by the poor and outcast in the middle east. Not across the world. Church made him a global crusader.
@lavakusa78963 жыл бұрын
I Bless Anchor in Jesus Christ Name
@Mr_Unknown-73 жыл бұрын
Anchor should Have some patience.. he should wait to hear his answer fully..
@blackbull25503 жыл бұрын
மகிழ்நன் சகோ, உங்கள் பணி சிறப்பாக தொடற்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.
@onebytwotv36224 жыл бұрын
பகத்சிங்குடன் Compare செய்த கேள்விக்கு அவரின் பதிலை முழுமையாக வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. இந்த அவசரம் நேர்காணலின் அழகை சிதைத்துவிட்டது
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
அகத்தியன் Great 👌👌👌👌
@dr.anburajaanantha37883 жыл бұрын
கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி அமைப்புகளில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும். கிறி்தவர்கள் பிசி எம்பிிசி எஸ்சி எஸ்டடி என்ற சாதி மக்கள் அனைவரும் உள்ளாா்கள். எனவே கல்வி நிலையங்களில் இடஒதுககீடு முறை கொண்டு வர வேண்டியது சமூக நீதி. ரோஸ்டா் முறை அமுல் படுத்த சகோ. அகத்தியன் குரல் கொடுக்க வேண்டும்.
@RameshKumar-rp4et3 жыл бұрын
பிறவிக் குருடனுக்கு கண்களை யார் கொடுத்தது மரித்தோரை உயிரோடு எழுப்பியது யார் இந்தியாவில் வாழ்ந்த எந்த மனுஷனால் அதை செய்ய முடிந்தது யார் வேணாலும் போதனை செய்யலாம் உயிரோட எழுப்ப முடியாது இயேசுகிறிஸ்து அதை செய்வார் இன்னைக்கும் அற்புதங்கள் நடக்குது
@musicaddict89983 жыл бұрын
என் தாயும் தந்தையும் எங்களுக்காகவே வாழ்ந்தனர .அவர்களை விட ஏசு எப்படி உயர்ந்தவர் சகோ
@mindset29033 жыл бұрын
Jesus oda face tha parents brothers so parent romba importent ❤️❤️❤️
@janetsusan41463 жыл бұрын
God only gave you such a great parents. So be thankful to God always. Jesus is the way the truth and the life.
@aadhavans16223 жыл бұрын
@@janetsusan4146 sathan gave you such bad parents ya ❤️
@allwinseelan3583 жыл бұрын
BROTHER correct BUT JESUS LIVES TODAY.HE IS A IMMORTEL GOD.
@osbennithyanand98473 жыл бұрын
Excellent Explanation Bother.
@sivascope67474 жыл бұрын
இவர் சாதி ஒழிப்பு பேசும் பாதிரியார் என்று நினைத்தது மிக பெரிய தவறு என்பது இன்று புரிந்தது .... சாதிக்கு ஒரு சுபாவம் இருக்கு என்று குறிப்பிட்ட பட்டியல் இன மக்களை மட்டும் அவர்களுக்கு indecent ஆன சுபாவம் உள்ளவர்கள் என்று சொன்னது மிகவும் கண்டனத்திற்குரியது...
@Mr-Raj.4 жыл бұрын
நீர் உயர் சாதி என்று சொன்னால் பெருமையான எண்ணம், மற்றவனைச் குப்பைப் போல் என்று எண்ணும் எண்ணம் , மற்றவனை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்கிற சுபாவம் வரும், நான் கீழ் சாதி என்று ஒத்துக் கொண்டால், நம்மை அல்லாதவர்கள் எல்லாம் பெரியவர்கள்; நாம் சிறியவர்கள் என்று எண்ணும் எண்ணம், நாம் அடிமைகள் என்று தீர்மானிக்கும் எண்ணம், தாழ்வு மனப்பான்மை கொடுக்கிற எண்ணம், *"ஏதோ ஒரு மனநோயாளி தன்னை பெரியவன் என்று சொல்லுவதால் நான் ஏன் என்னை சிறியவன் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்!* என்று மனதில் தோன்ற தடையாக உள்ள எண்ணம் என்கிற சுபாவம் வரும்! இதைத்தான் அவர் சுபாவம் என்று சொல்லுகிறார் சகோ! அவரது அனைத்து கானொலியையும் விடாமல் அனைத்தையும் பார்த்து உள்ளேன்.! தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள் சகோ! சாதி குடும்பத்தில் பிறந்து சாதி உணர்வால் போதிக்கப் பட்டால் அந்த உயர் சாதி / கீழ் சாதி என்கிற எண்ணம் (சுபாவம்) வரும்! சாதி குடும்பத்தில் பிறந்து சாதி உணர்வால் போதிக்கப்படாமல் உண்மை யதார்த்தால் (கல்வி) போதிக்கப்பட்டால் அவருக்கு அது என்னவென்றே தெரியாது. சாதிய சுபாமே (சாதிய எண்ணமே ) தோன்றாது. உதாரணம்: பிற நாடும் நாட்டு மக்களும்! கடவுள் உம்மை ஆசீர்வாதிப்பாறாக!
