என் வாழ்க்கையை ஐம்பது வயதுக்கு முன் அதற்கு பின் என பிரிக்கலாம். ஐம்பதுக்கு முன்பு கல்வி வேலைவாய்ப்பு திருமணம் பிள்ளை வளர்ப்பு அவர்களுக்கு கல்வி கொடுப்பது என எல்லா நிலைகளிலும் போராட்டம் தான். ஆனால் ஐம்பதுக்கு பிறகு எல்லாம் ஏற்றம் தான். எல்லா நேரமும் மகிழ்ச்சி சந்தோஷம் நிம்மதியான மனநிலை மேலும் நல்ல தூக்கம். இப்படி என் வாழ்வில் ஒரு மாற்றம் தந்தது கிருத்திகா மேடம்.அவர்கள் மூலம் பிரபஞ்சம் தந்தது அற்புதமான வாழ்க்கை. இதை ஓரிரு வரிகளில் சொல்லி முடிக்க முடியாது. நன்றி மேம்.நன்றி யுனிவர்ஸ்❤❤❤❤❤❤❤❤❤
@tharsivinoth63410 ай бұрын
🎉❤
@KiruthikaPrabakaran10 ай бұрын
வாழ்க வளமுடன்
@Velsaran80649 ай бұрын
I am 33 age pirichikalam kiruthika Akka and universe🙏🙏❤️❤️😊
@Madhiegm6 ай бұрын
🥰
@j.parimala994910 ай бұрын
நான் பிரபஞ்ச சக்தியை முழுசா நம்பறதனால எனக்கு அற்புதங்களும் அதிசயங்களும் நடந்திட்டே இருக்கு. Thank you univers 🙏🙏🙏 Thank you mam. 💐💐💐
@sabeenap9019 ай бұрын
நான் வசதியாக வாழ்கிறேன் கண்ணியமான வாழ்கிறேன்நான் கேட்பதை விட அதிக அளவிலான மாற்ற த்தையும் முன்னேற்ற த்தையும் கொடுத்துஎண்னையும் என்னுடைய குடும்பத்த யும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இருக்கிற என்னுடைய இறைவன் என்கிற பிரபஞ்சத்திர்கு நன்றி
@shivashiv428910 ай бұрын
My life full of miracles 😊
@Madhiegm6 ай бұрын
Yes, I never read or learn to do all these.... In living my live I've come to all those you been mentioning and practicing. I never know how but it's growing within me, every moment I'm connected with the universe and Almighty God... Yes, I communicating them and my demised parents everyday, I'm getting guidance and my needs being taken care by them.... My soul being satisfying with these flow. I've got the crystal clear clarification after listening to your videos since last week that WHY I'm experiencing all these and this is the real way Universe and God COMMUNICATING to me, after getting this CONFIRMATIONS from your sharing, omg! Don't ask me how happy my inner self because I've no words to describe or explain 🤩
@marymusic...916010 ай бұрын
இறைசக்தியும் பிரபஞ்சசக்தியும் தான் என்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது🙏இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மிகவும் நேசிக்கிறேன் எப்பொழுதும் மனது மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் கூடுதல் சந்தோஷத்தை கொடுக்கின்றது மிக்க நன்றி 🙏🙏
@Madhiegm6 ай бұрын
Yes, unmei
@kodimani50810 ай бұрын
என்னுடைய வட்டத்திலிருந்து வெளியே வந்து நான் வெற்றி பெற வேண்டும் என்பதே என் வாழ்க்கை
@sumithrasamayal10 ай бұрын
I want to enjoy my life with my husband & kids happily each & every second. வாழ்க வளமுடன் 🙏
@rajkumarrajakumar256610 ай бұрын
என் வாழ்க்கை மிகவும் சந்தோசமா happya போகுது.. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு டாஸ்க் அதை சிறப்பா செய்து முடிக்கிறேன். அதுக்கு உண்டான help இந்த பிரபஞ்சம் கொடுத்துவிடுகிறது.அப்புறம் நானும் உங்களை போல தான்.. எப்போது உங்க வீடியோகளை பார்க்க ஆரம்பிதோனோ அந்த நாள் இருந்து addict ஆயிட்டேன்.. அப்பொறம் கொஞ்சம் imporement ஆகி டெவலப் பண்ணி யோசிக்க ஆரம்பிசிட்டேன்.. Universe ஐ சொந்த பந்தமாக அதுக்கு மேலாக அதையே அடைய தீர்மானிச்சிட்டேன்..❤🎉🦋🎁
@Velsaran80649 ай бұрын
Same to you 🙌🙌
@DhanalakshmiS-ir9tt10 ай бұрын
❤ என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகானது 🧚அற்புதமானது 🧚 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி💐 கிருத்திகா அக்காவிற்கும் எனது மனமார்ந்த நன்றி 🙏 உங்களுடன் வாழ்க்கை பயணத்தை பயணிப்பதற்கு நன்றி 🙏
@AmudhiniMani-m7j8 ай бұрын
Thank you universe ❤❤❤❤❤❤enakum niraiya arpudham nadandhu irukku palathadavai nan ariyamail irundhu irukiren eppo universe kirupaiyal endha vivarangal ungalal enaku kidaithu irukiradhu thank you for your information and thank you for universe ❤❤❤❤❤❤❤❤ thank you universe thank you universe ❤❤❤❤❤❤❤
@suntharamsuntharaampal73864 ай бұрын
நான் நிறைந்த செல்வத்தோடும்மனம்மகிழ்ச்சியோடும்வாழ்துக்கொண்டுஇருக்கிறேன்நன்றிஇந்தபிரபஞ்சத்துக்கு🙏🙏🙏