@yesuthankam95654 жыл бұрын
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய அகத்தியன் அவர்களை பிசிஆர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் இவர் மீது போலீசாரிடம் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தலித் மக்களை யாரும் இழிவாக பேச மாட்டார்கள்
@Mr-Raj.4 жыл бұрын
@@yesuthankam9565 அவர் எங்கே பேசினார்??
@ventruvaathozha68434 жыл бұрын
@@yesuthankam9565 நீ Yesu thankamஇல்ல Yesu பித்தாளைடா
@AlbaandOmega3 жыл бұрын
இயேசு கிறிஸ்துவை மனிதனாக, மனிதக் கண்ணால் எடை போடும் (நிருபர் )மனிதர்களோடு ஆவிக்குரிய மனிதன் ( போதகர் ) கிறிஸ்துவை புரிய வைக்க போராடுவது மிகவும் வேதனையாக உள்ளது.
@leenamarc3 жыл бұрын
Yes, it’s really sad. They are blinded to see the truth. We have to pray for them. Lord Jesus Christ, open their hearts to see the truth.
@27Vasanthi4 жыл бұрын
Anchor was awesome & very steady in argument. Sirappu
@jeevanayagamarumai19523 жыл бұрын
கிறித்தவர்கள் ஆதாம் வழி வந்தவர்கள் என நம்புகிறோம். ஆதாம் பாவம் செய்ததால் கடவுளை விட்டு தூரம் போய் விட்டான் அவனை பாவம் அவனை ஆட்கொண்டது. ஆதலால் ஆதாமின் வித்தில் வந்தவர் யாவரிலும் ஆதாமின் பாவ குணம் அவன் இரத்தத்தில் உள்ளது. பாவ மன்னிப்புககு இரத்தம் சிந்துதல் அவசியம். அந்த இரத்தம் பாவகறை அற்றதாக இருத்தல் வேண்டும். இயேசு கடவுளின் வித்து. பாவ மற்ற இரத்தம் கொண்டவர். ஆதலால் பாவ மற்ற இயேசு இரத்தம் பாவ விமோசனத்துக்காக சிந்தப்பட்டது. இதை நம்பி இயேசுவை ஏற்றுக் கொள்பவர் அனைவருக்கும் பாவ மன்னிப்பு உண்டு. நல்ல சமாரியன் உவமையில் ஆலயத்தில் பணிபுரிபவர்கள் வழியில் குற்றுயிராய் இருந்தவனை காக்க முற்படவில்லை ஆனால் யூதர்களால் வெறுக்க பட்ட ஒதுக்க பட்ட சமாரியன் உதவி செய்தான் என பதிவு செய்து, யூதர்களை விடவும் போதகர் விடவும் நல்ல குணம் சமாரியனிடம் உள்ளது என பதிவிட்டு சாதி பிரிவை ஏற்கவில்லை.
@dysonashok4 жыл бұрын
மகிழ்நன் Bro 🖤 அறிவார்ந்த கேள்விகள்.வாழ்த்துக்கள்
@Christians_United_For_Christ4 жыл бұрын
நன்றி சகோ. நீங்கள் 9080490801 என்ற எண்ணுக்கு அழைத்து கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையலாமே சகோ!
@crmvasu38803 жыл бұрын
மீண்டும் அவரிடம் நேர்காணல் செய்வோம் என்று கூறினீர்கள் ஆவலாக இருக்கிறேன் எனக்காக ஒரு
@annej42724 жыл бұрын
No one can force someone to accept Christ... Even if they force (like what many people think), the person cannot stay in Christ when they face problems in life... So it is a person's individual divine experience and decision to accept Christ. So no one is forcing on anyone and no one should force also...