@shanmugapriyas254310 ай бұрын
Akka.... Unga voice kettadhan aka.. andha day romba super ah iruku... Neenga unga videos lam mrng time la upload panna nalla irukom aka... mrng unga voice ketta andha day starting romba superah irukom aka ..❤ Love you akka... Enoda vision la neenga normal person ila aka... unga ta edho super power iruku... Unga videos pakura nangalammm Aahirshtasaligal....❣️
@KiruthikaPrabakaran9 ай бұрын
Ela pugalum இறைவனுக்கே
@sakthicreations589810 ай бұрын
வாவ் க்ருத்திகா மேம் எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்துள்ளது வாழ்க்கை மிகவும் அழகானது நான் அதை அப்படித்தான் பார்க்கிறேன்
@7naathan9 ай бұрын
எனது வாழ்க்கை இறை அருளால் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது.
@percymargarete514210 ай бұрын
Life I'm taking everything Positive learning good lesson
@Gameing29139 ай бұрын
❤❤Life is love பேரன்பு ❤❤❤ அடிப்படை மற்றும் சகலபாக்கியங்களைப்பெற்று இறுதியில் அனைத்தையும் விடு்த்து சரணாகதி ஆத்மசாந்தி அடைவதே பேரின்பவாழ்வை அடைந்து விட்டால் அதில் இருக்கும் திருப்தி இருக்கே அப்பப்பா வார்த்தைகளால் வர்ணிக்க வார்த்தைகள் போதாது we are be love nature அதுவே மிகச்சிறந்த வழிகாட்டுதல்தானே மேடம்
@lalithalakshmi422110 ай бұрын
I am like you .I am a flower bud trying to before a complete flower 🌺 by your knowledge I am connecting to universe.. I am wishing to be fully receive universe and be universe❤
@thiru78610 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@srinithisp30229 ай бұрын
Until I got married I was in a small circle...after getting married i came to know about so many things of life...there were ups nd downs but still I'm happy becoz of universes through ur channel thank u so much for inspiring nd guiding us
@jkalaivani516210 ай бұрын
கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே நன்றி சிஸ்டர்
@kadabikajen10 ай бұрын
நான் சரியா தான் போறேன் என்று எனக்கு அரிவிப்பதற்கு பிரபஞ்சம் அனுப்பிய செய்தி இந்த காணொளி🧘♂️🙏🧚♂️ நன்றி பிரபஞ்சமே🪐🤲
@சாய்நிறாேஜன்இலங்கை5 ай бұрын
பிரபஞ்சம் என் நண்பன் இறைவன் என் உறவு
@noorulshifaya36829 ай бұрын
இறைவன் சிறப்பாக அவர் நடத்துவான்
@Cutepsalm9 ай бұрын
My life is full of happyness, peace, joy, Blessings with lots of positivity around me❤
@Asmi-wc7mp10 ай бұрын
Kindness and responsibilities
@s.marimuthu673310 ай бұрын
I am the happiest women in this world
@noorulshifaya36829 ай бұрын
இறைவனின் ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் எனக்கு எதிர்பாரா வித்த்தில் கிடைக்கிறது ரொம்ப நன்றி இறைவா
@kamalikamali913710 ай бұрын
Ungaloda voice kekrathuku romba happy iruku sis❤
@ungalvivasayebala679710 ай бұрын
My life is full of blessings. I am the happiest person in rhe world.
@goldenqueen35119 ай бұрын
Iam feel happy about my life because I no the universe 🌍❤
@umamaheswari303010 ай бұрын
Iam very blessed❤ for this life.
@vinothini.s62549 ай бұрын
பிரபஞ்சம் நன்றி நன்றி
@nandinisanthosh32879 ай бұрын
My Life is Super... 🎉 Feel great.🥰 Grateful 😇
@gaya3arumugam269 ай бұрын
Thank you Thank you Thank you Universe🌈🌈Thank you akka am in same little bit💯❤🙏🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை5 ай бұрын
அருமை அரூமை அருமை சூப்பர்
@SajisFun10 ай бұрын
Na arokyamavum santhoshamavum en kudumbathudan valvadharku nandri
@rajeswaris58989 ай бұрын
I heard this at perfect situation. Thank you so much my dr Angel❤❤❤
@sivanodavaarisu3699 ай бұрын
Enaku en life nenakumbodhu romba romba happy feel mam ella ungala dha mam Thank you so much ❤❤❤
@gayathrijayapal15309 ай бұрын
I am lucky enough blessed with all comforts. But in life those who are around me grapped my job, in family less share. Eventhen I am giving whole heartedly. My parents are touching their endlife.Iam longing for child and treated by good doctors.now I want your words how to keep myself cool.