@craigslist13233 жыл бұрын
Very easy to cheat people and convert. Stupid shit like Jesus sent you this money, Jesus saved your child's life (with help of missionary hospital). Lot of bullshit
@Manoj-gr1wg3 жыл бұрын
@@craigslist1323 Do you say Divine healing from cancer is a stupid thing?? There are people who got divine healing from Jesus with proof of medical reports.(from different diseases) Even Bollywood star Hirithik Roshan got divine healing from Jesus.Search Hirthik Roshan's testimony in youtube. World's richest athelete heard God's voice.Search for Manny Pacquiao testimony. Many poor people also heard God's voice.Search for Jesus testimonies in youtube. Rich and poor people have one thing in common.And that is God. You may know some small things and call it stupid.It shows that you probably did not know the biggest miracle that Jesus did to people and you don't know the whole Bible and you don't know the whole Christianity. Go and learn those things,then you speak about Christ or Christianity. Or else you're half-baked person who knows little but nothing about Christianity trying to criticize Christianity.
@Manoj-gr1wg3 жыл бұрын
@@craigslist1323 Most of the people are not aware of Last days and its signs. You will hear of wars and rumors of wars, but see to it that you are not alarmed. Such things must happen, but the end is still to come.7Nation will rise against nation, and kingdom against kingdom. There will be famines and earthquakes in various places. Mathew 24 : 6-7 Wars and news of wars : 1.Israel and Palestine 2.Corona(bio-war) Famines -North Korea and Economic recession of all countries due to corona. Earthquakes-Indian Ocean and Indonesia ,China earthquake,Rajasthan,Ladakh,panama,seirra,california and many . When I shut up the heavens so that there is no rain, or command the locust to devour the land, or send pestilence among my people, 2 Chronicles 7:13 Locusts and pestilence (corona) among people happened in 2020. The highlight is its all happening simultaneously. Everything is happening at same time.
@n.raveendranonthiriyar53523 жыл бұрын
@@Manoj-gr1wg Why divine power spared covid? So many south Korean Christians died after attending church ? Healing touch ?
@Manoj-gr1wg3 жыл бұрын
@@n.raveendranonthiriyar5352 You don't understand Bible well brother. Death in a sense is just a promotion to Heaven.
@RajKumar-xg6sf9 ай бұрын
Keep it up sir, my congratulations to your true journey.
@josephraj49343 жыл бұрын
Welcome அகத்தியன் ஐயா
@Chnchn121211 ай бұрын
கிறிஸ்துவ மக்கள் ஜாதியை மறக்க வேண்டும் கடவுளை நினைக்க வேண்டும். திருமணங்களில் தமக்கு ஏற்ற படிப்பு வேலை இவற்றை மட்டும் பார்த்தால் போதும், ஜாதி எதற்கு
@dhavaseelankattumannarkoil25264 жыл бұрын
நெறியாளர் அருமை வாழ்த்துக்கள்
@rajaraa78604 жыл бұрын
👏👍 Nice
@kettavan.nallavan36924 жыл бұрын
👍👍👍👍👍
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு3 жыл бұрын
இந்தியாவின் கிறிஸ்துமத்தில் இப்படி ஒரு ஜாதியற்ற நல்லவர் உண்டா?. ரொம்ப அதிசயமா இருக்கு...!! Thanks to Rev Brother Agathiyan, your service must continue, Christianity in India as it is practiced is hinduvized, it is an hindutva branch of India, as long as caste, casteism rules India's Christianity, it is not a religion intended originally, in India it is another name for hinduism!?. ============================== இந்தியாவில் ஒரே ஒரு மதம், ஜாதியற்ற மதம் என்றால் அது புத்தருடைய புத்த மதம் மட்டுமே, உலகத்திலே, ஜாதி, மதம், இனம், மொழி என பாகுபாடின்றி மனிதனை மனிதனாக பார்ப்பது புத்த மதம் ஒன்றே, பாபாசாஹேப் டர்.அம்பேத்கர் அதைத்தான் வாழ்க்கையின் முக்கியமான வழிகாட்டியாகவும், பாடமாகவும் குறிக்கோளாகவும், வாழ்க்கைகாட்டியாகவும் எம்மக்களுக்கு காட்டினார். ------------------------------------------------------------- இந்தியாவில், ஹிந்துமத்தில் இருக்கும் ஜாதி குப்பைகளும், சாக்கடைகளூம் மற்ற மதங்களாகிய கிறிஸ்துவத்திலும், இஸ்லாத்திலும், ஷிக்கிஷத்திலும், ஜெனிஸத்திலும் உண்டு, என்ன கொஞ்சம் இங்கும் அங்கும் குறைந்து காணப்படும், ஜாதி வெறி பிடித்தவர்கள் எல்லா இந்தியன் மதத்திலும் கண்டிப்பாக உண்டு, அது பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ்காரன் யாரு, ஒரு கிறிஸ்தவன், அவன் ஜாதி இன்னும் மோசமாக்கலை? அந்த பிரிட்டிஷ்காரன் பண்ணது என்ன? இருந்த ஜாதிககளையும், ஜாதி வெறியர்களையும், ஊக்குவித்து, இந்தியாவின் ஜாதி பிரிவுகளையும், பிரிவினைகளை மோசமாக்கிய பொரிக்கிகள் அல்லவா?. பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில், ஒருபோதும், ஒருநாளும், அவன் ஜாதி ஒழிக்க ஒரு மயிரும் பண்ணதில்ல, மாறாக இன்னும் மோசமாப்போனது இந்தியா, அவன் யாரு, ஒரு கிருத்துவன்? பிரிட்டிஷ்காரனுக்கு முன்னாள் இந்தியாவை படையெடுத்து அடக்கி ஆண்ட பலவிதமான இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள்? ஹிந்து மதிக்காரர்களை கையில் வைத்துக்கொண்டு, ஜாதியை அப்படியே வளர்க்க விட்டார்கள்? பண்ணது என்ன? இருந்த ஜாதிககளையும், ஜாதி வெறியர்களையும், ஊக்குவித்து, இந்தியாவின் ஜாதி பிரிவுகளையும், பிரிவினைகளை மோசமாக்கிய பொரிக்கிகள் அல்லவா?. எனவே, அத்தனை இஸ்லாமிய அந்நிய படையெடுப்புக்காரர்களும், போற்றிகிகளே . கிறிஸ்துவனும், இஸ்லாமியர்களும் ஒன்னும் புடுங்கள, மாறாக ஜாதி வெறி பிடடித்த ஹிந்து மதக்கரைகளை வளர்த்து விட்டார்கள். ஜைனர்கள் பொதுவா ஹிந்துத்வ ஆட்கள், ஒருபோதும் இந்துத்வ சொல்வதை மறுக்கவோ, எதிர்க்கவோ மாட்டார்கள், ஜைனர்களும் ஜாதிய வேரியார்வாள் தான், சிக்ஹ்யயர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று, பஞ்சாப் பொய் பாருங்கள்... தலைதூக்கி ஆடுகிறது பஞ்சாபில், கொடுமை கொடுமை!?.
@karthikpalanichamy20663 жыл бұрын
Anchor don't know how to give respect. His attitude and body language showing..
@ebymanickam3 жыл бұрын
Hat's off sir.. Very well speech... Welldone
@aneenaezra20173 жыл бұрын
He is a scholar how dare you questioning him? Come on AGATHIYAN SIR WE SUPPORT YOU
@aromagi4 жыл бұрын
'என் சமூகம் உனக்கு முன் செல்லும்' என்று சொன்னது யார்? யூதர்களின் குல தெய்வத்தை எப்படி உலகை ரட்சிப்பவராக ஏற்றுகொள்ள முடியும்? 'ஜெண்ட் அவஸ்தா'வின் கூற்றுப்படியே ஏசு கதை பரப்பப்பட்டது.. ஏசு என்பவர் யூத இன மீட்சிக்காக பாடுபட்ட ஒரு மிக சிறந்த போராளி அவ்வளவே..
@s.vinothjohnprakash59574 жыл бұрын
When He was born He was heralded as good news for all people - not just Jewish people (Lk 2:10); when He was presented in the temple Simeon recognized that He was holding the salvation of all people (Lk 2:30-31); and to a group of stunned Samaritans at a well He was revealed as “the Savior of the world” (Joh 4:42).
@MCSPrakashV8 ай бұрын
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். 29.கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். 30.ஏனெனில், கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.