@alilarasi387210 ай бұрын
Super very much great... Im started ready to do all this things in my life... No worries for me... Thank u dear universe and kiruthika mam
@vijayalakshmirs40749 ай бұрын
An life very beautiful universe enaku many gifts thaenthu kitta eruku any situations I will manage my life my family and friends relatives all my gifts thank you thank you thank you universe ❤❤❤😂😂😂🎉🎉🎉
@varshinishittara616910 ай бұрын
Thanks you sister 🙏🙏 Thank you univers 🙏🌈❤️💞
@kbaskar60379 ай бұрын
My life is full of possibility now I watch and get it
@lavishyeelav65039 ай бұрын
Life is a mysterious miracle....
@senthilchitra988810 ай бұрын
Thank you thank you thank you universe and everything God bless you thank you sister happy happy happy
@MadhavaKrishnaa9 ай бұрын
Krishna saranam, ungal pechu arputham
@brindavathia10 ай бұрын
Thank you God thank you universe thank you angels
@SinthujanSinthujan-tr3uh9 ай бұрын
நான் பெரி கோடீஸ்வரனாக ஆகணும் மாற்று திறனாழிகழுக்கு உதவி செய்துகிட்டேயிருக்கணும்
Life is a sweet challenga with unexpected positive miracle
@poorniyammalS10 ай бұрын
I am so happy 😁❤because universe with me❤ thank you thank you universe ❤❤❤🤩
@thurarajajeyachandran68889 ай бұрын
Thank you univers for this video 🌹🌹🌹🌹
@RameshS-l8i7 ай бұрын
Tq universe and ramdev wolf magic done
@janushylu540910 ай бұрын
Adi vangiteruken sister… irunthalum Sila neram thiriyama face pannuven Sila neram salippa veruppa irukum sister… some situations ennai down pannidum… universe ta pray panniterupen sister… thanga mudiyala Sila neram
@samikshaaarumugam70989 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
@akshithar79410 ай бұрын
Thank you mam ,after listening to ur videos I will start my day 😊
@jagapr6764 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@moolaiyurammapetai39219 ай бұрын
My life payam ma eruku konjam jolly ya erukum mam❤🎉
@SenthamaraiP-uj4ne8 ай бұрын
அக்கா எனக்கு என்னோட சிவன் இருக்காரு என்ன அவர் தான் பத்திக்காரு.. என்னோட லைப் ல நந்துருக்கு.. எனக்கு எல்லாமே சிவன் தான் அக்கா ❤️🙏🙏🌍
@SuriyaKala-sz1zl10 ай бұрын
எ மனசு ரொம்ப கஷ்டம இருக்கு எனக்கு ஆறுதலாக ஏதாவது செல்லுங்கள் ❤
En life la neraya problem sister husband ah love pani ta marriage yelam but family la oru nimathiye Ila yelathulaium problem … mamiyar mamanar yelam nd hubby kuda ipola sanda varuthu sis … en mom ku na work poi financial ah support pana nenaikra ipo athuku vali ilama veetu velai matumta paka veikranha work ku poga oru support Ila … yelaru avanga work ku ena use panikranga sis
@manjuprabakaran897010 ай бұрын
Sister enaku answer panunga plz nan prabanjatha namburen aana neraiya vati negative va poidren apa prabanjam enaku negative dha tharanga
@kanchana425710 ай бұрын
It's true
@papalifestyle61349 ай бұрын
Naanum iruken akka
@meens23469 ай бұрын
My life i have everything and all blessings but some time my mind makes to feel empty i want to change that
@MangalamVelmurugan10 ай бұрын
Happya irukan.but enakaga ori idienty ready panitu iruka
@kannans732510 ай бұрын
My life happy happy madam good life super life god+you madam thank you god super good news wow
@AYURDROPScompany10 ай бұрын
Myl iife is blessed with mahalakshmi ma
@DurgaDevi-se4vp9 ай бұрын
Freedom venum
@ramyapraba32139 ай бұрын
Ya life va na enjoy panra❤
@maniduraisamy83509 ай бұрын
Thank u universe
@pugazhpugazh8629 ай бұрын
Yannoda life my husband , my children and my Sivan Murugan
@sonmom95489 ай бұрын
பிரபஞ்ச சக்தியுடன் போக விரும்புகிறேன் அவங்க என்னை அரவணைக்க விரும்புகிறேன்
@moorthi-qt1xj9 ай бұрын
Hi mam my life is very nice 🙂. thank you mam and thank you universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