@vijayaragavanr44593 жыл бұрын
Jesus cannot able to protect himself from death. How can he protect his followers. If anyone know it please explain I will change my comment.☺
@nagaikumaresan23963 жыл бұрын
Jesus Christ willingly gave His life,he predicted his death while he was living and preached it . His death was a shameful crucifixion which he took inorder to save mankind from eternal death which is hell. Not only His death is remarkable His resurrection after death gives hope to all those who believe in Him. Dying a horrible death is not the end of His chapter.His resurrection proved He's God and whoever believes in Him can have eternal life.As he has boldly stated I'm the way, the truth and the life. He had commanded his followers to love your neighbours as they love themselves,this commandment from Him shows there's no difference between men and all are equal.
அகத்தியனுக்கே தான் நாடார் என்ற சாதிப்பெருமை உள்ளதை அவருடைய பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் முதலில் தான் சாதியற்றவன் என்று அறிவியுங்கள், அதன் பிறகே சாதியற்ற சமுதாயம் உருவாக பாடுபடுங்கள். தாழ்த்தப்பட்ட மக்களை பட்டியலின மக்கள் என்று குறிப்பிடுங்கள். நாடாரே தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பதை உங்கள் பிரசங்கங்கத்தில் சொல்லுங்கள். வாழ்த்துக்கள்.
@sindhuvn9663 жыл бұрын
@@vivekanandan14367 அவர் நாடார் இல்ல அவர் ப்ராமின், அவரோட மற்ற வீடியோ பாருங்க
@vivekanandan143673 жыл бұрын
@@sindhuvn966 இது என்னடா..புது புரளியாயிருக்குது..
@jebaruban95623 жыл бұрын
@@vivekanandan14367 avaru naadarum illa pramanarum illa .. Pirappal Kerala muthaliyar entru azhaikapadum pirivai saarnthavar .. nalla manithar . Nanum avarudaiya sontha oorai sarnthavan .
@rajwilliams37683 жыл бұрын
ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு கடவுள் உண்டு உண்மையான கிருஸ்தவனுக்கு ஒரோ கடவுள் இயேசுகிருஸ்துமட்டுமே ஜாதிபாா்க்கும் கிருஸ்தவா்களின் கடவுள் இயேசு+ஜாதியகடவுள்= இயேசு பாதியும் ஜாதிய கடவுள் பாதியுமாக வணங்குகிறாா்கள்!!!
@commentsdeleted94484 жыл бұрын
Nice conversation Magizhan 👍...
@mithushan20343 жыл бұрын
கேள்விகள் வேற லெவல் அண்ணா
@udhayabanu68143 жыл бұрын
Agasthian brother thoughts ate intellectual. I used to listen to his speech.
@kesavanduraiswamy14923 жыл бұрын
மதமாறிய நாங்கள், ஞாயிறுதோறும் மரியாளுக்கு கூழ் ஊற்றவும், இயேசுவின் பெயரில் அருள்வாக்கு கூறுவதாக திட்டமிட்டுள்ளோம். ஸ்தோத்திரம்.......
@விடியல்-ட6ஞ Жыл бұрын
மரியா கூழ் கேட்கவும் இல்லை. தேவையும் இல்லை. அவரவர் மதத்தில் இருந்து கொண்டு அயலானை அன்பு செய்து மனித நேயத்துடன் வாழ்பவனே செயல்பாட்டு கிறித்தவன். கிறித்தவனாக இருந்து கொண்டு அயலானுக்கு இடறலாக வாழ்பவன் உண்மையான கிறித்தவன் என்பது ?🎉🎉🎉🎉🎉🎉😂.
@kesavanduraiswamy1492 Жыл бұрын
@@விடியல்-ட6ஞ மதமாறலாமா ?
@விடியல்-ட6ஞ Жыл бұрын
@@kesavanduraiswamy1492 கட்டாயபடுத்தாமல் விரும்பிய மதத்தில் இணை வது அவரவர் சுதந்திரம். கத்தோலிக்க கிறித்தவன் இந்துவாக மாறினாலும் திருச்சபை எதிர்ப்பு தெரிவிக்காது.
@kesavanduraiswamy1492 Жыл бұрын
@@விடியல்-ட6ஞ அப்படி யாருளர். ? முச்சந்தி நடனம், பாட்டு, சீட்டு
@dayatec3 жыл бұрын
Nowadays no religion is pure. All are refined and they accepted only few things that they want and consider themselves as pure christian,Islam or Hindu. God is love, love is god. Maximum Spread love and stop hatred between us.